Saturday 15 May 2021

தமிழக ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு: ரூ. 1 கோடி கொரோனா நிவாரண நிதி அளித்தார் ஆளுநர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை ராஜ்பவனில் ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் ஆகியோரும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-meets-tn-governor-banwarilal-purohit-governor-gives-rs-1-crore-to-corona-relief-fund-363218

No comments: