Monday, 11 April 2022

சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு...மேல்முறையீடு செய்யும் சசிகலா

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த  வழக்கை நிராகரித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-civil-court-dismissed-sasikalas-petition-against-the-resolutions-that-expelled-her-from-the-post-of-aiadmk-general-secretary-388812

No comments: