Wednesday 9 November 2022

தமிழ்நாட்டில் குறைந்தது மின் கட்டணம்... முழு விவரம்

தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்டிருந்த மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/electricity-bill-charges-reduced-in-tamilnadu-418788

திருச்செந்தூர் கோவிலில் இதையெல்லாம் பயன்படுத்தக்கூடாது

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cell-phones-are-prohibitted-in-tiruchendur-murugan-temple-418760

சூரிய ஒளியால் இயங்கும் இஸ்திரி வண்டி; பருவநிலை விருது பெற்ற திருவண்ணாமலை மாணவி

சூரிய ஒளியால் இயங்கும் இஸ்திரி வண்டி சுத்தமான காற்று விருது பிரிவில் 2020 ஆம் ஆண்டிற்கான பருவநிலை விருது மாணவி வினிஷா உமாசங்கர் ஸ்டாக்ஹோம் சுவீடன் நாட்டின் மூலம் பெற்றார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-student-vinisha-umashankar-won-climate-award-2020-for-designing-a-solar-powered-ironing-cart-418734

காலாவதி மருந்துகள் வினியோகம்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-asks-tamil-nadu-government-to-take-actions-to-stop-sale-of-expired-medicines-418704

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/low-pressure-area-forms-in-bay-of-bengal-weather-alert-418674

Tuesday 8 November 2022

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கவும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

Northeast Monsoon Preparedness: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள,எந்நேரமும் அனைத்துத்துறை அதிகாரிகள், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/to-tacke-northeast-monsoon-tn-minister-meiyanathan-alerts-government-officials-for-precaution-418614

நெல்லை முத்துராமலிங்கனார் உருவப்படம் உடைப்பு... 50-க்கும் மேலான போலீசார் குவிப்பு!

திருநெல்வேலி அருகே பசும்பொன் முத்துராமலிங்கனார், புலித்தேவன் ஆகிய தலைவர்களின் உருவப்படங்கள் உடைக்கப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.     

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/muthuramalinga-thevar-pulithevan-statues-broken-in-tirunelveli-418575

சனி பகவான் அபிஷேக பாலை தினம் கேட்டு வாங்கி அருந்தும் ‘அதிசய’ காகம்!

நவகிரகங்களில் ஆயுள் காரகனான சனீஸ்வர பகவானின் வாகனம் காகம். நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

source https://zeenews.india.com/tamil/social/amazing-crow-drinking-abhishekam-milk-everyday-in-the-sanisrwaran-temple-went-viral-in-social-media-418551

தமிழகத்தில் நவம்பர் 10, 11-இல் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை தகவல்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-likely-in-tamil-nadu-till-november-11-chennai-meteorological-department-418549

Monday 7 November 2022

மருத்துவம் படித்திருந்தாலும் தமிழிசை எல்.கே.ஜிதான் - மீண்டும் முரசொலி விமர்சனம்

மருத்துவம் படித்திருந்தாலும் அரசியல் அறிவில் தமிழிசை சௌந்தரராஜன் எல்.கே.ஜிதான் என முரசொலி நாளேடு விமர்சனம் செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/murasoli-give-reply-to-telangana-governor-tamilisai-soundararajan-418407

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு - திருமாவளவன்

பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/appeal-against-ews-reservatiom-judgment-of-supreme-court-says-thirumavalavan-418396

Tamil Nadu Board Exam 2023: 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

2022 - 2023 கல்வியாண்டிற்கான 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டு உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-board-exam-2023-class-10-12-date-sheet-released-just-now-418377

EWS Reservation Verdict: 10% இட ஒதுக்கீட்டு தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல் - ராமதாஸ் காட்டம்

10 சதவீதம் இட ஒதுக்கீட்டு தீர்ப்பு சமூக நீதி மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ramadoss-condemn-supreme-courts-ews-judgement-418374

இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

TN Weather Update: 07.11.2022 மற்றும் 08.11.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/moderate-to-heavy-rainfall-likely-in-these-tamil-nadu-districts-says-imd-418347

கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் - கமலுக்கு முதல்வர் வாழ்த்து

நடிகர் கமல் ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-birthday-wish-to-kamal-haasan-418345

Sunday 6 November 2022

மாற்றத்தை ஏற்படுத்த பாஜக உழைக்கிறது - அண்ணாமலை

தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த பாஜக தினமும் உழைத்துவ்ருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-is-working-daily-to-bring-about-change-in-the-politics-of-tamil-nadu-says-annamalai-418250

ஓடும் ரயிலில் கழன்ற இரண்டு பெட்டிகள் - விசாரணைக்கு உத்தரவு

சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு பெட்டிகள் கழன்றது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/an-inquiry-has-been-ordered-regarding-the-derailment-of-two-coaches-of-the-cheran-express-train-418227

16 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-likely-in-16-districts-today-chennai-meteorological-department-418196

சிலந்திகள் நீங்கள் சிங்கங்கள் நாங்கள் - முரசொலிக்கு தமிழிசை பதிலடி

சிலந்திகளால் சிங்கங்களை என்ன செய்துவிட முடியும் என தமிழிசை சௌந்தரராஜன் முரசொலி கட்டுரைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilisai-soundararajan-reply-to-murasoli-article-418175

Viral Video: 'எனக்கும் காட்டு'... ஸ்மார்ட் போன் பார்க்க அடம்பிடிக்கும் குடந்தை கோவில் யானை!!

வைரல் வீடியோ: யானைகளின் ஆட்டத்தையும், வேடிக்கையான செயல்களையும் ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-video-of-elephant-of-kumbakonam-temple-looking-into-mahout-phone-418173

அண்ணாமலையின் அடடே மாற்றம்: நடந்தது என்ன?

பரபரப்பான, தடாலடியான அரசியல் பாணியிலிருந்து அண்ணாமலை மாறியிருப்பதாகத் தெரிகிறது. செய்தியாளர்களிடம் அவர் காட்டிய அக்கறை அரசியல் நாகரிகத்தின் அடுத்தகட்டத்துக்கு அவர் நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னணி குறித்து முழுமையாகப் பார்க்கலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/changes-in-annamalais-attitude-towards-press-418169

Saturday 5 November 2022

ஆளுநரை மாற்றுவதா?... நெவர்... எல். முருகன் உறுதி

ஆளுநரை மாற்றுவதெல்லாம் நடக்காத விஷயமென்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/union-minister-of-state-l-murugan-has-said-that-changing-the-governor-is-not-a-thing-that-happens-418096

உண்டியல் குலுக்கியவர்கள் இப்போது விலை போய்விட்டார்கள் - கம்யூனிஸ்ட்டை சாடிய சி.வி.சண்முகம்

உண்டியல் குலுக்கி சேர்த்த பணத்தில் வளர்த்த கம்யூனிஸ்ட் கட்சியை இன்று அறிவாலயத்திடம் விற்றுவிட்டார்கள் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/c-v-shanmugam-criticize-communist-balakrishnan-418067

ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது... கட்டுப்பாடு விதித்தது நீதிமன்றம்

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச உடை அணியக்கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-madurai-branch-of-the-high-court-has-imposed-restrictions-on-karakatam-418037

விமானம் முதல் 5 ஸ்டார் ஹோட்டல்வரை - பெண் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய ரவுண்ட் டேபிள் இந்தியா

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு ஃப்ளைட் ஆஃப் ஃபேன்டஸி எனும் முயற்சி மூலம் 15 பெண் குழந்தைகளின் விமானத்தில் பறக்கும் ஆசையை  நிறைவேற்றி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/round-table-india-fulfills-the-wish-of-girls-418025

பழனி போக பிளானிங்கா? கவனிங்க; 3 மணி நேரம் நடை மூடப்படும்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகின்ற 8ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு அன்று மதியம் 2.30 மணிக்கு மேல் கோவில் நடை அடைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/palani-temple-will-be-closed-for-3-hours-on-november-8-due-to-lunar-eclipse-2022-418010

மதுரையில் ஒரு பரியேறும் பெருமாள் - கல்லூரி வாசலில் தந்தை மீது தாக்குதல்... 6 பேர் கைது

மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி வாசலில் மாணவி தந்தை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attack-on-father-at-college-gate-in-madurai-6-people-arrested-418001

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; பாதுகாப்பு கருதி குளிக்க தடை!

தென்காசி பகுதியில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-rain-due-to-flood-in-kutralam-falls-tourist-are-banned-to-take-bath-in-falls-417999

Friday 4 November 2022

ஆபாச பேச்சு சாதிக்கை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் - குஷ்பு காட்டம்

தன்னை ஆபாசமாக பேசிய சைதை சாதிக்கை திமுகவிலிருந்து நீக்க வேண்டுமென குஷ்பு கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/khushboo-said-that-saidai-sadiq-should-be-removed-from-dmk-417848

பால் விலை உயர்வால் எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர் நாசர்

ஆவின் பால் விலை உயர்வால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/milk-price-rise-has-no-effect-minister-nasser-417831

ஒருசில இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியது - அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் ஒருசில இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-kn-nehru-has-said-that-only-a-few-places-in-chennai-have-accumulated-rain-water-417824

Thursday 3 November 2022

ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு - முழு விவரம்

பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதன் எதிரொலியாக ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை 12 ரூபாய் அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aavin-orange-milk-pocket-price-increase-12-rs-417816

குழந்தை திருமணம் நடைபெறவில்லை! சிறுமியின் தந்தை & தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

Chidambaram Dikshitars: குழந்தைத் திருமணம் எதுவும் நடத்தப்படவில்லை என்ற கோரிக்கையுடன் சிதம்பரம் தீட்சிதர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-child-marriage-petitions-filed-by-chidambaram-dheekshidars-at-madras-hc-417812

Tamil Nadu Rains : 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/yellow-alert-for-4-districts-schools-colleges-leave-417787

பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் - ராமதாஸ் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/price-of-petrol-and-diesel-should-be-reduced-immediately-says-ramadoss-417703

சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றிய விபத்து! தாம்பரத்தில் பரபரப்பு

Car Fire Accident: சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த விபத்து பார்த்தவர்களை பதைபதைக்கச் செய்தது. இந்த எதிர்பாராத விபத்தால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/car-catches-fire-when-running-on-road-shocking-video-viral-417693

Wednesday 2 November 2022

பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரில் மின்கசிவு; செத்து மிதந்த தவளைகள்!

வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-rains-major-tragedy-averted-due-to-timely-action-by-cleaning-staff-417687

பெண்களுக்காக போராட பாஜகவுக்கு தகுதியே இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

பெண்களுக்காக போராட பாஜகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-mano-thangaraj-criticize-bjp-417684

இது சகோதர, சகோதரி உறவு - மம்தா பானர்ஜி குறித்து ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை வந்த மம்தா பானர்ஜி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார். இது சகோதர, சகோதரி உறவு என்று ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mamta-banerjee-came-to-chennai-and-met-chief-minister-stalin-417673

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி

தமிழகம் முழுவதும் மூன்று இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-police-granted-permission-for-rss-rally-417662

Tuesday 1 November 2022

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது: மாவட்ட ஆட்சியர்

TN Rain: இன்று காலை நிலவரப்படி, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்தானது 1180 கனடியாகவும்,ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் 20. 64அடி கொள்ளளவை நீர் எட்டியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-rain-update-district-collector-dr-arthi-has-announced-that-100-cubic-feet-of-water-will-be-released-chembarambakkam-lake-417543

வெளுத்து வாங்கும் கனமழை: எந்ததெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் லீவு?

TN Rain Updates: காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-declares-holiday-for-schools-in-6-districts-amid-heavy-rain-417512

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-rains-updates-heavy-rain-likely-to-occur-over-city-417510

சென்னையில் மழைநீர் தேங்கவில்லை - அமைச்சர் சேகர்பாபு

TN Rains: கடந்த காலத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில், மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்தால் பல இடங்களில் நீர் தேங்கவில்லை எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-sekar-babu-about-chennai-rainwater-drainage-417487

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்... சென்னையில் அண்ணாமலை கைது

சென்னை பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-arrested-in-chennai-valluvar-kottam-during-protest-417474

போராட்டம் நடத்துவதற்கு தடை: மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் சாலையில் போரட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/prohibition-to-protest-chennai-high-court-dismissed-the-petition-417465

உலகமே வியந்து பார்க்கும் வகையில் இந்தியா சாதனையை நிகழ்த்தி வருகிறது: ராக்கேஷ் ஷர்மா

கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவம் சிறப்பாகவும் பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது: ராக்கேஷ் ஷர்மா 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rakesh-sharma-says-india-is-at-a-very-high-level-in-terms-of-achievement-417459

TNPSC : நில அளவையர், வரைவாளர் தேர்வு - நுழைவுச்சீட்டை பதிவிறக்குவது எப்படி?

TNPSC Admit Cards 2022 RELEASED : தமிழ்நாடு நில அளவையாளர் மற்றும் வரைவாளர் தேர்வுக்கான நுழைவு சீட்டை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/tnpsc-released-admit-cards-for-surveyor-draftsman-exam-417458

வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை!

TN Rains: சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில்,  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-today-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-417390

Monday 31 October 2022

வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை!

TN Rains: சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில்,  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-forecast-tamil-nadu-cm-stalin-discuss-authorities-to-tackle-northeast-mansoon-417390

Chennai Rains : கொட்டித் தீர்த்த மழை... 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - வெதர்மேன் கூறுவது என்ன?

Chennai Rains : சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் தொடர் மழை பெய்துவரும் நிலையில், நான்கு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-around-chennai-on-monday-night-ahead-of-northeast-monsoon-417362

ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்; தென்காசியில் பரபரப்பு!

தென்காசியில் கணவர் 2வது திருமணம் செய்த நிலையில் அவருடன் சேர்த்து வைக்கக் கோரி குழந்தையுடன், பெண் ஆட்சியர் வளாகத்தில் தீ குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/women-tried-to-set-self-on-fire-before-district-collectorate-office-thenkasi-417301

கோவை சம்பவம்... அரசியல் ஆதாயம் தேடும் பாஜக - திருமாவளவன் விமர்சனம்

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரத்தில் பாஜக அரசியல் ஆதாயம் தேடுவதாக திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thirumavalavan-criticize-tamilnadu-bjp-for-coimbatore-car-blast-417284

கோவை கார் வெடிப்பு சம்பவம் - காவலர்களுக்கு முதலமைச்சரின் பாராட்டு சான்றிதழ்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக விசாரணை செய்த, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-gave-appreciation-certificate-to-policemen-417273

வடிவேலுவை போல சிறுவனை ரவுண்டு கட்டிய நாய்கள்!

கரூர் அருகே 8 நாய்கள் ஒரு சிறுவனை துரத்தும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dogs-wrapped-around-the-boy-like-vadivelu-in-karur-417259

Sunday 30 October 2022

ஆண்டிமடம் மார்வாடி கடையில் ஒன்றரை கிலோ நகைகள் கொள்ளை

Gold Theft: ஆண்டிமடம் அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்தில் நகை அடகு கடையில் சுவரை உடைத்து கொள்ளை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-jewels-theft-in-mortgage-shop-andimadam-pappapatti-village-417217

’ஆளுநர் ஒரு மூக்கணாங்கயிறு’ டிடிவி தினகரனின் திடீர் பாய்ச்சல்

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒரு மூக்கணாங்கயிறு கயிறு போல் செயல்படுகிறார் என டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttv-dinakaran-supports-tn-governor-rn-ravi-417167

ஒன்றுமே தெரியாமல் ஆளுநர் உளறக் கூடாது - சீமான் காட்டம்

பசும்பொன் முத்துராமலிங்கனார் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த சீமான், தமிழ்நாடு ஆளுநர் குறித்து பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-slams-governor-rn-ravi-for-his-statement-on-coimbatore-car-blast-case-417150

Saturday 29 October 2022

தமிழகத்தில் தான் அம்பேத்கர் சிலைக்கு அவமரியாதை நடக்கிறது: திருமாவளவன் வருத்தம்

கடந்த 15 ஆண்டுகளாக இச்சிலை அமைக்க பாடுபட்ட நிலையில் இதனை திறப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் , இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே அம்பேத்கர் சிலை அமைப்பது‌பெரூம் சவாலாக உள்ளது.  மேலும் தமிழகத்தில் மட்டுமே அம்பேத்கர் சிலையினை அவமரியாதை செய்கின்றனர். இது பெரும் வருத்தத்தை அளிக்கிறது என்றார்  தொல்.திருமாவளவன்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-is-in-tamil-nadu-that-ambedkar-statue-is-being-disrespected-thirumavalavan-417096

கடிவாளம் போட்ட காவல் துறை... பதிலளிப்பரா அண்ணாமலை?

காவல் துறை கூறியிருப்பதற்கு விரைவில் பதிலளிக்கப்படுமென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-bjp-president-annamalai-said-will-respond-soon-to-the-tamilnadu-police-417078

திமுக முகமாகிறார் உதயநிதி... பசும்பொன் செல்கிறார் சின்னவர்?

திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தேவர் குரு பூஜையில் கலந்துகொள்ள பசும்பொன் செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-mla-udayanidhi-stalin-is-going-to-pasumbon-for-attend-devar-guru-pooja-417076

’பொய் செய்திகளை பரப்பாதீர்’ அண்ணாமலைக்கு தமிழக காவல்துறை வேண்டுகோள்

கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என தமிழக காவல்துறை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கேட்டுக் கொண்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-police-condemns-tn-bjp-president-annamalai-417056

மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி!

தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/prison-confirmed-for-husband-who-killed-his-wife-417018

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை மையம் தகவல்

வடகிழக்கு பருவ மழை தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று 29 அக்டோபர் 2022 துவங்கியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/brace-up-for-northeast-monsoon-heavy-rains-likely-in-tn-from-today-417007

ஏரி குளங்களை மீண்டும் தூர்வார வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பிரச்சார நடைப்பயணம்

அரியலூர்  மாவட்டத்தில் கண்டிராதீர்த்தம் ஏரி, கரைவெட்டி ஏரி, சுக்கிரனேரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன பரப்பு உள்ள பெரிய ஏரிகளையும், சுத்தமல்லி நீர்த்தேக்கம், பொன்னேரி உள்ளிட்ட பல பாசன ஏரிகள் மூலம்  பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anbumani-ramadoss-goes-on-a-rally-stressing-importance-to-revamp-rivers-416984

Friday 28 October 2022

பரிசோதனை முடிந்தது... வீடு திரும்பினார் முதலமைச்சர்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நல பரிசோதனை முடிந்த சூழலில் அவர் வீடு திரும்பினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-return-to-home-from-porur-ramachandra-hospital-416939

பொய்களை மொய்யாக எழுதுகிறார் பழனிசாமி - மருது அழகுராஜ் ஆவேசம்

எடப்பாடி பழனிசாமி பொய்களையே மொய்யாக எழுதுகிறார் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-supporter-marudhu-alaguraj-criticize-edappadi-palanisamy-416919

மனநல சிகிச்சையிலிருந்து திருமணம்வரை - கீழ்பாக்கத்தில் ஒரு காதல் கதை

மனநல காப்பகத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு கீழ்பாக்கம் மனநல காப்பகத்திலேயே வேலை வாய்ப்பு பணி நியமன ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-ma-subramanian-gave-the-employment-order-to-the-couple-who-got-married-in-the-mental-asylum-in-kilpauk-416904

கிராமசபை போல் நகர, மாநகர சபை கூட்டம்... தமிழ்நாடு அரசு முடிவு

தமிழ்நாட்டில் கிராமசபை கூட்டம் போல் நகர, மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-government-has-decided-to-conduct-city-and-municipal-council-meetings-like-village-council-meeting-416875

மக்களே அலர்ட்! சென்னையில் மழை: வானிலை மையம் முக்கிய தகவல்`

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும் இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-to-experience-moderate-rain-in-several-tn-districts-416865

அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பா.ஜ.க. அஞ்சாது: வானதி சீனிவாசன்

அமைச்சரின் மிரட்டலுக்கு எல்லாம் பா.ஜ.க. ஒருபோதும் அஞ்சாது. இந்த மிரட்டல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: வானதி சீனிவாசன்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/terrorism-should-be-dealt-with-iron-fist-says-vanathi-srinivasan-on-coimbatore-blast-issue-416859

Thursday 27 October 2022

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

வானிலை தகவல்: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-forecast-these-districts-of-tamil-nadu-will-receive-rain-fall-in-the-comong-days-says-meteorological-department-416753

Wednesday 26 October 2022

கோவை வெடிவிபத்து : பாஜக சொல்லியதால் வழக்கை கைமாற்றிகிறதா அரசு? - கொந்தளிக்கும் சீமான்

Coimbatore car blast case : கோவை வெடிவிபத்து வழக்கை என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைத்த முதலமைச்சரின் உத்தரவுக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-condemns-cm-stalin-for-refering-nia-investigation-in-coimbatore-car-blast-case-416733

ஆபாசமாக சித்தரித்தால் கோடிக்கணக்கில் இழப்பீடு தேவை: எச்சரிக்கும் சசிகலா புஷ்பா

சமூக வலைதளத்தில் பெண்களை தவறாக, ஆபாசமாக சித்தரிப்பவர்கள், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும், அதோடு வழக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-pushpa-warning-sexual-harassments-to-women-may-face-case-and-crores-of-rupees-compensation-416726

'இந்த 3 விஷயங்களை செயல்படுத்துங்கள்' - ஸ்டாலினுக்கு அண்ணாமலை சொல்லும் அட்வைஸ்

கோவை சம்பவத்தை போன்று வேறு சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை வழங்க கடமைப்பட்டுள்ளதாக அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-advices-cm-stalin-for-the-peace-of-tamil-nadu-416710

கோவை வெடிவிபத்து : விசாரணையை தீவிரப்படுத்தும் போலீசார்... கேட்பாற்று கிடக்கும் கார்கள் பறிமுதல்!

Coimbatore car blast case: கோவை வெடிவிபத்து தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக உயிரிழந்தவரின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-car-blast-case-police-instify-the-investigation-416692

நயன் - விக்கி வாடகைத்தாய் விவகாரம் : வெளியானது விசாரணை அறிக்கை... பரபரப்பு தகவல்கள்

Nayanthara Vignesh Shivan Surrogacy issue : நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் பெற்ற விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியாகியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nayanthara-vignesh-shivan-surrogacy-issue-health-department-report-released-416675

கோவை வெடிவிபத்து : பன்னாட்டு தொடர்புக்கு வாய்ப்பு... ஏன்ஐஏ விசாரணைக்கு மாற்ற ஸ்டாலின் பரிந்துரை

கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-suggest-nia-investigation-in-coimbatore-car-blast-case-416665

சொத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தாயைத் கொலை செய்த மகன்!

Crime: பொது சொத்து மற்றும் பொது கடனை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தாயை தடியால் அடித்து மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-man-brutally-murdered-his-mother-over-property-dispute-416642

Tuesday 25 October 2022

மீனவர்களை மீட்டுக்கொடுங்கள் - சீமான் கோரிக்கை

பக்ரைன் நாட்டில் மீன்படி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/redeem-the-fishermen-says-naam-tamilar-co-ordinator-seeman-416580

கோவை வெடி விபத்து... 5 பேர் மீது பாய்ந்தது உபா சட்டம்

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-blast-the-upa-act-on-5-people-says-coimbatore-commissioner-balakrishnan-416547

கோவை வெடி விபத்து.. முபின் வாட்ஸ் அப்பில் ஐஎஸ்ஐஎஸ் ஸ்டேட்டஸ்?... அண்ணாமலையின் அடுத்த குண்டு

ஜமேசா முபின் இறப்பதற்கு முன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பயன்படுத்தும் வாசகத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்திருந்தாரென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/taminadu-bjp-leader-annamalai-says-jamesa-mubin-used-the-slogan-by-isis-as-his-whatsapp-status-before-his-death-416541

கோவை கார் வெடிப்பிக்கு பின்னால் இவ்வளவு பெரிய சதியா?

கோவை கார் வெடி விபத்து தற்கொலை தாக்குதலுக்கான முயற்சியா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-reason-behind-coimbatore-car-cylinder-blast-accident-416537

பொய் தகவல் போட்ட தொலைக்காட்சி... வருத்தெடுத்த செந்தில் பாலாஜி - பின்னணி...

டாஸ்மாக் விற்பனை குறித்து தவறான செய்தியை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.     

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-senthil-balaji-slams-private-tamil-tv-channel-for-broadcasting-wrong-news-about-tasmac-416505

Monday 24 October 2022

பாளையஞ்சாலைக் குமாரசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா!

திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் தொடக்கமாக சுவாமி அம்பாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kandha-sashti-vizha-in-palaiyancholai-kumaraswamy-kovil-in-thirunelveli-junction-416502

கோவை வெடிவிபத்து : நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு... இதுவரை 5 பேர் கைது!

கோவையில் நேற்று முன்தினம் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில், அதுகுறித்து சந்தேகம் எழுந்துள்ளதால் இதுவரை 5 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-car-blast-5-persons-arrested-and-police-heavy-protection-416499

Sunday 23 October 2022

ஹேப்பி நியூஸ்... நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-has-announced-that-tomorrow-will-be-a-holiday-for-schools-and-colleges-416379

கோவை வெடிவிபத்து : தற்கொலை படையா... பயங்கரவாதிகளின் எதிர்கால திட்டமா? - சைலேந்திபாபு விளக்கம்

கோவை விபத்தில் உயிரிழந்தவரின் வீட்டில் கைபற்றபட்ட வெடி மருத்துகளை பார்க்கும் போது, எதிர்காலத்திற்கான திட்டங்களாக இருக்கலாம்  என தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-dgp-sylendra-babu-press-meet-abou-coimbatore-car-blast-416363

அரைகுறை பணிகள்தான் பத்திரிகையாளர் உயிரிழப்புக்கு காரணம் - சீமான்

சென்னை மாநகராட்சியின் அரைகுறை மழைநீர் வடிகால் பணிகளே ஊடகவியலாளர் முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு முழுமுதற் காரணம் என சீமான் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/half-baked-work-is-the-cause-of-journalist-muthukrishnan-death-says-seeman-416345

செய்தியாளர் முத்துகிருஷ்ணன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்: நிவாரணம் அறிவிப்பு

புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் முத்துகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரண உதவி அளித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-share-worries-about-reporter-mutukrishnan-death-and-announced-5-lakh-rupees-relief-416321

தோண்டப்பட்ட பள்ளம்... போனது பத்திரிகையாளர் உயிர் - சென்னையில் சோகம்

மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தொலைக்காட்சி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-death-of-a-television-worker-after-falling-into-a-ditch-dug-for-rainwater-drainage-416313

திருப்பதியில் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கண்டனம்

திருப்பதியில் தமிழக மாணவர்கள் மீதும், பொது மக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு இனவெறித்தாக்குதல் தொடுப்பதா? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-thamilar-katchi-condemns-racist-attack-on-tamils-at-tirupati-416296

தீபாவளியை முன்னிட்டு உச்சம் தொடும் பூக்கள் விலை; மல்லிகைப்பூ 1500 ரூபாய்க்கு விற்பனை!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் புவிசார் குறியீடு கொண்ட மல்லிகை பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அதிக அளவில் பூக்கள் விவசாயம் தான்  நிலக்கோட்டை பகுதிகளில் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/flower-prices-skyrocketed-due-to-heavy-rain-and-diwali-416245

Saturday 22 October 2022

2026-ல் வாரிசு ஆட்சி! மதுரை விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-2026-vijay-will-rulling-tamilnadu-madurai-vijay-fans-poster-viral-416241

கனியாமூர் வழக்கில் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் விசாரணை

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு: விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகள் நேரில் ஆஜர்... 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kaniamoor-student-death-prob-investigation-under-cbcid-additional-superintendent-416214

மாநில அரசு சேனலுக்கு தடை - எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்... மநீம கோரிக்கை

மாநில அரசுகள் தொலைக்காட்சி நடத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/register-protest-to-state-government-channel-ban-says-makkal-needhi-maiam-416184

தமிழகத்தில் துணை வேந்தர் நியமன சர்ச்சை: விளக்கம் அளிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்

Banwari Lal Purohit Controvercy: துணை வேந்தர் நியமனம் என்பது சார்ந்தது அதில் தவறுகள் நடைபெற்றால் அன்றைக்கு கவர்னராக இருந்த புரோகித்தை சாரும் என்று முன்னாள் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எம் எல் ஏ பேட்டி அளித்தார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-former-higher-education-minister-explains-about-vice-chancellor-appointment-416183

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க - சீமான் வலியுறுத்தல்

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/make-electricity-contract-workers-permanent-seeman-urges-416172

நீதிமன்ற உத்தரவை மீறி மூன்று குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகார்

தொண்டி அருகே நாரேந்தல் கிராமத்தில் 3 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேர்த்துக் கொள்ள நீதிபதி உத்தரவு வழங்கியபோதும் அந்த உத்தரவை மீறி சேர்த்து கொள்ளாமல் இருந்து வரும் கிராம தலைவர் உட்பட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/complaint-that-3-families-have-been-kept-away-from-the-town-in-violation-of-the-court-order-416150

தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகள் விடுமுறையா? அமைச்சர் சொல்வது என்ன

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடுவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-school-holiday-the-day-after-diwali-what-does-the-minister-say-416121