Monday, 10 May 2021

திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலையை உடைத்தது யார்? விளக்கமளித்தார் மாவட்ட ஆட்சியர்

சிலை உடைப்பு சம்பவங்கள் தற்போது தமிழகத்தின் ஓர் அங்கமாகி விட்டதா என்ற கேள்வி எழும் அளவிற்கு சமீப காலங்களில் அடிக்கடி சிலை உடைப்பு, சிலை சேதம் ஆகியவை பற்றிய செய்திகளை நாம் கேட்டு வருகிறோம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mgr-statue-damaged-in-trichy-district-collector-explains-what-happened-after-investigation-362904

No comments: