Monday 4 May 2020

சவூதியினால் 150 மெற்றிக்தொன் பேரீச்சம் பழங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு.... !!!!!!


முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியாவினால் 150 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது. நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த பேரீச்சம் பழங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூ துவர் அப்துல் நாசர் எச். அல்-ஹாரீதி வேண்டிக்கொண்டதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம்.அஷ்ரப் தெரிவித்தார். இதற்கமைய இந்த பேரீச்சம் பழங்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ரீதியாக வாழும் முஸ்லிம்களின் சனத்தொகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு உலகமும் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் சவூதி அரேபியாவினால் இலங்கை முஸ்லிம்களுக்கு பேரீச்சம் பழங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் எச். அல்-ஹாரீதி மற்றும் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் ஆகியன முன்னெடுத்திருந்தன. මෙතිකිටන් මුතු පලතුරු 150 ක් ශ්‍රී ලංකාවට පරිත්‍යාග කරන ලදි .... මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුවට අනුව පලතුරු මෙට්‍රික් ටොන් 150 ක් සෞදි අරාබිය විසින් මුස්ලිම්වරුන්ට බෙදා හැරීම සඳහා පරිත්‍යාග කර ඇත. මෙම යාච් prayer ාවේ fruits ල රටේ වෙසෙන සියලුම මුස්ලිම්වරුන්ට බෙදා දිය යුතු බව සෞදි අරාබියේ දොර අබ්දුල් නසාර් එච්. හසන් මහතා පැවසීය. මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂ ඒබීඑම් අෂ්රෆ් පැවසුවේ අල් හරිඩි යාච් ying ා කරමින් සිටින බවයි. පලතුරු දිස්ත්‍රික්කයේ වෙසෙන මුස්ලිම් ජනගහනයේ සහ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලවල පදනම මත මෙම ප්‍රශ්නය බෙදා හැර ඇති බව ඔහු පැවසීය. කිරීටක වෛරසය පැතිරීමත් සමඟ මුළු ලෝකයම අවුල් ජාලයක පවතී. මේ සඳහා ශ්‍රී ලංකාවේ සෞදි අරාබි තානාපති අබ්දුල් නසාර් එච්.ඒ. අල්-හරිඩි සහ කොළඹ සෞදි අරාබි තානාපති කාර්යාලය පෙරමුණ ගෙන තිබේ. 150 methikithon pear fruits donated to Sri Lanka .... According to the Department of Muslim Religious and Cultural Affairs, 150 metric tons of fruits have been donated by Saudi Arabia for distribution to Muslims. Saudi Arabian Door Abdul Nasser Hassan, Sri Lanka, said the ban should be distributed to all Muslims living in the country. Director of Muslim Religious and Cultural Affairs Department ABM Ashraf said al-Haridi was praying. According to him, the issue has been distributed on the basis of the population of Muslims living in the fruit district and divisional secretariats. With the spread of the coronavirus, the whole world is in shambles. The Saudi Arabian Ambassador to Sri Lanka, Abdul Nasser HA, has taken all measures to do this. Al-Haridi and the Saudi Arabian Embassy in Colombo have taken the lead. By. M.waseem.t.m

No comments: