Thursday 6 May 2021

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-c-vijayabaskar-tests-positive-for-coronavirus-confirms-through-tweet-362696

No comments: