Tuesday, 23 January 2024

மீண்டும் சூடுபிடிக்கும் தமிழக அரசியல்! உயர்நீதிமன்றத்தில் உதயநிதி பதில்மனு!

உதயநிதி ஸ்டாலினின் பதில் மனுவுக்கு விளக்கமளிக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-reply-petition-to-high-court-regarding-kodanu-case-edappadi-palanisamy-484633

No comments: