Wednesday 10 May 2023

தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்றார் டிஆர்பி ராஜா...

TRB Raja Sworn In As Minister: மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினரான டிஆர்பி ராஜா, தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பதவி பிரமாண உறுதி மொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cabinet-change-trb-raja-sworn-in-as-minister-443702

No comments: