Monday, 10 May 2021

வாட்ஸ் அப்பில் தகவல் தந்தால் வீட்டிற்கே மருந்து வரும்! புதிய ஏற்பாடு!

வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்தால் தேவையான மருந்துகள் வீடு தேடி வரும் என தமிழக மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-chemists-druggists-association-new-initiative-patients-can-buy-medicines-via-whatsapp-362889

No comments: