Wednesday, 31 March 2021

பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் PMK நிறைவேற்றும்

அரசு ஊழியர்,  ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதில் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளும் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/education/pmk-will-fulfill-the-demands-of-civil-servants-and-teachers-360456

No comments: