Friday 27 March 2020

#COMPUTER_VS_MAN #கம்பியூட்டரும்_மனிதனும்

               கம்பியூட்டர் கண்டுபிடிக்கப் பட்ட ஆரம்ப காளங்களில் அது பெரியதொரு கல்குலேட்டர் போல கணக்கு போடவும், டைப் ரைட்டிங் செய்வதற்கும் மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்தது.
               ஆனால் இன்று கம்பியூட்டரால் முடியாத எதுவுமே இல்லை' என்ற நிலை உருவாகியுள்ளது. கம்பியூட்டருடன் அதன் தொழில் நுற்பங்களும், இணையம் மூலம் உலகலாவிய ரீதியிலான நெட்வேர்க் இணைப்பின் மூலம் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிதும்  மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது..
   
                மனிதர்களின் உழைப்பினால் கண்டுபிடிக்கப்பட்ட கம்பியூட்டர்களை மனிதனின் அமைப்பு மற்றும் செயற்பாடுகளோடு ஒப்பிட்டு பார்த்து கம்பியூட்டர் எப்படி வேலை செய்கிரது என்பதை புரிந்துகொள்ள முடியும்.இதற்குமுன்  கம்பியூட்டர் என்று நாம் எதைக் குறிப்பிடுகிறோம் என்று தெரிந்து கொள்வோம்.
   
               



கம்பியூட்டர் என்பது ஒரு சாதாரண சாதனம் அல்ல. பல சாதனங்கள் இணைந்து தான் கம்பியூட்டர் உருவாகிரது. சாதாரண டி.வி போல இருக்கும் மானிட்டர்,  சூட்கேஷ் போல இருக்கும் சி.பி.யூ, டைப்ரைட்டரை ஒத்த கம்பியூட்டர் கீ.போர்டு, சுண்டெலி வடிவில் இருக்கும் மவுஸ் இவை அனைத்தையும் சேர்துதான் கம்பியூட்டர் என அழைக்கிறோம்....
தொடரும்..............
https://tamiltvstudio.blogspot.com, https://www.facebook.com/tamiltvstudio/  https://tamiltvstudio.blogspot.com

No comments: