Wednesday 14 June 2023

சநதல பலஜ வழககல அமலககததறயன அடதத கடட நடவடகக!

Senthil Balaji: ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கையை மத்திய எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு அனுப்பி அடுத்த கட்டம் குறித்து யோசித்து வருகிறது அமலாக்கத்துறை.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-senthil-balaji-arrested-by-ed-department-latest-update-tamilnadu-449070

Tuesday 13 June 2023

டலலகக அழதத சலலபபடகறர சநதல பலஜ? அமலககததறயன பளன எனன?

Senthil Balaji arrest: அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர், டெல்லி அழைத்து செல்லப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthil-balaji-arrest-ed-plans-to-take-tn-minister-to-delhi-aiims-hospital-449067

அமசசர சநதல பலஜ கத? நஞசவல கரணமக மரததவமனயல அனமத!

அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணைக்கு கொண்டு செல்லும் போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-senthil-balaji-arrested-by-ed-admitted-in-hospital-due-to-chest-pain-449045

‘இதுதான் என் அரசியல் பாதை..’ அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

சமீப காலமாகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் அவ்வப்போது மோதல்களும் வெடித்து வருகின்றன. இதையடுத்து, அண்ணாமலை ஜெயலலிதா குறித்து கூறிய விமர்சனம் பெரும் தீயாக பற்றி எறிந்து கொண்டிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/k-annamalai-take-on-edappadi-palanisamy-censure-resolution-449017

செந்தில் பாலாஜி வீட்டுக்கு கூடுதல் துணை ராணுவப்படையினர் வருகை - கைது செய்ய வாய்ப்பு?

சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டுக்கு கூடுதலாக 10 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/additional-paramilitary-forces-called-to-minister-senthil-balajis-house-as-enforcement-department-raids-continue-448977

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் உயிரிழப்பு - காவல்துறை விசாரணை

கோயம்புத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் உயிரிழந்துள்ளார். என்ன நோக்கத்துடன் அலுவலகத்தில் நுழைந்தார்? என தெரியவில்லை வானதி சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mysterious-man-breaks-into-bjp-mla-vanathi-srinivasans-office-dies-in-accident-448966

Monday 12 June 2023

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை அரசு இல்லம் மற்றும் கரூரில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/enforcement-department-raid-in-dmk-minister-senthil-balaji-house-448890

எடப்பாடி பழனிசாமி பிளேடு சின்னத்தில் நிற்க தயாரா? சவால் விட்ட வைத்திலிங்கம்!

ஒரத்தநாட்டில் அமமுக சார்பில் மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கண்டன பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaithilingam-challenge-to-admk-edappadi-palanisamy-ttv-dinakaran-ops-dmk-mk-stalin-448887

’#செருப்பு_பிஞ்சுறும்_420மலை’ டிவிட்டரில் டிரெண்ட் செய்த அதிமுக - காரணம் என்ன?

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் டிவிட்டரில் ’#செருப்பு_பிஞ்சுறும்_420மலை’ என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-trends-on-twitter-against-annamalai-for-criticizing-jayalalithaa-448856

நமக்கு நாமே திட்டத்தில் 23 லட்சம் மதிப்பிலான 2 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு

அரசின் திட்டமான நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 23 லட்ச ரூபாய் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/namakku-naame-scheme-built-2-classrooms-worth-23-lakhs-448830

Sunday 11 June 2023

ஈஷாவின் தலைமைப் பண்பு நிகழ்ச்சியில் உஜ்ஜீவன் வங்கியின் நிறுவனர் சிறப்புரை

ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘மனிதன் - ஒரு வளம் அல்ல’ என்ற தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியின் 7-ம் ஆண்டு நிகழ்வு கோவை ஈஷா யோகா மையத்தில் ஜூன் 9 தொடங்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-leadership-academy-programme-human-is-not-a-resource-in-coimbatore-448695

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 3வது இடத்தை எட்டும் - ஆர்.பி.ஐ முன்னாள் கவர்னர் ரங்கராஜன்

C Rangarajan: உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியா விரைவில் மூன்றாவது இடத்தை எட்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kingmakers-ias-academy-10th-anniversary-rbi-ex-governer-c-rangarajan-participated-448691

கும்பகோணத்தில் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் மோசடி!

கும்பகோணத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் அளவிற்கு மோசடி செய்த சீட்டு மற்றும் நிதி நிறுவன உரிமையாளர் ராஜேஸ்கண்ணா மற்றும் மேலாளர் நரேந்திரன் கைது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kumbakonam-rajesh-kanna-arrested-for-cheating-peoples-money-448682

'மனைவியை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்' தமிழக ராணுவ வீரரின் வீடியோவால் சர்ச்சை!

Army Soldier Viral Video: தனது மனைவியை 120 பேர் இணைந்து தாக்கியதாகவும், அவரை அரை நிர்வாணப்படுத்தியதாகவும் ராணுவ வீரர் வீடியோவில் ஒன்றில் புகார் அளித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-tiruvannamalai-army-man-wife-attack-viral-video-google-trends-448648

'முதலமைச்சரே காதை கூர்மையாக்கி கேளுங்க' - திட்டங்களின் பட்டியலை அடுக்கிய அமித்ஷா!

Amit Shah In Vellore: திமுகவும் காங்கிரஸ் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக ஊழல் செய்து வருகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amit-shah-slams-mk-stalin-dmk-congress-in-vellore-bjp-meeting-448621

தமிழை தப்பாக பேசும் முதல்வர் தமிழை வளர்க்கப் போவதாக சொல்வது கேலிக்குரியது-நடிகை குஷ்பு

பேப்பரில் எழுதிக் கொடுத்த தமிழையே தப்பு தப்பாக பேசும் முதலமைச்சர்,தமிழை வளர்க்கப் போவதாக சொல்வது கேலிக்குரியது என்று பா.ஜ.க கட்சியின் முக்கிய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கூறியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kushboo-bjp-will-surely-win-in-2024-parliament-election-448577

சென்னையில் தடம் புரண்ட மின்சார ரயில்! மீண்டும் பரபரப்பு!

சென்னையில் தண்டவாளத்தை விட்டு பயணிகள் ஏற்றி வரும் மின்சார ரயில் தடம் புரண்டு நகர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டு மின்சார ரயில் பேஷன் பிரிஜ் அருகே நிறுத்தப்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-electric-train-derailed-in-chennai-no-one-is-harmed-448537

Saturday 10 June 2023

தமிழகத்தில் மதமாற்றம்? தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு முக்கிய தகவல்!

தூத்துக்குடி மாவட்ட கத்தோலிக்க மறை மாவட்ட 100வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு,  கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/christian-conversion-in-tamilnadu-assembly-chairman-appavu-important-info-448521

தாய் பாசத்துல KGF படத்த தாண்டிட்டாரு... தாயாருக்கு தாஜ்மஹாலை கட்டிய பாச மகன்!

Tamilnadu Taj Mahal: காதலிக்காக கட்டிய தாஜ்மஹால் அது ஆக்ராவில் இருக்கிறது. தனது தாய் மீதான அன்பால் மகன் தாஜ்மஹால் கட்டியது திருவாரூரில் கட்டப்பட்டுள்ளது. தென்னகத்தின் இந்த தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். அதுகுறித்து இதில் காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/son-built-taj-mahal-for-his-late-mother-in-thiruvarur-see-full-details-here-448511

தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது பாஜக...? - அமித்ஷாவுக்கு ஓபன் சவால் விட்ட ஸ்டாலின்!

CM Stalin Challenging Amit Shah: இந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு என்ன செய்தது என்பதை தமிழ்நாடு வரும் அமித்ஷா தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-attacks-bjp-government-and-challenged-amit-shah-in-salem-meeting-448507

நான் முதல்வன்... இல்லம் தேடி கல்வி - இது கருணாநிதிக்கே செய்யும் துரோகம் - கல்வியாளர் குற்றச்சாட்டு!

மாநில கல்வி கொள்கை வகுக்கும் குழுவில் உள்ள அதிகாரிகள் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த முயற்சிப்பதாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்து தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-education-policy-making-committee-should-be-monitored-prince-gajendrababu-allegations-448483

செந்தில் பாலாஜி ஐம்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல்? கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

பெரிய அளவில் மின்சாரத் துறையில் ஊழல் செய்துவிட்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fifty-thousand-crore-rupees-scam-by-senthil-balaji-says-krishnasamy-448416

Friday 9 June 2023

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிச்சாமி!

திராவிட மாடல் ஆட்சியில் காரில் வந்து செயின் பறிக்கின்றனர். குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறையினரே குற்றம் செய்கின்றனர் என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/there-is-no-safety-for-women-in-tamil-nadu-says-admk-edappadi-palaniswami-448374

தேசிய பள்ளி விளையாட்டு போட்டி: தமிழக வீரர்களே இல்லை... அரசு எடுத்த அதிரடி ஆக்‌ஷன்!

தமிழக பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு போட்டியில் பங்கேற்க உரிய நடவடிக்கை எடுக்காததால் உடற்கல்வி துறை முதன்மை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-physical-education-department-inspector-suspended-regarding-controversy-on-national-school-games-448341

CM Stalin Delta Visit: மின் கட்டண உயர்வுக்கு யார் காரணம்? - முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

CM Stalin On Electric Bill Hike: மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது கையெழுத்திட்டது தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-says-this-is-the-reason-for-tamil-nadu-electric-bill-hike-448283

கும்கி யானைகளை வைத்து காட்டு யானையை பிடித்த வனத்துறை: முரண்டு பிடித்த யாவையின் வீடியோ வைரல்

Wild Elephant: காட்டு யானை தாக்கி ராமநகரில் 2 பேர் பலியானதால், கிராம மக்கள் மத்தியில் பீதி உண்டானது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/forest-department-catch-wild-elephant-which-killed-2-people-shocking-viral-video-448261

ரயில் பயணிகளுக்கு மாஸ் அறிவிப்பு.. புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே முடிவு

Sourth Indian Railways New Announcement: சென்னையில் இருந்து கடலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-announcement-for-passenger-soon-a-new-railway-line-from-chennai-to-cuddalore-448254

Thursday 8 June 2023

ஆளுநரின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது - சொன்னவர் செல்லூர் ராஜூ!

AIADMK Sellur Raju: ஆளுநர் ஒரு மாநில கட்சியில் பிரதிநிதியாக வெளிக்காட்டுகின்ற அளவில் பேசுகிறார் என்றும் அவரின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sellur-raju-says-this-about-governor-rn-ravi-on-conflict-with-dmk-government-448152

மின் கட்டணம் உயர்வு, ஆனால்... மின்சார வாரியம் விளக்கம்!

Electric Bill Hike: வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்டுக்கு 13 பைசா முதல் 21 பைசா மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-tamil-nadu-electicity-bill-increased-tangedco-full-explanation-here-448124

சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மீது இளம் ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு புகார்!

Gagandeep Singh Bedi: ஈரோடு துணை மாவட்ட ஆட்சியர் மனிஷ், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி மீது புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-sub-collector-manish-complains-against-health-officer-gagan-deep-singh-448097

Wednesday 7 June 2023

‘ஆபரேஷன் மிஸ்ஸிங் சில்ரன்’ மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க சிறப்பு திட்டம் - டிஜிபி சைலேந்திர பாபு

DGP Sylendra Babu: கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தகைளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dgp-sylendra-babu-implemented-special-operation-to-recover-missing-children-448084

‘எனக்கு 105..அவளுக்கு 98’ நான்கு தலைமுறையினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ‘பலே’ பாட்டிகள்..!

திருமங்கலம் அருகே நான்கு தலைமுறைகள் கண்ட 98 வயது மூதாட்டி தனது 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thirumangalam-98-and-105-year-old-sisters-celebrated-birthday-with-4-generation-447990

ஓசியில் பிரட் ஆம்லெட், சாக்லேட் ஜூஸ்... தகராறு செய்த பெண் போலீசார்!

Tamil Nadu Police News: கூடுவாஞ்சேரி மகளிர் காவல் ஆய்வாளர் உள்பட நான்கு போலீசார் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்னணி குறித்து இதில் காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/strict-action-on-four-guduvanchery-women-police-check-here-for-suspension-reason-447980

Viral Video: ரூ.2000 நோட்டு கொடுத்தது குற்றமா? பெட்ரோலை உறிஞ்சி எடுத்து அட்ராசிட்டி செய்த ஊழியர்

Viral Video: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் ரூ. 2000 நோட்டு கொடுத்து பெட்ரோல் போட்ட வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி-  பெட்ரோலை உறிஞ்சி எடுத்து அட்ராசிட்டி செய்த ஊழியர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shock-the-customer-who-paid-2000-note-and-filled-petrol-watch-viral-video-447953

அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுகவை வெல்ல முடியாது - ஓ.பன்னீர்செல்வம்!

அனைவரும் ஒன்றிணைந்தால் அ.தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது என ஓ.பன்னீர்செல்வமும், மாற்றத்திற்கு இடம் கொடுக்காமல் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என டிடிவி.தினகரனும் பேச்சு.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-cannot-be-defeated-if-everyone-unites-says-o-panneerselvam-447943

Tuesday 6 June 2023

திரெளபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்! முழு விவரம்!

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவிலுக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு கோவில் சுற்றிலும் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/revenue-department-officials-sealed-throwpathi-amman-temple-in-viluppuram-447909

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியம்! குழந்தைக்கு கால் பகுதியில் பாதிப்பு!

கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் அலட்சியமாக ஊசி போட்டதால் மூன்றரை மாத கை குழந்தைக்கு கால் பகுதியில் பாதிப்பு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wrong-injection-for-3-months-old-baby-in-government-primary-health-center-447881

சென்னை மெட்ரோ ரயிலில் இனி மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்..முழு விவரம் இதோ..!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தங்களது சேவையை விரிவு படுத்தும் நோக்கில் புதிதாக ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதை கேள்விப்பட்டவர்கள் இது நல்லா இருக்கே என கூறிவருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-metro-rail-introduces-pre-booking-qr-code-ticket-447841

அடுத்த அதிர்ச்சி! திருப்பத்தூரில் ரயில்வே சிக்னலை உடைக்க முயன்ற வாலிபர்

Tirupathur Railway Station: திருப்பத்தூர் இரயில்வே நிலையத்தில் உள்ள ரயில்வே சிக்னலை உடைக்க முயன்ற வாலிபரிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-youth-who-tried-to-break-the-railway-signal-at-tirupathur-railway-station-447808

பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பும் ஆளுநர்? மத்திய அரசின் ஆதாரத்தையே காட்டி அமைச்சர் பதிலடி

Thangam Thennarasu Warns RN Ravi: ஆளுநர் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்புகிறாரா? என்றும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. இதற்கு பாஜக தான் ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும் தமிழக நீதி அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-finance-minister-thangam-thennarasu-condemn-to-governor-r-n-ravi-447805

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

சென்னை அறிவியல் நகரத்தின் துணை தலைவராக உள்ள மலர்விழி ஐஏஎஸ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anti-corruption-department-raids-ias-officer-malarvizhi-house-in-chennai-447763

தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது காவேரி கூக்குரல் இயக்கம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-cauvery-kuukural-movement-aims-to-plant-above-1-crore-trees-across-tamil-nadu-447754

Monday 5 June 2023

தமிழகத்தில் புதிய நோய் பரவல்? மருத்துவர்கள் எச்சரிக்கை!

தமிழகத்தில் மல்டிபில் சிகிளீரோசிஸ் நோய் மக்களிடம் பரவலாக காணப்படுகிறது, தமிழக அரசு இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alert-multiple-sclerosis-disease-spreading-in-tamilnadu-symptoms-causes-447739

இந்திய அணியை தோற்கடிக்க ஆஸ்திரேலிய அணி போட்ட வியூகம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை தோற்கடிக்க ஆஸ்திரேலிய அணி ஆன்டி பிளவரை ஆலோசகராக நியமித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/australia-hires-andy-flower-as-consultant-to-defeat-india-in-world-test-championship-final-447718

சிதம்பரம்: தீட்சிதர்கள் குழந்தை திருமண வீடியோ வெளியானது..!

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில் கடந்த வாரம் திருமணம் செய்ததாக புகைப்படங்கள் வெளியான நிலையில், சிறுவன் ஒருவன் தாலி கட்டுவதற்கு தயாராக இருந்த வீடியோ வெளியாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chidambaram-dikshitars-child-wedding-video-released-447680

உதயநிதி கூலிங் கிளாஸ் போட்டு ஒடிசாவுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார் - ஜெயக்குமார்

ஒடிசாவில் விபத்துக்கள்ளான ரயில் பயணித்தவர்களின் உண்மை விவரத்தை தமிழக அரசு வெளிப்படையாகவும், முறையாகவும் அறிவிக்காமல் முன்னுக்குபின் முரணாக வெளியிட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayakumar-condemns-udhayanidhi-stalins-visit-to-odisha-calls-him-unfit-to-be-a-minister-447659

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

Tamil Nadu Rain: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல நாட்களக வாட்டி வதைத்த வெயிலை தணிக்கும் வகையில் இன்று சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-rains-after-heavy-hot-summer-tamilnadu-meteorological-report-447636

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!

தமிழகத்தில் நிலவி வரும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  ஜூன் 12 & 14ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-schools-reopening-date-minister-anbil-mahesh-poyyamozhi-latest-news-447597

Sunday 4 June 2023

தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு! அன்புமணி ராமதாஸ் முக்கிய தகவல்!

ஜீலை மாதம் முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.  மின் கட்டணம் உயர்த்துவது நியாயம் இல்லாதது என அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eb-bill-charges-increase-in-tamil-nadu-anbumani-ramadoss-condemnation-447557

தந்தையின் குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் - மகள் தற்கொலை!

தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று மகள் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vellore-daughter-suicide-for-father-to-stop-drinks-tasmac-447500

ஒடிசாவுக்கான விமான டிக்கெட் தாறுமாறு விலை உயர்வு - மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம்

ஓடிசா செல்வதற்கும், அம்மாநிலத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்வதற்குமான டிக்கெட் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டிருப்பதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-mp-su-venkatesan-condemns-steep-rise-in-flight-ticket-prices-to-odisha-after-train-accident-447480

கழுதைங்க புலி வேஷம் போடுது... கோவனத்தோட ஓட விடுங்கையா - திமுக எம்எல்ஏ மயிலை வேலு ஆவேசம்

ஓசூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி விளையாட்டு திடல் பலகை மீது பாஜகவின் கருப்பு மை பூசியதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆவேசமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-mla-mailai-velu-slams-bjp-for-desecrating-karunanidhis-name-447473

சேலம்: தமிழகத்தில் முதல் முறையாக 12 மணி நேரம் இயங்கும் தபால் நிலையம்..!

தமிழகத்தில் முதல் முறையாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் இயங்கும் தபால் நிலையம்செயல்பாட்டுக்கு வந்தது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/12-hour-post-office-opens-in-salem-tamil-nadu-447466

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி வேண்டும் - தமிழ் பிக்பாஸ் நடிகையின் ஆதரவு குரல்!

Wrestlers Protest: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் நமது நாட்டிற்கு நல்லது என்றும் நடிகை ஷாக்க்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-bigg-boss-fame-actress-sakshi-agarwal-supports-delhi-wrestlers-protest-447462

ஒடிசாவில் இருந்து வந்த சிறப்பு ரயில்... பாதுகாப்பாக தமிழகம் திரும்பிய 137 தமிழர்கள்

Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 137 பேர் இன்று அதிகாலை ஒடிசாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/137-tamil-people-return-to-chennai-from-odisha-by-special-train-447453

Saturday 3 June 2023

அடுத்து என்ன என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லை - ரயில் விபத்து குறித்து ஆ. ராசா!

A Raja About Odisha Train Accident: ரயில் விபத்து குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை மம்தா பானர்ஜி அடுக்கியும் ரயில்வே துறை அமைச்சர் பக்கத்தில் ஊமையாக நிற்கிறார் என்றும் பிரமதரும் பதிலளிக்கவில்லை என்றும் திமுக எம்.பி., ஆ. ராசா கருத்து தெரிவித்துள்ளார்.       

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-a-raja-condemns-pm-modi-ashwini-vaishnav-on-odisha-train-accident-447435

’மறு வாழ்வு பெற்றுள்ளோம்’ ஒடிசா ரயில் விபத்தில் தப்பியவர்கள் சென்னையில் கண்ணீர்..!

ஒடிசா ரயில் விபத்தில் தப்பியவர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பினர். கடவுளின் ஆசியால் தங்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக சென்னை விமான நிலையத்தில் கண்ணீர்மல்க பேட்டியளித்தனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/odisha-train-crash-survivors-return-to-chennai-thank-god-for-second-chance-447414

ஒடிசாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது சிறப்பு ரயில்: மற்றொரு சிறப்பு ரயில் குறித்த விவரம் இதோ

ஒடிசாவில் கோர ரயில் விபத்தில் சிறு காயமடைந்தவர்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை புறப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைவார்கள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/special-train-from-odisha-to-chennai-for-injured-train-accident-victims-447352

ஒடிசாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: விபத்து பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்

ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியிருக்கும் கோர ரயில் விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிடவும், அங்கு பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தேவையான உதவியை ஏற்பாடு செய்யவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் ஆகியோர் ஒடிசா சென்றடைந்தனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-reaches-odisha-to-provide-assistance-to-train-accident-victims-447333

ஒடிசாவில் விபத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? - முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

CM Stalin About Odisha Train Accident: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், செய்தியாளர்களின் கேள்விகளும் அவர் பதலளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-explains-everything-about-odisha-train-accident-check-here-for-details-447324

Friday 2 June 2023

கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து! ஏன் தெரியுமா?

ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக கருணாநிதி நினைவிடம், சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே  நடக்கும் என அறிவிப்பு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/odisha-coromandel-express-accident-kalaignar-karunanidhi-birthday-assembly-cancelled-447313

Kalaignar 100th Birthday: கல்லக்குடியிலிருந்து கல்லறைவரை; கருணாநிதியின் இடைவிடாத போராட்டம்!

Kalaignar 100th Birthday: கல்லக்குடியில் தொடர்ந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமூகப் போராட்டம் கல்லறைவரை தொடர்ந்தது.  நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அவர், இந்திய அரசியல் பிரமுகர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாவார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalaignar-100th-birthday-karunanidhi-struggles-in-early-times-dmk-tamilnadu-447308

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைதான் - தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம்!

Gokulraj Murder Case Verdict: 2015இல் கொலைசெய்யப்பட்ட கோகுல்ராஜ் வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை மீதான மேற்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gokulraj-murder-case-chennai-high-court-confirmed-madurai-special-court-verdict-447244

பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

Special Buses In Tamil Nadu: வரும் 7 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கம் திட்டமிடப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-2200-special-buses-will-be-operated-of-opening-of-schools-in-tamil-nadu-447240

மேகதாது விவகாரம்: கர்நாடக துணை முதலமைச்சருக்கு வாய்க்கொழுப்பு - செல்லூர் ராஜ் விளாசல்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sellur-raju-condemns-dk-sivakumars-remarks-on-meghadatu-dam-447197

இளம் மனைவியை கொன்று நாடகம்! கணவர் சிக்கிக்கொண்டது எப்படி? திருமணம் ஆன ஒரு மாதத்தில் இப்படியா?

காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்ற சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-woman-murdered-by-husband-parents-447183

Thursday 1 June 2023

வெற்றியும், தோல்வியும் தற்காலிகமானதே: பி.டி.ஆர்

ஒருவருக்கு வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றியும் தோல்வியும் தற்காலிகமானதே என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ptr-palanivel-thiagarajan-victory-and-defeat-are-temporary-447170

கோவையில் அரங்கேறிய கோர விபத்து..! ராட்சத பேனர் விழுந்து 3 பேர் பலி

கோயம்பத்தூர், கருமத்தம்பட்டி அருகே காற்றுடன் பெய்த மழையில் ராட்சத பேனர் சரிந்ததில் 3 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-banner-accident-claims-3-lives-447164

கல்யாண தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில்... விருந்தாளிகளை குஷிப்படுத்திய மணமகன் வீட்டார்!

Viral Video: புதுச்சேரியில் திருமணம் ஒன்றில் திருமண வரவேற்பில் தாம்பூல பையில் குவார்ட்டர் சரக்கு பாட்டில் போட்டுக்கொடுத்த திருமண வீட்டாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puducherry-groom-gave-free-liquor-bottles-for-relatives-friends-in-his-marriage-447147

புட்லூரில் பரபரப்பு: உயிருடன் இருந்த அம்மாவிற்கு ஈமச்சடங்கு செய்த மகன்..கதறி அழுத தாய்!

திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அம்மா உயிருடன் இருப்பது தெரியாமல் அவரது மகன் தாய்க்கு ஈமசடங்குகள் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tiruvallur-buried-someone-thought-it-was-his-mother-truth-reveals-after-447113

மேகதாது பிரச்சனை: திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது - எடப்பாடி பழனிசாமி

மேகதாது பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக திமுக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmks-edappadi-palaniswami-alleges-dmk-government-has-not-taken-action-on-mekedatu-dam-issue-447028

Wednesday 31 May 2023

சீமான், திருமுருகன் காந்தி டவிட்டர் கணக்குகள் முடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சீமான் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோரின் டிவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-stalin-condemns-twitter-for-blocking-seeman-thirumurugan-gandhis-pages-446996

’அண்ணாமலை சொல்றத நம்பாதீங்க.. அத்தனையும் பொய்’ - எஸ்வி சேகர்

அண்ணாமலை திடீரென பிராமணர்களுக்கு ஆதரவாக பேசுவது மேலிடத்தில் இருந்து வந்திருக்கும் அழுத்தத்தால் தான் என எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/s-ve-shekhars-criticisms-of-annamalais-speech-act-446990

சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கம்... அதுவும் இந்த காரணத்திற்காகவா?

Seeman Twitter Account Withheld: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-official-account-witheld-by-twitter-know-the-reason-here-446967

வரப்பில் டிம்பர் மரங்கள்... வயலில் பாரம்பரிய நெல் ரகங்கள்...வளம் தரும் விவசாயம்!

வருடத்திற்கு 2 போகம் நெல்லும், ஒரு போகம் உளுந்து, வேர்கடலையும் போட்டு வருடம் முழுக்க வருமானம் ஈட்டும்  காஞ்சிபுரம் விவசாயி ரவிக்குமார் குறித்து இதில் காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/successful-story-of-kanchipuram-farmer-ravikumar-who-earning-huge-throughout-year-446933

ராஜேஷ் தாஸ் போல சிக்கிய மற்றொரு ஐபிஎஸ் ஆபிசர்! திருமண ஆசை கூறி பலவந்தம்? பகீர் பின்னணி!

தமிழக போலீஸ் வட்டாரத்தையே தற்போது ஒரு செய்தி பரபரப்பாக்கியுள்ளது. ஒரு ஐபிஎஸ் அதிகாரி மீது அடுத்தடுத்து புகார்கள் கிளம்ப இப்போது அவர் மீதான குற்றச்சாட்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யார் அந்த ஐபிஎஸ் அதிகாரி? அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/another-ips-officer-selvanagarathinam-trapped-like-rajesh-das-detailed-info-446850

காவேரி கூக்குரல் இயக்கத்தின் இந்த வருடத்திற்கான இலக்கு 1.1 கோடி மரங்கள்!!

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தமிழகமெங்கும் மரம் நடும் நிகழ்வுகளோடு காவேரி கூக்குரல் இயக்கத்தின் இலக்குக்கான பணிகள் துவங்கவுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kaveri-kookural-movement-targets-to-plant-more-than-1-crore-trees-this-year-full-details-here-446844

Tuesday 30 May 2023

மத்திய அரசு மீது கை வைத்தால் நிம்மதியாக இருக்க முடியாது - ஆர்.பி.உதயகுமார்!

மத்திய அரசு மீது கை வைத்தவர்கள் எவனும் நிம்மதியாக இந்த நாட்டிலே வாழ்ந்த்தாக சரித்திரம் இல்லை என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-ex-minister-rb-udhayakumar-speaks-about-senthil-balaji-it-raid-dmk-446826

டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் செந்தில் பாலாஜி மீது பரபரப்பு புகார்!

500-டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என அறிவித்துவிட்டு F1-2 என்ற 500-க்கும் மேற்பட்ட கடைகளை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-workers-union-complains-against-minister-senthil-balaji-446820

5ஆவது நாளாக தொடரும் சோதனை..செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன்..!

Senthil Balaji IT Raid: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைப்பெற்று வருவதையொட்டி, அவரது சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-raids-at-senthil-balaji-properties-for-5th-day-petition-sent-to-ashok-kumar-446767

Monday 29 May 2023

புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய போலீஸ் அதிகாரி!

போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளம் பெண்ணிடம் செல்போன் எண்ணை வாங்கி ஆபாச குறுந் தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-police-sent-sexual-messages-to-woman-who-came-to-complaint-446676

குடித்துவிட்டு பெண் போலீஸை தாக்கிய பா.ஜ.க நிர்வாகியின் மகன்-தொடர் சர்ச்சையில் சசிகலா

Sasikala Pushpa Son: பா.ஜ.க கட்சியின் மாநில துணைத்தலைவரும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவின் மகன் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-member-sasikala-pushpa-son-arrested-for-drunk-and-drive-446613

ஹெல்மெட் அணியவில்லை என கார் ஓட்டுநருக்கு அபராதம் போட்ட டிராபிக் போலீஸ்..!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவருக்கு காரில் செல்லும்போது ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி சேலம் நகர டிராபிக் போலீசார் அபராதத் தொகை விதித்து குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/car-driver-fined-for-not-wearing-helmet-at-namakal-446609

செந்தில் பாலாஜியை ரவுண்ட் கட்டிய சவுக்கு சங்கர்! சிக்கப்போகும் அமைச்சர்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வார இறுதியில் சோதனையை தொடங்கினர். அவரது தம்பி அசோக் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-raid-in-minister-senthil-balaji-house-savukku-shankar-latest-tweet-446574

Sunday 28 May 2023

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் பிரம்மாண்டமான பலா திருவிழா! 2000+ விவசாயிகள் பங்கேற்பு!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் இன்று (மே 28) நடைபெற்ற மாபெரும் பலா திருவிழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nearly-2000-farmers-participated-in-jackfruit-festival-held-at-banrutti-organized-by-kaveri-kukural-movement-446550

கோடி கணக்கில் கட்டப்படும் செந்தில் பாலாஜியின் புதிய வீடு! அதிகாரிகள் சோதனை!

அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 4 நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-raid-happening-in-dmk-minister-senthil-balaji-new-house-in-karur-446544

என்னை முதல்வர் ஆக்கினால் 150 வயது வரை உயிருடன் இருக்கலாம் - சரத்குமார்!

இன்னும் 150 வயது வரையில் உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்று உள்ளேன், அதனை 2026ல் என்னை முதல்வராக்கினால் சொல்வேன் என சமக தலைவர் சரத்குமார் பேச்சு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sarathkumar-angry-on-tamilnadu-tasmac-issues-2026-election-samathuva-makkal-katchi-446532

வானிலை: இடி மின்னலுடன் நாளை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, நாளை மற்றும் நாளை மறுநாள் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-in-tamil-nadu-tomorrow-what-you-need-to-know-446511

தூத்துக்குடி: நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

புதுதில்லியல் இன்று புதிய நாடாளுமன்றத்தின் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து, தூத்துக்குடியில் இவ்விழாவை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்த் கொண்டவர்கள் கருப்பு கொடியேந்தி படகில் ஏறி நடுக்கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viduthalai-siruthaigal-members-protested-against-new-parliment-building-446479

பழங்குடியினரை அவமதிக்கும் பாஜகவின் போலிவேடம் அம்பலம் - காங்கிரஸ்

பழங்குடியினர் என்ற ஒரே காரணத்திற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பாஜக அழைக்கவில்லை என்ற குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ், இதனைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/congress-party-protests-in-tamil-nadu-against-new-parliament-building-inauguration-446467

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா பதவியேற்பு!

MHC Chief Justice SV Gangapurwala: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sv-gangapurwala-sworn-in-as-chief-justice-of-madras-high-court-who-is-he-446421

Saturday 27 May 2023

எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும்... ஐடி ரெய்டு குறித்து செந்தில் பாலாஜி பதில்!

உரிய பாதுகாப்பு இல்லாமல் வந்ததால் அவர்கள் அதிகாரிகள்தான் என்பதை உறுதி செய்வதற்காக அடையாள அட்டை கேட்கப்பட்டது என்று செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-minister-senthil-balaji-speaks-about-income-tax-raid-in-karur-446405

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல மறுப்பு! கலவரமாக மாறிய கிராமம்!

தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டையில், இறந்தவரின் உடலை தெரு வழியாக கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கல்வீச்சு, சாலை மறியல் என கிராமமே கலவரமாக மாறியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/refusal-to-take-dead-body-into-street-thanjavur-ammapettai-village-446403

அரிசி கொம்பன் யானையால் கதவை அடைத்த அமைச்சர்... செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு!

Arisi Komban Elephant Update: யானையை பிடிப்பது குறித்த ஆலோசனைக்கு பிறகு நடைபெற்ற அமைச்சர் ஐ. பெரியசாமியின் செய்தியாளர் சந்திப்பின்போது, அந்த இடத்திற்கு அருகே அரிசி கொம்பன் யானை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-i-periyasamy-about-rescue-of-arisi-komban-wild-elephant-446395

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சொத்தை முடக்கியதற்கு ஏன்... அமலாக்கத்துறையின் விளக்கம் இதோ!

ED Seizes Udhayanidhi Stalin Foundation Assets: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் அசையா சொத்துகளையும், வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் முடக்கியுள்ளது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/enforcement-directorate-explained-why-udhayanidhi-stalin-foundation-assets-seized-446326

பொதுநலனுக்கு பயன்படும் புரட்சிகரமான செயலி:சமூக ஆர்வலர் ஏ. நாகராஜ் அறிமுகம் செய்து வைத்தார்

தமிழ் நாட்டில் பிரபல சமூக ஆர்வலராக உள்ள நாகராஜ், பொது மக்கள் அனைவருக்கும் உதவி புரியும் வகையிலான ஒரு செயலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/social-worker-nagaraj-launched-new-app-for-ranipet-people-use-446307

Friday 26 May 2023

குழந்தை திருமண விவகாரம்: வசமாக சிக்கிய போட்டோ ஆதாரங்கள்-அதிரவைத்த திடுக்கிடும் தகவல்கள்..!

Chidambaram Child Marriage: சிதம்பரத்தில் கடந்த ஆண்டு முதல் குழந்தை திருமணம் நடைப்பெற்று வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அது குறித்த ஆதாரங்கள் சிக்கியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chidambaram-child-marriage-photo-evidence-released-446232

இரவிலும் தொடர்ந்த சோதனை! செந்தில் பாலாஜி வீட்டில் சிக்கியது என்ன?

சில இடங்களில் வருமானவரித் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-minister-senthil-balaji-income-tax-raid-latest-news-446220

DMK FILES பார்ட் 2 யாரை பற்றியது? சூசகமாக சொன்ன அண்ணாமலை!

புதிய பாராளுமன்ற கட்டிடம் திருப்பு விழாவிற்கு அனைத்து எம்பிக்களும் பங்கேற்க வேண்டும். புதிதாக வரக்கூடிய எம்பிகளுக்கும் சேர்த்தே விசாலமாக கட்டப்பட்டுள்ளது - அண்ணாமலை.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-files-part-2-will-be-releasing-soon-says-tamilnadu-bjp-annamalai-446218

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் மாபெரும் பலா திருவிழா!

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் வரும் மே 28-ம் தேதி மாபெரும் பலா திருவிழா நடைபெற உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jackfruit-festival-at-banrutti-to-be-organized-by-kaveri-kukural-movement-on-28th-may-446184