Saturday 18 March 2023

நீலகிரி: பொம்மன் - பெல்லியுடன் புகைப்படம் எடுக்க குவியும் சுற்றுலாப் பயணிகள்..!

ஆஸ்கர் விருது வென்ற "தி எலிபன்ட் விஸ்பெரர்ஸ் திரைப்படத்தில் நடித்த பொம்மன் பெல்லியுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நேரில் வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/boman-and-belly-receive-a-warm-welcome-from-tourists-in-mudumalai-436405

No comments: