Friday 17 March 2023

கூட்டாக பேட்டி அளித்த திருச்சி சிவா - அமைச்சர் நேரு!

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டில் நேற்று முன்தினம் இறகுப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பதில் ஏற்பட்ட சர்ச்சையால் அமைச்சரின் ஆதரவாளர்கள் எம்பி யின் வீடு மற்றும் கார் உள்ளிட்டவற்றை தாக்கினார்கள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-kn-nehru-tiruchi-siva-latest-interview-about-trichy-issue-436379

No comments: