Friday 27 March 2020

#கணணியும்_மனிதனும் #கணணி_பாகங்கள் #COMPUTER_VS_MAN_part2 #computer_devices&units_tamil

கம்பியூட்டர்






https://tamiltvstudio.blogspot.comஇதனடிப்படையில் கம்பியூட்டர் பாகங்களை மூன்று பிரிவுகளாக பிரிக்களாம்.

1.இன்புட் டிவைஸ் (Input device)
2.அவுட்புட் டிவைஸ்(Output device)
3.சென்ட்ரல் பிரொஸசிங் யுனிட் (Central processing unit C.P.U)
1.இன்புட் டிவைஸ் (Input device)
        கம்பியூட்டருக்குள் தகவல்களை இன்புட் செய்வதற்கு Input device உதவுகிரது.
      Eg+ typewriter keyboard மூலமாக தகவலை Type செய்து Computer க்குள் அனுப்ப முடியும்.

2.அவுட்புட் டிவைஸ்(Output device)
 Output device வழியாகத்தான் கம்பியூட்டரில் இருக்கிர விஷயங்களை மற்றும் கம்பியூட்டருக்குள் நாம் செலுத்துகிர தகவல்களை பெறமுடியும்.
          Eg+ TVபோல இருக்கும் Monitor ல் தான் கம்பியூட்டர்க்குள் இருக்கும் விடயங்கள் அனைத்தும் வெளியிடப்படும்.
 

3.சென்ட்ரல் பிரொஸசிங் யுனிட் (Central processing unit C.P.U)
 கம்பியூட்டரின் மிக முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.(Central processing unit C.P.U)
C.P.U வில் மேலும் மூன்று பாகங்கள் இருக்கும்.

1. ஏ.எல்.யூ (A.L.U)
2. மெமரி(MEMORY)
3. கொன்ட்ரோல்(CONTROL)

  1. ஏ.எல்.யூ (A.L.U)
A.L.U என்பது Arithmetic logic unit என்பதன் சுருக்கம். நாம் Input unit வழியே Type செய்து அனுப்பும் தகவல்களில் உள்ள கணக்கீடுகளை செய்துமுடிக்க A.S.U என்ற Unit உதவுகிறது.

2. மெமரி(MEMORY)

Memory unit ல் தகவல்கள் மிகவும்பாதுகாப்பாக சமிக்கப் படுகின்றன. Input unit வழியாக அனுப்பப் படுகின்ற தகவல்கள் முதலில்ல்  memory unit ற்குள் வந்து பதிவாகும். பிரகுதான் கணக்கீடுகளுக்காக A.L.U என்ற Unit ட்டுக்கு அனுப்பப்படும்.

3.கொன்ட்ரோல் (CONTROL)
Computer ன் உயிர் நாடியாகக் கருதப் படுவது Control unit தான். Computer இன் மற்ற எல்லா பாகங்களையும் கண்கானித்து நிர்வாகிக்க Control unit உதவுகிரது.

தொடரும்..........
M.WASEEM.T.M(SEO)

No comments: