Monday 17 May 2021

முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சியின் முதல் 10 நாட்கள்: முக்கிய முடிவுகளும் நடவடிக்கைகளும்

கொரோனா நெருக்கடி ஒருபுறம் கழுத்தை பிடிக்க, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக-வின் முதல் கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என பலரும் கூர்ந்து கவனித்தனர். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கலைஞர் கருணாநிதி இல்லாத திமுக-வின் ஆட்சி எப்படி இருக்கும்? முதன்முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலினின் நிர்வாகம் எப்படி இருக்கும்? இப்படி பல கேள்விகள் பலர் மனதில் நிலைகொண்டிருந்த நிலையில், முதல்வரானார் மு.க.ஸ்டாலின்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-as-tamil-nadu-chief-minister-know-what-are-the-important-decisions-taken-during-the-first-10-days-363305

No comments: