Sunday, 22 March 2020

இலங்கையில் கொரனோ பரவல் காரணம் என்ன? #COVID19 #SRILANKA #CORONA

இத்தாலியில் இருந்து வந்த கொரனோ நோயாலிகளையும், சைனாவின் 128 பேரயும் நாட்டினில் பணத்தை பெற்றுக்கொண்டு அனுப்பிவிட்டு கொரோனாவை நாடு முழுதும் பரவிய பின் ஊரடங்கு சட்டம் இயற்றி ஏழை மக்களின், கூழித் தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கிரது அரசு. நிலைமையை அன்றே கட்டுப்படுத்தி, விமான சேவையை முடக்கியிருந்தால் நிலைமை பாரதூரமாகியிருக்காது. தவறிலைத்தது அரசு. பணத்திற்காக மக்களை ஏமாற்றி தன் வசூலை மட்டும் பார்க்கின்ற வேசி மகன்கள் இருக்கும் வரை நாடு பின்நோக்கியே செல்லும். நேற்று அணுராத புரத்தில் கொரனோவுக்கு பயந்து தப்பி செல்ல முயன்ற சிறைக் கைதியை சுட்டுக் கொண்ற படையினர், சென்ற கிழமை தாம் எச்சரித்தும் இலங்கை திரும்பிய கொரனோ நோயாளிகள் 14 நாள் தனிமை படுத்தப் படாமல் விமான நிலையத்தை விட்டு தப்பித்ததாக சாட்டு கூறும் விமான நிலைய மேலதிகாரிகள் செய்தது சதியா? பொடுபோக்கா? பண வசூலா? இவர்களுக்கு ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. படையினரில்லையா? பாதுகாப்பில்லையா? திருடர்களிடம் நாடு ஒப்படைக்கப் பட்டுவிட்டது.... இவர்களுக்கு அப்போதே அதிகாரத்தை பயன் படுத்தி அத்துமீருவோரை முடக்க முடியும். பணம் செய்யும் கேடு கெட்ட குனம் இது ... தட்போது நாட்டை முடக்கி கொரோனாவை தேடுகின்றனர். நாட்டின் நிலைமை அறிந்த இவர்கள் செய்த தவருக்கு தண்டனை யார் கொடுப்பது? அரசே தவரு செய்கிறது. சாதாரண மக்களின் சிறு தவறுக்கும் தண்டனை கொடுக்க முந்துகிர அரசு பணத்தை கண்டதும் தண்டிக் மருக்கிரது. அரசு, ஆற்சியாளர்கள், தலைமைகள், பொருப்புதாரிகள் யாராயினும் நாட்டின், நாட்டு மக்களின் நன்மை கருதி செயற்படுவோம். ஆதங்கத்துடன் எம்.வஸீம்.

No comments: