Tuesday, 18 October 2022

அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

இன்று நடத்த திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. அதேபோல, வள்ளுவர் கோட்டத்தில் ஈபிஎஸ் தலைமையில் நாளை நடைபெறவிருந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்கபடவில்லை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-refused-to-give-permission-for-aiadmk-hunger-strikes-by-both-fractions-of-eps-and-ops-415613

No comments: