Friday 7 May 2021

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் பரவலான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/moderate-to-heavy-rain-expected-in-most-parts-of-tamil-nadu-in-next-24-hours-362753

No comments: