கம்பியூட்டர்
https://tamiltvstudio.blogspot.comஇதனடிப்படையில் கம்பியூட்டர் பாகங்களை மூன்று பிரிவுகளாக பிரிக்களாம்.
1.இன்புட் டிவைஸ் (Input device)
2.அவுட்புட் டிவைஸ்(Output device)
3.சென்ட்ரல் பிரொஸசிங் யுனிட் (Central processing unit C.P.U)
1.இன்புட் டிவைஸ் (Input device)
கம்பியூட்டருக்குள் தகவல்களை இன்புட் செய்வதற்கு Input device உதவுகிரது.
Eg+ typewriter keyboard மூலமாக தகவலை Type செய்து Computer க்குள் அனுப்ப முடியும்.
2.அவுட்புட் டிவைஸ்(Output device)
Output device வழியாகத்தான் கம்பியூட்டரில் இருக்கிர விஷயங்களை மற்றும் கம்பியூட்டருக்குள் நாம் செலுத்துகிர தகவல்களை பெறமுடியும்.
Eg+ TVபோல இருக்கும் Monitor ல் தான் கம்பியூட்டர்க்குள் இருக்கும் விடயங்கள் அனைத்தும் வெளியிடப்படும்.
3.சென்ட்ரல் பிரொஸசிங் யுனிட் (Central processing unit C.P.U)
கம்பியூட்டரின் மிக முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.(Central processing unit C.P.U)
C.P.U வில் மேலும் மூன்று பாகங்கள் இருக்கும்.
1. ஏ.எல்.யூ (A.L.U)
2. மெமரி(MEMORY)
3. கொன்ட்ரோல்(CONTROL)
1. ஏ.எல்.யூ (A.L.U)
A.L.U என்பது Arithmetic logic unit என்பதன் சுருக்கம். நாம் Input unit வழியே Type செய்து அனுப்பும் தகவல்களில் உள்ள கணக்கீடுகளை செய்துமுடிக்க A.S.U என்ற Unit உதவுகிறது.
2. மெமரி(MEMORY)
Memory unit ல் தகவல்கள் மிகவும்பாதுகாப்பாக சமிக்கப் படுகின்றன. Input unit வழியாக அனுப்பப் படுகின்ற தகவல்கள் முதலில்ல் memory unit ற்குள் வந்து பதிவாகும். பிரகுதான் கணக்கீடுகளுக்காக A.L.U என்ற Unit ட்டுக்கு அனுப்பப்படும்.
3.கொன்ட்ரோல் (CONTROL)
Computer ன் உயிர் நாடியாகக் கருதப் படுவது Control unit தான். Computer இன் மற்ற எல்லா பாகங்களையும் கண்கானித்து நிர்வாகிக்க Control unit உதவுகிரது.
தொடரும்..........
M.WASEEM.T.M(SEO)
Friday, 27 March 2020
#COMPUTER_VS_MAN #கம்பியூட்டரும்_மனிதனும்
கம்பியூட்டர் கண்டுபிடிக்கப் பட்ட ஆரம்ப காளங்களில் அது பெரியதொரு கல்குலேட்டர் போல கணக்கு போடவும், டைப் ரைட்டிங் செய்வதற்கும் மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் இன்று கம்பியூட்டரால் முடியாத எதுவுமே இல்லை' என்ற நிலை உருவாகியுள்ளது. கம்பியூட்டருடன் அதன் தொழில் நுற்பங்களும், இணையம் மூலம் உலகலாவிய ரீதியிலான நெட்வேர்க் இணைப்பின் மூலம் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிதும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது..
மனிதர்களின் உழைப்பினால் கண்டுபிடிக்கப்பட்ட கம்பியூட்டர்களை மனிதனின் அமைப்பு மற்றும் செயற்பாடுகளோடு ஒப்பிட்டு பார்த்து கம்பியூட்டர் எப்படி வேலை செய்கிரது என்பதை புரிந்துகொள்ள முடியும்.இதற்குமுன் கம்பியூட்டர் என்று நாம் எதைக் குறிப்பிடுகிறோம் என்று தெரிந்து கொள்வோம்.
கம்பியூட்டர் என்பது ஒரு சாதாரண சாதனம் அல்ல. பல சாதனங்கள் இணைந்து தான் கம்பியூட்டர் உருவாகிரது. சாதாரண டி.வி போல இருக்கும் மானிட்டர், சூட்கேஷ் போல இருக்கும் சி.பி.யூ, டைப்ரைட்டரை ஒத்த கம்பியூட்டர் கீ.போர்டு, சுண்டெலி வடிவில் இருக்கும் மவுஸ் இவை அனைத்தையும் சேர்துதான் கம்பியூட்டர் என அழைக்கிறோம்....
தொடரும்..............
ஆனால் இன்று கம்பியூட்டரால் முடியாத எதுவுமே இல்லை' என்ற நிலை உருவாகியுள்ளது. கம்பியூட்டருடன் அதன் தொழில் நுற்பங்களும், இணையம் மூலம் உலகலாவிய ரீதியிலான நெட்வேர்க் இணைப்பின் மூலம் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிதும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது..
மனிதர்களின் உழைப்பினால் கண்டுபிடிக்கப்பட்ட கம்பியூட்டர்களை மனிதனின் அமைப்பு மற்றும் செயற்பாடுகளோடு ஒப்பிட்டு பார்த்து கம்பியூட்டர் எப்படி வேலை செய்கிரது என்பதை புரிந்துகொள்ள முடியும்.இதற்குமுன் கம்பியூட்டர் என்று நாம் எதைக் குறிப்பிடுகிறோம் என்று தெரிந்து கொள்வோம்.
கம்பியூட்டர் என்பது ஒரு சாதாரண சாதனம் அல்ல. பல சாதனங்கள் இணைந்து தான் கம்பியூட்டர் உருவாகிரது. சாதாரண டி.வி போல இருக்கும் மானிட்டர், சூட்கேஷ் போல இருக்கும் சி.பி.யூ, டைப்ரைட்டரை ஒத்த கம்பியூட்டர் கீ.போர்டு, சுண்டெலி வடிவில் இருக்கும் மவுஸ் இவை அனைத்தையும் சேர்துதான் கம்பியூட்டர் என அழைக்கிறோம்....
தொடரும்..............
https://tamiltvstudio.blogspot.com, https://www.facebook.com/tamiltvstudio/ https://tamiltvstudio.blogspot.com
Wednesday, 25 March 2020
ஜித்தா 21 நாள் ஊரடங்கு. #CoronaVirus #covid19
ஜித்தா21 நாள் ஊரடங்கு.
#CoronaVirus #covid19
Jiddah city- KSA
இரவு நேர காட்சி.
https://tamiltvstudio.blogspot.com
புனித மக்கா மா நகரின் அமைதியான தோற்றம்
Holly makkah now a movement
"இறைவா மக்க மா நகரை பாதுகாத்து செழிப்பாக்கியருள்வாயாக" "ஆமீன்'பிடித்திருந்தால் பகிருங்கள் புனித மக்கா மா நகரை.
https://tamiltvstudio.blogspot.com
IMPORTANT: Please share with all Muslims all around the world. #covid19 #corona
https://tamiltvstudio.blogspot.comIMPORTANT: Please share with all Muslims all around the world.
On MARCH 25,
11:00 a.m. Greenwich Time
Praying for Protection from COVID 19 Collectively from all around the world at the SAME TIME.
PLEASE PARTICIPATE
ONLY takes a few minutes.
Wherever you happen to be at the below time in your part of the world, please stop and recite ...
100 times Hasbunallahu wanaihmal Wakeel,
100 times La ilaha illa anta subhanaka inni kuntum minallaalimeen.
100 times Durud sharef.(Shortest durud “SALLALLAHU ALAIHI WASALLAM”
Allahumma salli ala seyyadina muhammadin nabiyyil ummi wa alaa alihi wasawbihi ajmaeen....
or Durud Ibrahimi which ever is easy for you)
GRERNWICH 11:00 am
Afghanistan 🇦🇫 3:30 pm
Algeria 🇩🇿 12:00 pm
Australia 🇦🇺 10:00 pm
Austria 🇦🇹 12:00 pm
Bahamas 🇧🇸 7:00 am
Bahrain 🇧🇭 2:00 pm
Bangladesh 🇧🇩 5:00 pm
Belarus 🇧🇾 2:00 pm
Belgium 🇧🇪 12:00 pm
Belize 🇧🇿 5:00 am
Brazil 🇧🇷 8:00 am
Brunei 🇧🇳 7:00 pm
Bulgaria 🇧🇬 1:00 pm
Burma 🇲🇲 5:30 pm
Burundi 🇧🇮 1:00 pm
Cambodia 🇰🇭 6:00 pm
Cameroon 🇨🇲 12:00 pm
Canada ET 🇨🇦 7:00 am
Chile 🇨🇱 8:00 am
China 🇨🇳 7:00 pm
Colombia 🇨🇴 6:00 am
Croatia 🇭🇷 12:00 pm
Cuba 🇨🇺 7:00 am
Denmark 🇩🇰 12:00 pm
Djibouti 🇩🇯 2:00 pm
Dominican Republic 🇩🇴 7:00 am
Egypt 🇪🇬 1:00 pm
England 🏴 11:00 am
Ethiopia 🇪🇹 2:00 pm
Fiji 🇫🇯 11:00 pm
Finland 🇫🇮 1:00 pm
France 🇫🇷 12:00 pm
Gambia 🇬🇲 11:00 am
Georgia 🇬🇪 3:00 pm
Ghana 🇬🇭 11:00 am
Germany 🇩🇪 12:00 pm
Greece 🇬🇷 1:00 pm
Guatemala 🇬🇹 5:00 am
Guinea 🇬🇳 11:00 am
Guyana 🇬🇾 7:00 am
Haiti 🇭🇹 7:00 am
Honduras 🇭🇳 5:00 am
Hong Kong 🇭🇰 7:00 pm
Hungary 🇭🇺 12:00 pm
Iceland 🇮🇸 11:00 am
India 🇮🇳 5:30 pm
Indonesia 🇮🇩 6:00 pm
Iran 🇮🇷 3:30 pm
Iraq 🇮🇶 2:00 pm
Ireland 🇮🇪 11:00 am
Israel 🇮🇱 1:00 pm
Italy 🇮🇹 12:00 pm
Jamaica 🇯🇲 6:00 am
Japan 🇯🇵 8:00 pm
Jordan 🇯🇴 1:00 pm
Kazakhstan 🇰🇿 5:00 pm
Kenya 🇰🇪 2:00 pm
Kosovo 🇽🇰 12:00 pm
Kuwait 🇰🇼 2:00 pm
Laos 🇱🇦 6:00 pm
Latvia 🇱🇻 1:00 pm
Lebanon 🇱🇧 1:00 pm
Lesotho 🇱🇸 1:00 pm
Liberia 🇱🇷 11:00 am
Libya 🇱🇾 1:00 pm
Luxembourg 🇱🇺 12:00 pm
Madagascar 🇲🇬 2:00 pm
Malawi 🇲🇼 1:00 pm
Malaysia 🇲🇾 7:00 pm
Maldives 🇲🇻 4:00 pm
Mali 🇲🇱 11:00 am
Malta 🇲🇹 12:00 pm
Mauritius 🇲🇺 3:00 pm
Mexico 🇲🇽 5:00 am
Moldova 🇲🇩 1:00 pm
Monaco 🇲🇨 12:00 pm
Mongolia 🇲🇳 7:00 pm
Montenegro 🇲🇪 12:00 pm
Morocco 🇲🇦 12:00 pm
Mozambique 🇲🇿 1:00 pm
Namibia 🇳🇦 1:00 pm
Nepal 🇳🇵 4:45 pm
Netherlands 🇳🇱 12:00 pm
New Zealand 🇳🇿
Nicaragua 🇳🇮 12:00 am
Niger 🇳🇪 12:00 pm
Nigeria 🇳🇬 12:00 pm
Norway 🇳🇴 12:00 pm
Oman 🇴🇲 3:00 pm
Pakistan 🇵🇰 4:00 pm
Panama 🇵🇦 6:00 am
Paraguay 🇵🇾 7:00 am
Peru 🇵🇪 6:00 am
Philippines 🇵🇭 7:00 pm
Poland 🇵🇱 12:00 pm
Portugal 🇵🇹 11:00 am
Qatar 🇶🇦 2:00
Romania 🇷🇴 1:00 pm
Russia 🇷🇺 2:00 pm
Rwanda 🇷🇼 1:00 pm
Saint Lucia 🇱🇨 7:00 am
Samoa 🇼🇸 1:00 ams
Saudi Arabia 🇸🇦 2:00 pm
Scotland 🏴 11:00 am
Senegal 🇸🇳 11:00 am
Serbia 🇷🇸 12:00 pm
South Korea 🇰🇷 8:00 pm
Sierra Leone 🇸🇱 11:00 am
Singapore 🇸🇬 7:00 pm
Slovakia 🇸🇰 12:00 pm
Slovenia 🇸🇮 12:00 pm
Solomon Islands 🇸🇧 10:00 pmh
Somalia 🇸🇴 2:00 pm
South Africa 🇿🇦 1:00 pm
South Sudan 🇸🇸 2:00 pm
Spain 🇪🇸 12:00 pm
Sri Lanka 🇱🇰 4:30 pm
Sudan 🇸🇩 1:00 pm
Suriname 🇸🇷 8:00 amh
Sweden 🇸🇪 12:00 pm
Switzerland 🇨🇭 12:00 pm
Syria 🇸🇾 1:00 pm
Tajikistan 🇹🇯 4:00 pm
Tanzania 🇹🇿 2:00 pm
Thailand 🇹🇭 6:00 pm
Togo 🇹🇬 11:00 am
Tonga 🇹🇴 12:00 am
Trinidad n Tobago 🇹🇹 7:00 am
Tunisia 🇹🇳 12:00 pm
Turkey 🇹🇷 2:00 pm
Uganda 🇺🇬 2:00 pm
Ukraine 🇺🇦 1:00 pm
UAE 🇦🇪 3:00 pm
Uruguay 🇺🇾 8:00 am
USA ET 🇺🇸 7:00 am
USA CT 🇺🇸 6:00 am
USA MT🇺🇸 5:00 am
USA PT 🇺🇸 4:00 am
Uzbekistan 🇺🇿 4:00 pm
Venezuela 🇻🇪 7:00 am
Vietnam 🇻🇳 6:00 pm
Yemen 🇾🇪 2:00 pm
Zambia 🇿🇲 1:00 pm
Zimbabwe 🇿🇼 1:00 pm
On MARCH 25,
11:00 a.m. Greenwich Time
Praying for Protection from COVID 19 Collectively from all around the world at the SAME TIME.
PLEASE PARTICIPATE
ONLY takes a few minutes.
Wherever you happen to be at the below time in your part of the world, please stop and recite ...
100 times Hasbunallahu wanaihmal Wakeel,
100 times La ilaha illa anta subhanaka inni kuntum minallaalimeen.
100 times Durud sharef.(Shortest durud “SALLALLAHU ALAIHI WASALLAM”
Allahumma salli ala seyyadina muhammadin nabiyyil ummi wa alaa alihi wasawbihi ajmaeen....
or Durud Ibrahimi which ever is easy for you)
GRERNWICH 11:00 am
Afghanistan 🇦🇫 3:30 pm
Algeria 🇩🇿 12:00 pm
Australia 🇦🇺 10:00 pm
Austria 🇦🇹 12:00 pm
Bahamas 🇧🇸 7:00 am
Bahrain 🇧🇭 2:00 pm
Bangladesh 🇧🇩 5:00 pm
Belarus 🇧🇾 2:00 pm
Belgium 🇧🇪 12:00 pm
Belize 🇧🇿 5:00 am
Brazil 🇧🇷 8:00 am
Brunei 🇧🇳 7:00 pm
Bulgaria 🇧🇬 1:00 pm
Burma 🇲🇲 5:30 pm
Burundi 🇧🇮 1:00 pm
Cambodia 🇰🇭 6:00 pm
Cameroon 🇨🇲 12:00 pm
Canada ET 🇨🇦 7:00 am
Chile 🇨🇱 8:00 am
China 🇨🇳 7:00 pm
Colombia 🇨🇴 6:00 am
Croatia 🇭🇷 12:00 pm
Cuba 🇨🇺 7:00 am
Denmark 🇩🇰 12:00 pm
Djibouti 🇩🇯 2:00 pm
Dominican Republic 🇩🇴 7:00 am
Egypt 🇪🇬 1:00 pm
England 🏴 11:00 am
Ethiopia 🇪🇹 2:00 pm
Fiji 🇫🇯 11:00 pm
Finland 🇫🇮 1:00 pm
France 🇫🇷 12:00 pm
Gambia 🇬🇲 11:00 am
Georgia 🇬🇪 3:00 pm
Ghana 🇬🇭 11:00 am
Germany 🇩🇪 12:00 pm
Greece 🇬🇷 1:00 pm
Guatemala 🇬🇹 5:00 am
Guinea 🇬🇳 11:00 am
Guyana 🇬🇾 7:00 am
Haiti 🇭🇹 7:00 am
Honduras 🇭🇳 5:00 am
Hong Kong 🇭🇰 7:00 pm
Hungary 🇭🇺 12:00 pm
Iceland 🇮🇸 11:00 am
India 🇮🇳 5:30 pm
Indonesia 🇮🇩 6:00 pm
Iran 🇮🇷 3:30 pm
Iraq 🇮🇶 2:00 pm
Ireland 🇮🇪 11:00 am
Israel 🇮🇱 1:00 pm
Italy 🇮🇹 12:00 pm
Jamaica 🇯🇲 6:00 am
Japan 🇯🇵 8:00 pm
Jordan 🇯🇴 1:00 pm
Kazakhstan 🇰🇿 5:00 pm
Kenya 🇰🇪 2:00 pm
Kosovo 🇽🇰 12:00 pm
Kuwait 🇰🇼 2:00 pm
Laos 🇱🇦 6:00 pm
Latvia 🇱🇻 1:00 pm
Lebanon 🇱🇧 1:00 pm
Lesotho 🇱🇸 1:00 pm
Liberia 🇱🇷 11:00 am
Libya 🇱🇾 1:00 pm
Luxembourg 🇱🇺 12:00 pm
Madagascar 🇲🇬 2:00 pm
Malawi 🇲🇼 1:00 pm
Malaysia 🇲🇾 7:00 pm
Maldives 🇲🇻 4:00 pm
Mali 🇲🇱 11:00 am
Malta 🇲🇹 12:00 pm
Mauritius 🇲🇺 3:00 pm
Mexico 🇲🇽 5:00 am
Moldova 🇲🇩 1:00 pm
Monaco 🇲🇨 12:00 pm
Mongolia 🇲🇳 7:00 pm
Montenegro 🇲🇪 12:00 pm
Morocco 🇲🇦 12:00 pm
Mozambique 🇲🇿 1:00 pm
Namibia 🇳🇦 1:00 pm
Nepal 🇳🇵 4:45 pm
Netherlands 🇳🇱 12:00 pm
New Zealand 🇳🇿
Nicaragua 🇳🇮 12:00 am
Niger 🇳🇪 12:00 pm
Nigeria 🇳🇬 12:00 pm
Norway 🇳🇴 12:00 pm
Oman 🇴🇲 3:00 pm
Pakistan 🇵🇰 4:00 pm
Panama 🇵🇦 6:00 am
Paraguay 🇵🇾 7:00 am
Peru 🇵🇪 6:00 am
Philippines 🇵🇭 7:00 pm
Poland 🇵🇱 12:00 pm
Portugal 🇵🇹 11:00 am
Qatar 🇶🇦 2:00
Romania 🇷🇴 1:00 pm
Russia 🇷🇺 2:00 pm
Rwanda 🇷🇼 1:00 pm
Saint Lucia 🇱🇨 7:00 am
Samoa 🇼🇸 1:00 ams
Saudi Arabia 🇸🇦 2:00 pm
Scotland 🏴 11:00 am
Senegal 🇸🇳 11:00 am
Serbia 🇷🇸 12:00 pm
South Korea 🇰🇷 8:00 pm
Sierra Leone 🇸🇱 11:00 am
Singapore 🇸🇬 7:00 pm
Slovakia 🇸🇰 12:00 pm
Slovenia 🇸🇮 12:00 pm
Solomon Islands 🇸🇧 10:00 pmh
Somalia 🇸🇴 2:00 pm
South Africa 🇿🇦 1:00 pm
South Sudan 🇸🇸 2:00 pm
Spain 🇪🇸 12:00 pm
Sri Lanka 🇱🇰 4:30 pm
Sudan 🇸🇩 1:00 pm
Suriname 🇸🇷 8:00 amh
Sweden 🇸🇪 12:00 pm
Switzerland 🇨🇭 12:00 pm
Syria 🇸🇾 1:00 pm
Tajikistan 🇹🇯 4:00 pm
Tanzania 🇹🇿 2:00 pm
Thailand 🇹🇭 6:00 pm
Togo 🇹🇬 11:00 am
Tonga 🇹🇴 12:00 am
Trinidad n Tobago 🇹🇹 7:00 am
Tunisia 🇹🇳 12:00 pm
Turkey 🇹🇷 2:00 pm
Uganda 🇺🇬 2:00 pm
Ukraine 🇺🇦 1:00 pm
UAE 🇦🇪 3:00 pm
Uruguay 🇺🇾 8:00 am
USA ET 🇺🇸 7:00 am
USA CT 🇺🇸 6:00 am
USA MT🇺🇸 5:00 am
USA PT 🇺🇸 4:00 am
Uzbekistan 🇺🇿 4:00 pm
Venezuela 🇻🇪 7:00 am
Vietnam 🇻🇳 6:00 pm
Yemen 🇾🇪 2:00 pm
Zambia 🇿🇲 1:00 pm
Zimbabwe 🇿🇼 1:00 pm
#Drug_user_sri lanka #gotabaya #corono #covid19
#Drug_user_sri lanka
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட போதை வஸ்துகளின் அடிமைகள் (குடு) இக்காலப்பகுதியில் மனநிலை கோளாறுகளுடன் வீடுகளில் குழறுபடிகள் செய்வதாக தகவல்.
அவ்வாறனவர்கள் குறித்து அரசுக்கு தகவல் தந்தால் புனர்வாழ்வளிக்கப்படும்.
071 03611301
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட போதை வஸ்துகளின் அடிமைகள் (குடு) இக்காலப்பகுதியில் மனநிலை கோளாறுகளுடன் வீடுகளில் குழறுபடிகள் செய்வதாக தகவல்.
அவ்வாறனவர்கள் குறித்து அரசுக்கு தகவல் தந்தால் புனர்வாழ்வளிக்கப்படும்.
071 03611301
வரும் முன் காப்போம் #covid19 #corona
எனக்கு தெரிந்த வரை
எம்மிடம் இருப்பதை கொண்டு
வரும் முன் காப்போம்
நண்பர்களுக்கும் பகிர்வோம்..

ஒரு வெற்றிலை 3 மிளகு 3 கல் உப்பு சிறிது மஞ்சள் தூள் தினமும் ஒரு முறையாவது மென்று சாப்பிடனும் மிக சிறந்த கிருமி நாசினி மற்றும் நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் இயற்கையான மூலிகைகளை கொண்டே நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
(T.M.W)

ஒரு வெற்றிலை 3 மிளகு 3 கல் உப்பு சிறிது மஞ்சள் தூள் தினமும் ஒரு முறையாவது மென்று சாப்பிடனும் மிக சிறந்த கிருமி நாசினி மற்றும் நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் இயற்கையான மூலிகைகளை கொண்டே நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
(T.M.W)
#GOOGLE #கூகுலில்_100000_பில்லியன்_கோடி _பணம்_சம்பாதிக்களாமா? எப்படி ??? #Google AdSense என்றால் என்ன????
#Googlemoney #googleAdSense #googleBlogger #googleBlogs #googleAds
கூகுல் நிருவணம்த்திற்கு கிடைக்கும் வருமானத்தில் பாரிய தொகையை கூகுலின் விளம்பரங்களுக்கு செலவிட முன் வந்துள்ளது. இதற்காக 10000 மில்லியன் அமெரிக்க டாலர்களை கூகுல் செலவிடுகிரது. முழுமையாக வாசிக்கவும். பயன் பெற பிரருக்கும் பகிரவும்....! Google இன் மாபெரும் பணத்தொகைக்கு நீங்களும் சொந்தக்காரர் ஆகலாம்... இதற்காக நீங்கள் செய்ய வேண்டிய விடயங்கள் என்னவென்று பார்ப்போம். நீங்கள் உமது தகைமையை பயன்படுத்தி கூகுலின் வரையறைக்குற்பட்டு கூகுலின் இலவச பிளொக்கர் (blogger) சேவையில் புதிய கணக்கினை துவங்கி அதில் உங்கள் சுய ஆக்கங்களை கட்டுரை வடிவில் சிறப்பு பட தொகுத்து உங்கள் வாசகர்களுக்கு வழங்கி வந்தால் சமூக ஊடகங்கள் மூலமாக அவற்றை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லலாம். இவ்வாறு உங்கள் ஆக்கங்கள், கட்டுரைகள், குறிப்புகள், சேவைகளை பிரசுரித்து மக்கள் அபிலாஷையை பெரவும், உங்கள் ஊடகத்தின் மூலமாக வாசகர்கள் அதிகரிப்பர். இதன் மூலம் உமக்கு கூகுலின் விலம்பரச் சேவை உமது பிளொக்கர் (blogger) பக்கத்திலும் பிரசுரிக்கப் படும். இவ் விளம்பரங்கள் தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட விளம்பரங்களை ஒரே நேரத்தில் நமது Blogger ல் நிருவும் வாய்ப்புள்ளது. கூகுலின்(Google) விளம்பரங்களை உமது வாசகர்கள் பார்வையிடும் போது உமக்கு அதிலிருந்து ஒரு தொகை உமது கூகுல் எட்சன்ஸ்(#Google_adsence) கணக்கிற்கு வைப்பிளிடப்படும் கூகுள் மூலமாக. நமது வாசகர்களை நாம் அதிகரிக்க அதிகரிக்க நமது வருவாய் அதிகரித்தே செல்லும். Google blogger கணக்கினை நாம் தொடங்கி நம் பதிவுகள் கிட்டத்தட்ட 7500-10000 தவைகள் வாசகர்களால் வாசிக்கப் பட நாமும் Google_adsence இனை நமது கூகுல் பிளொக்கரில் (Google blogger) இனைத்து பிரத்தியோக தன்னியக்க விளம்பரம் மூலமாக அதிக பணம் ஈட்டலாம். இது நம் சுய தொழிழ். திறமைசாலி வெற்றி பெருவர். வேரு நபரின் அல்லது வேறு இணையத்தளம் ஊடாக பிரதி செய்யப்பட்ட ஆக்கங்கள் Google Adsence னால் தனிச்சை செய்யப் பட்டு கூகுள் தமது விளம்பரங்களை இடை நிருத்தும். இதற்கு வழி சமைக்காது நமது கைப்பட எழுதும் சுய ஆக்கங்களை மட்டும் நாம் பிரசுரிக்களாம். இதன் மூலமாக அதிக விளம்பர லாபம் ஈட்டலாம். இன்றைய உலகின் இணையதல வாசகர்களின் அதிகரிப்பு காரணமாக நமது முதலீட்டும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. நான்கு மொழிகளுக்கு அதிக வாய்ப்பு. ஆங்கிளம், தமிழ், ஹிந்தி, மலையாலம் ஆகிய மொழிகள் கூகலின் விளம்பர வாய்ப்பை பெற்றுள்ளன. உமது Adsence வருவாய் 100$ அமெரிக்க டாலர்களை எட்டியதும் வங்கி கணக்கிற்கு பணத்தினை மாற்றலாம். இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு சிரந்த எதிர் காள இணைய தொழிழ் வாய்ப்பு. இன்றே நீங்களும் உங்கள் எழுத்தாக்கத்தை விருத்தியடைய செய்துகொண்டு உங்கள் ஊடக பங்களிப்பை தொடங்கி நீங்களும் கூகுல் வழங்கும் 10000 பிள்ளியன் கோடிகளுக்கு அதிபதியாகுங்கள். இலவச வாய்ப்பு. நண்பர்களுக்கும் அதிகம் பகிருங்கள். இதில் கூகுல் மாற்றம் கொண்டுவரமுன் ஆட்டத்தை ஆரம்பியுங்கள். இன்னும் பல நல்ல ஆக்கங்களை நாம் உங்களுக்காக தொகுத்து வழங்க உள்ளோம். இது தமிழ் பேசும் மக்களின் குறல். எனவே எமக்கு உங்கள் பூரண வரவேற்பையும் ஆதரவினையும் தருவீர்ளாயின் எம் சேவையை சிறப்பாக நாம் உங்களுக்கு வழங்க உதவியாக இருக்கும். *எமது Blogger பக்கத்தை Subscribe செய்திடுங்கள் அன்பர்களே. நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கும் தெரியப் படுத்துங்கள். https://tamiltvstudio.blogspot.com தமிழ் டீவி சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு கொமன்ட் ( Comments) செயயுங்கள். நான் உங்கள் M.WASEEM(T.M.W) #Stay in home, #safty first #covid19 #coronavirus Https://tamiltvstudio.blogspot.com https://facebook.com/tamiltvstudio/
#CORONA_COVID19 தயாள குணமுடைய ஏழை சேனை விவசாயி.. #covid19
தயாள குணமுடைய ஏழை சேனை விவசாயி
இன்று 25/03/2020 விடியற் காலை நாட்டுமறக்கறி வாங்குவோமென்று ஒருவகையாக ஊடறுத்துக்கொண்டு அட்டப்பள்ளம் போனேன்
சேனை விவசாயி ஒரவர் கத்தறிக்காய் குவியலென்றை வைத்திருந்தார் கத்றிக்காய் தாருங்களேன் என்றேன் பையை எடுத்து அள்ளிப்போட்டார்
இதோ பிடிங்களென்றார் எவ்வளவு மாமா என்றேன் துஆ கெய்யுங்கள் என்றார்
மக்களின் இக்கட்டான இந்த நிலலையில்
ஏதாவது உதவி செய்ய ஆசைப்படுகிறேன் என்னிடத்தில் பணம் இல்லை அதனால் எனது இச் சிறிய சேனையில் இன்று பறித்த கத்தறிக்காய்களை மக்களுக்கு தர்மம் செய்கின்றேன்"என்ற வார்த்தை ஆனந்தக்கண்ணீரை வரவழைத்தது.
நிறைவான துஆ செய்துவிட்டு நகர்ந்தேன்
#பிறர் தேவைகளில் இவ் இக்கட்டான காலத்தில் பங்குகொள்ளாமல் பதுக்கும் வியாபாரிகளை விடவும் பணத்தை வங்கிகளில் பதுக்கிவைத்துக்கொண்டு தான் மட்டும் உண்டுமகிழும் தான் திண்ணிகளைவிடவும் இவர்போன்ற விவசாயிகள் நாளை மறுமையில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பார்கள்....
ஆமீன்
Https://tamiltvstudio.blogspot.com.
Https://facebook.com/tamiltvstudio/
https://youtu.be/J2xCoNhS-n4
Sunday, 22 March 2020
#CORONA #ITALY #BREAKING_NEWS
கொரனா தடுப்பூசி கண்டு பிடிப்பு #Covid19_injection
இலங்கையில் கொரனோ பரவல் காரணம் என்ன? #COVID19 #SRILANKA #CORONA
இத்தாலியில் இருந்து வந்த கொரனோ நோயாலிகளையும், சைனாவின் 128 பேரயும் நாட்டினில் பணத்தை பெற்றுக்கொண்டு அனுப்பிவிட்டு கொரோனாவை நாடு முழுதும் பரவிய பின் ஊரடங்கு சட்டம் இயற்றி ஏழை மக்களின், கூழித் தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கிரது அரசு. நிலைமையை அன்றே கட்டுப்படுத்தி, விமான சேவையை முடக்கியிருந்தால் நிலைமை பாரதூரமாகியிருக்காது. தவறிலைத்தது அரசு. பணத்திற்காக மக்களை ஏமாற்றி தன் வசூலை மட்டும் பார்க்கின்ற வேசி மகன்கள் இருக்கும் வரை நாடு பின்நோக்கியே செல்லும். நேற்று அணுராத புரத்தில் கொரனோவுக்கு பயந்து தப்பி செல்ல முயன்ற சிறைக் கைதியை சுட்டுக் கொண்ற படையினர், சென்ற கிழமை தாம் எச்சரித்தும் இலங்கை திரும்பிய கொரனோ நோயாளிகள் 14 நாள் தனிமை படுத்தப் படாமல் விமான நிலையத்தை விட்டு தப்பித்ததாக சாட்டு கூறும் விமான நிலைய மேலதிகாரிகள் செய்தது சதியா? பொடுபோக்கா? பண வசூலா?
இவர்களுக்கு ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. படையினரில்லையா? பாதுகாப்பில்லையா?
திருடர்களிடம் நாடு ஒப்படைக்கப் பட்டுவிட்டது....
இவர்களுக்கு அப்போதே அதிகாரத்தை பயன் படுத்தி அத்துமீருவோரை முடக்க முடியும்.
பணம் செய்யும் கேடு கெட்ட குனம் இது ...
தட்போது நாட்டை முடக்கி கொரோனாவை தேடுகின்றனர்.
நாட்டின் நிலைமை அறிந்த இவர்கள் செய்த தவருக்கு தண்டனை யார் கொடுப்பது?
அரசே தவரு செய்கிறது.
சாதாரண மக்களின் சிறு தவறுக்கும் தண்டனை கொடுக்க முந்துகிர அரசு பணத்தை கண்டதும் தண்டிக் மருக்கிரது. அரசு, ஆற்சியாளர்கள், தலைமைகள், பொருப்புதாரிகள் யாராயினும் நாட்டின், நாட்டு மக்களின் நன்மை கருதி செயற்படுவோம்.
ஆதங்கத்துடன் எம்.வஸீம்.
Saturday, 21 March 2020
The Prophet’s Mosque is closed for the first time in 14 centuries, since the time of the Prophet’s mission of Islam. Ya Allah ..
14 நூற்றுக்களில் முதல் முறையாக பூலோகத்தின் சுவனபதி "மஸ்ஜிதுல் நபவீ" மாமதீனாஹ் கதவுகள் மூடப்பட்டுள்ளது
The Prophet’s Mosque is closed for the first time in 14 centuries, since the time of the Prophet’s mission of Islam. Ya Allah 😭
غبار المدينة شفاء
“மதீனத்துப் புழுதி நோய் நிவாரணியாகும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள்.”
அந்த புழுதியை
நுகர்ந்தாலே போதுமே
அங்கு மரணம் வந்தாலும்
எங்கள் எம்பெருமானார்
ரஸூலே ஹரீம்
ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்
ஷபாஅத் "குப்றா" பெற்று
மறுமையில்
ஜெயம் பெறுவேனே
இறைவா..
ஈமான் இழந்து
துருப்படித்த இதயத்தை கூட
தூய்மை படுத்தும் நகரமல்லவா
மாமதீனாஹ் நகரம்..
இன்று உங்களை
தனிமைப்படுத்தி
உயிர் காக்கும்
நப்ஷை தேடும்
ஈமானாகிவிட்டதே
மனிதனின் உள்ளம்
இறைவா..
எம்பெருமானார் நாயகம்
ஆசைகொண்ட நகரமல்லவா..
மாமதீனாஹ் நகரம்
எங்கள்
கண்மணியாம் நாயகம்
எத்திசையிலிருந்து வந்தாலும்
மாமதீனாஹ் நகரின்
எல்லைச் சுவற்றைக் கண்டால்
ஒட்டகத்தை வேகமாக
ஓட்டிச் செல்வார்கலாம்
மா மதீனாஹ் எல்லைக்குள்..
இன்று எல்லைகள்
பூட்டப்படுகிறதே..
இறைவா...
எழுதும்போது
என் இதய துடிப்பும்
மாமதீனாஹ்
என்றுதான் துடிக்கிறதே
நாயகமே யா ரஸூலல்லாஹ்
எம்பெருமானாரின் தோழர்
உமர் நாயகம் மரணிக்க
ஆசைகொண்ட நகரமல்லவா
மாமதீனாஹ் நகரம்
இன்று
மரணத்தின் பயத்தினால்
எல்லைகள் பூட்டப்பட்டதே
இறைவா..
ஸுப்ஹானல்லாஹ்😓
மதீனாவில் மரணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு மரணித்து விடுங்கள் ஏனெனில் அங்கு மரணிப்பவருக்கு நான் ஷபாஅத் செய்வேன். 'உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார். ”இறைவா! உன் பாதையில் வீரமரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்கு! என்னுடைய மரணத்தை உன் தூதருடைய ஊரில் ஏற்படுத்து'.
ஷஹீஹ் புகாரி 1890
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்💚 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்❤
✍ https://www.facebook.com/tamiltvstudio
https://tamiltvstudio.blogspot.com
நீயன்றி யாரழிப்பர் கொரோனாவை!
நீயன்றி யாரழிப்பர் கொரோனாவை!
-----------------------------------
தரணியின் முடிவு வந்துற்றதோ கொரோனா
தானாக வந்துற்றதோ தனிமையின் வாட
பேரணியாய் பயந்து மக்கள் எலோரும்
பரிதவிக்க காரணந்தான் ஏதிறைவா நீயறிவாய்!
^^^^^^^^^ ^^^^^^^^^
உன்னருஞ் செயல்களில் நாட்டமின்றி நிலத்தார்
உயர்ந்தே நின்றிட பற்பல ஆற்றினர் பேராய்
சின்னவருஞ் சாகின்றார் எந்நேரமோ எனச்சொல்லி
சகமனைத்தும் படைத்தோனோ நீயன்றி யாரறிவார்?
^^^^^^^^^ ^^^^^^^^^
விடப்பல்லுடை நாகமும் நீவிலக்கிய பல்லுயிரும்
விந்தை மனிதர் உண்டனரே அதனாலோ
திடமாக ஏதென்று நீயன்றி ஆரறிவார்
திடமான மனதுடன் இருந்திடச் செய்யிறைநீ!
^^^^^^^^^ ^^^^^^^^^
பூதலத்தில் பயங்கரமாய் பற்பலநிகழ்த்தினையே
படைத்தவன் எனைப்பணிந்து நடவென்று நீயேதான்
காதினிலின்னும் ஏறவிலையே கயிறுனது பலமென்று
காணவிலையே கதறுகிறார் முகமூடியோ டின்றுதான்!
^^^^^^^^^ ^^^^^^^^^
சீனத்து உயிர்களொடு பன்னாட்டு உயிர்களெலாம்
சீவனமாய் தொற்றுகிறதே கொரோனோ வைரசுதான்
ஊனமாய் மானுடந்தான் கைகுலுக்கவும் அஞ்சுகிறார்
உதறித்தள்ளுகிறார் உண்மை நட்பையுந்தான் இறைவா!
^^^^^^^^^ ^^^^^^^^^
சுத்தத்தொடு மறைத்தலின் வனப்புந்தான் அழகாக
சாந்தி நபிசொன்னாரே நகைத்தனர் பல்லோர்தான்
சுத்திசெய்து கரங்களைத்தான் இல்லத்து இருங்களென்று
சொன்னமொழி வாழுதே இறைவா நீபெரியோன்!
^^^^^^^^^ ^^^^^^^^^
பாரெங்கும் கடவுள் ஆசிக்காய் ஏங்குதேயல்லாஹ்
பந்தாடும் வைரசுக்கு முடிவுகொடு உன்கருணையால்
சீரெங்கும் உன்னன்பின்றி சிதைந்துவிடும் சகமெங்கும்
சாக்காடாகிவிடும் அழித்தொழி பேரிறை கொரோனாதான்!
^^^^^^^^^ ^^^^^^^^^
-மதுராப்புர, கலைமகன் பைரூஸ்
(உலகக் கவிஞர்கள் தினம் 21.03.2020)
By tamil tv


Subscribe to:
Posts (Atom)