Friday, 24 March 2023

ராகுல்காந்தியை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை! வைகோ கண்டனம்!

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும் என வைகோ கண்டனம் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-vaiko-has-condemned-the-disqualification-of-rahul-gandhi-from-loksabha-437226

No comments: