Sunday 19 March 2023

டெல்லிக்கு பறக்கும் அண்ணாமலை...வரிசை கட்டும் புகார்கள்: மேலிடத்தின் பிளான் என்ன?

தமிழக பாஜகவில் உட்சக்கட்ட மோதல் வெடித்திருக்கும் நிலையில், அண்ணாமலை டெல்லிக்கு செல்ல இருக்கிறார். கூடவே அவரின் எதிர்கோஷ்டியினர் தங்களின் புகார்களையும் பறக்கவிட்டுள்ளதால், அவரிடம் டெல்லி எப்படி நடந்து கொள்ளப் போகிறது? என்ன அறிவுரை கொடுக்கப்போகிறது என்பதை தமிழக பாஜக மூத்த தலைவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-the-reason-behind-tn-bjp-leader-annamalais-visit-to-delhi-436534

No comments: