Friday 5 January 2024

அடித்தது ஜாக்பாட்... பொங்கல் பரிசுடன் ரொக்கமும்... உரிமைத் தொகையிலும் சர்பரைஸ்!

Tamil Nadu Government Pongal Gift: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jackpot-for-tamil-nadu-people-government-announces-1000-thousand-rupees-as-pongal-gift-481564

No comments: