Tuesday 11 May 2021

எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழக மக்களுக்காக, இயல்பு வாழ்க்கை திரும்பிட இணைந்து நிற்போம் என்று புதிதாக பொறுப்பேற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-m-k-stalins-has-supreme-request-to-mlas-of-tamil-nadu-362954

No comments: