Tuesday 4 May 2021

சறுக்கும் பாமக, தேமுதிக! நாதக முன்னேற்றம்! அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு?

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளின் இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையம் அடுத்த நாள் (May 3) வெளியிட்டது. அதில், அரசியல் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள், தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் போன்ற விவரங்களை வெளியிட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-the-percentage-of-votes-received-by-political-parties-in-the-tamil-nadu-assembly-elections-362544

No comments: