Tuesday 4 May 2021

திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பிரதிநிதிகளின் கூட்டம் திமுக கட்சி தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில்  இன்று நடைபெற்றது. எம்.எல்.ஏக்கள அனைவரும் திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலினை தங்கள் சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

source https://zeenews.india.com/tamil/elections/m-k-stalin-unanimously-elected-as-dmk%E2%80%99s-legislature-party-leader-362572

No comments: