Sunday, 21 January 2024

தமிழக அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக சார்பில் ரிட் மனு!

நேற்று தமிழக கோவில்களில் எந்தவித சிறப்பு பூஜையும் நடைபெற கூடாது என்று தமிழக அரசு கூறியதாக செய்திகள் வெளியானது.  இதனை தமிழக அரசு முற்றிலும் மறுத்து இருந்தது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ayothi-ramar-temple-bjp-petition-in-supreme-court-against-the-tamil-nadu-government-484376

No comments: