Friday, 26 March 2021

திமுக கரூர் வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு, முடிவில்லாமல் முறைகேடுகள்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தை உலுக்கிய ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பாக முன்னாள் அதிமுக போக்குவரத்து அமைச்சரும், தற்போதைய திமுக வேட்பாளருமான வி.செந்தில் பாலாஜி மற்றும் பலர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/elections/chargesheet-filed-against-senthil-balaji-and-46-others-in-recruitment-scam-360214

No comments: