Monday 20 February 2023

டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: வைகோ கடும் கண்டனம்

பிப்ரவரி-19 ஆம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30 க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaiko-condemned-attack-on-tamil-students-in-jnu-433310

சைவ கடையில் சிக்கன் கேட்டு சண்டை போட்ட 'மப்டி' போலீஸ் - சிக்கிய சிசிடிவி வீடியோ

Chennai Police Fight CCTV Video: தாம்பரம் அருகே சைவ உணவகத்திற்கு சென்று அசைவ உணவு கேட்டு கைகலப்பில் ஈடுபட்ட ஆயுத படை காவலர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-police-fighting-for-chicken-fried-rice-in-vegetarian-hotel-at-chennai-tambaram-433246

க்ரைம்: 'கள்ளக்காதல்' இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற இளைஞர்

Crime News in Tamil: சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியின் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற வடமாநில இளைஞர். கள்ளக்காதலியையும் தாக்கி கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிய இளைஞர் கைது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-crime-news-youth-arrested-after-he-brutally-kills-two-children-433241

குழந்தைகளா நான் பாஸாயிட்டேனா? ‘தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் அரசுப் பள்ளி ஆசிரியர்’

Kulanthaigala Naan Paasayiten: ஒரு ஆசிரியர் நினைத்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தையும் மாணவர்கள் மத்தியில் கொண்டு வர முடியும் என்பதை அரசுப் பள்ளி ஆசிரியர் ந.பாலமுருகன் தனது 'குழந்தைகளா நான் பாஸாயிட்டேனா?' புத்தகத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kulanthaigala-naan-paasayiten-book-review-433233

Sunday 19 February 2023

ஈரோடு காங்கிரஸ் வெற்றி டெல்லிக்கு கேட்கனும்: ப.சிதம்பரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி டெல்லிக்கு கேட்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/p-chidambarams-congress-campaign-speech-in-erode-433160

கே.பி முனுசாமி பணம் கேட்டது உண்மை தான் - டைம் பார்த்து அடித்த ராஜேந்திர பாலாஜி

அதிமுக நிர்வாகிகளிடம் கேபி முனுசாமி பணம் கேட்டதாக ஓபிஎஸ் அணி ஆடியோ வெளியிட்டிருக்கும் நிலையில், அரசியலில் இதெல்லாம் சகஜம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajendra-balaji-s-statement-on-kp-munusamys-money-collection-from-party-members-433146

பணம் கொடுப்பதால் வந்திருப்பார்! கமல் பற்றி பேசிய செல்லூர் ராஜூ!

படம் நடிப்பதைவிட பணம் அதிகமாக தருவதாக கூறி இருப்பார்கள் என்பதாலே அரசியலில் பிரச்சாரம் செய்ய கமலஹாசன் கால் சீட் கொடுத்திருப்பார் என செல்லூர் ராஜூ பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-by-elections-sellur-raju-speaks-about-kamalhaasan-433145

Saturday 18 February 2023

கர்நாடக வனத்துறையால் சுடப்பட்ட மீனவர்? - அவருக்கு வேட்டையாடுவதுதான் வழக்கமா... போலீசார் கூறுவது என்ன?

கர்நாடக வனத்துறையால் சுடப்பட்டு இறந்ததாக கூறப்படும்  மீனவர் ராஜா குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fisherman-raja-shot-by-karnataka-forest-officers-salem-sp-statement-reveals-his-background-433089

தேர்தல் நேரத்திலும் எம்எல்ஏ-வின் உடல்நிலை குறித்து விசாரித்த முதல்வர்!

தேர்தல் பணி நேரத்திலும் சட்டமன்ற உறுப்பினரின் உடல் நிலையை நினைவில் வைத்து பாசத்துடன் விசாரித்த முதல்வர் முக ஸ்டாலினின் ஆடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-ask-about-t-nagar-mla-health-condition-in-between-erode-elections-433087

முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக திகழ்கிறார் சிவன் - ஈஷா மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி!

President Droupadi Murmu In Isha: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/president-droupadi-murmu-speech-in-isha-foundation-mahashivratri-ceremony-433073

மேட்டுப்பாளையம்: முதன்முறையாக இறந்த வாலிபரின் தோல் வேறொருவருக்கு தானம்..!

மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த வாலிபரின் உடலில் இருந்து முதன் முறையாக தோல் எடுக்கப்பட்டு மற்றொருவருக்கு தானமாக வழங்கப்பட்டது   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/first-skin-donation-in-mettupalayam-at-tamil-nadu-433035

சொந்தக் கட்சியால் நீக்கப்பட்ட தமிமுன் அன்சாரி..! 27 மாவட்ட செயலாளர்கள் தீர்மானம்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, அவரது கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்களால் நீக்கப்பட்டுள்ளார்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamimun-ansari-expelled-from-his-political-party-433000

நெல் கொள்முதலில் கையூட்டா? 90 பேரை பணி நீக்கம் செய்த தமிழ்நாடு அரசு

Paddy Procurement: நெல் கொள்முதல் செய்ய குவிண்டாலுக்கு கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டிய உழவர்களின் புகார்கலின்பேரில் 90 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-dismissed-90-officials-regarding-paddy-procurement-bribe-taking-from-farmers-432998

தமிழக அரசியலுக்கு குட்பை சொல்லும் குஷ்பூ..! ஆந்திராவில் போட்டியிட பலே திட்டம்

தமிழக பாஜகவில் முன்னணி முகமாக இருக்கும் குஷ்பூ 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆந்திராவில் இருந்து போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக அங்கு புது பங்களா ஒன்று வாங்கி குடியேறியிருக்கிறாராம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kushboo-plans-to-contest-2024-elections-in-andhra-pradesh-432996

தரிசனம் முடித்த ஜனாதிபதி... குங்குமத்துடன் வழங்கப்பட்ட மீனாட்சியம்மன் சிலை!

President Droupadi Murmu In Madurai: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்த நிலையில், அவருக்கு சிவாச்சாரியர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/president-droupadi-murmu-done-swami-darshan-in-meenakshi-amman-temple-432979

Friday 17 February 2023

பங்காளிகளா... நம்ம மதுரைக்கு மெட்ரோ வருது - முழு விவரம் இதோ!

Madurai Metro Rail Project: சென்னையை தொடர்ந்து மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cmrl-seeks-to-prepare-detailed-project-on-madurai-metro-tender-432968

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழ்நாடு வருகை... முழு விவரம் இதோ!

President Droupadi Murmu In Tamilnadu: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/president-droupadi-murmu-two-days-visit-to-tamilnadu-for-various-programs-432946

கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு: தமிழக மீனவர் உயிரிழப்பு: போக்குவரத்து நிறுத்தம்

கர்நாடகா வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கொளத்தூரை சேர்ந்த தமிழக மீனவரின் உடல் காவிரி ஆற்றில் கரை ஒதுங்கியது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் எல்லையில் அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tension-at-tamil-nadu-karnataka-border-over-fishermans-death-432890

"பிளாஸ்டிக் அரிசி" நாட்றம்பள்ளியில் ரேஷன் கடை முற்றுகை

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளியில் பிளாஸ்டிக் அரிசி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ration-shop-blockade-in-natrampalli-due-to-plastic-rice-rumour-432887

உறவுக்கு மறுத்த மனைவி கொலை; கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை

உறவுக்கு  மறுத்த மனைவியை கொன்ற கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-women-s-court-sentences-husband-to-10-years-for-killing-wife-432864

Thursday 16 February 2023

'அதில் திமுகவினர் கில்லாடிகள்' போட்டுத்தாக்கிய இபிஎஸ்... சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

EPS Campaign in Erode East: கடந்த பொதுத்தேர்தலில் போது மக்களை ஏமாற்றும் வகையில் 520 கவர்ச்சிகரமான வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றிய கட்சிதான் திமுக என்றும் மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-is-great-on-decieving-the-voters-says-opposition-leader-eps-432835

Cow Sacrifice: காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாந்திரீகம்! முற்றுகிறது மாடு பலி விவகாரம்

Congress Party vs Black Magic: திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாந்திரீகம் செய்து மாடு கொலை! புகார் எதிரொலி. மிருகவதை தடைச் சட்டம் பாய்கிறது. பின்னணி என்ன?

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-police-taking-action-in-congress-dindukal-party-office-regarding-cow-sacrifice-explore-amidst-rent-issue-432793

பொள்ளாச்சி: அட்டகாசம் செய்யும் யானை சுள்ளி கொம்பன்; பீதியில் மக்கள்

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் தொடரும் சுள்ளி கொம்பன் அட்டகாசம். மின்வாரிய ஊழியர்களின் குடியிருப்பு அருகே இரண்டு கார்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wild-elephant-creates-panic-among-people-in-pollachi-432788

தேனி: கேண்டீனில் கூலாக ரெஸ்ட் எடுக்கும் புலி..! சிசிடிவி காட்சிகள்

மேகமலை மணலாறு கேண்டீன் பகுதியில் சிறுத்தை படுத்து ஓய்வெடுக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tiger-resting-in-canteen-caught-on-cctv-at-theni-432778

சிட்டிசன் திரைப்பட பாணியில் தவிக்கும் நவீன அத்திப்பட்டி! கண்மாயை காணவில்லை

அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் கண்மாயை காணவில்லை என கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் - அடிப்படை வசதியின்றி சிட்டிஜன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி போல மாறிவிட்டதாக வேதனை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/water-body-kanmai-missing-in-tn-minister-moorthy-constituency-people-protest-differently-432763

குளம் மற்றும் கிணற்றை காணவில்லை! வித்தியாசமான முறையில் போராட்டம்!

குளம் மற்றும் கிணற்றை காணவில்லை என்று விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/missing-pond-and-well-different-protest-in-viralimalai-432743

Wednesday 15 February 2023

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்னவாகும்? இழப்பு மக்களுக்கு தான்..!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டித்துள்ளது தமிழக அரசு. இதற்கு மேலும் அவகாசம் வழங்கப்படாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/consequences-of-not-linking-aadhaar-with-electricity-connection-in-tamil-nadu-432675

தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா! பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்

Isha Mahashivratri 2023: தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. அதில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ticket-free-isha-mahashivratri-festival-in-32-places-in-tamil-nadu-432664

வடமாநிலத்தவர்களின் செயல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது -டிடிவி தினகரன்

North Indian Workers Attack TN Student: தமிழக மாணவர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/north-indian-workers-attack-tamil-nadu-student-ttv-dhinakaran-reaction-432660

"எங்க ரசத்துல கொத்தமல்லி காணோம்" திருப்பத்தூர் கலெக்டரின் அதிரடி ஆய்வு; திகைத்த ஊழியர்கள்

திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், கொத்தமல்லி இருந்தும் ஏன் ரசத்தில் போடவில்லை என ஊழியர்கள் கடிந்தார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tirupattur-collector-cautions-cook-at-adi-dravidar-welfare-department-government-girls-hostel-432650

Tuesday 14 February 2023

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்: ஈஸியான ஆன்லைன் வழிமுறை இதோ

TNEB Aadhaar Card Link: இதுவரை தங்கள் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்காதவர்கள் இன்று அதை செய்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tneb-aadhaar-card-link-last-date-today-know-step-bu-step-procedure-to-link-tneb-with-aadhaar-card-online-432603

வால்பாறை அடுத்த பண்ணிமேடு பகுதியில் சூப்ரவைசரை கரடி தாக்கி படுகாயம்!

புஸ்பராஜ் என்பவர் காட்டில் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதத்தில் தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி அவருடைய இடது காலை கடித்து குதறியது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bear-attacked-a-superviser-near-valparai-432566

ஆஞ்சநேயர் கோவில் ஆற்றில் 10 அடி நீள மலைபாம்பு! அதிர்ந்து போன பக்தர்கள்!

பொள்ளாச்சி அடுத்த பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் அருகே ஆற்றில் கரையில் 10 அடி நீளமுள்ள  மலைப்பாம்பை  லாபமாக மீட்டு அடர்ந்த வனப் பகுதியில் விட்ட வனத்துறையினர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/10-feet-long-python-in-pollachi-anjaneya-temple-was-rescued-by-forest-officials-432523

காதலர் தின சம்பவம்... காதலிக்க மறுத்த மாணவி வீட்டில் குண்டுவீச்சு - இளைஞர்கள் கைது!

மதுரையில் காதலர் தின நாளில், காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மறுத்த மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/on-valentines-day-boy-thrown-petrol-bomb-in-girls-house-who-refuse-to-love-him-432522

Monday 13 February 2023

வழக்கு நிலுவையில் இருந்தாலும்.. பத்திரத்தை ரத்து செய்யலாம்! உயர்நீதிமன்றம் உத்தரவு!

உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cancel-duplicate-registration-even-case-is-pending-says-chennai-highcourt-432495

பதிப்பும் படைப்பும் : இந்திய, உலகப் புத்தகச் சந்தைகளில் தமிழ் பதிப்புத் துறைக்கான இடம்

உலகலாவிய சந்தைப்படுத்துதல், பதிப்புத்துறை குறித்தான பல்வேறு புரிதல்களை குறித்துப் பேசும் பிரதி 'பதிப்பும் படைப்பும்'. இந்தப் பிரதி குறித்த பதிவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalachuvadu-kannan-pathippum-padappai-book-review-in-tamil-432467

'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்...' சீமான் ரியாக்சன் என்ன?

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் கூறிய நிலையில், அதற்கு சீமான் கூறிய கருத்துகளை இங்கு காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-reaction-after-palanedumaran-statement-on-ltte-head-prabhakaran-alive-432447

நன்மைகள் அருளும் நவகிரக கோவில்கள்! தமிழகமெங்கும் வலம் வரும் ஆதியோகி ரதங்கள்!

ஒன்பது கிரகங்களும் தனக்கென பிரத்யேகமான குணாம்சங்களை கொண்டுள்ளன. நவகிரக வழிபாடு என்பது நம் பாரதத்தில் மிக தொன்மையான பழக்கமாக இருந்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-maha-sivarathiri-celebration-and-visit-to-navagraha-temple-432446

பிரபாகரன் உயிரோடு இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! குதூகலிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர்

Communist On Prabakaran Contro By Pazha Nedumaran: பிரபாகரன் உயிரோடு இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erodecommunitst-r-mutharasan-says-if-ltte-prabakaran-is-alive-we-welcome-leader-432440

February 14: காதலுக்கு பிரச்சனை பண்ண வேண்டான்னு கட்டுப்படுத்துங்க! போலீஸில் புகார்

Valentines Day 2023 February 14: காதலர் தினத்தன்று அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lovers-day-should-be-peaceful-to-celebrate-valentines-day-feb-14-complaint-to-chennai-police-432438

விடுதலை புலிகள் பிரபாகரன் உயிருடன் உள்ளார் - பழ நெடுமாறன் சர்ச்சை பேட்டி!

பிரபாகரன் உயிருடன் உள்ளார், பிரபாகரன் அனுமதியுடன் தான் இந்த தகவலை வெளியிடுகிறேன். விரைவில் அவர் வெளிப்படுவார் என உலக தமிழ் பல நெடுமாறன் தஞ்சையில் பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ltte-head-prabhakaran-is-alive-says-pazha-nedumaran-432393

Sunday 12 February 2023

கோவை மக்களே உஷார்! குடியரசு தலைவர் வருகையால் முக்கிய மாற்றங்கள்!

பிப்ரவரி 18-ல் கோவை ஈஷா யோகா மையத்துக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வர உள்ளதால் சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. வடவள்ளி முல்லை நகர் சோதனைச்சாவடி முதல் நரசிபுரம் வரை சாலையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/india-president-droupadi-murmu-coming-to-coimbatore-isha-yoga-center-432386

மனநலம் குன்றிய 14 வயது சிறுமிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! காவல்துறை விசாரணை

உத்திரமேரூரில் 14 வயது மன நலம் குன்றிய சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த 65 வயது முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையறிந்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pocso-case-registered-against-old-man-for-sexually-assaulting-mentally-challenged-girl-in-kancheepuram-432328

சிவலாயங்கள் நிறைந்த ஆன்மீக மண் நம் தமிழ்நாடு!

தஞ்சை கோபுரத்தில் நிழல் தரையில் விழாது என்பதைப்போல திருவதிகை கோயில் கோபுரத்தின் நிழலும் தரையில் விழாத வண்ணம் கட்டப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-is-a-spiritual-land-full-of-shiva-temples-432313

தமிழ்நாட்டில் 5 நாட்கள் வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/imd-issues-heavy-rainfall-warning-for-tamil-nadu-432293

காதலர் தினத்தை முன்னிட்டு விண்ணைத் தொடும் ரோஜப்பூ விலை! ஒரு பூவின் விலை ₹30!

தூத்துக்குடி காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மலர் சந்தைக்கு ஓசூர் பெங்களூர் கொடைக்கானல் ஆகிய பகுதியில் இருந்து ரோஜா பூக்கள் வருகை பூக்களின் வரத்து குறைவாக காணப்படுவதால் ஒரு ரோஜா பூ முப்பது ரூபாய் வரை விற்பனையாகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rose-prices-are-skyrocketing-due-to-valentines-day-432292

மதுரை மக்கள் செங்கல்லை எடுக்க போறாங்க! கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!

மதுரை மாவட்ட மக்கள் அனைவரும் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை வேலையை ஒன்றிய அரசு ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-aiims-hospital-madurai-sengal-viral-video-432272

Saturday 11 February 2023

ஆளுநராகும் மற்றொரு தமிழர்... ஜார்க்கண்டில் சி.பி. ராதாகிருஷ்ணன் - ஆளுநர் மாற்றம் முழு விவரம்

New Governors Appointment: தமிழிசை சௌந்தரராஜன், இல. கணேசன் வரிசையில், தமிழ்நாட்டில் இருந்து பாஜக மூத்த நிர்வாகியான சி.பி. ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பதவியை அலங்கரிக்க உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cp-radhakrishan-appointed-as-governor-of-jharkhand-full-details-on-new-governor-appointment-432260

ரேஷன் கார்டு இல்லாமல் பொருள் வாங்கலாம்; தமிழக அரசின் குட் நியூஸ்

ரேஷன் கார்டு இல்லாமல் நியாயவிலைக் கடைகளில் பொருள் வாங்கும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/lifestyle/buy-ration-without-ration-card-tamil-nadu-432223

குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்

ராக்கெட்டுகள் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isro-chief-infroms-that-rocket-will-be-launched-from-kulasekarapatinam-soon-432210

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிவராத்திரி அன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை!

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சு சுந்தரரேசுவர் கோயிலில் மஹா சிவராத்திரி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/special-abhishekam-in-sri-madurai-meenakshi-amman-temple-on-mahasivarathri-day-432198

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : விசாரணை வளையத்திற்குள் இபிஎஸ்?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pollachi-sexual-abuse-case-petition-to-investigate-ex-cm-eps-on-revealing-victim-name-432179

'இட ஒதுக்கீடுதான் இந்திய அரசியல்... அதை திருடுகிறார்கள்' - EWS எதிர்ப்பு மாநாட்டில் ஆ.ராசா

A Raja On EWS Reservation: கஷ்டப்பட்டு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டை 10% தெரியாமல் எடுத்துப் போகிறார்கள் என 10% இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாட்டில் ஆ.ராசா எம்.பி., தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-raja-slams-ews-reservaion-system-in-coimbatore-432176

Friday 10 February 2023

’யோக்கியன் வர்றார் சொம்பு எடுத்து வை’ எடப்பாடியை விளாசிய தங்கம் தென்னரசு

ஊழல் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பியிருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு, அவருடைய பேச்சு யோக்கியவன் வர்ராற் சொம்ப எடுத்து உள்ள வை என்பது போல் இருப்பதாக சாடியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-thangam-thenarasu-slams-edappdai-palaniswami-432123

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இதய நோய்க்கு புதுமையான LOT ICD சிகிச்சை!

ஸ்டெல்லட்  டிரைவன் LOT ICD என்ற புதுமையான முறையில் சிகிச்சை அளித்து இதய நோயிலிருந்து 58 வயதை பெண்ணை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மருத்துவமனை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/meenakshi-mission-hospital-doctors-saved-a-heart-patient-by-giving-lot-icd-treatment-432120

Thursday 9 February 2023

ஈரோடு: ஓட்டுக்கு திமுக பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் - எடப்பாடி பழனிசாமி

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓட்டுக்கு திமுகவினர் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், அது உங்கள் பணம் தான் என கூறியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-if-dmk-gives-money-for-vote-get-it-edappadi-palaniswami-432030

ஈரோடு இடைத்தேர்தல்: ’பூ’ கொடுத்து அதிமுகவுக்கு வாக்கு கேட்ட ஆர்பி உதயக்குமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்ககோரி மக்களுக்கு பூ கொடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-by-election-rb-udayakumar-asked-for-aiadmk-votes-by-giving-flower-432023

சென்னையில் தாழ்தள பேருந்துகள்: சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

Low Floor Buses in Chennai: தாழ்தள பேருந்துகள் இயக்க முடியாத வழித்தடங்களில் மனுதாரரகள் தரப்பு உள்ளிட்டோரை இணைத்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-on-low-floor-buses-in-chennai-432021

Maha Shivarathri: தமிழகத்தில் களைகட்டும் சிவராத்திரி கொண்டாட்டங்கள்! அரசு சார்பில் கோலாகலம்

Maha Shivarathri 2023: எதிர்வரும் சிவராத்திரி தினத்தில் நெல்லை நெல்லையப்பர் , மயிலை கபாலீஸ்வரர் கோவில்கள் உள்பட தமிழக முழுவதும் 5 பிரசித்தி பெற்ற கோவில்களில் அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி விழா பிரம்மாண்டமான முறையில் கொண்டாட  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/maha-shivarathri-2023-to-celebrate-elaborately-around-tamil-nadu-madurai-meenakshi-nellaiyapar-temples-432015

Erode By-Election: OPS காலில் விழுந்து கட்சியை ஒப்படைப்பார் EPS! புகழேந்தி சவால்

Erode East By-Election: ஈரோடு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் வாங்குவாரா என்று பார்க்கலாம் என சவால் விடுகிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eps-should-handover-aiadmk-if-he-fails-to-fetch-deposit-in-erode-east-bypoll-ops-fraction-pugalendhi-431988

’முட்டுக்கட்டை போடாதீர்கள்’ பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

ஜீ தமிழ் நியூஸ் நடத்திய 'நாளைய இலக்கு 2023 'நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவர்களுக்கு என்ன விருப்பமோ அதைச் செய்ய விடுங்கள். பெற்றோர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள் என தெரிவித்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-anbil-mahesh-encourages-parents-to-nurture-their-kids-wishes-431982

Wednesday 8 February 2023

​PM Modi Blue Jacket: கரூரில் தயாரான பிரதமர் மோடியின் ஜாக்கெட்..என்ன ஸ்பெஷல்?

PM Modi Blue Jacket: கரூரில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் கொண்டு மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-modi-wears-blue-jacket-made-of-recycled-plastic-bottles-431951

பிரௌனி நாயை காணவில்லை... மனதை உருக்கும் மதுரை போஸ்டர்...

Madurai Dog Missing Poster: மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியாவில் பிரௌனி (பெண் நாய்) காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து இங்கு காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-brownie-girl-dog-missing-poster-went-viral-431886

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை சந்தித்து உற்சாகப்படுத்திய முதலமைச்சர்

Chief Minister MK Stalin: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-personally-met-baby-tania-suffering-from-facial-deformity-undergoing-facelift-treatment-for-second-time-431869

விபூதியை உடலில் எங்கெல்லாம் பூசி கொள்ளலாம்? அதன் மகத்துவம் என்ன?

Sadhguru on Vibhuti: விபூதியை பயன்படுத்துவத்துவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாக சக்தியை வழங்குவதற்கு ஏதுவான சாதனமாக விபூதி திகழ்கிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sadhguru-on-how-and-where-to-apply-vibhuti-be-applied-on-the-body-and-its-greatness-431840

Tuesday 7 February 2023

கோடநாடு கொலை வழக்கு! இறுதி கட்டத்தில் விசாரணை.. சிபிசிஐடி தீவிரம்!

கோவையில் சிபிசிஐடி போலீசார் கோடநாடு வழக்கு தொடர்பாக 6 பேரிடம் நடத்திய விசாரணை நிறைவு. கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.      

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kodanad-murder-case-cbcid-police-investigated-6-peoples-in-coimbatore-431831

சமூகத்தை காப்பாற்றவே பொது வாழ்க்கைக்கு வந்தேன்: தமிழிசை செளந்தரராஜன்

மருத்துவத்தை பற்றியோ, மருத்துவ அறிவாற்றல் இல்லாமலும் என்னை விமர்சிப்பதுதான் கருத்து சுதந்திரம். அதையும் வரவேற்கிறேன்: தமிழிசை செளந்தரராஜன் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lieutenant-governor-of-puducherry-tamilisai-soundararajan-speech-in-medical-conference-431804

Water Tank: சிவகாசியில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாயின் சடலம்

Dog Dead Body In Water Tank:  மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாயின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dog-carcass-overhead-water-tank-in-virudhunagar-near-sivakasi-in-tamil-nadu-431793

Monday 6 February 2023

நடிகரின் புகைப்படத்தை பயன்படுத்தி பெண்களை ஏமாற்றிய ஈரோடு இளைஞர்கள்!

வாட்ஸ் அப், பேஸ்புக்கில் இளம் பெண்களுடன் பழகி புகைப்படங்களை மாபிங் செய்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஈரோடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கைது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-youths-cheated-women-using-actor-photo-431692

அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு! அருமை அண்ணன் வைகோ எழுதிய கடிதம்

Vaiko Letter To CM Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்க ஜனவரி 17 ஆம் தேதியன்று பரிந்துரைத்துள்ளது தொடர்பாக மதிமுகவின் வைகோ அவர்கள் மடல் எழுதியுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-chief-vaiko-letter-to-cm-stalin-regaring-madras-high-court-judge-recommendations-431687

ஈரோடு இடைத்தேர்தலில் தென்னரசு போட்டி! தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக தகவல்

Erode Bypoll Tamil Magan Hussain: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு, கட்சி சார்பில் தென்னரசு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eps-fraction-tamil-magan-hussain-submitted-aiadmk-erode-bypoll-candidature-assurance-documents-431677

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்; தப்பித்த இரட்டை இலை

Erode East By-Election: இரட்டை இலை முடக்கப்படக் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்போம் என ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-east-bypoll-o-panneerselvam-support-candidate-b-senthil-murugan-withdrawal-431650

ஐஸ்கிரீமில் தவளை..3 குழந்தைகளுக்கு வாந்தி..ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

மதுரை தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று கோவில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில் உயிரிழந்த தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/frog-found-in-ice-cream-3-children-admitted-in-hospital-431645

SU Venkatesan: என்று விடியும் இந்த இந்தி திணிப்பு? தமிழர்களுக்கு தொடர்ந்து மொழிச்சிக்கல்!

Post Office Jobs: 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்தி தெரிந்திருப்பது கட்டாயமா? அஞ்சல் துறை பணிக்கு தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியதாவாறு செய்வது ஏன்? மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கேள்வி கேட்கும் மதுரை எம்.பி...  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/su-venkatesan-wrote-letter-to-post-office-secretary-for-gds-post-application-431638

Saturday 4 February 2023

செங்கல்பட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமையா?... பெண் கொடுத்த புகாரில் குழப்பம் - முழு விவரம்

21 வயதான பெண், தன்னை 4 பேர் இணைந்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mystery-in-girl-complaint-on-gang-rape-in-chengalpattu-431542

தமிழக ரயில் திட்டங்களுக்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு இல்லை: சு.வெங்கடேசன் எம்.பி

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/there-is-no-fund-allocation-for-tamil-nadu-railways-says-s-venkatesan-431540

இலவச வேட்டி சேலைக்கு டோக்கன்... நெரிசலில் சிக்கி 4 பேர் பலி - நிவாரணம் அறிவித்த முதல்வர்

Tirupattur Stampede: வாணியம்பாடி அருகே தைப்பூசத்தை முன்னிட்டு ஒருவர் இலவச வேட்டி சேலைக்கு டோக்கன் வழங்கியபோது, அங்கு கூடிய கூட்டத்தில் சிக்கி 4 மூதாட்டிகள் உயிரிழந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-announces-relief-fund-to-victims-family-in-tirupattur-stampede-431528

ஈரோடு இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்ற இபிஎஸ் அணி! பாஜகவின் ஆதரவு ஓபிஎஸ்க்கு இல்லை

Erode East Bypolls: ஈரோடு இடைத்தேர்தலில் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அளித்த பாஜக. ஓபிஎஸ்ஸிடமும் ஆதரவு கோரினார் அண்ணாமலை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-annamalai-supports-eps-in-erode-east-bypoll-elections-asks-ops-to-support-decision-431525

Madras HC: திருமாவளவன் மீது புகார் கொடுத்ததால் போலீஸ் பாதுகாப்பு தேவையா?

VCK VS RSS: விசிக தலைவர் திருமாவளவன் மீது புகார் அளித்ததால் போலீஸ் பாதுகாப்பு கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அளித்த மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-asked-to-consider-police-protection-of-supreme-court-lawyer-from-rss-vck-issue-431501

பட்ஜட்டில் நிதி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சை! விளக்கமளிக்கும் மத்திய அமைச்சர்

Budget Allocation Explanation: தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜட்டில் அதிகநிதி ஒதுக்கப்படவில்லை என்றும், சுற்றுலா திட்டத்திற்காக அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்ந்து அளிக்கபட்டுள்ளதாக மத்திய  அமைச்சர் ஸ்ரீபத்யசோநாயக் தெரிவித்தார் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/union-government-allocated-budget-allocations-according-to-need-not-based-on-election-431499

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கை கார்ப்பரேட் கம்பெனிகளை பலப்படுத்துவதற்காக உள்ளதே தவிர ஏழைகளுக்கு பலன் ஏதும் இல்லை: முத்தரசன்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/communist-party-of-india-state-secretary-mutharasan-press-meet-431490

Friday 3 February 2023

நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய தமிழாக்க நூல் வெளியீடு

Venki Ramakrishnan: பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய ‘ஜீன் மெஷின் : ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ என்னும் நூலை தமிழில் சற்குணம் ஸ்டீவன் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த நூல் நேற்று வெளியிடப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/translation-of-nobel-laureate-venki-ramakrishnan-book-released-in-chennai-431444

சென்னை நிறுவன சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் பலி... பலருக்கும் பறிபோனது பார்வை

EzriCare Eye Drop Issue: சென்னை அருகே உள்ள குளோபல் பார்மா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-american-person-died-after-using-chennai-based-ezricare-eye-drop-431440

வட இந்தியர்களை எதிர்த்து மதுரை முழுவதும் போஸ்டர்... விஜய் சேதுபதி ரசிகர்களின் வேலையா இது?

Posters Against North Indians: மதுரை முழுவதிலும் விஜய் சேதுபதி ரசிகர்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் வட இந்தியர்களை புறக்கணிப்போம் என்ற ரீதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/posters-against-north-indians-in-the-name-of-vijay-sethupathi-fans-at-madurai-431438

அனைத்து சமூகத்தினரும் இன்று சாமி தரிசனம்... தீர்ந்ததா சேலம் கோயில் நுழைவு பிரச்னை?

Salem Temple Caste Issue: சேலத்தில் சர்ச்சைக்குரிய திருமலைகிரி பெரிய  மாரியம்மன் கோயிலில் அதிகாரிகளின் பாதுகாப்புடன் அனைத்து சமுதாயத்தினரும் சாமி தரிசனம் மேற்கொண்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/all-community-people-made-prayer-in-salem-thirumalaigiri-temple-431397

தமிழ்நாட்டில் புதிய அரசியல் கட்சியுடன் களமிறங்கும் பழ.கருப்பையா!!

Pala. Karuppiah: முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற அரசியல் கட்சியினை துவங்கப் போவதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pala-karuppiah-announces-new-political-party-in-tamil-nadu-431379

Thursday 2 February 2023

திருவாரூரில் பேய் மழை..1லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 1லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. வேளாண்துறை உரிய ஆய்வு நடத்தி இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை மேலும் 1.5லட்சம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து மற்றும் பச்சை பயிறு சேதம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/continuous-heavy-rains-in-tiruvarur-district-431324

40 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ; அண்ணா!

"பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் பொதுமக்களின் சேவகன் ஆவர். ஆகையால், இந்த சேவகனுக்கு கட்டளையிடுங்கள் ; பணியாற்ற காத்திருக்கிருக்கிறேன்" என்றார், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா. இன்று அவருக்கு 54வது நினைவுநாள். இந்நன்னாளில் அவரது நினைவுகளைப் போற்றுவோம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cn-annadurai-death-anniversary-all-you-need-to-know-about-first-cm-of-tamil-nadu-431315

ரூ.3.93 கோடியை தாண்டிய பழனி கோயில் காணிக்கை வரவு!

பழனி முருகன் கோவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையில் எண்ணப்பட்டதில் 3கோடியே 93 லட்சத்து 37 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமாக கிடைத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/palani-murugan-temple-undiyal-collection-exceeds-3-crore-93-lakhs-431312

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த செம்மொழிப் பூங்காவுக்கு பூட்டு போடப்பட்டது

Semmozhi Poonga In Rasipuram Closed: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த செம்மொழிப் பூங்காவை பூட்டு போட்ட நகராட்சி நிர்வாகம் ; நாளை பூங்காவை பராமரிக்க கவுன்சிலர்களுடன் ஆலோசனை     

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/semmozhi-poonga-park-opened-by-minister-udayanidhi-stalin-closed-in-rasipuram-431286

நாமக்கல்லில் பிரியாணி சாப்பிடும் போட்டி! ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்!

நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பிரியாணி உணவகத்தில் இன்று நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் ஏ.எஸ்.ஜி. சரவணன்(23) என்பவர் முதல் பரிசை பெற்றார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youths-enthusiastically-participated-in-briyani-eating-competition-in-namakkal-431270

இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை நீக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-dismissed-the-petition-filed-by-ar-rehman-gv-prakash-against-service-tax-for-music-productions-431256

கிருஷ்ணகிரியில் கலவரம்: 3 மணி நேரம் ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை - என்ன நடந்தது?

Krishnagiri Violence: கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் சுமார் 3 மணிநேரத்திற்கு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youths-protesting-for-bull-race-in-chennai-bangalore-highway-at-krishnagiri-431224

Wednesday 1 February 2023

உஷாரா இருங்க...பாம்பன், தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை

தூத்துக்குடி வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்-வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-warning-at-tuticorin-port-pampan-told-to-hoist-warning-signal-number-3-431195

Budget 2023: சனாதன நோக்கம் கொண்ட மக்கள் விரோத பட்ஜெட்! விசிக கண்டனம்

Union Budget 2023: இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையானது சனாதன நோக்கம் கொண்ட மக்கள் விரோத அறிக்கை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vck-criticize-union-budget-2023-is-anti-people-waste-and-fooling-middle-class-431183

பாஜகவுக்கு விட்டுக்கொடுப்பேன் ஆனால் எடப்பாடிக்கு என்றால் ‘நோ’ சொல்லும் அதிமுக தலைவர்

O Paneer Selvam Erode by-election: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தனக்கு பிடிக்கும் என்று கூறிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பாஜகவுக்காக விட்டுக்கொடுக்கத் தயார் என்றும், எடப்பாடிக்கு அல்ல என்றும் தெரிவித்தார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-two-leaves-symbol-and-ops-comment-on-blocking-aiadmk-symbol-and-erode-by-election-431153

மாமல்லபுரத்தை கண்டு ரசித்த ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்!

ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பாரம்பரிய சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுனன் தவசு, வெண்ணெய் உருண்டை உள்ளிட்ட புராதான சின்னங்களை கண்டு ரசித்தனர்...!! 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/g20-representatives-visited-mahabalipuram-near-chennai-431144

CBCID: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல்

Kallakurichi Student Death Case Latest Updates: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண  வழக்கில் விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cbcid-informed-madras-hc-investigation-into-death-of-kallakurichi-school-girl-completed-431117

உஷார் மக்களே!! இங்கெல்லாம் நாளை இடி மின்னலுடன் கூடிய மழை

TN Weather Report:நாளை தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-weather-forecast-heavy-rain-with-thunderstorms-in-these-areas-431099

திருவாரூர் கமலை ஸ்ரீஞானப்பிரகாசரின் குருமூர்த்த அனுஷ்டான மகா கும்பாபிஷேகம்

Gurumurtha Anushtana Maha Kumbabishekam: தருமபுரம் ஆதினத்தை நிறுவிய ஸ்ரீகுருஞான சம்மந்தரின் குருமுதல்வர் திருவாரூர் கமலை ஸ்ரீஞானப்பிரகாசரின் குருமூர்த்த அனுஷ்டான மகா கும்பாபிஷேகத்தில் பல்வேறு ஆதினங்கள் பங்கேற்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gurumurtha-anushtana-maha-kumbabhishekam-of-gurumutalvar-thiruvarur-kamal-srijnanaprakasa-held-today-431098