Wednesday, 25 March 2020

வரும் முன் காப்போம் #covid19 #corona

எனக்கு தெரிந்த வரை எம்மிடம் இருப்பதை கொண்டு வரும் முன் காப்போம் நண்பர்களுக்கும் பகிர்வோம்..
ஒரு வெற்றிலை 3 மிளகு 3 கல் உப்பு சிறிது மஞ்சள் தூள் தினமும் ஒரு முறையாவது மென்று சாப்பிடனும் மிக சிறந்த கிருமி நாசினி மற்றும் நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் இயற்கையான மூலிகைகளை கொண்டே நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
(T.M.W)

No comments: