Thursday 6 May 2021

Live Update: தமிழகத்தின் முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று திமுக வெற்றி பெற்றது. திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இன்று காலை தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-takes-oath-as-chief-minister-of-tamil-nadu-live-update-of-swearing-in-ceremony-362697

No comments: