Saturday, 8 April 2023

அண்ணாமலை வாடகை தாயாக இருந்தே பழகியவர் - கி.வீரமணி!

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்து என்ற அறிவிப்பு முதல் கட்ட வெற்றியாகும், உரிய நேரத்தில் எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம் - கி.வீரமணி!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/k-veeramani-attacks-bjp-leader-annamalai-as-surrogate-mother-439264

சாதாரணமாக இந்த இடத்திற்கு வரவில்லை! முக ஸ்டாலினை புகழ்ந்த ஜிவி பிரகாஷ்!

மு.க.ஸ்டாலின் கடைசித் தொண்டனாக இருந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளதை அழகாக எடுத்து கூறியுள்ளார்கள் என முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியில் ஜி.வி.பிரகாஷ் பேட்டி.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gv-prakash-praised-mk-stalin-in-coimbatore-cm-photo-exhibition-439247

சென்னை: மதுபோதையில் பெண்களை கிண்டல் செய்த பாஜகவினர்? காவல்நிலையம் முற்றுகை

பல்லாவரத்தில் மதுபோதையில் பாஜகவினர் பெண்களை கிண்டலடித்ததாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து பாஜகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-members-arrested-for-teasing-women-under-the-influence-of-alcohol-in-chennai-439245

கோவையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் பலி!

கோவையில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-two-corona-patients-died-in-coimbatore-439242

வந்தே பாரத்... 'வாவ்' போட்ட வானதி! ஆர்வத்தில் கோளாறாக பேச்சு - விமானத்தை போல் வேகமா?

சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை குறித்து கோயம்புத்தூர் தெற்கு எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் பேசிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-vanathi-srinivasan-misspoken-about-vande-bharat-train-chennai-to-coimbatore-439174

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி - திமுகவினர் முகத்திலேயே படிவத்தினை எறிந்து ஆத்திரம்

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, படிவத்தை திமுக நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்து ஆவேசப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-ministers-outburst-in-thirukovilur-439132

பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை போடும் கணக்கு: வாய்ப்பில்லை என சொன்ன செல்லூர் ராஜூ

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sellur-rajus-confirmation-on-aiadmk-led-alliance-439116

PM Modi: தென்மாவட்ட மக்களுக்கு நற்செய்தி... சிறப்பு ரயிலை தொடங்கிவைக்கும் பிரதமர் - முழு விவரம்!

Tamil Nadu New Train Services: சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் மட்டுமின்றி, பிரதமர் மோடி மேலும் 2 சிறப்பு ரயில் சேவைகளை திறந்துவைக்கிறார். இந்த புதிய ரயில் சேவைகளை குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-modi-inaugurates-two-new-train-services-know-route-time-schedule-stops-ticket-update-439108

Friday, 7 April 2023

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் எங்கெல்லாம் நிற்கும்? அந்த 3 ஸ்டேஷன்

பிரதமர் மோடி சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க இருக்கும் நிலையில், அந்த ரயில் 3 ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும். எந்தெந்த ஸ்டேஷன்களில் நிற்கும் என்ற விவரம் இங்கே   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vande-bharat-train-to-stop-at-three-stations-between-chennai-and-coimbatore-439095

அதானியை காப்பாற்ற ராகுல்காந்தியை பழிவாங்கும் மோடி அரசு - தமிழக காங்கிரஸ்

அதானியை காப்பாற்றுவதற்காக நாட்டின் பிரதான எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தியை பேச விடாமல் தடுக்கும் விகையில் மோடி அரசு செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-congress-accuses-modi-govt-of-saving-adani-at-the-cost-of-targeting-rahul-gandhi-439089

தமிழ்நாட்டில் கூடுதலாகும் கொரோனா... சோதனைகளை அதிகரிக்க முடிவு!

Tamil Nadu Covid Update: முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், 4000 பரிசோதனை என்பது கூடிய விரைவில் 11 ஆயிரம் பரிசோதனை வரை உயர்த்தும் பணிகள் நடைபெறுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-update-rtpcr-test-rate-will-be-increased-soon-says-tn-minister-ma-subramanian-439019

Thursday, 6 April 2023

ஓசூர்: தோழியை சீரழித்த மாந்திரீகவாதி - பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த காதலன்

ஓசூர் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மாந்திரீகவாதியை, அந்த பெண்ணின் காதலன் நண்பருடன் சேர்ந்து பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youth-murders-witch-who-raped-her-girlfriend-in-hosur-438987

ராமநாதபுரம்: கட்டு கட்டாக சிக்கிய லட்சக்கணக்கான லஞ்சப் பணம்..! லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி

ராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட இருவர் சிக்கினர். அவர்களிடம் இருந்து பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.     

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anti-bribery-departments-action-in-ramanathapuram-438976

ஸ்டெர்லைட்: தூத்துக்குடிக்கு போய் பேசு முடியுமா? ஆர்என் ரவி பேச்சுக்கு கனிமொழி - உதயநிதியின் ரியாக்ஷன்

ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆளுநர் ஆர்என் ரவி குற்றம்சாட்டியிருக்கும் நிலையில் தூத்துக்குடிக்கு போய் உங்களால் இப்படி பேச முடியுமா? என சவால் விட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kanimozhi-udayanidhi-reaction-to-rn-ravis-speech-on-sterlite-438974

ஐபில் 2023 இறுதிப்போட்டி டிக்கெட் இலவசம்: ரெடியா நெல்லை ரசிகர்களே...!

நெல்லையில் அமைக்கப்பட இருக்கும் ஐபிஎல் ஃபேன் பார்க்கில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ரசிகர்களுக்கு ஐபிஎல் இறுதிப் போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/free-ipl-final-tickets-for-nellai-fan-park-attendees-438973

பல்வேறு நெல் சேமிப்பு கிடங்குகள்... மாவட்டந்தோறும் சிறுதானிய உணவு திருவிழா - அமைச்சர் சக்கரபாணி

நடப்பாண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவு திருவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-sakrabani-new-announcement-on-department-of-food-and-consumer-protection-438949

சேட்டை செய்த டெலிவரி பாய்... பொங்கி எழுந்த சின்மயி - நடந்தது என்ன?

Chennai Big Basket Delivery Boy Sexual Assault: சென்னை அருகே பட்டப்பகலில், வீட்டு ஹாலில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு, பிக் பாஸ்கட் டெலிவரி பாய் பாலியல் தொந்தரவு அளித்ததாக ட்விட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chinmayi-retweeted-about-big-basket-delivery-boy-sexual-assault-issue-in-chennai-438910

அடுத்து மழை எப்போது பெய்யும்? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-update-rain-chances-in-tamilnadu-and-puducherry-438880

Wednesday, 5 April 2023

ஸ்கூல்ல இருந்து ஒண்ணாதான் இருப்பாங்க.. குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் கண்ணீர் கதை!

Chennai News: சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஷ்வரர் கோவில் குளத்தில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-temple-pond-accident-relatives-recall-friendship-between-dead-young-volunteers-438873

சென்னை வரும் மோடி! கருப்பு கொடி மட்டும் இல்லை! இதை செய்தாலும் தண்டனை!

1,260 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை (கட்டம்-1) திறந்து வைப்பதற்காக பிரதமர் சென்னை வருகிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-modi-coming-to-chennai-on-april-8-for-inaugurating-development-projects-438849

பள்ளி மாணவர்களுக்கான பல புதிய திட்டங்களை அறிவித்த முக ஸ்டாலின்!

"அனைவருக்கும்  IITM" திட்டத்தில்  மின்னணு சார்ந்த செய்முறைப் பயிற்சிகள் அளித்திடும் வகையில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-chief-minister-mk-stalin-new-schemes-for-school-students-438839

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000... புதிய அறிவிப்பு - யாருக்கு எப்படி கிடைக்கும்?

TN School Students Monthly Scholarship: 'தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு' என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்மூலம், மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/huge-announcement-for-school-students-tn-cm-stalin-announces-monthly-scholarship-for-aptitude-test-scheme-438816

பொருளாதாரத்தில் பின்தங்கிய, மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு 1 கோடி ரூபாய் செலவில் திருமணம்

டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் திருமணத்திற்கான சிறந்த சுற்றுலாதலமாக மாமல்லபுரத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ஆசியாவின் மிகப்பெரிய திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் 3 ஆம் நாளான இன்று, மிகபிரமாண்டமாக இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/101-economically-backward-and-differently-abled-couples-get-married-marriages-at-mamallapuram-marriage-conclave-438747

'காவிரிப் படுகையில் நிலக்கரி எடுக்க ஏலம்' போராட்டங்கள் எரிமலையாக வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை

Vaiko Warns Modi Govt: ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். காவிரிப் பாசனப் பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசி கைவிட வேண்டும் - வைகோ கோரிக்கை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-vaiko-warns-modi-govt-for-coal-blocks-in-cauvery-delta-area-438746

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல்? அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!

கொரோனா பரவல் அதிகரித்தாலும் தனிமனித பரவலாக தான் உள்ளது சமூக பரவலாக மாறவில்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-spread-again-in-tamil-nadu-minister-ma-subramanian-explained-438734

செல்லூர் ராஜூ வைத்த கோரிக்கை! மழுப்பலாக பதிலளித்த அமைச்சர் பொன்முடி!

மதுரை மேற்கு தொகுதியில் ஒரு அரசு கல்லூரி கூட இல்லை எனவும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sellur-raju-question-to-minister-ponmudi-in-tn-assembly-session-438729

Tuesday, 4 April 2023

தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல சிறப்பு ரயில்! இவ்வளவு கம்மி விலையிலா?

கோடைகால விடுமுறையை முன்னிட்டு கோவையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/special-train-for-tamil-nadu-to-kashmir-cost-and-other-details-438703

ஒன்றிய அளவில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை தொடங்கப்படும் - உதயநிதி ஸ்டாலின்!

திமுக கட்சி சார்பில் ஒன்றிய அளவில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை தொடங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dravida-model-training-workshop-to-be-started-says-udayanidhi-stalin-438691

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சால் எழுந்த சர்ச்சை: அமமுகவினர் ரகளை

மூக்கையாத்தேவருக்கு அதிமுக ஆட்சியில் சிலை நிறுவப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டியில் அமமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் கூடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udayakumars-speech-controversy-and-ammks-condemnation-438678

அதிரவைத்த சம்பவம்: காதலியால் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட காதலன்! விபச்சார பெண் கைது!

Viluppuram Murder Case: சென்னை விமான நிறுவன ஊழியர் துண்டு துண்டாக வெட்டி கொலை? மாஜி காதலியிடம் போலீஸ் விசாரணை கோவளம் அருகே புதைத்த உடலை தோண்டி எடுக்க முடிவு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-incident-girlfriend-killed-boyfriend-and-chopped-his-body-pieces-in-viluppuram-438663

டெல்டா மாவட்டங்களை சீரழிக்க முயற்சி! மத்திய அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை மத்திய அரசு சீரழிக்க முயற்சி செய்கிறது என அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டி உள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-government-trying-to-destroy-delta-districts-says-pmk-anbumani-ramadoss-438633

Monday, 3 April 2023

பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது!

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே இணையதள குற்ற வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-arrested-for-taking-video-of-woman-bathing-438626

தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி!

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cuddalore-school-girl-writes-12-exam-after-the-days-of-his-father-died-438609

அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்! அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர்!

உதகையில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட் ஆனதற்கு நீர்வளத் துறை அமைச்சர் அதிகாரிகள் நேரில் விளக்கம் அளிக்க உத்தரவு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/current-cut-in-dmk-ministers-function-on-ooty-438587

நடிகை சூர்யா - ஜோதிகா மீது தென் மண்டல ஐஜியிடம் பாஜக புகார்

கீழடி அருங்காட்சியகத்தில் விதிமுறைகளை மீறி உள்ளே சென்று மாணவர்களை வெயிலில் காக்க வைத்த நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பாஜக சார்பில் தென்மண்டல ஐஜியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-complaint-against-surya-jyotika-details-and-updates-438544

சென்னை மெரினாவில் பாணி பூரி சாப்பிட பெண் திடீர் மரணம்!

சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயிலில் திடீரென வாந்தி மயக்கம் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்  மருத்துவமனை கொண்டுவரும் வழியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/woman-dies-suddenly-after-eating-pani-puri-in-chennai-marina-beach-438471

Sunday, 2 April 2023

மதுரை மாநகராட்சி மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் ஆர்பாட்டம்!

பட்ஜெட் தொடர்பான விவாத கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் மதுரை மேயர் இந்திராணிக்கு எதிராக கூட்ட அரங்கினுள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-councilors-protest-against-madurai-corporation-mayor-438464

பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி!

கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும் மாநில தலைமை அல்ல என சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palaniswami-sensational-speech-about-admk-bjp-alliance-438456

வட மாநிலத்தவர்கள் இல்லை என்றால் தொழில் நடத்த முடியாது - பாலகிருஷ்ணன்!

பட்ஜெட்டில் நல்ல திட்டங்களை மாநில அரசு கொண்டு வந்துள்ளது, அதனை நம் கட்சி வரவேற்றுள்ளது, நல்ல திட்டங்களை வரவேற்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/without-north-indians-business-cannot-be-run-in-tamilnadu-says-balakrishnan-438429

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி

ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palaniswami-accuses-dmk-chief-stalin-of-seeking-revenge-against-aiadmk-438417

Chennai LIC: அண்ணா சாலை எல்ஐசியில் தீ விபத்து... சென்னையில் பரபரப்பு!

Chennai LIC Fire Accident: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி நிறுவனத்தின் கட்டடத்தில் இன்று மாலை தீ விபத்து  ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-huge-fire-accident-in-famous-lic-building-in-chennai-anna-salai-438390

விவசாயிகள் மனம் வைத்தால் போதும்... 242 கோடி மரங்கள் நடலாம் - காவேரி கூக்குரல் இயக்கம்!

விவசாயிகள் மனம் வைத்தால் 242 கோடி மரங்கள் நடுவது என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/if-farmers-would-cooperate-242-crore-saplings-can-be-planted-says-kaveri-kookurel-movement-438384

திருச்செந்தூர்-சென்னை இடையே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியது

திருச்செந்தூர்- சென்னை இடையே முதன் முதலாக மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில் நேர மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்தது, இதனால் பயணிகள் மிகுந்த மன மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthur-express-train-service-started-between-tiruchendur-chennai-438361

Saturday, 1 April 2023

அஹிம்சையை வலியுறுத்தி மாரத்தான்! மகளுடன் கலந்து கொண்ட திமுக அமைச்சர்!

சென்னையில் அமைதி மற்றும் அஹிம்சையை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது மகளுடன் கலந்து கொண்டார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/marathon-emphasizing-non-violence-dmk-minister-mano-thangaraj-attended-with-his-daughter-438360

மத்திய அரசால் தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை... சொன்னது அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Covid Vaccines In Tamil Nadu: கொரானோ தடுப்பூசி அனுப்புவதை  மத்திய அரசு நிறுத்திவிட்டதால் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/there-is-no-covid-vaccine-in-tamil-nadu-government-hospital-ma-subramaniam-confirms-438318

விடுதலை படத்தை குழந்தைகள் பார்க்கலாமா... ரோகிணி தொடர்ந்து அடுத்த பிரச்னை - முழு விவரம்!

Viral Video: சென்னையில் 'விடுதலை' படத்தை பார்க்க 7 வயது குழந்தையுடன் வந்தவர்களிடம் திரையரங்க நிர்வாகம் பிரச்னை செய்த நிலையில், நிர்வாகத்தினரை எதிர்த்து பெண் ஒருவர் பேசிய வீடியோ வைரலானது. இந்த வீடியோ தற்போது பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-video-woman-arguing-to-allow-children-in-adult-rated-viduthalai-movie-in-chennai-438303

Agniveer Job: அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்... 1 இடத்திற்கு 50 பேர் போட்டி!

Awarness On Agniveer Job: அக்னிவீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர இளைஞர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது என்றும் 1 இடத்திற்கு 50 பேர் போட்டி போடுகின்றனர் என்றும் கடற்படை அதிகாரி சிவபிரகாஷ் சென்னையில் பேட்டியளித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/high-demand-for-agniveer-job-says-indian-navy-officers-438297

மேட்டுப்பாளையம் - உதகை கோடை கால சிறப்பு மலை ரயில் எப்போது?

மேட்டுப்பாளையம் உதகை இடையே கோடை கால சிறப்பு மலை ரயில் போக்குவரத்து சேவை வரும் 14 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mettupalayam-ooty-summer-special-hill-train-starts-from-april-14-438265

Friday, 31 March 2023

கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் கடுமையாகிறது! கட்டாயம் இதை மறக்கவேண்டாம்

COVID Restrictions Update: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-restrictions-tightening-from-april-1-do-not-forget-this-government-order-438203

இந்தி வார்த்தை அழிப்பு... அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்குப்பதிவு - கிளம்பும் புது பிரச்னை

சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த இந்திய வார்த்தை அழித்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-breaking-chennai-railway-police-filed-case-against-who-tampering-hindi-letters-in-railway-nameboard-438086

கலாசேத்ரா பாலியல் துன்புறுத்தல் விவகாரம்... ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியது என்ன?

Kalakshetra Sexual Abuse Issues: கலாசேத்ரா  அறக்கட்டளை பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-on-chennai-kalakshetra-sexual-abuse-issues-in-assembly-438069

Thursday, 30 March 2023

Madras HC: ஜெயலலிதாவின் ஒன்றுவிட்ட அண்ணனுக்கும் சொத்தில் பங்கு? வழக்கை விசாரிக்கலாம்

Jayalalitha Asset Case In Madras HC: ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு, அவரது சகோதரர் எனக் கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர் தாக்கல் செய்த வழக்கை, விசாரணைக்கு ஏற்று சென்னை உயர்நீதிமன்ற  மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-to-consider-assets-seeking-step-brother-of-tamil-nadu-former-cm-j-jayalalitha-438052

கலாஷேத்திராவில் நடப்பது என்ன? பாலியல் தொல்லை விவகாரத்தில் தொடரும் போராட்டம்

Sexual Abuse In Kalakshetra: சென்னை திருவான்மியூரில் உள்ள மத்திய கல்வி நிறுவனமான கலாஷேத்திராவில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் கொடுப்பது தொடர்பாக இன்று மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/students-protest-in-chennai-kalakshetra-to-take-action-against-staff-involved-in-sexual-harassment-438037

என்னது பிட்காயின் மூலம் 100 நாளில் இரு மடங்கு பணமா? உஷார் மக்களே! இப்படியும் நடக்குமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில்  ஆசிரியர்களாக பணி செய்யும் ஆசிரியர் கும்பல் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் குடும்ப நண்பர்கள் போல் பழகி தங்களிடம் பணம் முதலீடு  செய்தால் கோடி கணக்கில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என முறைகேடு செய்து பணம் பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடும் சம்பவத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு !!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/scammers-using-bitcoin-to-cheat-people-in-kallkurichi-437977

நரிக்குறவர் சமூக ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு - ரோகிணி தியேட்டர் கொடுத்த விளக்கம் என்ன?

Untouchability Allegation On Rohini Theatre: ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு திரையரங்கம் தரப்பில் வீடியோவுடன் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pathu-thala-narikuravar-not-allowed-untouchability-allegation-on-chennai-rohini-theatre-437945

Wednesday, 29 March 2023

'தொலைந்துவிடுவீர்கள்...' தஹி சர்ச்சையில் ஸ்டாலின் கொடுத்த சவுக்கடி... உடன்பட்ட அண்ணாமலை

Aavin Thayir Dahi FSSAI Issue: ஆவின் தயிர் பாக்கெட்டில், அதற்கு இணையான இந்தி வார்த்தையான 'தஹி' என்பதை அச்சிட வேண்டும் என சர்ச்சை கிளம்பிய நிலையில், அதுகுறித்த ஸ்டாலினின் ட்வீட், அண்ணாமலை அறிக்கை ஆகியவற்றை இதில் காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-bjp-annamalai-against-fssai-notification-on-mentioning-hindi-words-in-aavin-products-437931

தமிழக SETC பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை..! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தமிழகத்தில் உள்ள SETC பேருந்துகளில் தொடர்ச்சியாக முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-setc-bus-fare-concession-eligibility-and-criteria-437910

கைதிகளின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் - ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

CM Stalin In TN Assmebly: கொலையாளிகள் யாராக இருந்தாலும் எந்த வித பாரபட்சமும் அரசியலோ பார்க்காமல் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/balveer-singh-ips-suspended-for-custodial-torture-allegation-cm-stalin-announced-in-assembly-437815

Tuesday, 28 March 2023

9 வயது இன்ஸ்டா ரீல்ஸ் சிறுமி தற்கொலை... பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்

Instagram Famous Girl Suicide: இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து அப்பகுதியில் பிரபலமாக இருந்த 9 வயதான நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி, பெற்றோர் கண்டித்த காரணத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-instagram-famous-nine-year-old-girl-suicide-in-thiruvallur-437801

மேக்கப்பில் பெண்களையே தோற்கடித்த ஆண்கள்! வைரலாகும் புகைப்படம்!

கேரளா மாநிலத்தில் உள்ள ஸ்ரீதேவி ஆலயத்தில் கொள்ளை அழகுடன் பெண்ணாக மாறி நேர்த்திக் கடனை செலுத்தும் ஆண்களின் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kerala-temple-different-festival-men-defeated-women-in-makeup-viral-news-437785

அழகு கலை நிபுணர்களை நலவாரிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்: அழகு கலை சங்க நிர்வாகி கோரிக்கை

வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு சுய தொழில் தொடங்கவும், அழகுக்கலையின் தொழில் நுட்பங்களை பெண்கள் அறிந்து கொள்ளவும் மாவட்ட பெண்கள் அழகு கலை சங்கத்தினர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 250 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு இலவச அழகு கலை பயிற்சி வகுப்பு நடத்தினர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/beauticians-should-be-included-in-welfare-schemes-demands-beauticians-association-437772

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

AIADMK Edappadi Palaniswami: அ.தி.மு.க.வின் 8வது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/political-leaders-congratulate-aiadmk-general-secretary-edappadi-palaniswami-437751

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய இருவருக்கு போலீஸ் காவல்

Aishwarya Jewellery Theft: நாட்கர் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் டிரைவர் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-people-who-stole-from-actor-rajinikanths-daughter-aishwaryas-house-are-in-police-custody-437749

Monday, 27 March 2023

மன்னிப்பு கோரிய ராணுவ அதிகாரி! முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம்!

தமிழ்நாடு அரசை மிரட்டும் விதமாக பேசிய முன்னாள் ராணுவ கர்னல் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-ex-army-man-says-apology-in-highcourt-tn-govt-437647

தமிழக மீனவர்கள் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய அரசின் பதில் என்ன தெரியுமா?

Tamil Nadu fishermen: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? பதிலளித்தார் மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-you-know-the-central-government-response-to-questions-related-to-tamil-nadu-fishermen-437599

ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை திட்டம்..அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jackpot-for-tamil-nadu-women-to-get-rs-1000-monthly-by-mk-stalin-government-437597

நெல்லையில் தந்தையை கவனிக்காத மகன்கள் கைது: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

நெல்லையில் தந்தையை கவனிக்காத மகன்கள் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sons-arrested-for-neglecting-father-action-taken-by-the-collector-437569

டிஎன்பிஎஸ்சி-ல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்: பிடிஆர் அறிவிப்பு

Palanivel Thiaga Rajan: குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், TNPSC-யில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tnpsc-set-for-major-changes-hints-ptr-palanivel-thiyagarajan-in-tn-assembly-437567

திருச்செந்தூர் அருகே கடலில் விடப்பட்ட அரிய வகை ஆமை குஞ்சுகள்!

திருச்செந்தூர் அருகே வனத்துறை சார்பில் மணப்பாடு ஆலிவ் ரிட்லி என்ற அரிய வகை ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rare-turtle-hatchlings-left-in-the-sea-near-tiruchendur-437541

Sunday, 26 March 2023

பாஜக ஒரு கட்சியே இல்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

அதிமுகவினர் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தான் மக்களை சந்திக்க வருகிறவர்கள் என திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-is-not-a-political-party-says-minister-udhayanidhi-stalin-437512

ஜாக்கிரதை... ஊறவைத்த அரிசை சாப்பிடக்கூடாது... 8 வயது சிறுமி உயிரிழப்பு

சமையலுக்கு ஊறவைத்த அரிசியை சாப்பிட்ட 2ஆம் வகுப்பு மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் அரக்கோணம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-8-year-old-girl-died-by-eating-raw-rice-in-ranipet-437492

மத வேறுபாடு இன்றி ஆலங்குடி சிவன் கோவிலில் குடமுழுக்கு விழா

ஆலங்குடி சிவன் கோவில் குடமுழுக்கிற்கு பாரம்பரிய முறைப்படி சீர் சுமந்து வந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்கள். பாரம்பரிய முறைப்படி மேளதாளம், நாதஸ்வரம் முழங்க வரவேற்ற கோவில் நிர்வாகத்தினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kudamukkuku-ceremony-at-alangudi-shiva-temple-without-religious-difference-437460

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி விழா: அலைமோதியா பக்தர்கள் கூட்டம்

தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/panguni-festival-at-thiruparangunram-murugan-temple-437452

நீலகிரி: கட்டுகட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்! வருவாய்த்துறை அதிரடி சோதனை

நீலகிரியில் வருவாய்த்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 2,59 ரூபாய் மதிப்பிலான பணம் சிக்கியது. இது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/revenue-department-cracks-down-unaccounted-money-in-nilgiris-437446

மோடி குறித்த பழைய ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த குஷ்பூ!

கடந்த 2018-ம்  ஆண்டு அப்போது காங்கிரஸில் இருந்த நடிகை குஷ்பூ போட்ட ட்வீட் தற்போது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  என்ன நடந்தது? குஷ்புவிற்கு சிக்கல் வரும் அளவிற்கு அவர் செய்த ட்வீட் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-kushboo-old-tweet-against-narendar-modi-goes-viral-437417

Saturday, 25 March 2023

தமிழகத்தில் பாஜக - அதிமுக தேர்தல் கூட்டணி? எச் ராஜா சொன்ன தகவல்!

தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டெல்லியில் 16 தலைவர்கள் கொண்ட குழு உள்ளது, அந்த குழுவே தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் என மதுரையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-admk-alliance-in-tamilnadu-h-raja-statement-annamalai-437382

சீரியல் நடிகை கைது... நண்பனுடன் கணவரை கொல்ல முயற்சி - அதிர்ச்சி சம்பவம்!

Tamil Serial Actress Arrest: சீரியல் நடிகை ஒருவர், தனது கணவரை கொலை செய்ய தனது ஆண் நண்பருடன் திட்டம் தீட்டியதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகையும், அவரது நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-serial-actress-arrested-for-plans-to-kill-her-husband-437367

கூகுளில் அதிகம் தேடப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்... மிரள வைத்த காரணம்!

Thirumullaivoyal Police Station Google Review Viral: லோகேஸ்வரன் என்ற நபர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு கூகுளில் ரிவ்யூ ஒன்றை எழுதியுள்ளார். அந்த ரிவ்யூ தற்போது வைரலாகி கொண்டு இருக்கிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-netizens-review-on-thirumullaivoyal-police-station-commissioner-comment-437361

முதல் முறையாக அரசு தரப்பில் இன்புளுயன்ஸா தடுப்பூசி- அமைச்சர் மா சுப்பிரமணியன்

முதல் முறையாக தமிழக அரசு சார்பில் இன்புளுயன்சா பாதிப்புக்கு வரும் நாட்களில் சுகாதாரப் பணியாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/for-the-first-time-in-india-government-sponsored-influenza-vaccination-minister-ma-subramanian-437334

கோவைக்கு அதிமுக தான் நல்ல திட்டங்களை கொண்டு வந்தது - எஸ்பி வேலுமணி

கடந்த ஆட்சியைப் பற்றி விமர்சிக்காமல் மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேட்டி அளித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-only-brought-good-projects-to-coimbatore-says-sp-velumani-437330

Friday, 24 March 2023

திமுக-வினர் 27 பேரிடம் சிக்கியுள்ள ரூ. 2.24 லட்சம் கோடி: அண்ணாமலை புகார்

னக்கும் அரசியலுக்கும், பல மைல் தூரம் இருந்தது. காலத்தின் கட்டாயம், ஆண்டவனின் அருள், மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் போன்றவை அரசியலுக்கு என்னை இழுத்தது என்று அண்ணாமலை பேசியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-bjp-leader-annamalai-attacking-dmk-in-thenkasi-meeting-437297

TNPSC GROUP 4 தேர்வு முடிவுகள் வெளியானது? யார் முதலிடம்? எப்படி பார்ப்பது?

TNPSC GROUP 4: தனது கடின உழைப்பின் மூலம் நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடன் தேர்வினை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tnpsc-declared-group-4-results-tamil-nadu-government-job-vacancies-for-10117-posts-437270

ராகுல்காந்தியை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை! வைகோ கண்டனம்!

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும் என வைகோ கண்டனம் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-vaiko-has-condemned-the-disqualification-of-rahul-gandhi-from-loksabha-437226

கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! RT-PCR பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன

Corona Virus: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா! கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் 4 சதவீதமாக உயர்ந்து உள்ள நிலையில் சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை 100 கடந்து உள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-alert-people-receiving-treatment-increasing-rapidly-as-spread-of-covid-infection-increased-4-percent-437224

ஆருத்ரா நிதிநிறுவன மோசடி: பாஜக மாநில நிர்வாகி உட்பட 2 பேர் கைது

தமிழகம் முழுவதும் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.2,438 கோடி ரூபாய் பொதுமக்களிடம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட பாஜக மாநில நிர்வாகி ஹரீஷ் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aarudhra-gold-trading-private-limited-director-harish-arrested-for-gold-trading-scam-437163

Thursday, 23 March 2023

இந்திய கடல் எல்லையில் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது: வைகோ கண்டனம்

12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-fishermen-arrested-in-indian-waters-vaiko-437145

ஓபிஎஸ் உடன் சசிகலா விரைவில் சந்திப்பு: அதிமுக-வை இணைக்காமல் விடமாட்டேன் என உறுதி

அதிமுக இணைப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் என தெரிவித்திருக்கும் சசிகலா, அனைவரும் ஒன்று சேர்ந்தால் அதிமுகவின் வெற்றி உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-hopes-for-aiadmk-unity-before-next-parliamentary-elections-437144

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா, 2022... பாஜக அறிக்கை

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கப்படுத்தும் மசோதா 2022 இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகவும் மேலும் உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் முந்தைய தீர்ப்புகளுக்கும் முரணாக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-leader-k-annamalai-about-shortcomings-and-legal-aspects-online-rummy-bill-by-tn-government-437088

இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-letter-to-pm-modi-requesting-the-release-of-28-fishermen-in-sri-lankan-prisons-437060

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பேங்கில் கொள்ளையடித்த வாலிபர்

சொகுசு வாழ்க்கைக்காக வாலிபர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/teenager-robbed-a-bank-because-of-his-desire-for-a-life-of-luxury-437043

'விமர்சித்தால் அடக்குமுறையா...' - சவுக்கு சங்கருக்கு சீமான் சப்போர்ட்!

Seeman Against DMK: அரசின் குற்றங்குறைகளை விமர்சிக்கும் எளிய மக்களை, அரசியல் எதிரியாகக் கருதி அடக்குமுறையை ஏவுவதா என சவுக்கு சங்கரின் தொடர்புடைய ட்விட்டர் பக்கத்தின் அட்மின் கைதுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-condemn-dmk-government-on-voice-of-savukku-twitter-page-admin-pradeep-arrest-437033

கோவை: நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு

Coimbatore: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் சிவக்குமார் என்ற நபர் மறைத்து வைத்திருந்த ஆசிட் குப்பியை எடுத்து தனது மனைவி கவிதா மீது வீசினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-attacks-wife-with-acid-at-court-premises-in-coimbatore-arrested-investigation-on-437029

Online Rummy Ban Bill: காகிதத்தால் அல்ல... இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம்... மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

Online Rummy Ban Bill: ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்த நிலையில், அது சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவு செய்யப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-speech-on-online-rummy-ban-bill-in-assembly-437017

Wednesday, 22 March 2023

மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா

Prohibit Online Gambling: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தாக்கல் செய்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-to-move-anti-online-gambling-bill-in-assembly-again-436931

’புரோட்டாவுக்கு பாயா கொடு’ இரவில் ரகளை செய்த காவலர்கள் - பணியிடை நீக்கம்

சென்னையில் இரவு ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற காவலர்கள் புரோட்டாவுக்கு பாயா கேட்டு ரகளை செய்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-hotel-clash-leads-to-suspension-of-policemen-436917

பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்; 500 பலூன்கள் பறக்கவிட்டு கோசம் !

AIADMK News: மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-supporters-protest-against-edappadi-palaniswami-in-madurai-436916

‘தகுதிவாய்ந்த’ மீம் வீடியோவால் சவுக்கு சங்கர் - பிடிஆர் இடையே மோதல்! ட்விட்டரில் நடப்பது என்ன?

PTR Vs Savukku Shankar: யூடியூபர் சவுக்கு சங்கர் அட்மின் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிடிஆர் ட்வீட் செய்திருப்பது வைரலாகி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/clash-between-savukku-shankar-and-ptr-over-meme-video-whats-happening-on-social-media-436902

ஆசிரியரை பள்ளி புகுந்து ஓட ஓட விரட்டி தாக்கிய பெற்றோர்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Parents Attacked Teacher: தூத்துக்குடி எட்டயபுரம் அருகே நம்பியாபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-video-viral-parents-who-attacked-the-teacher-in-thoothukudi-436878

Tuesday, 21 March 2023

கருப்பசாமிக்கு சாராயத்தால் அபிஷேகம் செய்து கிடா வெட்டி வழிபாடு!

அமாவாசை இரவை முன்னிட்டு 15 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருப்பசாமிக்கு சாராயத்தால் அபிஷேகம் செய்து கிடா வெட்டி வழிபாடு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/liquor-abishekam-for-god-karupasamy-video-gone-viral-436874

“ஈஷாவின் உதவி இல்லாமல் நாங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை”: சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்!

“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க வாய்ப்பில்லை. எங்களை படிக்க வைத்த சத்குருவிற்கு நன்றி” என ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் பழங்குடி மாணவிகள் தெரிவித்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tribal-students-share-success-stories-thank-sadhguru-isha-foundation-436820