Friday 7 May 2021

முதல்வர் அறிவிப்புகள், பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது: வைகோ

இனி ஐந்து ஆண்டுகளும் பொற்கால ஆட்சியாக இருக்கும் என்பதற்கு அடையாளம் இது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-announcements-golden-rule-begins-vaiko-super-post-for-tn-cm-mk-stalin-362721

No comments: