Monday, 28 March 2022

சிறுக சிறுக சேமித்த ₹2,50,000 ஒரு ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கிய வாலிபர்!

சிறுக சிறுக சேமித்தால் பெருக வாழலாம் என்ற பழமொழியை நிரூபித்த இளைஞருக்கு நண்பர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-news-kovai-youth-bought-a-bike-with-one-rupee-coins-saved-over-3-years-387097

ஏப்ரல் 1-ம் தேதி பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalin-will-meet-the-prime-minister-narendra-modi-on-march-31-387087

பள்ளி மாணவன் மீது பள்ளி வேன் மோதியதில் மாணவன் பரிதாபமாக பலி

வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் மீது பள்ளி வேன் மோதியதில் சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-school-boy-dies-as-school-van-runs-over-him-in-chennai-387069

தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை...வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் காரணமாக தமிழகத்தில் 67% பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பேருந்துகள் இயக்கப்படாமல் அந்தந்த டிப்போகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/67-buses-not-operated-in-tamilnadu-due-to-bharath-banth-387068

Sunday, 27 March 2022

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை; அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!

சென்னையில், இன்று பெட்ரோல் விலை 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18 என்ற அளவிற்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.95.33க்கு என்ற அளவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-and-diesel-prices-are-increased-for-the-sixth-consecutive-time-387048

13 வயது மாணவிக்கு 55 வயது ஆசிரியர் பாலியல் தொல்லை - வேலியே பயிரை மேய்ந்த அவலம்!

வேலூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை அளித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/55-year-old-teacher-sexually-harasses-13-year-old-student-386943

பள்ளி மாணவர்களிடையே ஜாதி மோதல்!

குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பள்ளி மாணவர்களை அதே பள்ளியை சேர்ந்த வேறு ஜாதி மாணவர்கள் இழிவாக பேசியதால் அவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/caste-conflict-among-school-students-in-virudhunagar-district-srivilliputhur-386933

வைகை ஆற்றில் வாடிவாசல் - காளைகளை அடக்கி விளையாடும் சிறுவர்கள்

வைகை ஆற்றில் வாடிவாசல் உருவாக்கி சிறுவர்கள் விளையாடி வரும் ஜல்லிக்கட்டுப் போட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jallikattu-vaadivasal-in-vaigai-river-playing-boys-386922

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்கள் சீக்கிரம் வயதுக்கு வருகின்றனரா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!

சிக்கனில், நாட்டுக்கோழி சிறந்ததா, பிராய்லர் கோழி சிறந்ததா, போலி முட்டைகளை எப்படிக் கண்டறிவது உள்ளிட்ட ஏகப்பட்ட சந்தேகங்கள் அடிக்கடி எழுப்பட்டுகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/broiler-chicken-experts-opinion-about-health-issues-regarding-broiler-chicken-386913

Saturday, 26 March 2022

‘டீ சாப்பிட தனியா நூறு தரணும்’ - நெல்கொள்முதல் நிலையத்தில் தொடரும் லஞ்சம்

நெல்கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dpc-list-clerk-taking-bribe-viral-video-386908

புது ஹெலிகாப்டருக்கு வாகன பூஜை போட்ட தொழிலதிபர்!

கேரளாவில் புதிதாக வாங்கிய ஹெலிகாப்டருக்கு வாகன பூஜை செய்த வினோத சம்பவம் அங்கேறியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/businessman-pays-homage-to-new-helicopter-386836

ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் தெரியுமா.? மத்திய அரசை அறிவுறுத்திய கனிமொழி.!

நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் பொது நோக்குடன் செயலப்பட வேண்டும் என திமுக  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-you-know-how-a-government-should-function-kanimozhi-advised-the-central-government-386835

நீட் விலக்கு சட்டம்: விடிவு எப்போது?- ராமதாஸ் கேள்வி

நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/neet-exemption-act-when-is-the-elimination-ramadoss-386824

போக்குவரத்து பாதிப்படையாது! அண்ணா தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை இயக்குவர்

நாளை மறுநாள் தொடங்கும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் பங்கேற்காததினால் தமிழகத்தில் பேருந்துகளையும், ரயில்களையும் இயக்குவதில் இடர்பாடு இருக்காது என்று தொழிற்சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-transport-will-not-be-affected-by-protest-386816

மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கும்போதே உயிரிழந்த ‘கலைஞர்’!

மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கும்போதே நாட்டியக் கலைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-artist-who-died-while-dancing-on-stage-386812

எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து தந்தை, மகள் பலி.!

வேலூர் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் தந்தை மகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.     

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/father-daughter-killed-in-electric-bike-battery-explosion-386811

Friday, 25 March 2022

பிரியாணி கடையில் ரகளை - காவல் நிலையத்தில் "விருந்து" வைத்த போலீஸ்..!

சேலம் மாவட்டம் திருவாகவுண்டனூர் பைபாஸ் சாலையில் பிரபல பிரியாணி கடை இயங்கி வருகிறது. ஆதாம் பாஷா என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடையில் அருண் குமார் என்பவர் அவரது நண்பர்களுடன் நேற்று பிரியாணி சாப்பிட வந்திருக்கிறார். பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் பிரியாணிக்கு வைக்கப்பட்ட குழம்பில் புழு மிதந்ததாகக் கூறப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/salem-biriyani-shop-fight-police-case-7-people-arrest-386716

நெல்லை : பேட்டை ரயில்நிலையமா ? அல்லது டாஸ்மாக் பார்-ஆ ?

நெல்லை மாவட்டம் பேட்டை ரயில்வே நிலையத்தில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nellai-pettai-railway-station-or-tasmac-bar-386711

சைவ உணவக விவகாரம் - ஒரே நாளில் பல்டி அடித்த தமிழக அரசு

சாலையோர உணவகங்களில் சைவ உணவு மட்டுமே உணவாக வழங்ப்பட வேண்டும் என உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-government-of-tamil-nadu-has-withdrawn-the-order-issued-for-roadside-restaurants-386696

வாயில் சோற்றை அமுக்கி பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த கொடூரம்..!

நீலகிரி மாவட்டம் உதகையில் ரகசிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை வாயில் சோற்றை அமுக்கி கொலை செய்த கொடூரத்தாயை போலீசார் கைது செய்தனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/illegal-relationship-mother-killed-her-one-year-baby-386695

ஸ்ட்ரைக்கில் கலந்து கொண்டால் சம்பளம் கட்..போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வரும் 28,29-ம் தேதிகளில் நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-transport-corporation-warned-its-workers-not-to-participate-in-all-india-strike-386689

Thursday, 24 March 2022

ஜாதகத்தை நம்பி 4 மாத குழந்தையைக் கொலை செய்த தாய்! பழனி அருகே கொடூரம்...

பழனி அருகே ஜோசியரை நம்பி 4 மாத ஆண் குழந்தையைப் பெற்ற தாயே ஆற்றில் வீசி கொன்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-killed-4-months-old-due-to-bad-horoscope-386576

Wednesday, 23 March 2022

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று துபாய் பயணம்

துபாய் கண்காட்சியில் மார்ச் 25 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-leaving-for-dubai-today-to-inaugurate-tamil-nadu-arangam-at-dubai-world-expo-386547

கஞ்சா போதையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் - கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலம்..!

கோவை மாவட்டம் காரமடை அருகே கஞ்சா போதையில் சுற்றிதிரிந்த கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/college-students-addicted-to-cannabis-planned-robbery-exposed-386499

பொள்ளாச்சி மாதிரி விருதுநகரை விடமாட்டோம்... தண்டனையை இந்தியாவே திரும்பி பார்க்கும் - மு.க.ஸ்டாலின்

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பொள்ளாச்சி சம்பவத்தை போல் இல்லாமல் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/we-will-not-leave-viruthunagar-issue-like-pollachi-india-will-look-back-the-punishment-mk-stalin-386494

துபாயிலிருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்த இளைஞர்- லாட்ஜில் அடைத்து வைத்து கொடுமை..!

துபாயிலிருந்து 1 கிலோ தங்க கட்டிகளை கொண்டு வந்து கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்காத இளைஞரை தனியார் விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youth-smuggling-gold-bars-from-dubai-locked-up-in-a-private-hotel-and-tortured-386492

கொரோனா நான்காவது அலை அச்சம்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?

கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் மினி கிளினிக் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், மருத்துவர்களுக்குப் பணி நீட்டிப்பு  வழங்கிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-fourth-wave-what-should-the-tamil-nadu-government-do-386485

முதலமைச்சர் ஐயா நாங்க என்னபாவம் பண்ணினோம் ? கதறும் திருநங்கைகள்..!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், படிப்புக்கு தகுந்தார்போல் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தரக் கோரியும் திருநங்கைககள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-sin-have-we-committed-screaming-transgender-people-386480

நாகையில் கைவிலங்குடன் தப்பிய கைதி - சென்னையில் சுற்றிவளைத்து கைது செய்த போலீஸ்!

நாகையில் போலீசார் அசந்து தூங்கிய நேரம் பார்த்து கைவிலங்குடன் தப்பியோடிய கைதியை தனிப்படை போலீசார் சென்னையில் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/prisoner-escapes-with-handcuffs-in-nagai-police-roundup-and-arrest-him-in-chennai-386479

One more Nirbaya: என்று தீரும் இந்த நிர்பயா பாணி பாலியல் வன்கொடுமைகள்?

தொடரும் நிர்பயா பாணி சம்பவங்கள்.... நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த மிருகங்களின் வெறிச் செயல்... 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-nirbaya-style-sexual-assult-of-medical-professional-girl-with-her-boy-friend-386478

அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்..? அறிக்கை வெளியிட்ட திமுக அரசு..!

அதிமுக ஆட்சியில் விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான 420 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை புத்தகத்தை வெளியிட்டுள்ளது திமுக அரசு. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-did-they-do-in-the-aiadmk-regime-dmk-government-releases-report-386477

Tuesday, 22 March 2022

இளம்பெண்கள் கடத்தல் - தமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய முன்னாள் ஆசிரியர் கைது..!

இரண்டு இளம்பெண்கள் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் ஆசிரியரை 8 மாத தேடலுக்கு பின்னர் கோவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 இளம்பெண்களையும் மீட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-teacher-arrested-in-connection-with-kidnapping-of-two-teenagers-386361

‘எனக்கு எதுவுமே தெரியாது’ - பார்ட் 2 ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ் சொல்லும் பதில்.!

ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/i-dont-know-anything-ops-answer-to-the-aarumugasami-commission-386360

மாற்றுத்திறனாளிகள் பயங்கரவாதிகளா?- கைது செய்த காவல்துறைக்கு ராமதாஸ், தினகரன் கண்டனம்

உதவித்தொகையை உயர்த்திக் கேட்டுப் போராடிய மாற்றுத்திறனாளிகளைக் கைது செய்த காவல்துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/are-people-with-disabilities-terrorists-ramadoss-dinakaran-condemn-the-arrest-386359

சோழ பாண்டிய கால கல்வெட்டுகள் தஞ்சாவூரில் கோவில் கருவறை சுவர்களில்! சரித்திரம் கூறும் வரலாறு

தஞ்சாவூரில் கோவில் கருவறை சுவர்களில் சோழ பாண்டிய கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chola-dynasty-inscription-found-in-tamil-nadu-thanjavur-temple-belongs-to-10th-century-386355

ஒரே நேரத்தில் பல பெண்களுடன் உல்லாசம்..! வசமாக சிக்கிக்கொண்ட இன்ஸ்டா மன்மதன்..!

இளம் பெண்களை குறிவைத்து இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக கூறி பல லட்சங்கள் வரை ஏமாற்றியதாகவும் புகார் எழுந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-guy-cheats-20-women-in-instagram-and-abused-for-money-386349

விருதுநகரில் ஒரு 'பொள்ளாச்சி' சம்பவம்; வீடியோ... மிரட்டல்... வன்புணர்வு....!!!

விருதுநகரில். வேலியே பயிரை மேய்ந்த கதையாக  இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்ச்சி செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-8-people-arrested-in-virdhunagar-gang-rape-case-386339

Monday, 21 March 2022

Dubash: தமிழகத்தின் முதல் பெண் துபாஷ் ராஜலட்சுமி! சட்டமன்ற சபாநாயகரின் உதவியாளர்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்ற பாரதியாரின் கனவு இன்றைய காலகட்டத்தில் நனவாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dubash-the-first-women-assistant-to-the-speaker-in-tamil-nadu-legislative-assembly-386322

மேகதாது விவகாரத்தில் தோற்றால் வருங்காலம் நம்மை சபிக்கும்..உணர்ச்சிவசப்பட்ட துரைமுருகன்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அனைத்து கட்சியினரின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seperate-resolution-passed-in-tamilnadu-assembly-against-karnataka-government-regarding-mekedatu-dam-386250

சென்னை : பள்ளிக்கரணையில் வாலிபர் கழுத்தறுத்து கொலை ..!

சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pallikaranai-young-man-murder-386241

நான் ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை : இளவரசி..!

அப்போலோ மருத்துவமனையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, அவரை ஓரிரு முறை மட்டுமே பார்த்ததாகவும், அதுவும் கண்ணாடி வழியாகத்தான் எனவும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி கூறியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/i-never-see-jayalalitha-ilavarasi-386239

”எனக்கு எதுவுமே தெரியாது” - ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஓபிஎஸ்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/i-do-not-know-anything-about-jayalalitha-treatment-ops-said-in-commission-386238

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முதல்முறையாக ஆஜரான ஓபிஎஸ்! இளவரசியிடமும் விசாரணை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/for-the-first-time-in-the-arumugasamy-commission-ops-appeared-today-386228

நில மோசடி வழக்கு ஒன்றில் பிரபல நடிகரின் சகோதரர் கைது!

கேரளத் திரை உலகில் பிரபலமாக உள்ளவர், நடிகர் சுரேஷ் கோபி. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்டப் பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-famous-actors-brother-arrested-in-a-fraud-case-386221

குளிர்பானம் குடித்த மூதாட்டி உயிரிழப்பு : போலீஸார் விசாரணை..!

குளிர்பானத்தை குடித்து 3 வயது குழந்தை உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் பாட்டியும் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/old-lady-dies-after-drinking-soft-drink-police-investigation-386223

Sunday, 20 March 2022

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ‘பேரண்ட்ஸ்’ மீட்டிங்.! விதவிதமாக கோரிக்கை வைத்த பெற்றோர்கள்.!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தமிழக பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/parents-meeting-today-in-schools-across-tamil-nadu-parents-who-made-various-requests-386201

போலீஸூக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி தலைமறைவு

சீர்காழியில் விசாரணைக்கு அழைத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கொலை மிரட்டல் விடுத்த ரவுடி தலைமறைவாகியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rowdy-who-had-intimidated-the-mayiladuthurai-police-went-into-hiding-386210

ஜெ. மரண மர்மம் விலகுமா? - விசாரணை ஆணையத்தில் நாளை ஓ.பி.எஸ் ஆஜர்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராக உள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-the-mystery-of-j-death-depart-ops-tomorrow-in-the-commission-of-inquiry-386187

Kaanchi Foodie:5 பைசாவுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி

யாரிடம் 5 பைசா இருக்கும் என நினைத்துக் கொண்டு இந்த ஆஃப்பரை அறிமுக செய்த புதிய பிரியாணி கடையில் இவ்வளவு பேர் வந்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kaanchi-foodie-in-kancheepuram-has-offered-one-plate-biryani-for-5-paise-has-attracted-huge-crowd-386184

பனை மரம் ஏறும் கருவி கண்டுபிடித்த கோவை இளைஞர்.!

பனை மரத்தை எளிதில் ஏறுவதற்கு துணையாக கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பனை மரம் ஏறும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-youth-invents-palm-tree-climbing-tool-386172

ஈ.சி.ஆரில் நடந்த மதுவிருந்து... ஆட்டம் பாட்டம் ; போலீஸ் வந்ததும் அப்படியே ஓட்டம்..!

சென்னை ஈசிஆரில் உள்ள ரெசார்ட்டில் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட மது விருந்து கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/party-at-ecr-resorts-police-raid-386164

Saturday, 19 March 2022

அந்தமனில் புயல் அபாயம்; சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானங்கள் ரத்து!

அந்தமனில் புயல் அபாயத்தால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதால், சென்னை விமானநிலையத்தில் அந்தமான் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பையடுத்து சுற்றுலா பயணிகள் பலா் தங்களுடைய பயண தேதிகளை மாற்றி அமைத்தனா். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/flights-to-andaman-nicobar-islands-from-chennai-are-cancelled-as-cyclone-threat-leads-to-cancellation-of-tickets-386141

காஞ்சிபுரம் அருகே 1200ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு

சிலையை ஆய்வுசெய்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் அவர்கள் இது பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை என்பதை உறுதி செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/village-people-discovered-a-1200-year-old-statue-near-kancheepuram-386132

Facebook அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்த அலம்பல் நாயகன் : யார் இவர்?

நாகர்கோவில் எம்.எல்.ஏ-வின் பேரன் என பைக் நம்பர் போர்டில் எழுதிவைத்து சுற்றிக் கொண்டிருந்த நபர் சர்ச்சையில் சிக்கியதால் பேஸ்புக் கணக்கை மூடிவிட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/grandson-of-nagerkoil-mla-closes-his-facebook-account-386032

TN Agri Budget 2022-23 வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களும், குறிக்கோள்களும்

இரண்டாம் வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கிய நோக்கங்களும், சிறப்பம்சங்களும்... 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-agriculture-budget-2022-23-main-ambition-and-highlights-386024

TN agriculture budget 22-23: வேளாண் சார்ந்த தொழில் தொடங்க இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி

வேளாண் சார்ந்த தொழில் தொடங்க 200 இளைஞர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 2 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-agriculture-budget-2022-23-state-government-to-provide-rs-2-crore-youths-to-start-agro-based-business-386009

Friday, 18 March 2022

Tamil Nadu budget 2022-23: ஆறுதல் பாதி... ஏமாற்றம் மீதி... இரண்டும் கலந்த பட்ஜெட்...

தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பான பின்னூட்டங்கள்... தமிழக அரசு தாக்கல் செய்த 2022-23 பட்ஜெட்  "ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது” என கமல் ஹாசன் கருத்து...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-budget-2022-23-mixture-of-satisfaction-and-disappointment-mnm-kamal-haasan-385979

TN Agri Budget 2022-23: தமிழகத்தில் விவசாயத்துக்கான தனி பட்ஜெட் பின்னணி

கடந்த ஆண்டு தான், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக விவசாயத்துக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-agri-budget-and-the-first-tamil-nadu-agriculture-budget-highlights-385958

Agriculture Budget 2022: வேளாண் பட்ஜெட் மீதான மக்களின் பொதுவான எதிர்பார்ப்புகள்

2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை  தமிழக அரசு இன்று தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்? எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-budget-2022-23-expetations-in-agriculture-budget-385950

Tamil Nadu Budget 2022: நீர்வளத் துறைக்கு 7,338.36 கோடி ரூபாய்

Tamil Nadu Budget 2022: நடப்பாண்டில்,கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளையும் நீர் வழித்தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-budget-2022-an-allocation-of-rs-7338-36-crore-for-the-water-sector-385844

TN Budget 2022: தமிழக நிதியமைச்சரின் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்

தமிழக நிதியமைச்சரின் இன்றைய பட்ஜெட் தாக்கல் திருக்குறளுடன் தொடங்கியது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-budget-2022-update-budget-speech-of-fm-ptrp-in-general-385837

Tamil Nadu Budget 2022: அதிமுக அரசின் கடன் சுமையும், பட்ஜெட் தாக்கலின்போது வெளிநடப்பும்...

8 ஆண்டுகளுக்கு பின் அரசின் நிதி வருவாய் பற்றாகுறை குறைகிறது...  2014 முதல் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. அதை மாற்றும் வகையில் இந்த அண்டு 3.8 சதவீதமாக வருவாய் பற்றாக்குறை குறைகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-budget-2022-update-aiadmk-walks-out-in-budget-speech-know-the-background-385798

Thursday, 17 March 2022

தமிழகத்தில் ஒரு "ஜெய்பீம்" கொடுமை! பொய் வழக்குகளால் தவிக்கும் பழங்குடியினர்

திருவண்ணாமலையில் "ஜெய்பீம்" பட பாணியில் பொய்யான திருட்டு வழக்குப் போட்டு தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை போலீசார் துன்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jaibhim-like-police-atrocity-harms-tribes-in-tamilnadu-385740

Budget 2022-23: நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனின் முதல் பட்ஜெட் சிறப்பம்சங்கள்

தமிழக பட்ஜெட் 2022-2023-ஐ நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், அவர் கடந்த ஆண்டு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் இதோ..

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/key-points-of-the-first-budget-submitted-by-tamil-nadu-fm-ptr-and-expections-of-2022-23-budget-385751

TN Budget 2022: தி.மு.க.வின் வாக்குறுதியும் - இன்றைய பட்ஜெட்டும்

DMK Promises: நீட் விலக்கு மசோதா, ஆவின் பால் விலை உயர்வு, குடும்ப தலைவிக்கு நிதியுதவி போன்ற விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-budget-2022-update-dmk-promises-reforms-385750

புத்தகப் பூங்கா அமைப்புக் குழுவில் எழுத்தாளர்களையும் இணைப்பது அவசியம்: தசிஎகச வலியுறுத்தல்

புத்தகப் பூங்கா அமைப்புக் குழுவில் எழுத்தாளர்களையும் இணைப்பது அவசியம் என்றும், கோடை விடுமுறை காலத்தில் சென்னையில் சிறார்களுக்காக மட்டுமேயான ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்த நம்முடைய அரசு திட்டமிட வேண்டும் என்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-is-necessary-to-involve-the-writers-in-the-organizing-committee-of-the-book-park-tncwaa-385647

லண்டனில் வேலை வேண்டுமா? என்கிட்ட வாங்க: மோசடி ஆசாமி கைது

ஆதித்யன் கோடிக்கணக்கில் பண மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், ஆதித்யனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-arrested-for-foreign-job-fraud-worth-rs-38-lakhs-in-coimbatore-385634

‘டெபாசிட்’ பணத்தைக் கேட்ட தமிழக அரசு... வட்டியுடன் கொடுத்த நீதிமன்றம்.!

ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லத்தை’ அரசுடைமையாக்கச் செலுத்தப்பட்ட டெபாசிட் பணம் மீண்டும் தமிழக அரசுக்கே வட்டியுடன் கொடுக்கப்பட்டது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/court-of-tamil-nadu-pays-interest-on-deposit-money-385633

Wednesday, 16 March 2022

கடை ஊழியரை கட்டி வைத்து அடித்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி

கடை ஊழியருக்கு சம்பளமும் கொடுக்காமல், கட்டி வைத்து அடித்த விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி கைது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vijay-fan-and-vijay-makkal-iyakkam-district-administrator-arrested-for-abusing-employee-385615

தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய 13 திட்டங்கள்: மக்கள் நீதி மய்யம் பட்டியல்

திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள், பட்ஜெட்டில் திட்டங்கள் ஆகுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள மக்கள் நீதி மய்யம், பட்ஜெட்டில் தமிழக அரசு 13 திட்டங்களைக் குறிப்பிட்டு அவை எப்போது செயலாக்கம் பெறும் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/13-projects-to-be-mentioned-in-the-tamil-nadu-budget-makkal-needhi-maiam-list-385567

என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி நீராவி முருகன் யார்? திடுக்கிடும் பின்னணி

பிரபல ரவுடி நீராவி முருகன் நெல்லையில் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-police-encounter-famous-rowdy-niravi-murugan-who-is-this-niravi-murugan-385562

தமிழகத்தில் 54 அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை; தமிழ் வாழ்க: ராமதாஸ் காட்டம்

தமிழ்நாட்டில் 54 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்றும், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் மட்டும்தான் கல்வி பயிற்றுவிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு  பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பதை விட பெரிய தலைகுனிவு தமிழர்களுக்கு இருக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/education/there-is-no-tamil-medium-education-in-54-government-schools-in-tamil-nadu-ramadoss-385548

சென்னையின் பிரபல ரவுடி ''நீராவி முருகன்'' நெல்லையில் என்கவுன்டர்!

3 கொலைகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நெல்லையில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennais-famous-rowdy-niravi-murugan-encounter-in-nellai-385538

ஹிஜாப் தீர்ப்பு; இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி: சீமான்

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்ல விதிக்கப்பட்ட தடையை அங்கீகரித்து, கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hijab-the-great-injustice-inflicted-on-the-muslims-seeman-385528

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு திரும்ப வருமா பேட்டரி வண்டி..!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிடப்பில் போடப்பட்டுள்ள பேட்டரி வாகனத்தை மீண்டும் பயன்பாட்டு கொண்டுவர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/madurai/meenakshi-amman-temple-will-the-battery-vehicle-come-back-385523

Tuesday, 15 March 2022

50% மது கணக்கில் காட்டாமல் விற்பனையா? விசாரணை தேவை: அன்புமணி இராமதாஸ்

ஆயத்தீர்வை செலுத்தாத மது பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அதன் விற்பனைத் தொகை எங்கு, யாருக்கு செல்கிறது?-அன்புமணி ராமதாஸ்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anbumani-ramadoss-raises-questions-on-unaccounted-sale-of-liquor-in-tasmac-shops-385457

கொளத்தூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை - முதலமைச்சர் தொகுதியில் தலைதூக்குகிறதா ரவுடியிசம்?

சென்னை கொளத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/famous-rowdy-murder-in-kolathur-is-rhetoric-rising-in-the-chief-ministers-constituency-385442

தீ விபத்தில் மூச்சுத்திணறி 3 பெண்கள் பலி: கோவை உருமாண்டம்பாளையத்தில் பரிதாபம்

தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fire-accident-kills-3-in-a-family-in-a-shocking-incident-in-coimbatore-385413

சிபிஎம் கட்சி பிரமுகர் கொலை வழக்கு- 5 பேருக்கு ஆயுள் தண்டனை

நாமக்கல் அருகே,  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு ஆதரவாக புகார் கொடுக்கச் சென்ற கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/judgement-on-cpm-member-murder-case-385406

அரசு ஊழியர்கள் வேலைநேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை!

அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தல்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-employees-not-allowed-for-using-mobiles-in-working-hours-judge-385409

இந்த மாவட்டத்தில்தான் பெண்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் - ரிப்போர்ட்

எந்த மாவட்டத்தில் மக்கள் அதிகம் மது குடிக்கிறார்கள்?! அதிகம் புகை பிடிக்கிறார்கள்!? : Detailed Report

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-women-drink-more-in-this-particular-district-and-cigarrette-report-too-385405

மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி: அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள், உருக வைக்கும் ஆட்டோ ஓட்டுநர்

மாணவர்களின் பாதுகாப்புக்காக ஆட்டோ வசதி ஏற்படுத்திக் கொடுத்த ஆசிரியர்களின் கூட்டு முயற்சிக்கு அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், பொதும் மக்கள் என அனைவரும் வாழ்த்துக்களும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-teachers-auto-driver-help-school-students-reach-school-from-far-away-places-in-kallakurichi-385404

Monday, 14 March 2022

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு; ரெய்டு எங்கெங்கே

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-against-former-minister-sb-velumani-amid-income-tax-raid-385391

இது மட்டன் சூப் இல்லை மட்டமான சூப்..! இந்த வீடியோவை பார்த்தால் இனி சூப் குடிக்கவே மாட்டீங்க! வைரல் வீடியோ!

அந்த கடைக்காரர் மீண்டும் அந்த எலும்புகளை எடுத்து கழுவி சூப்பில் போட்டுவிடுகிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-washing-leftover-bones-and-using-again-viral-video-385265

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை எரித்து கொன்ற மகள்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தகாத உறவுக்காகப் பெற்ற தந்தையையே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த மகளை போலீசார் கைது செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-father-who-was-a-hindrance-to-illegal-relationship-burned-daughter-385264

லிஃப்டுக்குள் 2 மணி நேரம் சிக்கிய பயணிகள்!! திக் திக் நிமிடங்கள்!!

சென்னை நுங்கம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தில் உள்ள மின்தூக்கி பழுது காரணமாக பாதியிலேயே நின்றதால் உள்ளே சிக்கிக்கொண்ட 13 பயணிகள் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/13-passengers-stuck-in-nungambakkam-railway-station-lift-due-to-break-down-385263

இறந்த தம்பியின் உருவ சிலையின் மடியில் குழந்தைகளுக்கு காதுகுத்திய அக்கா!

விபத்தில் இறந்த தம்பியின் சிலையின் மடியில் வைத்து தன்னுடைய குழந்தைகளுக்கு காத்து குத்திய அக்காவின் பாசம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sister-ear-pierced-the-children-in-the-lap-of-the-statue-of-dead-brother-385259

TNTET: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறை தொடங்கின

TNTET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

source https://zeenews.india.com/tamil/education/teachers-can-apply-for-tntet-exams-from-today-till-april-13-385253

Sunday, 13 March 2022

ரூ.10000 அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! ஆத்திரத்தில் தீக்குளித்த வாலிபர்!

டிராஃபிக் போலீஸார் வாகனத்தைப் பறிமுதல் செய்ததை தாங்க முடியாத இளைஞர் ஒருவர், அந்த இடத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/traffic-police-fined-rs-10000-young-man-set-himself-on-fire-385177

காதல் கணவனால் கொலை செய்து குளத்தில் புதைக்கப்பட்ட மனைவி

 ஆத்திரமடைந்த பிரேமாவின் கணவர் மாரியப்பன் திருக்குறுங்குடி பெரிய குளத்திற்குள் அழைத்துச் சென்று குழந்தை கண் முன்னே பிரேமாவை அடித்து கொலை செய்து மண்ணில் புதைத்து உள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-wife-murdered-by-husband-and-buried-in-pond-385192

தாயை இழந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புரட்சிப்பெண்

ஒரு குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் இருந்தால் மட்டுமே கிடைக்கும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-woman-breastfeeding-a-child-who-has-lost-her-mother-385188

பள்ளி மாணவரோடு ஓடிய ஆசிரியை? போலீஸ் வலைவீச்சு!

திருச்சி துறையூரைச் சேர்ந்த +1 மாணவர், அதே பள்ளியில் 26 வயதுடைய பள்ளி ஆசிரியையுடன் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/trichy-school-teacher-ran-away-with-student-385176

Saturday, 12 March 2022

அமைச்சருக்கு பாடம் நடத்திய திமுக எம்.பி!

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவிற்கு திமுக நாடாளுமன்ற எம்.பி செந்தில்குமார் மறைமுகமாக பாடம் நடத்தி உள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mp-senthilkumar-tweet-againt-to-minister-kn-nehru-385169

கொடைக்கானலில் பயங்கர காட்டுத்தீ...விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகர் கார்த்தி

கொடைக்கானலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொழுந்து விட்டு எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/forest-fire-erupts-in-kodaikanal-forest-actor-karthi-urges-people-to-cooperate-with-forest-officials-385168

தமிழகத்தில் ஒரே நாளில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு

தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/79599-cases-settled-in-tamilnadu-national-lok-adalat-385161

சென்னையில் பயன்பாட்டிற்கு வந்த மேலும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள்!

சென்னையில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-metro-rail-extended-with-2-more-metro-stations-385150

ஆசிரியர்களின் கூடுதல் பணிச்சுமையை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

'எமிஸ்'(EMIS)-கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தின் மூலம் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் ஏற்பட்டுள்ள இன்னல்களை தடுத்து நிறுத்தமாறு தமிழக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/reduce-the-extra-workload-of-teachers-o-panneer-selvam-385065

டாஸ்மாக் நிர்வாகம் இனிக்கிறது; கிராம சபைத் தீர்மானம் கசக்கிறதா?- மக்கள் நீதி மய்யம் கேள்வி

மாற்று வருவாயைப் பெருக்காமல் டாஸ்மாக் கடைகளை மட்டுமே நம்பி ஒரு அரசாங்கம் செயல்படுவதை என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-issue-makkal-needhi-maiam-question-385059

புதுசா புதுசா போதையை அனுபவிக்கும் இளைஞர்கள்.! மாஃபியா ‘கேங்’-ஐ கூண்டோடு பிடித்த தருமபுரி போலீஸ்

தருமபுரி அருகே போதை மருந்துகளை வீட்டில் பதுக்கி வைத்து கிராமப்புற இளைஞர்களுக்கு விற்பனை செய்துவந்த கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youngsters-experiencing-drug-addiction-the-mafia-gang-was-arrested-by-the-dharmapuri-police-385045

தமிழகத்தில் கொரோனா மரணங்களுக்கு முற்றுப்புள்ளி - சாதித்த மருத்துவத்துறை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட யாரும் உயிரிழக்காததால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் கொரோனா மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/end-of-corona-deaths-in-tamil-nadu-achieved-medical-department-385013