Wednesday 3 January 2024

பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் இடம்பெறுமா?

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-tamil-nadu-government-give-rs-1000-in-pongal-gift-package-481412

No comments: