Wednesday 31 January 2024

TN Budget 2024: தமிழ்நாடு பட்ஜெட் எப்போது தெரியுமா...? வெளியான தகவல்

Tamil Nadu Budget Session 2024 Announcement Date: 2024-25 நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளயாகி உள்ளன.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/latest-news-tn-state-assembly-budget-session-2024-2025-date-may-announcement-today-485879

No comments: