Monday 24 May 2021

தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு: 404 பேர் உயிர் இழப்பு!!

திங்களன்று தமிழ்நாட்டில் 34,867 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 404 பேர் இறந்தனர். இதனுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 20,872-ஐ எட்டியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-34867-new-covid-cases-registered-today-404-people-died-due-to-coronavirus-363776

No comments: