Saturday, 1 May 2021

ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன? முழு விவரம்!

தமிழ்நாட்டை பொறுத்த வரை 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/election-result-2021-how-many-rounds-of-votes-are-counted-in-each-constituency-read-full-details-362354

Tamil Nadu Election Results 2021: ஆன்லைனில் RESULT ஐ எவ்வாறு பார்ப்பது?

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-election-result-2021-how-to-view-assembly-election-result-online-362346

தமிழகத்தில் அச்சத்தின் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு: இன்று 20,000-ஐ நெருங்கியது எண்ணிக்கை

மாநில சுகாதாரத் துறை செய்தி அறிக்கையின் படி, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,17,405 ஆக உள்ளது. இன்று 17,164 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,54,746 ஆக உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-registers-close-to-20000-covid-cases-on-saturday-see-full-update-here-362338

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கருத்துக்கணிப்பு நிஜமாகுமா? வெறும் கனவாகுமா?

இந்த சட்டமன்றத் தேர்தல் பல வகைகளில் வேறுபட்டிருந்தது. பல புதிய முகங்களையும், கட்சிகளையும் இம்முறை காண முடிந்தது. காட்சிப்பொருட்களாக மட்டுமல்லாமல், இக்கட்சிகள் வலுவான போட்டிகளாகவும் உருவெடுக்கும் வல்லமை படைத்தவையாகத் தோன்றின. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-election-2021-results-main-factors-to-keep-in-mind-362332

TN Elections 2021: நாளை வாக்கு எண்ணிக்கை; காவல் துறை கூறுவது என்ன

சென்னையில்,  குயின்ஸ் மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-police-made-security-arrangements-to-ensure-peaceful-counting-of-votes-in-chennai-362326

தேர்தல் வெற்றியை முடிவு செய்வது, மின்னணுவா, மக்களின் மனமா!

இந்தியாவில் ஓவ்வொரு தேர்தலின் போது EVM  என்பது பேசு பொருளாகிறது.  ஜெயித்தால் ஜனநாயகம் வென்றது என்றும் தோற்றால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியில்லை என குறை கூறுவது வாடிக்கையாகிவிட்டது.

source https://zeenews.india.com/tamil/technology/what-is-the-truth-behind-the-evm-hacking-claims-by-opposition-parties-362314

பாஜக விரித்த வலையில் விழாதீர்கள்: கருத்துக்கணிப்புகள் பற்றி புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வே. நாராயணசாமி ​​தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் நம்பமுடியாதவையாகவும் தவறானவையாகவும் உள்ளன என்று கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puducherry-exit-polls-unreliable-misleading-we-will-win-says-former-cm-v-narayanasamy-362313

தமிழகத் தேர்தல் முடிவுகள்: கோட்டையை பிடிப்பது யார்? கோட்டை விடுவது யார்?

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், திராவிடக் கட்சிகளைத் தாண்டி சிந்திக்க தயாராக உள்ளார்கள் என பல பேச்சுகள் இருந்தன. எனினும், கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றே சுட்டிக்காட்டுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-elections-who-is-going-to-form-the-government-362305

Friday, 30 April 2021

உழைப்பாளர் தினத்திற்கு, எடப்பாடி பழனிச்சாமி, மு.க ஸ்டாலின், எல்.முருகன் வாழ்த்து

தொழிலாளர்கள் தினம் இன்றுநாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், தமிழக மக்களுக்கு முதலமைச்சர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-cm-edappadi-palanisamy-ops-and-mk-stalin-has-send-messages-for-may-day-362299

Fuel Price Today 01 May 2021: இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் என்ன?Fuel Price Today 01 May 2021: இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் என்ன?

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகின்றன. இன்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 92.43 ரூபாய், டீசலின் விலை லிட்டருக்கு 85.75 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/business-news/what-is-the-changes-of-petrol-and-disseal-price-today-01-may-2021-362297

Weather Forecast: கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் அரசியல் சூடும் தொடங்கவிருக்கிறது. தேர்தல் களம் உச்சபட்ச சூடு பிடித்திருக்கிறது என்றால், கோடையின் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-weather-forecast-chennai-meteorological-department-says-hot-summer-will-continue-362296

HBD Ajith: அல்டிமெட் ஸ்டார் அஜித்துக்கு 50வது பிறந்தநாள் வாழ்த்துகள்

காதல் கோட்டை கட்டிய காதல் மன்னன் அஜித் குமாரின் 50வது பிறந்த நாள் இன்று. வாலியாய் அமர்க்களப்படுத்தி, பூவெல்லாம் தனது வாசத்தை ஏற்படுத்திய அட்டகாச வில்லன் அல்டிமேட் ஸ்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/happy-birthday-to-the-ultimate-star-ajith-kumar-362295

புதிய உச்சம், தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18,692 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alarming-rise-in-coronavirus-cases-in-tamil-nadu-today-362287

உங்கள் பிராந்திய மக்களுடன் தொடர்பு கொண்டு உதவுங்கள்: அமைச்சர்களிடம் பிரதமர் மோடி

அமைச்சர்கள் தனது பிராந்திய மக்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களுக்கு தேவையானதை அறிந்து கொண்டு, உதவ வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-narendra-modi-advices-ministers-to-stay-in-touch-with-people-in-covid-19-meeting-362280

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என அதிமுக நம்பிக்கை

தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் இணைந்து "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இரட்டை இலையே என்றென்றும் வெல்லும்" என அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-exit-poll-2021-aiadmk-is-confident-of-winning-of-elections-362279

ஒன்றாகக் கூட வேண்டாம், வீடுகளில் கொண்டாடுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் மூலமாக வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளுங்கள் என மு. க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-gives-impotant-note-regarding-tn-aseembly-election-2021-result-winning-362272

No Victory Rally: தமிழகத்தில் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஊர்வலம் பட்டாசுக்கு சென்னை SC தடை

தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மற்றும் அன்றைய நடவடிக்கைகள் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/elections/after-madras-hcs-strict-warning-election-commission-bans-victory-rallies-on-may-2-362271

18+ வயதினருக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாளை தொடங்குவது சந்தேகம்: ராதாகிருஷ்ணன்

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாளை தொடங்குவது சந்தேகமே என்று ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaccine-shortage-jabs-for-18-unlikely-from-may1st-in-tamil-nadu-362270

Oxygen Plant: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/team-to-monitor-oxygen-production-at-thoothukudi-sterlite-plant-362269

கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி அறிய ட்விட்டர் கணக்கு அறிமுகம்!

@104GoTN என்ற பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கினை தமிழக அரசு தொடங்கவுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-tweet-to-104gotn-or-dial-104-for-covid-19-beds-assistance-for-critical-patients-362268

Thursday, 29 April 2021

ஒளிப்பதிவாளர், இயக்குனர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம்

கோ, அயன், மாற்றான், காப்பன் போன்ற ஹிட் படங்களை வழங்கிய பிரபலமான இயக்குனர் கே.வி.ஆனந்த், வெள்ளிக்கிழமை அதிகாலையில் மாரடைப்பால் இறந்தார். 

source https://zeenews.india.com/tamil/chennai/tamil-cinematographer-director-kv-anand-no-more-suffered-a-heart-attack-362250

Exit Poll 2021: புதுச்சேரியில் BJP கூட்டணி ஆட்சி அமைக்கும்: கருத்துகணிப்பில் தகவல்

5 மாநிலங்களுக்கான தேர்தல் கருத்து கணிப்புகள வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/exit-poll-2021-puducherry-exit-poll-gives-bjp-what-it-wanted-362244

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: ஆன்லைனில் RESULT ஐ எப்படி பார்ப்பது!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் மே 2 வெளியாக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-election-2021-how-to-view-result-online-362237

அமோக வெற்றி பெற்று கோட்டையை பிடிக்கிறது திமுக: கருத்துக்கணிப்புகளில் clean sweep

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தெரிவுக்கப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-to-form-government-in-tamil-nadu-as-per-major-exit-poll-predictions-362230

TN Exit Polls: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு, ஆட்சி அமைக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 6 ஆம் தெதி நடந்து முடிந்தன. மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில், ஏப்ரல் 29, வியாழக்கிழமை மாடல் கோட் ஆஃப் காண்டக்ட், அதாவது தேர்தல் நடத்தை விதிமுறை (MCC) நிறைவடைகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-election-2021-exit-poll-live-updates-362227

வாக்கு எண்ணிக்கை நாளில் முழு ஊரடங்கு: வேட்பாளர்கள், முகவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை - தமிழக அரசு

மே 2, ஞாயிற்றுக்கிழமை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணிக்கை நடக்கவிருக்கும் நாளன்று தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு இருக்கும் என அரசு சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-complete-lockdown-on-counting-day-polling-agents-candidates-have-no-restrictions-362216

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பு: மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி அறவழிப் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியும் பண்டாரம்பட்டி கிராம மக்கள் சார்பாக இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukudi-sterlite-plant-people-put-black-flags-at-homes-to-stage-protest-against-opening-of-plant-for-oxygen-362208

Wednesday, 28 April 2021

3D printed house: 5 நாட்களில் வீடு கட்ட முடியுமா; ஆம் என்கிறது Tvasta கட்டுமான நிறுவனம்

முழுவதுமாக தானியங்கி முறையில் செயல்படும் 3-டி பிரிண்டர் தொழில்நிட்பம் மூலம், 600 சதுர அடி கொண்ட இந்த வீடு ஐந்து நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/technology/fm-nirmala-sitharaman-inaugurated-indias-first-3-d-printed-house-in-iit-madras-362198

Tuesday, 27 April 2021

வேட்பாளர்கள் வாக்கெண்ணிக்கை மையங்களில் நுழைய ஆர்.டி-பி.சி.ஆர் சோதனை சான்றிதழ் அவசியம்: EC

மே2, அதாவது ஞாயிற்றுக்கிழமை வாக்கெண்ணிக்கை மையங்களுக்குள் வரும் வேட்பாளர்கள், கட்சி வாக்குப்பதிவு முகவர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்துகொண்டு, தொற்று இல்லை என உறுதி செய்யும் சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/election-results-rt-pcr-test-negative-must-to-enter-counting-centre-in-tamil-nadu-says-election-commission-362151

தமிழகத்தில் மேலும் 15,830 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,830 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-reports-record-single-day-spike-with-15830-new-covid-19-cases-362143

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4000 ரயில் பெட்டிகள்: ரயில்வே அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ஐக்கிய போராட்டத்தில், இந்திய ரயில்வே சுமார் 4000 கொரோனா பராமரிப்பு பயிற்சியாளர்களை மாநிலங்களின் பயன்பாட்டிற்காக தயார் செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nearly-4000-covid-care-coaches-with-64k-beds-ready-for-use-by-states-railways-362131

ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு மறைமுகமாக தமிழ்நாடு அரசு ஆதரவு: வைகோ

மறைமுகமாக, குறுக்குவழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழி செய்து விட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்: வைகோ அறிக்கை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-chief-vaiko-says-on-tamil-nadu-government-support-to-run-sterlite-plant-362088

திட்டமிட்டப்படி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் -சத்யபிரதா சாகு

ஏற்கனவே திட்டமிட்டப்படி மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். என சத்யபிரத சாகு (Sathya Pratha Sahoo) தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-election-chief-sathya-pratha-sahoo-talk-about-election-results-date-in-tamil-nadu-362087

தொற்றின் அளவு சற்று குறைந்தது: நிம்மதி தரும் செய்தியை தந்தார் சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கம் காரணமாக, கொரோனா பரவலின் வேகம் சற்று குறைந்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதகிருஷ்ணன் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/relief-to-tamil-nadu-people-as-corona-spread-rate-reduces-a-bit-after-restrictions-says-health-department-362083

டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட வேண்டும்: நீதிமன்றத்தில் முறையீடு!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-shops-will-be-closed-completely-in-tamil-nadu-appeal-in-madurai-court-362082

Monday, 26 April 2021

சித்திரை திருவிழா: கோவில் வளாகத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்

அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டாலும். ஆகமவிதிப்படி அழகர் கோவில் வளாகத்திற்குள்ளேயே  அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள்  நடைபெறுகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-meenakshi-amman-chithirai-thiruvizha-kallazhagar-festival-today-362076

புதுச்சேரியில் மதுபானக்கடைகளை மூட அரசு உத்தரவு!

புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறப்பித்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/now-this-shop-will-be-closed-in-puducherry-no-more-liquor-shops-362069

தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு: ஐகோர்ட் பரிந்துரை

தமிழகத்தில் மே 1 மற்றும் மே 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/high-court-recommends-full-curfew-in-tamil-nadu-on-may-1-and-2-362051

தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை: நீதிமன்றம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின்போது போதுமான கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-say-election-commission-should-be-put-up-on-murder-charges-362025

புதிய கட்டுப்பாடுகள்: மீண்டும் மூடப்பட்டன திரையரங்குகள், தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள முடிவு என்ன?

தமிழகத்தின் புதிய கட்டுப்பாடுகளின் கீழ், திரையரங்குகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை இயங்க அனுமதிக்கப்படாது என்று தமிழக அரசின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-new-restrictions-cinema-theatres-closed-film-producers-to-release-films-on-ott-platform-362021

ஆக்சிஜன் தேவை இருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே தன் பொறுப்பில் எடுக்க வேண்டும்: வைகோ

ஆக்சிஜன் ஆக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருப்பதால், தமிழ்நாடு அரசே அந்த ஆலையைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும்: வைகோ.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/india-needed-oxygen-so-sterlite-plant-may-be-allowed-to-open-vaiko-362019

மனிதநேயத்தின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக திறக்க திமுக ஆதரவு

மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மாநில அரசே இந்த ஆலையை எடுத்து ஆக்சிஜனை தயாரிக்கலாம்” என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ள கேள்வி, இன்றைக்கு நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் உச்சபட்ச நிலையை அனைவருக்கும் உணர வைக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-supports-reopening-of-sterlite-plant-in-tamil-nadu-362018

Sunday, 25 April 2021

மீண்டும் திறக்கப்படுகிறது ஸ்டெர்லைட்! தூத்துக்குடியில் பரபரப்பு - போலீசார் குவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு முழுமையாக கையகப்படுத்தி, அதன் பிறகு ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலையை திறக்கலாம் எனவும் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-breaking-sterlite-plant-reopening-in-thoothukudi-362017

Coronavirus Restrictions: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஒரு நாள் தொற்றின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அமலில் இருந்த சில கட்டுப்பாடுகளுடன் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு (Coronavirus Restrictions) உள்ளது. அது இன்று முதல் அமலுக்கு வந்தன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-covid-19-restrictions-in-tamil-nadu-take-effect-today-362015

ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசை அனுமதிக்க கூடாது: வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் (Oxygen) உற்பத்தி செய்ய முடியும் என்பதால், ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஆலையை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vedanta-filed-petition-in-sc-against-giving-permission-to-tn-government-to-operate-sterlite-plant-to-produce-oxygen-362010

புதுச்சேரியிலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்! முழு விவரம் இங்கே!

புதுச்சேரியிலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் டீக்கடைகள், உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி செய்யப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-restrictions-on-curfew-in-puducherry-here-is-the-detail-362005

தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் தேவை; பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜனை வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadus-cm-palaniswami-to-pm-narendra-modi-on-diversion-of-oxygen-361989

Saturday, 24 April 2021

கோயம்பேடு காய்கறி சந்தையில் விலைகள் கடும் வீழ்ச்சி; காரணம் என்ன

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கி கோர தாண்டவம் ஆடி வருகிறது.  தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vegetable-prices-hit-a-new-low-in-koyembedu-market-due-to-lockdown-restrictions-in-tamilnadu-due-to-corona-second-wave-361974

கட்டுப்பாடுகளை மீறி வீதியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்: எச்சரிக்கும் காவல்துறை

தமிழகத்தில் முன்னர்  அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ், ஞாயிறு முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளபடியால், இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 4 மணி வரை, தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு இருக்கும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-sunday-curfew-severe-actions-will-be-taken-on-those-who-dont-follow-restrictions-and-covid-guidelines-warns-tamil-nadu-police-department-361960

ஏப்ரல் 26 முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்: எதற்கு அனுமதி உண்டு? எதற்கு இல்லை?

தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இவை ஏப்ரல் மாதம் 26 முதல் அமலுக்கு வரும் என அறுவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளில் எவற்றிற்கெல்லாம் அனுமதி உண்டு, எவற்றுக்கு இல்லை என காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-announces-new-coronavirus-restrictions-know-what-is-allowed-and-what-not-here-361958

தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்: எதற்கெல்லாம் அனுமதி இல்லை? இன்று அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை இந்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-coronavirus-restrictions-to-be-imposed-in-tamil-nadu-what-is-allowed-and-what-not-361942

Remdesivir மருந்து குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த முக்கிய தகவல்

தமிழகத்தில் தொற்று நாளுக்கு நாள் மேல் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. மருத்துவ வசதிகளுக்காக தட்டுப்பாடும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், சுகாதாரத் துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/remdesivir-need-not-be-taken-by-all-affected-by-coronavirus-clarifies-health-secretary-radhakrishnan-361940

Friday, 23 April 2021

காய்கறி லாரிகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: கோயம்பேடு வியாபாரிகள்

சென்னை கோயம்பேட்டில் உள்ள  காய்கறி சந்தைக்கு தினமும் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வருகின்றன. காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் வலுயுறுத்தியுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vegetable-lorries-coming-to-koyambedu-market-on-sunday-should-be-exempted-from-curfew-traders-urge-agriculture-secretary-361934

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது!

தமிழகத்தில் இன்று புதிதாக 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-infection-has-been-confirmed-in-13776-people-in-tamil-nadu-today-361931

பெரியாரை பின்பற்றும் நடிகர் கமல் ஒரு முட்டாள்: ஹெச்.ராஜா சர்ச்சை கருத்து

பெரியாரை பின்பற்றுவதாக கூறும் கமல்ஹாசன் ஒரு முட்டாள் என ஹெச்.ராஜா பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-statement-by-h-raja-actor-kamal-who-follows-periyar-is-an-idiot-says-raja-361923

தனிமைப்படுத்தப்பட்ட தமிழக கிராமம்: விடாது தீண்டும் கொரோனா தொற்று, உயரும் எண்ணிக்கை

தமிழகத்தில் ஒரு உள்ள ஒரு கிராமமே கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/whole-village-in-tamil-ndu-quarantined-as-26-members-test-positive-for-coronavirus-361902

உடனடியாக தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நாடு முழுவதும் பல இடங்களில் தடுப்பூசிகள், படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என பலவகைப்பட்ட மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. முன்னெப்போதும் கண்டிறாத அளவுக்கு ஒற்றை நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-edappadi-k-palaniswami-writes-letter-to-pm-asking-for-20-lakh-doses-corona-vaccines-immediately-361887

நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள நிலை தமிழக அரசின் நிலைப்பாடு சரியா: SC

ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனையுடன் திறக்க அனுமதி அளிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sc-postpones-sterlite-case-regarding-oxygen-production-to-monday-361886

Thursday, 22 April 2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது: பொதுமக்கள் கோரிக்கை

ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்த நிலையில், தூத்துக்குடி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sterlite-plant-should-not-be-opened-thoothukudi-public-demand-361876

தமிழகத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் தொழிலாளர் துறை

இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-department-of-labour-has-set-up-control-rooms-to-help-migrant-workers-361875

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது; அதற்கு அவசியமும் இல்லை: வைகோ அறிக்கை

சிறிய கருவிகள் மூலம், ஒரு நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் வரை உயிர்க்காற்று ஆக்க முடியும். அப்படி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும், ஐந்து அல்லது பத்து கருவிகள் இருந்தால் போதும். அத்தகைய ஒரு கருவி, ஒரு நாளைக்கு, 7200 லிட்டர் உயிர்க்காற்று ஆக்கித் தரும். ஐந்து கருவிகள் என்றால், ஒரு நாளைக்கு 36000 லிட்டர் ஆக்க முடியும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-chief-vaiko-says-sterlite-plant-should-not-be-opened-361874

Free Vaccination: யாருக்கெல்லாம் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்

கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சந்தைகளில் பணிபுரிபவர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மாநிலப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோரிக்சா மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு முகாம்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-government-of-tamil-nadu-announces-free-vaccination-camps-to-be-held-from-may-1-361872

தமிழம் முழுவதும் மே 1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-news-about-tamil-nadu-corona-vaccine-free-special-vaccination-camp-across-tamil-nadu-from-may-1-361861

'Lockdown Package'-களை வழங்கி கொரோனா காலத்தில் மக்களை ஈர்க்கும் சென்னை சொகுசு ஓட்டல்கள்

புதிய COVID கட்டுப்பாடுகளால் ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களை ஈர்க்க சொகுசு ஓட்டல்கள் புதிய தொகுப்புகளை அறிவித்து வருகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-packages-offered-by-luxury-hotels-in-chennai-during-covid-19-curfew-times-361836

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூடியை இன்று செலுத்திக்கொண்டார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-chief-mk-stalin-given-second-dose-of-coronavirus-vaccine-361823

Wednesday, 21 April 2021

முகக்கவசம் கட்டாயம்; எச்சில் துப்பக்கூடாது.. மீறினால் அபராதம்: எச்சரிக்கை!

தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு (Government of Tamil Nadu) பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/awareness-for-face-mask-tamil-nadu-general-secretariat-order-staff-mandatory-wearing-mask-361821

தங்கம் விலை உயர்வு: ரூ.208 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,296-க்கு விற்பனை!

இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளதால், தங்கத்திற்கான தேவையை அதிகரிக்கும். ஆனால் விலையில் மாற்றம் வருமா? எனப்பலர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-price-today-rises-check-gold-rates-in-chennai-salem-madurai-tirunelveli-other-cities-in-tamil-nadu-361818

அச்சுறுத்தும் TN COVID Update: ஒரே நாளில் 11681 பேருக்கு தொற்று, 53 பேர் பலி

இன்று மட்டும் தமிழகத்தில் 11,681 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,25,059 ஆக உயர்ந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alarming-new-covid-cases-in-tamil-nadu-11681-new-cases-53-deaths-reported-in-single-day-361802

COVID-19 நோயாளிகளுக்கு 50% படுக்கைகளை ஒதுக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கைகளில் 50% கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஒதுக்குமாறு அரசு உத்தரவு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-govt-order-for-private-hospitals-to-allocate-50-beds-for-covid-19-patients-361763

Tuesday, 20 April 2021

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தமிழக முதல்வர் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நிறுவனம் கடிதங்களை எழுதியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vedanta-group-supreme-court-seeking-permission-to-produce-oxygen-at-sterlite-plant-361761

தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்யக்கூடும்: எச்சரிக்கும் வானிலை மையம்

வடக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட ஒன்று அல்லது இரண்டு டிகிரி வெப்பநிலை அதிகமாக இருக்கு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-alert-heavy-rains-expected-in-south-tamil-nadu-chennai-imd-361758

Corona Second Wave: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது

நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது, குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/due-to-corona-second-wave-vedanthangal-bird-sanctuary-is-closed-361756

TN Corona Update: கடந்த 24 மணி நேரத்தில், 10,986 பேருக்கு COVID-19 தொற்று

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 10,986 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,13,378 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-in-the-past-24-hours-10986-people-are-newly-infected-361753

புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் சனி மற்றும் ஞாற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிப்பதாக, துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puducherry-have-sunday-and-saturday-lockdown-every-week-governor-tamilisai-soundararaja-361750

தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை, போதுமான அளவில் தடுப்பூசி உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் தற்போது 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-shortage-of-vaccines-there-are-enough-supply-of-vaccine-health-minister-vijayabaskar-361724

தடுப்பூசி பற்றாக்குறை! புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் தமிழகம் வருகை!

புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coronavirus-latest-news-over-6-lakh-vaccine-dose-imported-to-tamil-nadu-from-pune-361722

Shocking: 5 மாநிலங்களில் 23% தடுப்பூசிகள் வீணாயின, பட்டியலில் தமிழகம் முதலிடம்

இந்தியாவில் விநியோகிக்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 23 சதவீதம் தடுப்பூசிகள் ஏப்ரல் 11 வரை வீணாகியுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-vaccine-wastage-in-5-states-reveals-rti-query-tamil-nadu-tops-the-list-361703

பீதியைக் கிளப்பும் சென்னையின் 'COVID Positivity Rate', நிலைமை மோசமாகலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 80 சதவிகித மக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்கள். எனினும் வரும் வாரங்களில் மருத்துவமனைகள் மற்றும் கோவிட் பராமரிப்பு மையங்களின் நோயாளிகளின் வருகை அதிகமாகும் நிலை ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alarming-state-of-chennai-covid-positivity-rate-double-of-tamil-nadus-rate-know-full-details-361701

Monday, 19 April 2021

சர்ச்சில் ஜெபம் செய்தவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காம மதபோதகர்

சர்ச்சில் ஜெபம் செய்த பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை பற்றிய செய்திகள் வெளியாகி அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது

source https://zeenews.india.com/tamil/lifestyle/the-cleric-who-hugged-kissed-a-woman-at-a-church-when-she-was-praying-361697

Tamil Nadu Corona Update: தமிழகத்தில் கொரோனாவுக்கு 44 பேர் பலி, பாதிப்பு சுமார் 11000

 கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் உலகமே ஆடிப் போயிருக்கும் நிலையில்  தமிழகத்திலும் அதன் பாதிப்புகள் துரிதகதியில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-44-killed-in-tamil-nadu-11000-people-affected-361693

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கடந்த ஆண்டு  கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பு ஏதும் இன்றி நடைபெற்றது

source https://zeenews.india.com/tamil/social/court-denies-permission-for-kallazhar-festival-of-madurai-meenakshi-amman-chitirai-thiruvizha-361663

Lockdown அச்சத்தில் தமிழகத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

நாடு முழுவதும் தொற்று அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது. பல இடங்களில் பல வித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-migrant-workers-leave-tamil-nadu-for-hometowns-fearing-another-lockdown-361653

மதுப்பிரியர்களின் கவனத்திற்கு, டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-liquor-shops-news-tasmac-new-rules-and-guidelines-released-361652

டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஊரடங்கா? தொற்றின் நிலவரம் எப்படி உள்ளது?

தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முழு ஊரடங்கு போடப்படுமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைப் பற்றி ஆய்வு செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-in-tamil-nadu-anytime-soon-to-break-the-chain-feel-experts-as-daily-cases-reach-new-heights-361645

கொரோனா பரவல் எதிரொலி; வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறுமா?

கொரோனாவின் 2-வது அலை, விஸ்ரூபம் எடுத்து கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில், மொத்த பாதிப்பு தொடர்ந்து 2.5 லட்சத்தை தாண்டி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-second-wave-doubt-arises-whether-votes-will-be-counted-on-may-2nd-as-planned-361642

Sunday, 18 April 2021

CM Admitted in Hospital: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-you-know-the-reason-for-tamil-nadu-chief-minister-edappadi-palaniswami-admitted-in-hospital-361639

மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

கேள்விகள் அனைத்தும் நேரடி கேள்விகளாக இருக்காது என்றும், மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு, சிந்தித்து விடையளிக்கும் வகையில்  தான் வினாத்தாள் தயாரிக்கப்படும் எனவும் அண்ணா பலகலைகழகம் கூறியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anna-university-says-the-students-can-write-the-exam-by-referring-books-and-using-internet-361638

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, ஏப்ரல் 20 முதல் Night Curfew

கொரோனா நோய் பர்வல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.  ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-announced-new-restrictions-curfew-on-sundays-and-night-curfew-from-april-20-361608

Breaking: தமிழகத்தில் +2 பொது தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா தொற்று பாதிப்பு இது வரை இல்லாத அளவு அதிகரித்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள், தடுப்பூசி போடும் நடவடிக்கையை எடுப்பது உட்பட பல தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/due-to-corona-situation-plus-2-public-exam-are-postponed-by-tamil-nadu-state-board-361607

தென்தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/south-tamilnadu-may-receive-for-the-next-two-days-says-meteorological-department-361599

அரசுக்கும் காவல்துறைக்கும் மிக்க நன்றி: நடிகர் விவேக் குடும்பத்தினர்

தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் இறப்புக்கு, திரையுலக பிரபலங்கள் உட்பட பலர், அதிர்ச்சியையும் வேதனையையும் வெளியிட்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vivek-family-has-thanked-the-government-and-police-officials-for-cremating-viveks-body-with-stat-honours-361597

புதுச்சேரியில் கொரோனா மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை: டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, இன்று, கொரோனா பரிசோதனை  முகாம்களையும், தடுப்பூசி முகாம்களையும் நேரில்சென்று ஆய்வு செய்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/there-is-no-shortage-of-corona-vaccine-and-remdesivir-in-puducherry-361596

சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி

சென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-announces-stricter-covid-curbs-takeaway-parcel-food-will-be-permitted-361595

Saturday, 17 April 2021

வேளச்சேரி மறுவாக்குப்பதிவு, வெறும் 186 வாக்குகள் மட்டுமே பதிவு

சென்னை வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் மொத்தம் 186 வாக்குகள் மட்டுமே பாதிவானது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-elections-only186-votes-polled-in-velachery-booth-re-poll-361578

Chennai ஏர் இந்தியா விமானத்தில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ஏர் இந்தியா விமானத்தில் இருந்து 6 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது, அந்த தங்கத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-bars-worth-around-3-crores-hidden-under-seat-in-air-india-flight-at-chennai-361565

அரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்: தமிழக அரசு

சமூக பொறுப்பு, அரசின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு நடிகர் விவேக் முன்னின்று எடுத்த முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vivek-cremation-will-be-done-with-state-honors-says-tamilnadu-government-361547

நடிகர் விவேக் தனது அற்புத திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர்: அமித் ஷா

நேற்று காலை நடிகர் விவேக் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கமானார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-demise-of-noted-actor-vivek-has-left-many-saddened-tweets-home-minister-amit-shah-in-tamil-361544

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு: ஆய்வு செய்தார் சென்னை மாநகராட்சி ஆணையர்

வேளச்சேரியில் நடைபெற்று வரும் மறுவாக்குப்பதிவு மையத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வாக்குப்பதிவு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vellacherry-elections-happening-in-tamil-nadu-with-strict-adherence-to-covid-protocol-361540

நிழலும், நிஜத்திலும் சமூகத்தின் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியும் (PM Narendra Modi), நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-untimely-demise-of-noted-actor-vivek-has-left-many-saddened-pm-narendra-modi-361538

Friday, 16 April 2021

விழிப்புணர்வு வித்தகன் விவேக்: சாகும் வரை சமூக சேவை செய்த சிந்தனையாளன்!!

மக்களை சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் விவேக்கின் நகைச்சுவையோ சிரிக்க வைப்பதோடு அனைவரையும் சிந்திக்க வைத்து, அதன் படி செயல்படவும் வைத்தது. சிரிப்போடு சேர்த்து சிந்தனையையும் ஊட்டிய அவரது கருத்துகளை நாம் மறக்க முடியாது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rip-vivekh-comedian-actor-who-instilled-social-thoughts-in-peoples-mind-condolence-messages-pour-in-361528