Sunday 2 May 2021

TMC முன்னிலை வகிப்பது மாயத்தோற்றமே: கைலாஷ் விஜய்வர்க்கியா

மேற்கு வங்க மாநில தேர்தல் முடிவுகளில் ஆளும்கட்சியின் திரிணாமுல் காங்கிரஸ் முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில்  முன்னிலை பெற்றிருந்தாலும் அது தொடக்கநிலை மாயதோற்றமே என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கூறுகிறார்.

source https://zeenews.india.com/tamil/elections/trinamool-congress-opening-lead-is-not-final-kailash-vijayvargiya-362414

No comments: