Monday 23 November 2020

புயலுக்கு முன் புத்தகங்கள், உலர் ரேஷன் பொருட்கள் வழங்க பள்ளிகளுக்கு உத்தரவு

சில அத்தியாவசிய சந்தர்ப்பங்களில், பாடப்புத்தகங்கள் நேரடியாக வீட்டிலேயே வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/free-textbooks-and-dry-ration-to-be-distributed-before-rain-in-tamil-nadu-350006

நெருங்குகிறது நிவர்: தமிழகத்தில் red alert, பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது NDRF

மக்கள் பீதியடையாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, அரசாங்கம் மற்றும் மீட்புப் பணிக்குழுக்கள் அளிக்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-alert-nivar-cyclone-to-hit-coast-soon-ndrf-issues-dos-and-donts-to-follow-350004

“மரம் நட விரும்பு” – மர ஆர்வலர்களுக்கு களம் அமைத்து கொடுக்கும் ஈஷா..!

காவேரி கூக்குரல் இயக்கம் ‘மரம் சார்ந்த விவசாயம்’ குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் உருவாக்கி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-foundation-helps-common-man-to-join-tree-plantation-under-cauvery-calling-349982

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நடிகர் தவசி உயிரிழந்தார்



source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-actor-thavasi-died-at-the-madurai-hospital-349981

Cyclone Nivar Alert ஏழு மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தம் : தமிழக அரசு அறிவிப்பு

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், வில்லுபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஏழு மாவட்டங்கள் சூறாவளி புயல் காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் பஸ் போக்குவரத்து நிறுத்தம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-has-announced-that-bus-transport-seven-districts-will-be-suspended-from-november-24-349977

COVID-19 in Tamil Nadu: இன்றைய கொரோனா நிலவரம்! உங்கள் மாவட்டத்தில் எப்படி?

இன்று 1,904 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,47,752 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-in-tamil-nadu-what-is-your-district-todays-corona-situation-349976

நிவர் புயல் காரணமாக மொத்தம் 15 ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவு

வடக்கு டெல்டா மாவட்டங்களான தமிழ்நாடு (Tamil Nadu) மற்றும் புதுச்சேரி (Puducherry) முழுவதும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 65 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் மற்றும் வழக்கத்தை விட இரண்டு மீட்டர் உயரமுள்ள அலைகள் ஆகியவை அடுத்த இரண்டு நாட்களில் கடலோரப் பகுதிகளுக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/southern-railway-has-cancellation-of-15-trains-due-to-cyclone-nivar-349974

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தமிழகம் தடை செய்த காரணம் என்ன?

தமிழகத்தில் சூதாட்டம் தொடர்பான தடை என்பது தற்போது வந்ததல்ல. 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசு லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்தது. தற்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-the-reason-behind-tamil-nadu-banned-online-gambling-games-349971

நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்: எச்சரிக்கை நிலையில் NDRF

தற்போது, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகன மழை மற்றும் சூறாவளிக்கான எச்சரிக்கை இருப்பதால் ஆறு NDRF குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-alert-in-tamil-nadu-6-ndrf-teams-deployed-in-various-parts-of-tamil-nadu-349958

ஊதிய திருத்தத்தில் குளறுபடி; அரசு ஊழியர்களின் குறைகளை களைய வேண்டும்: PMK

அரசு ஊழியர்களின் குறைகளை களைய வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mess-in-pay-revision-government-employees-grievances-should-be-addressed-pmk-349936

Sunday 22 November 2020

நிவர் புயல் தெற்கு கடற்கரையை நோக்கி செல்கிறது: 2019ல் அதிகம் தாக்கிய புயல்களின் பட்டியல்

நிவர் புயல் புதன்கிழமை ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/nivar-cyclone-heads-towards-south-coast-list-of-major-cyclones-in-india-since-2019-349913

"வருகிறது நிவர் புயல்...!!!" என்ன செய்ய வேண்டும்? , செய்யக்கூடாது?...

 'நிவர்' புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து 15 அம்ச அறிவுறுத்தல்கள் ஒரு பார்வை. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nivar-cyclone-is-coming-what-to-do-and-what-shouldnt-349910

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!

திமுகவின் பரப்புரைப் பயணம் தடையை கடந்து தொடரும் என உயர்நிலை உயர்நிலைச் செயல்திட்ட குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/resolutions-passed-at-the-dmk-high-level-working-committee-meeting-349908

தமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை: 24, 25 தேதிகளில் அதிகனமழையுடன் வரும் நிவர் புயல்

வானிலை ஆய்வுத் துறை அரசுக்கு அளித்த சூறாவளி எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA), மீனவர்களுக்கு நவம்பர் 25 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-alert-in-tamil-nadu-heavy-rainfall-expected-in-many-parts-as-cyclonic-storm-move-forward-349906

அலையின் உயரம் 8 அடி முதல் 18 அடி வரை இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அறிவுறுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fishermen-do-not-go-to-sea-for-the-next-three-days-due-to-cyclone-nivar-349878

கரையை நோக்கி நகர்ந்து வரும் Cyclone Nivar - பொதுமக்களுக்கு TN SDMA வேண்டுகோள்

வரும் 25 ஆம் தேதி பிற்பகல் நிவர் புயல் கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை எச்சரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nivar-cyclone-in-tamil-nadu-tn-sdma-advice-on-how-to-protect-for-cyclone-nivar-349876

COVID-19 in Tamil Nadu: உங்கள் பகுதியின் இன்றைய கொரோனா நிலவரம்

இன்று 2,010 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,45,848 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-in-tamil-nadu-current-coronavirus-situation-in-your-area-349874

தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: வருகிறது நிவர் புயல், அதிகன மழைக்கான வாய்ப்பு

இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தமாக மாறி, மேலும் தீவிரமடைந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக மேலும் தீவிரமடையும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-alert-in-tamil-nadu-puducherry-storm-likely-to-cross-over-novemner-25-349870

இன்றைய வானிலை முனறிவிப்பு: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’..!

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-update-red-alert-for-5-districts-in-tamil-nadu-349841

Saturday 21 November 2020

AIADMK-BJP கூட்டணி தொடரும்! 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும்: EPS-OPS அதிரடி

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி (ADIDMK + BJP Alliance) தமிழக சட்டசபையில் பெரும்பான்மை இடங்களை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் அதிமுக தலைவர்கள் கூறியுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-eps-and-dy-cm-ops-say-admk-bjp-alliance-to-continue-to-ensure-victory-in-2021-assembly-elections-349821

மு.க. அழகிரி மற்றும் நடிகர் ரஜினியை சந்திக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா?

பல பிரபலங்களையும் மற்ற கட்சிகளின் முக்கிய அரசியல்வாதிகளையும் தங்கள் கட்சிக்கு இழுக்க பாஜக முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amit-shah-will-meet-m-k-alagiri-and-actor-rajinikanth-in-tamil-nadu-349810

பொய் கற்பழிப்பு வழக்கு... பாதிக்கப்பட்ட ஆணிற்கு 15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!!!

பொய்யாக போடப்பட்ட கற்பழிப்பு வழக்கில் சிக்கிய ஒருவருக்கு ரூ .15 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டைப் பெற்ற நபர் கல்லூரி நாட்களில் தவறான நடத்தை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையை எதிர்கொண்டார். இந்த இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட வேண்டும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-court-ordered-15-lakh-compensation-who-was-affected-by-false-rape-case-349809

இந்திய அளவில் டிரெண்டாகும் #GoBackAmitShah vs #TNWelcomesAmithShah

#GoBackAmitShah என்ற ஹேஷ்டேக்களுக்கு பதிலடி தரும் வகையில், பாஜக தரப்பில், #TNWelcomesAmithShah என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gobackamitshah-and-tnwelcomesamithshah-hashtag-has-been-a-top-trend-on-twitter-in-india-349808

தமிழகத்தில் "இந்து தேசியவாதம்" எடுபடுமா? தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா

தமிழகம் வந்துள்ள அமித் ஷா , முதலில் மறைந்த மூத்த அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ராமச்சந்திரன் (MGR) மற்றும் செல்லி. ஜெயலலிதா (J Jayalalithaa) ஆகியோருக்கு மாலை 4.30 மணிக்கு கலைவனார் அரங்கத்தில் மலர் அஞ்சலி செலுத்துவார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-leader-and-union-home-minister-amit-shah-in-tamil-nadu-349807

ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பில் அசத்தும் திமுக vs அதிமுக

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய அதிமுக. அவர்களின் இந்தக் கல்வியாண்டு கட்டணத்தை திமுக ஏற்கும் என ஸ்டாலின் அறிவிப்பு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-and-aiadmk-help-to-medical-studies-of-poor-students-349802

அரசு மாணவர்களின் மருத்துவ கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் - MKS

தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்ட அரசு மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்றுக்கொள்ளும் என மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-has-accepted-the-education-fees-of-government-students-who-have-been-allotted-seats-in-private-medical-colleges-349800

Friday 20 November 2020

மீண்டும் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகம் நோக்கி நகர வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chance-of-heavy-rain-in-tamil-nadu-again-day-after-tomorrow-349797

ஆன்லைன் ரம்மிக்கு தடை: மீறி விளையாடினால் 5000 அபராதம், 6 மாத சிறை..!



source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-governor-banwarilal-purohit-promulgates-ordinance-banning-online-gambling-games-349784

அமித்ஷாவின் தமிழக வருகையும் பல அரசியல் கணக்குகளும்....

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை மிகவும் பரபரப்பாக இருந்தாலும் அனைவராலும் கூர்ந்து நோக்கப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-you-know-the-reason-behind-amit-shahs-tamilnadu-visit-349778

கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karnatakas-conspiracy-must-be-thwarted-anbumani-ramadoss-349722

கந்த சஷ்டி திருவிழா: இன்று சூரசம்ஹாரம்...! கந்த சஷ்டியில் சூரசம்ஹாரம் ஏன் தெரியுமா?

கந்த சஷ்டி விழா முருகன் ஆலயங்களில் களைகட்டியுள்ளது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/skanda-sashti-festival-surasamaharam-today-do-you-know-why-surasamaharam-in-kanda-sashti-349703

Thursday 19 November 2020

கந்த சஷ்டி திருவிழா: இன்று சூரசம்ஹாரம்...! கந்த சஷ்டியில் சூரசம்ஹாரம் ஏன் தெரியுமா?

கந்த சஷ்டி விழா முருகன் ஆலயங்களில் களைகட்டியுள்ளது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kanda-sashti-festival-surasamaharam-today-do-you-know-why-surasamaharam-in-kanda-sashti-349703

அரசு மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்: PMK

அரசு மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/education/the-government-must-accept-the-fees-of-government-students-pmk-349697

சென்னையில் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்ட 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

COVID நெறிமுறையின் ஒரு பகுதியாக, புதன்கிழமை மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் RT-PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/4-students-test-positive-for-corona-virus-in-tamil-nadu-medical-counselling-349663

Chennai: தனி மனித இடைவெளியை உறுதிசெய்ய 40 புறநகர் ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும்

புறநகர ரயில்கள் திருத்தணியிலிருந்து சென்னை எக்மோர் மற்றும் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் வரையும் இயங்கத் தொடங்கும். இது குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரி கூறினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-40-trains-to-be-added-to-the-already-running-special-suburban-trains-to-ensure-physical-distancing-349630

Wednesday 18 November 2020

அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நீக்குக: PMK

அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நீக்குக என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eliminate-the-injustice-done-to-dedicated-government-doctors-pmk-349618

அம்மா COVID-19 வீட்டு பராமரிப்பு கிட்: மக்களிடையே இன்னும் பிரபலமாகாதது ஏன்

இந்த தொகுப்பில் உளவியல் ஆலோசனை, மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் அளவுகள் மற்றும் வெப்பநிலையை கண்காணித்தல் ஆகியவையும் உள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-only-a-few-are-opting-for-amma-covid-19-care-349611

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிப்பதா? PMK கேள்வி

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிப்பதா என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/allow-hydrocarbon-extraction-in-a-protected-agricultural-zone-pmk-349574

Tuesday 17 November 2020

முதலமைச்சர் எடப்பாடியாருக்குக் அவசரமாக கடிதம் எழுதிய நடிகர் விஜயகுமார்..!

மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் நேரத்தில், மூத்த நடிகர் விஜயகுமார் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijayakumars-important-request-to-chief-minister-edappadi-palanisamy-349557

கார் மீது லாரி மோதி விபத்து: முருகன் அருளால் தப்பிய குஷ்பு….

சமீபத்தில் பாஜக-வில் சேர்ந்த குஷ்புவின் கார் மதுராந்தகம் அருகே விபத்துக்குள்ளாகியது. விபத்து குறித்து கூறியுள்ள குஷ்பு, முருகன் அருளால் தான் தப்பியதாகக் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/khushbu-sundar-car-accident-near-maduranthakam-in-tamil-nadu-349556

ரூ.10.10 கோடி அபராதம் செலுத்தினார் சசிகலா...விரைவில் விடுதலையா?

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/v-k-sasikala-fined-rs-10-10-crore-amount-will-be-released-soon-349555

Lakshmi Vilas Bank வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது -நிதி அமைச்சகம்

லஷ்மி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று மாலை முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

source https://zeenews.india.com/tamil/business-news/if-you-have-account-in-lakshmi-vilas-bank-will-not-withdraw-more-than-25000-rupees-know-why-349533

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள் என்ன என்று தெரியுமா?

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறச் செய்யுங்கள். ஜனநாயகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை பெறுங்கள். ஓட்டு உங்கள் உரிமை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-you-know-what-are-the-documents-required-to-add-a-name-in-the-voter-list-349522

தமிழகத்தில் கொரோனாவை வென்று வீழ்த்திய முதல் மாவட்டமானது பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலுமாக விடுபட்ட தமிழ்நாட்டின் முதல் மாவட்டமாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-perambalur-becomes-first-district-in-tamil-nadu-to-become-covid-free-349514

67 ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன - எச்சரிக்கை!!

செல்வி ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது 2015 நவம்பர் 17 ஆம் நாள் நடு ராத்திரியில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டு, பெரும் அழிவை ஏற்படுத்தியது 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/warning-67-lakes-are-overflowing-in-chennai-and-other-district-in-tamil-nadu-349493

30 நிமிடம் மெட்ரோ நிறுத்தம், மக்கள் செய்த விசித்திரமான காரியம்!

செவ்வாய்க்கிழமை காலை சென்னை மெட்ரோ பயனர்கள் தாங்கள் பயணித்த மெட்ரோ ரயில் நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டபோது அதிர்ச்சியடைந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-metro-train-abruptly-halts-for-30mins-passengers-walk-to-station-via-tunnel-349488

Monday 16 November 2020

பயப்பட வேண்டாம்! தற்போதைக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்படாது

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21 அடியையும், கொள்ளளவு 3000 மில்லியன் கன அடியையும் கடந்து விட்டன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sembarambakkam-lake-water-level-has-crossed-22-feet-and-now-not-open-sembarambakkam-lake-water-349467

சென்னைக்கு வெள்ள ஆபத்து: தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு பரப்புரை தேவை- PMK

சென்னைக்கு வெள்ள ஆபத்து உள்ள நிலையில் தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு பரப்புரை தேவை எதின்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/flood-risk-to-chennai-continuous-monitoring-awareness-campaign-needed-pmk-349463

பாஜக-வுடன் கை கோர்க்கப்போகிறாரா அழகிரி? உச்சத்தில் ஊகங்கள், சூடி பிடிக்கும் தேர்தல் களம்!!

கடந்த இரண்டு நாட்களில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை பயணத்தின் போது அழகிரி அவரை சந்திப்பார் என்றும், அவர் தேர்தலுக்கு முன்னதாக தனது சொந்த கட்சியைத் தொடங்குவார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-mk-alagiri-planning-to-join-hands-with-bjp-rumours-float-as-no-party-clears-the-air-349449

Today COVID-19 in Tamil Nadu: இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்!

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 7,59,916 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 11,495 ஆக உயர்ந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-covid-19-in-tamil-nadu-district-wise-corona-impact-details-on-16-november-2020-349428

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு எதிர்ப்பு

மாசு தொடர்பான விவகாரத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை 2018 மே மாதம் மூடப்பட்டது. ஆலையின் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-opposes-reopening-of-sterlite-plant-in-thoothukudi-349419

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? எப்படி சரிபார்ப்பது?

தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் (Election Draft List) வெளியீடு. காலை 11:30 மணி அளவில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/draft-voter-list-released-how-to-check-your-name-on-the-voter-list-in-tamil-nadu-read-details-349404

Sunday 15 November 2020

இறக்குமதி தடையை நீக்க இலங்கையை வலியுறுத்த வேண்டும் - PMK

ஈரோடு மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப் பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமதாசு வலியுறுத்தல்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/action-should-be-taken-to-remove-the-ban-on-the-import-of-turmeric-from-erode-349375

ஆரணி சிலிண்டர் வெடிப்பில் மூவர் சாவு: மருத்துவர் இராமதாசு இரங்கல்

தமிழ்நாட்டில் ஆரணி நகரில் சிலிண்டர் வெடித்து மூவர் உயிரிழந்த விபத்து தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/three-killed-in-arani-cylinder-explosion-doctor-ramadoss-condolences-349362

Saturday 14 November 2020

தீப ஒளியில் மிளிர்ந்த கோவை ஈஷா யோகா மையம்

தீபாவளி திருநாளில் கோவை ஈஷா யோக மைய வளாகம் முழுவதிலும் தீபங்கள் ஏற்றி கொண்டாடப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-foundation-was-illuminated-on-deepawali-349292

மதுரை ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தியணைப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர்

சனிக்கிழமை அதிகாலை மதுரையின் விளக்குத்தூண் அருகில் ஒரு ஜவுளி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் நகர தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை பிரிவைச் சேர்ந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-fire-breaks-out-at-madurai-textile-store-two-fire-fighters-killed-349255

Friday 13 November 2020

தீபங்களின் திருநாள் தீபாவளி: மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!!

தமிழகத்தில் தீபாவளியை மக்கள் முழு ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து மக்கள் இப்பண்டிகையை கொண்டாடுவதோடு உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/diwali-2020-people-celebrate-diwali-with-full-energy-leaders-extend-their-wishes-349239

உலகத்தையே ஒரு குடும்பமாக நினைத்து தீபாவளியை கொண்டாடுங்கள்: சத்குரு

உலகத்தையே ஒரு குடும்பமாக நினைத்து தீபாவளியை கொண்டாடுங்கள்  என சத்குரு வாழ்த்து கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-sadhguru-wishes-on-deepawali-349224

COVID-19: இன்று தமிழ்நாட்டில் மாவட்ட வாரியான கொரோனா முழு விவரங்கள்!

17,748 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 73,486 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-covid-19-status-of-district-wise-in-tamilnadu-read-full-details-349219

பட்டாசு வெடிக்க முடியுமா? பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்: IMD எச்சரிக்கை

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்தியா வானிலை ஆய்வுத் துறை (IMD) அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rainfall-alert-to-occur-at-isolated-places-over-tirunelveli-ramanathapuram-and-thoothukudi-districts-in-tamil-nadu-349202

போராட்டக் களத்திற்குத் தமிழகத்தைத் தள்ளிவிட வேண்டாம்; பாஜக அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்

சமஸ்கிருதத்தை, தமிழகத்தில் முடிந்த இடங்களில் எல்லாம் புகுத்தி விடத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ் மொழியை மட்டும் சிறுமைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: மு.க. ஸ்டாலின்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-chief-mk-stalin-warns-modi-government-about-tamil-language-349207

Thursday 12 November 2020

EVM எனப்படும் வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு சாத்தியமா..?

இந்தியாவில் உள்ள பல கட்சிகள் ஜெயித்தால், ஜனநாயகம் வென்றது என்றும் தோற்றால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியில்லை என குறை கூறுவது வாடிக்கையாகிவிட்டது.

source https://zeenews.india.com/tamil/technology/know-whether-the-evm-electronic-voting-machine-can-be-hacked-349089

Wednesday 11 November 2020

தில்லி மயூர் விகாரில் DTEA 8வது பள்ளிக் கட்டடம் இன்று தமிழக முதல்வர் திறப்பு!

தலைநகர் தில்லியில் 8வது தமிழ் பள்ளி ஒன்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/education/delhi-tamil-education-association-opened-eighth-school-in-mayur-vihar-349070

சென்னையில் கன மழை, நாளையும் தொடரும் என கூறுகிறது IMD!!

கடந்த வாரம் பெய்த மழைக்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி விட்டு, இன்று காலை முதல் சென்னையில் நல்ல மழை பெய்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rains-lashes-chennai-to-continue-for-24-hours-says-imd-349032

Tuesday 10 November 2020

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்ய கோரிய வழக்கை நிராகரித்து NGT..!!!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ”ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கை நிராகரிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-demand-to-ban-sadhguru-isha-mahashivarathri-was-rejected-by-ngt-348935

Monday 9 November 2020

தமிழகத்தில் சமூக விரோத கும்பலின் வெறிச்செயல்: டிவி நிருபர் படுகொலையில் நால்வர் கைது

சில மாதங்களுக்கு முன்பு, டிவி நிருபர் புது நல்லூரில் சட்டவிரோதமாக அரசாங்க இடங்களை விற்கும் ஒரு குழு பற்றிய செய்திகளை ஒளிபரப்ப முயன்றதாகவும், உள்ளூர் ரவுடிகள் அவரை கொலை செய்வதாக அச்சுறுத்தியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-horror-tv-reporter-killed-by-land-mafia-outside-his-home-4-arrested-348843

பீகாரில் வெல்லப்போவது நிதிஷ்குமாரா? தேஜஸ்வியா?... தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் சற்று நேரத்தில் எண்ணப்படவுள்ள நிலையில், சுமார் 15 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..!

source https://zeenews.india.com/tamil/elections/bihar-election-result-counting-begins-at-55-centres-trends-to-start-pouring-in-shortly-348837

Bihar Election Results 2020: ஆட்சியை பிடிக்கப்போவது யார்?... சற்று நேரத்தில் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை!!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் சற்று நேரத்தில் எண்ணப்படவுள்ள நிலையில், சுமார் 15 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..!

source https://zeenews.india.com/tamil/elections/bihar-assembly-election-result-2020-state-gears-up-for-d-day-amid-predictions-of-change-348837

ராசிபலன்: தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்..!

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்...

source https://zeenews.india.com/tamil/coimbatore/horoscope-today-november-10th-2020-know-what-your-stars-have-for-you-348836

தமிழகத்தில் இன்று 2,257 பேருக்கு கொரோனா தொற்று; 18 பேர் உயிரிழப்பு

18,825 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 75,277 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-the-status-of-coronavirus-in-tamil-nadu-today-how-is-the-impact-of-the-disease-in-your-area-348805

தமிழக சிறை கைதிகளுடன் குற்ற உணர்வில் இருந்து மீள்வது குறித்து உரையாடிய சத்குரு....!!!

சத்குருவுடன் தமிழக சிறைத் துறை டி.ஜி.பி  உடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது சிறைவாசிகளின் கேள்விகளுக்கும் சத்குரு பதில் அளித்தார். சிறைவாசிகளுடன் உரையாடி  குற்ற உணர்விலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து உரையாடினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-foundation-sadhguru-held-discussions-with-tn-prison-dgp-and-talk-to-prisoners-348801

பட்டாசு மீதான தடை.. கேள்விக்குறியாகும் சிவகாசி பட்டாசு ஆலைகளின் நிலை..!!!

அனைவர் வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளி, பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு தொழிலாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/with-ban-on-crackers-by-ngt-what-is-the-fate-of-sivakasi-crackers-sale-348789

வரும் 16-ம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கலாம் எனத் தகவல்

வரும் 16-ம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கலாம் என தகவல்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/can-be-reopening-schools-from-16th-november-in-tamil-nadu-348782

அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸுக்கு தமிழில் வாழ்த்து மடல் எழுதி அனுப்பிய ஸ்டாலின்

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஒரு நபர் அமெரிக்காவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்பது அனைத்து தமிழர்களுக்கும் பெருமை அளிக்கிறது" என்று ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-chief-mk-stalin-attempts-to-use-tamil-sentiment-letter-to-kamala-harris-in-tamil-348769

Sunday 8 November 2020

அழிக்கப்படும் காய்கறிகள்: விளைபொருள் கொள்முதல் வாரியம் அமைக்க வேண்டும்- PMK

விளைபொருள் கொள்முதல் வாரியம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/destroyed-vegetables-product-procurement-board-to-be-set-up-pmk-348717

தமிழக மீனவர்களின் 121 படகுகள் அழிக்கப் படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: PMK

ஒவ்வொரு மீன்பிடி படகையும் சீரமைத்து எடுத்து வர ஒரு குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என இராமதாசு கோரிக்கை!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-government-should-stop-the-destruction-of-121-boats-of-tamil-nadu-fishermen-348715

கமலா ஹாரிஸ் உறவினர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள US பயணம்..!!!

கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபராகும்  முதல் பெண், முதல் கறுப்பின நபர் மற்றும் முதல் இந்திய-அமெரிக்கர் என வரலாறு படைத்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அவரது உறவினர்கள் அவரது வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/relatives-of-kamala-harris-in-chennai-are-going-to-us-to-swearing-in-ceremony-348669

Saturday 7 November 2020

இன்றைய வானிலை முன்னறிவிப்பு.. 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-update-heavy-rain-warning-for-5-districts-of-tamil-nadu-348594

சித்தி கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாட காத்திருக்கும் தமிழக கிராமம்..!!!

கமலா ஹாரிஸ் வெற்றியை நெருங்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டின் இந்த இரட்டை கிராமங்கள் தீபாவளிக்கு இப்போதே கொண்டாட தயாராகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-people-of-two-villages-in-tamil-nadu-which-are-native-of-kamala-harris-grand-parents-are-eager-to-celebrate-her-win-348577

இன்று தமிழகத்தில் 2,341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; குணமடைந்தவர்கள் 2,352 பேர்

இன்று 2,352 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,11,198 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-the-status-for-covid-19-in-your-district-today-2341-people-infection-in-tamil-nadu-348563

இறுதி செமஸ்டர் தேர்வை எழுதாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு: Anna University அறிவிப்பு

இறுதி தேர்வு எழுதாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வரும் 17 முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/opportunity-again-for-those-who-did-not-write-the-engineering-final-semester-exam-anna-university-announcement-348556

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவை (Chennai Metro Service Time) நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது இரவு 11 மணி வரை மெட்ரோ சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/you-know-change-in-chennai-metro-train-service-time-348533

Friday 6 November 2020

Rajiv கொலை வழக்கு: 7 குற்றவாளிகளின் விடுதலையில் ஆளுநர் மீது தமிழக அமைச்சர்கள் நம்பிக்கை!

இவை 2021 ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் பின்னணியில் வரும் கருத்துக்களாகக் காணப்பட்டாலும், ஆளுநர் பன்வரிலால் புரோஹித் மீதான அமைச்சர்களின் நம்பிக்கைகள் பலனளிக்கக்கூடும் என்பதற்கான சில அறிகுறிகளும் தென்படுகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajiv-gandhi-assassination-case-tamil-nadu-ministers-are-hoping-on-governor-for-release-of-convicts-348477

#துள்ளி_வருது_வேல்: துள்ளி வரும் வேலைக் கண்டு கழகங்கள் அஞ்சுவது ஏன்..!!!

தமிழகத்தில், பாஜக வேல் யாத்திரையை அனைத்து தடைகளையும் மீறி தொடங்கியது... வெற்றிவேல், வீரவேல் என்ற முழக்கத்துடன் திருத்தணிக்கு தொண்டர்களுடன் புறப்பட்டார் பாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/why-dmk-and-admk-are-opposing-the-vel-yatra-by-tamilnadu-bjp-348353

Thursday 5 November 2020

தமிழகத்தில் தனியார் வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது? - PMK கேள்வி...

தமிழ்நாட்டின் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்க வகை செய்ய வேண்டும். இதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க அரசு முன்வர வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/when-is-the-80-reservation-in-private-jobs-in-tamil-nadu-ramadoss-348343

அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு

அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-of-tamil-nadu-decides-to-ban-all-online-gambling-348322

அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு

அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-of-tamil-nadu-decides-to-ban-all-online-casino-games-348322

இன்று நிலவரம் எப்படி? மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

இன்று 2,413 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,06,444 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/how-is-the-covid-19-status-today-number-of-coronavirus-new-cases-by-district-wise-in-tamil-nadu-348321

ஒரே நிமிடத்தில் 50 கார்ட்டூன்கள் அடையாளம்; கின்னஸ் சாதனை படைந்த நம்ம சென்னை பசங்க

ஸ்ரீஷ் நிர்கவ் உலக சாதனை படைத்தது இது இரண்டாவது முறையாகும்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/chennai-kid-bags-the-guinness-world-record-for-identifying-50-cartoons-in-a-minute-348302

தமிழகத்தில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்: தமிழக அரசு

இந்த வருட தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/deepavali-2020-aiadmk-government-announced-fireworks-time-in-tamil-nadu-348295

Kamala Harris-க்கு வாழ்த்து கூறி, கோலம் போட்டு, poster ஒட்டி வைரலாகும் தமிழக கிராமம்!!

தங்கள் ஆதரவைக் காண்பிப்பதற்காக, பல கிராமவாசிகள் ஒன்று கூடி வியாழக்கிழமை கமலாவை வாழ்த்தி பெரிய கோலங்களைப் போட்டனர். 

source https://zeenews.india.com/tamil/social/us-elections-tamil-nadu-village-roots-for-kamala-harris-with-special-prayers-and-posters-348294

சட்டம் தன் கடமையை செய்யும்! வேல் யாத்திரையை கைவிடுவதே பாஜகவுக்கு நல்லது -அமைச்சர் ஜெயக்குமார்

பொதுமக்களின் நலன் கருதி வேல் யாத்திரையை கைவிடுவதே நல்லது. இதுக்குறித்து பா.ஜ.க. முடிவெடுக்க வேண்டும் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-minister-jayakumar-advised-bjp-to-abandon-vel-yatra-campaign-348272

Wednesday 4 November 2020

நடமாடும் அம்மா உணவகங்களை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!!

தற்போது 3 நடமாடும் உணவகங்கள் துவக்கி வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் அனைத்து மண்டலங்களிலும் மொபைல் கேன்டீன்கள் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-edappadi-k-palanisamy-launches-mobile-amma-canteens-348213

இனிமேலும் தாமதம் வேண்டாம்! அரசிடம் கோரிக்கை! டிரெண்டாகும் #TNCM_ReleasePerarivalan

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தமிழக முதல்வர் அவர்கள் ஆளுநரிடம் பேசி, அவர்களின் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கையுடன் #TNCM_ReleasePerarivalan என்ற ஹேஸ்டேக் சமூக ஊடகத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/social/do-not-delay-anymore-request-to-the-tn-government-the-trending-on-tncmreleaseperarivalan-in-twitter-348203

எங்களை சங்கி என சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக உள்ளது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோபம்

நாங்கள் சங்கி கிடையாது. சங்கி என்று சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக உள்ளது. எதிர்கட்சியை எச்சரிக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tihar-jail-is-ready-for-those-who-call-us-sanghi-tn-minister-rajenthra-bhalaji-348197

Tuesday 3 November 2020

மீனவர்களுக்கான முதல் ரேடியோ சேனலை தொடங்கியுள்ளார் ராமநாதபுரத்து மீனவர்..!!!


தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் ஒரு மீனவர் தனது மீனவ சமூகத்திற்காக நாட்டின் முதல் வானொலி சேனலை நிறுவியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/country-first-radio-channel-for-fisherman-in-launched-in-ramanathapuram-tamil-nadu-348124

Saturday 9 May 2020

ரமழானில் மூன்று நேரங்கள்√ ||அவற்றை தவற விடாது பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்....√



  • 👉ஒவ்வொரு நாளும் மூன்று மணித்தியாலங்கள்... அவற்றின் சிறப்பை இழந்துவிடாதீர்கள்.... எந்த வேலையாக இருந்தாலும் நீங்கள் அந்த நேரங்களை பயன்படுத்திக் கொள்வதில் பக்குவமாக இருங்கள்.... ஒரு நாளைக்கு மூன்று மணித்தியாலங்கள் மாத்திரமே.... மாத இறுதியில் கூட்டுத்தொகை 90 மணித்தியாலங்கள் 1️⃣முதலாவது நேரம் *இப்தாருடைய நேரம்* ... இப்தாருக்கான ஏற்பாடுகளை நேரகாலத்துடனே செய்துகொள்ளுங்கள்.... அந்த நேரத்தை துஆவுக்காக மட்டுமே ஒதுக்குங்கள்.... 👉ஏனெனில் நோன்பாளிகளின் துஆ மறுக்கப்படமாட்டாது. உங்களுக்காக, உங்கள் நெருங்கிய உறவுகளுக்காக துஆ கேளுங்கள்.... ஒட்டு மொத்த முழு உலக முஸ்லிம்களுக்காகவும் துஆ செய்யுங்கள் மரணித்த முஸ்லீம்களையும் மறந்துவிடாதீர்கள்.... அவர்கள் உங்களின் துஆவிற்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள்...... தன் சகோதர முஸ்லிம்களுக்காக துஆ செய்பவர்களுக்கு மலக்குமார்கள் துஆ செய்வார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் 2️⃣இரண்டாவது நேரம் *இரவின் கடைசிப் பகுதி* அந்த நேரத்தில் இறைவனுடன் தனிமையாக உறையாடுங்கள்.... அவன் உங்களைப் பார்த்து கேட்கிறான்.... என்னை அழைப்பவர்கள் யாரேனும் உண்டா? அவர்களின் அழைப்புக்கு நான் பதிலளிப்பேன்.. என்னிடம் (அவர்களின் தேவைகளை) கேட்பவர்கள் யாராலும் இருக்கிறார்களா? ... அவர்களுக்கு நான் (அவர்கள் கேட்பதை) கொடுப்பேன்.... என்னிடம் பாவ மன்னிப்பு கேட்போர் உண்டா?... அவர்களுக்கு நான் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பேன்.... எனவே அந்த நேரத்தில் அதிகமாக இஸ்திஃபார் செய்யுங்கள்... 3️⃣மூன்றாவது நேரம். *சுபஹ் தொழுகை முதல் சூரியன் உதிக்கும் வரை* சுபஹ் தொழுகை முதல் சூரியன் உதிக்கும் வரை நீங்கள் தொழுத பாயில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.... அந்த நேரத்தில் குர்ஆன் ஓதுதல், திக்ர் போன்ற விடயங்களில் அதிகமதிகம் ஈடுபடுங்கள் 🍂அவை 90 மணித்தியாலங்கள் மாத்திரமே.... மற்றைய நேரங்களில் திக்ர் செய்யுங்கள்... இயலுமானவரை குர்ஆன் ஓதுங்கள். கோல், பொய், புறம், கேலிக்கை போன்ற பாவமான விடயங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்... அவை உங்கள் நோன்பின் நன்மைகளை அழித்துவிடும்.... பர்ளான தொழுகைகளை அவற்றின் ஆரம்ப நேரங்களில் தொழுவதில் பேனுதலாக இருங்கள்.. சுன்னத்தான தொழுகைகளிலும் ஈடுபடுங்கள்.... வெறுமனே 18/17 நாட்கள்..... அவை அவசரமாக முடிந்துவிடும்..... எனவே நேர காலத்தை உரிய முறையில் பயன்படுத்துவோம்

Wednesday 6 May 2020

இலங்கையில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகாரிப்பு! எவ்வளவு தெரியுமா?


கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக நேற்று இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 24 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 795 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி அடையாளம் காணப்பட்ட 795 தொற்றாளர்களில் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொரோனாவால் இலங்கையில் முதலாவது மரணம் பதிவானது. அது முதல் இரு பெண்கள் உட்பட 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 28 ஆம் திகதி மாரவில பகுதி நபர் ஒருவரும், 30 ஆம் திகதி நீர்கொழும்பு போரத்தொட்டை பகுதி நபர் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்திருந்தனர். ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மருதானை பகுதியில் ஒருவரும், 2 ஆம் திகதி இரத்மலானையைச் சேர்ந்த ஒருவரும், 4 ஆம் திகதி ஹோமாகமவை சேர்ந்த ஒருவரும் 7 ஆம் திகதி தெஹிவளையைச் சேர்ந்த ஒருவரும், 8 ஆம் திகதி கல்கிசையைச் சேர்ந்த ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்திருந்தனர். அதன் பின்னர் உயிரிழப்புக்கள் பதிவாகாத நிலையில், இம்மாதம் 4,5 ஆம் திகதிகளில் இரு பெண்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். குருணாகல் - பொல்பித்திகமவைச் சேர்ந்த ஒருவரும் கொழும்பு 15 - முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். அதன்படி இதுவரை உயிரிழந்துள்ள 9 தொற்றாளர்களில் 6 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தோர் ஆவர். ஏனைய மூவரில் ஒருவர் கம்பஹா மாவட்டத்தையும் மற்றையவர் குருணாகல் மாவட்டத்தையும் சேர்ந்தவர்களாவர். இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 345 பேர் கடற்படை வீரர்களாவர். அவர்களில் 8 பேர் இதுவரை பூரண சுகம் பெற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவித்தன. இன்று மட்டும் 2 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். இந் நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றின் பின்னர் குணமடைந்தோர் எண்னிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் மேலும் 571 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 153 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 3 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குகின்றனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்து நேரடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 41 பேரும், உள் நாட்டிலிருந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட 64 பேரும் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர். இதனைவிட முப்படைகளைச் சேர்ந்த 356 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 345 பேர் வெலிசறை மற்றும் ரங்கல கடற்படை முகாம்களைச் சேர்ந்தவர்களாவர்.

Tuesday 5 May 2020

*கொலன்னாவை, இராஜகிரிய, கண்டி – கொலபிஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தல்!*


கொலன்னாவை, இராஜகிரிய மற்றும் கண்டி – கொலபிஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் பிரதேசங்களை சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி இராஜகிரிய பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் 29 பேரும் கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 27 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இன்று (05) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் கண்டி – கொலபிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். குறித்த மூன்று பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலேயே இந்த தனிமைப்படுதத்ல் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.