Saturday 1 May 2021

Tamil Nadu Election Result 2021: பாஜக ஸ்டார் வேட்பாளர்கள் குஷ்பு, ஹெச்.ராஜா பின்னடைவு

ஆயிரம் விளக்கு தொகுதியில் சமீபத்திய நிலவரப்படி, திமுக வேட்பாளர் டாக்டர் முகிலன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போராடிய பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-election-2021-results-bjp-khushbu-h-raja-trailing-362369

No comments: