Friday 17 March 2023

புதுப்பொலிவுடன் சேப்பாக்கம் மைதானம்... கருணாநிதி பெயரில் கேலரியை திறந்துவைத்தார் ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் மு.கருணாநிதி பெயரில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்த நிலையில், அந்த மைதானத்தின் வரலாறு குறித்தும், சிறப்பம்சங்கள் குறித்தும் இதில் காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-inaugurates-kalaignar-karunanidhi-gallery-in-chennai-chepauk-stadium-436318

No comments: