Tuesday, 23 May 2023

வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சேலத்தில் தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 3.35 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட இருக்கிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/natural-gas-connection-to-homes-in-salem-a-new-direct-service-launched-445626

No comments: