Monday 6 June 2022

மகன் இறந்த துக்கம்; கணவன்-மனைவி ராமேஸ்வரம் கடலில் தற்கொலை

ராமேஸ்வரத்தில் புனிதமான அக்னி தீர்த்த கடற்கரையில் கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமேஸ்வரம் மக்களையும் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த பக்தர்களையும் கவலை அடையவைத்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-and-wife-commit-suicide-at-rameswaram-sea-due-to-death-of-the-son-396246

Ford Motor தொழிற்சாலையில் என்ன நடக்கிறது ? - குமுறும் ஊழியர்கள்!

ஒரு வாரத்திற்கும் மேலாக தொடரும் ஃபோர்டுகளின் போராட்டம்.... கண்டுகொள்ளாத அரசு என கொதித்தெழும் ஊழியர்கள்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sengalpattu-ford-motor-employers-protest-for-job-396245

முன்னாள் காதலனுடன் பழகிய பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய பெண்!

சென்னை அடுத்த மதுரவாயலில் முன்னாள் காதலனுடன் பழகியதாக பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/maduravoyal-acid-attack-issue-396234

திமுக அரசு அமைய தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர் - அமைச்சர் சேகர்பாபு

மற்ற ஆதீனங்களும், ஜீயர்களும் தமிழக அரசோடு இணக்கமாக உள்ளதாகவும், மதுரை ஆதீனமும் விரைவில் தமிழக அரசை ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலை ஏற்படும் எனவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-sekar-babu-told-that-madurai-aadenam-will-also-accept-tamilnadu-goverment-soon-like-others-396223

மீன்பிடித் திருவிழாவில் சேற்றில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் சேற்றில் சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pudhukottai-fishing-festival-college-student-death-396212

Sunday 5 June 2022

நடிகர் விஜயின் படத்தை பார்க்காதீர்கள்: மதுரை ஆதினம்

அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோயில்கள் உள்ளது. இந்து அறநிலையத்துறையை கலைக்க வேண்டும். ஆன்மீகத்தை திருடிக்கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள் என மதுரை ஆதீனம் பேசியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-not-watch-the-movie-of-actor-vijay-madurai-aadheenam-396208

அடுத்த 10 ஆண்டுகளில் நிகழப்போகும் ஆபத்து : எச்சரிக்கும் இயற்கை ஆர்வலர்கள்.!

உலகச் சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஒரே பூமி என்ற பெயரில் இது கடைபிடிக்கப்படுகிறது. காலநிலை மாற்றம், வெப்பமயமாதல் போன்ற இயற்கையின் எச்சரிக்கைகளை புறக்கணித்து விடாமல் நாம் வாழும் இந்த பூமியை அதன் இயல்பு மாறாமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு... 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/natural-disasters-social-activists-warning-396129

திமுக அரசில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது... ஆனால் முதல்வருக்கு தொடர்பில்லை - அண்ணாமலை!

திமுக அரசில் மருத்துவம் மற்றும் வீட்டு வசதித்துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்தார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corruption-is-rampant-in-the-dmk-government-said-annamalai-396125

காருக்குள் சிக்கிய 3 குழந்தைகள் - தோல் உரிந்த நிலையில் சடலமாக மீட்பு! நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலியாகினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3-children-trapped-in-car-found-dead-in-tirunelveli-396123

குமரிக்கடலில் நெதர்லாந்து படகு - பிடிபட்டது யார் ?

Netherland Boat In Netherland : குமரி மாவட்டம் இரையுமன்துறை கடற்பகுதியில் நங்கூரமிட்டு நிற்கும் வெளிநாட்டுப் படகு. எப்படி வந்தது ?  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/netherland-boat-in-kanniyakumari-arabic-ocean-396121

Swiggy ஊழியரை தாக்கிய காவலர் - ஆறுதலுக்காக டிஜிபி சைலேந்திர பாபு செய்த விஷயம்

கோவையில் போக்குவரத்து காவலரால் தாக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியரை  தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நலம் விசாரித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/swiggy-guy-who-was-attacked-by-traffic-police-got-call-from-sailendra-babu-396115

Saturday 4 June 2022

வெளிநாடுகளில் இருந்து பல 'கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன்சிலைகள் மீட்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொன்மையான கோவில்களில் இருந்து ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன .

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crores-worth-of-10-panchaloha-idols-bought-back-to-india-396097

பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம், அதிமுக தனித்து நிற்க தயார் - செல்லூர் ராஜூ

பாஜகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம் அல்ல காக்கா கூட்டம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-is-ready-to-face-election-without-bjp-alliance-says-sellur-raju-396032

மதம் மாறுவதற்கு உரிமை உண்டா ? - டெல்லி உயர்நீதிமன்றம் சொல்லும் பதில்

Right To Religion : மதம் மாற்றம் செய்வது சரியா ? தவறா ?. பரிசுப் பொருள் கொடுத்து மதம் மாற்றப்படுகிறதா ? டெல்லி உயர்நீதிமன்றம் சொல்லும் கருத்து என்ன ?  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/delhi-high-court-answered-for-right-to-change-religion-396029

மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் மனைவி கொலை

இரண்டு மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த கணவர் மதுபோதையில் மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nagai-wife-murderhusband-arrest-crime-case-396026

பொன்னையன் பாஜகவை விமர்சித்தது மாபெரும் தவறு - கரு.நாகராஜன் ஆவேசம்

அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பாஜகவை விமர்சனம் செய்தது மாபெரும் தவறு என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ponnaiyan-criticizes-bjp-is-a-big-mistake-said-karu-nagarajan-396021

மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும்:மாணவர் எடுத்த விபரீத முடிவு!

மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-happens-after-death-is-a-tragic-decision-made-by-a-student-396001

Friday 3 June 2022

பிரபாகரன், வீரப்பனை போல் மாற திட்டம் - யூடியூப் பார்த்து வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்!

சேலத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை போல் இயக்கம் தொடங்க திட்டமிட்டு வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/young-people-made-guns-at-home-by-watchig-youtube-395994

சாலையில் கிடந்த கள்ளநோட்டு அடிக்க பயன்படுத்தும் வெள்ளை காகிதம்!

சாலையில் மர்ம பெட்டியில் கள்ளநோட்டு அடிக்க பயன்படுத்தும் வெள்ளை காகிதம், மைபாட்டில்கள் கிடந்தன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/duplicate-currency-papers-and-inks-found-in-road-at-chennai-395861

ஸ்கூலுக்கு போக மாட்டேன்: அடம் பிடிக்கும் சிறுமி வீடியோ வைரல்

கொரோனாவுக்கு பிறகு மக்களின் வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் வந்த நிலையில், மாறிய வாழ்க்கையில் இருந்து இயல்புவாழ்க்கைக்கு மாறுவது பலருக்கும் சிரமமாக இருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/after-online-classes-over-girl-crying-for-going-to-school-395855

12 வயது சிறுமியிடம் இருந்து 15 முறை கருமுட்டை திருட்டு! தந்தை உட்பட 3 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிச்சிறுமியின் கருமுட்டைகளை வற்புறுத்தலின் பெயரில் பறித்து விற்ற தந்தை உட்பட 3 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/father-compelled-12-year-old-to-donate-eggs-to-fertility-center-395852

Thursday 2 June 2022

2026 தேர்தலில் பாஜக சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் வெல்வார்கள் - அண்ணாமலை நம்பிக்கை

2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெருவார்கள் என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-will-win-150-mlas-in-2026-elections-annamalai-hopes-395841

சமரசமில்லாத சமூகநீதிப் போராளி கலைஞர் கருணாநிதிக்கு இன்று பிறந்தநாள்

Kalaigar Karunanithi birthday: சமரசமில்லாத சமூகநீதிப் போராளியான கலைஞர் கருணாநிதிக்கு இன்று 99-வது பிறந்தநாள்.அவரது நெடிய வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/un-convinced-warrior-of-social-justice-kalaigar-karunanithis-life-history-395784

10, +1, +2 மாணவர்களுக்கு நல்ல செய்தி - ஆசிரியர்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட வாய்மொழி உத்தரவு.!

TN Education Dept To Teachers :  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பயங்களைப் போக்க ஆசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. வாய்மொழியாக உத்தரவிட்ட அந்த நல்ல செய்தி என்ன ?  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-verbal-adviced-to-teachers-which-do-not-show-harshness-while-editing-the-public-exam-answer-sheet-395734

தமிழகத்தில் பட்டப்பகலில் மளிகை கடை உரிமையாளரை கடத்தி வட நாட்டவர் அட்டகாசம்

சேலம் பட்டை கோவில் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தவரை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/north-indians-kidnaps-grocery-store-owner-in-tamil-nadu-395723

‘என்ன இருந்தாலும் நானும் டெல்டாக்காரன் தான்.!’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

MK Stalin In Thanjavur : டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம். டெல்டா மாவட்ட பயணங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் மனம் திறந்து நெகிழ்ச்சி  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalin-says-after-all-iam-a-delta-person-395708

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பிளஸ் 2 மாணவன் பலி

Plus 2 student dead: ஆரணியில் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு பிளஸ் 2 மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/plus-2-student-dead-after-eating-tandoori-chicken-395707

TNDTE Results: தட்டச்சுத் தேர்வு முடிவுகள் வெளியானது

TNDTE தட்டச்சு முடிவுகள் 2022 அறிவிக்கப்பட்டன! தேர்வு முடிவைச் சரிபார்ப்பதற்கான படிகள் மற்றும் நேரடி இணைப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/education/tndte-announced-typewriting-results-2022-online-on-2022-june-2-395699

Wednesday 1 June 2022

அண்ணாமலையிடம் பம்முகிறார்களா திமுக அமைச்சர்கள் ?

Annamalai Press Meet : ஊழல் பட்டியலை வெளியிடப் போவதாக அறிவித்த அண்ணாமலை. திமுக அமைச்சர்கள் ரகசியமாக செய்யும் செயல் என்ன ?  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-ministers-messenger-to-bjp-annamalai-395676

2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை - கிணற்றில் பிணமாக கிடந்த ரகசிய காதலன் - யார் செய்தது ?

இரண்டு மகன்களுடன் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த ரகசிய காதலன் தண்ணீர் இல்லாத கிணற்றில் சடலமாக மீட்கபட்டிருக்கிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tiruppur-muthumari-family-murder-karthik-gopal-death-issue-395631

பாஜகவின் ஆன்மீகத்தை மிஞ்சுகிறது திராவிட மாடலின் ஆன்மீகம்! - வறுத்தெடுக்கும் சீமான்

திமுக அரசு கோயில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்டத் துடிப்பது வெட்கக்கேடானது என விமர்சித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-dravidian-model-is-supporting-spirituality-than-bjp-says-seeman-395605

மனைவிக்கு அடிக்கடி ராங்க் கால் - தட்டிக்கேட்டவரை குத்திப்போட்ட கும்பல்!

மனைவியின் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி கால் செய்து தொல்லை ;  அதை தட்டிகேட்ட கணவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தின் முழு பின்னணி இதோ....

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-frequent-rank-call-to-wife-gang-husband-murder-395581

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

கொரோனா பரவல் சென்னையிலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் தீவிரமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-cases-increased-in-chennai-radhakrishnan-alerts-district-officers-395554

சசிகலா பாஜக கட்சிக்கு வந்தால் அவரை வரவேற்போம்- நயினார் நாகேந்திரன்

பாரதிய ஜனதா கட்சியில் சசிகலா இணைந்தால் கட்சியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/if-sasikala-comes-to-bjp-we-will-welcome-her-nainar-nagendran-395539

Tuesday 31 May 2022

3 ஆம் வகுப்பு மாணவிக்கு 3 ஆண்டுக்கு பின் கிடைத்த நீதி

மூன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 3 ஆண்டுகளுக்கு பின் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3rd-standard-salem-girl-abused-by-teacher-case-judgment-395421

சும்மா வாங்குன லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசு.!

Kanniyakumari doctor won 10 Crore lottery : கன்னியாகுமரியில் யதேச்சையாக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. பரிசு விழுந்ததே தெரியாமல் இருந்த அதிர்ஷ்டசாலி.!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/10-crore-prize-in-lottery-won-kanniyakumari-doctor-395417

UPSC Topper: கோவை பெண் தமிழகத்தில் முதலிடம், ஏஐஆர் 42 பெற்று சாதனை

UPSC Topper: மாநில அளவில் முதலிடம் பெற்ற 25 வயதான சுவாதி ஸ்ரீ கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அகில இந்திய நிலையில்,( ஏஐஆர் ரேங்கிங்) இவர் 42 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/upsc-tamil-nadu-topper-coimbatore-girl-secures-air-42-27-in-total-crack-exam-395370

தலைமைக்கு தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம்; உதயநிதி வேண்டுகோள்

தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென தொண்டர்களுக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-exclusive-report-of-ministerial-responsibility-395368

Crime News: 3 மில்லிகிராம் தங்க நகை கொடுத்து ஒரு லட்சம் அபேஸ் செய்த பலே கில்லாடி

கோவையில் 3 மில்லி கிராம் தங்க நகையை கொடுத்து 2 கிலோ அலுமினியக் குண்டை  கொடுத்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-women-lost-rupees-one-lakh-to-two-young-men-who-falsely-promised-to-give-her-2kg-gold-395366

Monday 30 May 2022

மாணவிகள் முன் நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது!

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதால் இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/indhu-makkal-party-trichy-district-secretary-arrested-by-police-395259

தமிழகத்தில் தயாராகி ராணுவம் செல்லும் துப்பாக்கிகள்!

இராணுவத்தில் பயன்படும் பாதுகாப்பு உபகரணங்களின் முக்கியத்துவத்தையும் அதன் உற்பத்தியையும் உணர்த்தும் விதமாக சென்னையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை சார்ந்த கண்காட்சியில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம் பெற்றது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.....

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/army-guns-ready-in-tamil-nadu-military-exhibition-395251

நாம ஜெயிச்சுட்டோம் மாறா...விமானத்தில் பறந்த வசதியற்ற மாணவிகள்

வசதியற்ற மாணவிகளை ஹைதராபாத்துக்கு ரவுண்ட் டேபிள் இந்தியா & லேடிஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் விமானத்தில் அழைத்து சென்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/poor-students-flying-in-a-plane-at-manali-to-hyderabad-395240

எல்லோரும் சமம் என்றால் யார் அரசனாக இருப்பது ? - வெல்லட்டும் ‘நெஞ்சுக்கு நீதி’ - ஆ.ராசா பாராட்டு

Nenjukku Needhi Review : 'நெஞ்சுக்கு நீதி' இந்திய சாதிய அமைப்பை வரலாற்று உளவியல் பின்புலத்தோடு ஆராய்வதாக ஆ.ராசா புகழாரம்   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mp-a-rasa-praises-nenjukku-needhi-film-395227

கணவனை கொன்றுவிட்டு வெளியூர் சென்றிருப்பதாக நாடகமாடிய மனைவி.!

தவறான உறவை தக்க வைத்துக் கொள்ள கணவனை மனைவி அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-wife-who-killed-her-husband-395216

ரூ.50 லட்சம் மோசடி புகாரில் பா.ஜ.க ஆதரவாளர் கைது

சிறுவாச்சூர் கோவிலை புனரமைப்பதாக பணம் வசூலித்து 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-leader-annamalai-condemns-arrest-of-bjp-supporter-karthik-gopinath-on-rs-50-lakh-fraud-charge-395208

Sunday 29 May 2022

வடிவேல் காமெடி பாணியில் ‘எங்கள் ஊரின் பெயரைக் காணோம்’ என்று கிராம மக்கள் போராட்டம்

Name Board Missing Like Vadivel Comedy : நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் என்ற காமெடி பாணியில் 'எங்கள் ஊரின் பெயரைக் காணோம்’ என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-protest-for-village-name-board-missing-like-vadivelu-comedy-style-395200

ஸ்டாலினை சந்தித்த அன்புமணி ராமதாஸ்

பாமக-வின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்தித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anbumani-ramadoss-meets-stalin-eps-395118

நடுக்கடலில் தங்க கட்டிகளுடன் சிக்கிய கும்பல் - இலங்கை டூ தமிழ்நாடு என்ன நடக்கிறது?

தமிழகத்திற்கு கடல் வழியாக தங்க கட்டிகளை கடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த 3 பேர் நடுக்கடலில் வைத்து பிடிபட்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/srilanka-fisherman-gold-smuggling-rameshwaram-395108

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கான தேர்வுக்குழு அமைப்பு

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கான நபரைத் தேர்வு செய்ய மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-government-appoints-jury-committe-for-kalaigar-kalaithurai-vithagar-award-395101

Crime: என் மனைவியை நான் அடிப்பேன், உனக்கென்ன... கள்ளக்காதனுக்கு அரிவாளால் வெட்டு

கள்ளக் காதல் விவகாரத்தினால், ஏற்பட்ட சண்டையில், மனைவியையும், கள்ளக் காதலனையும் கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-attacked-wife-and-her-lover-with-scythe-over-illicit-relationship-issue-395086

தங்கம் போல தக்காளியை திருடிய வாலிபர் ; ஏற்கனவே ஆப்பிளில் கைவைத்து ஜெயிலுக்கு போனவர்!

தக்காளி பெட்டியை இருசக்கர வாகனத்தில் திருடிச் சென்ற இளைஞர், காவல்துறையில் பிடிபட்ட போதுதான் தெரிந்தது ஏற்கனவே...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-man-already-went-to-jail-for-stealing-apple-now-steals-tomatoes-like-due-to-its-high-price-like-gold-salem-395083

Saturday 28 May 2022

இந்தியாவுக்குள் நுழைந்த இந்தோனேஷிய இன்ஜினியருக்கு நேர்ந்த கதி - கைகொடுத்த நீதிமன்றம்

உயிரை காப்பாற்றி கொள்வதற்காக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக இந்தோனேஷிய பொறியாளருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/indonesian-engineer-who-entered-india-highcourt-395062

தாகத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய பெண் - காதலனுடன் சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறாக இருந்த கணவரை,  மனைவியே திட்டமிட்டு கொலை செய்திருக்கிறார். வேன் மோதி விபத்துக்குள்ளானதாக நாடகமாடிய காதலர்கள் போலீசில் பிடிபட்டது எப்படி ? 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-logeshwaran-murder-wife-arrest-with-her-boyfriend-394936

காவல்துறையின் அனுமதியின்றி குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட முடியாது: நீதிமன்றம் காட்டம்

முன்ஜாமீன் கோரிய குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர் என்ற காவல்துறையின் அறிக்கை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/culprits-cannot-abscond-without-the-knowledge-of-police-lashes-out-madurai-bench-of-madras-high-court-394933

பாமக தலைவர் ஆனார் அன்புமணி ராமதாஸ்

பாமகவின் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anbumani-ramadoss-elected-as-new-president-for-pmk-394925

Friday 27 May 2022

எஸ்.ஜே. சூர்யா-வுக்கு இந்த கோடிகள் வரி பாக்கியா ? எச்சரித்த நீதிமன்றம்!

தனக்கு எதிரான வருமானவரி வழக்குகளை ரத்து செய்யக்கோரி இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-highcourt-warns-actor-sj-surya-for-not-paying-tax-394909

எடப்பாடிக்கு எதிராகும் ஜெயக்குமார்? எண்ட்ரிக்கு காத்திருக்கும் சசிகலா?

ஜெயக்குமார் சட்டமன்ற தேர்தலில் சொந்த தொகுதியிலேயே தோல்வியடைந்ததால், மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு குறைந்துவிட்டதாக அவருக்கு எதிராக சில அதிமுக நிர்வாகிகள் குரல் எழுப்பியுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-to-lead-admk-soon-jayakumar-against-eps-rajyasabha-mp-seat-394907

ஆணவப் போக்கு கட்சித் தலைவருக்கு அழகல்ல: அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

இந்த ஆணவப் போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. மேலும் தனது அவதூறான பேச்சை இதுதான் தர்மம் என நியாயப்படுத்தும் பேச்சு இன்னும் கொடுமை: சென்னை பத்திரிகையாளர் மன்றம் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-press-club-condemns-annamalais-remarks-on-journalists-at-press-meet-394906

கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நடைபெறும் கலைஞர் சிலை திறப்பு விழாவில் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/stalin-invited-the-dmk-cadres-to-the-unveiling-ceremony-of-the-statue-of-kalaignar-karunanidhi-394769

ஒன்றிய அரசு என குறிப்பிட்ட ஸ்டாலின்... பதிலடி கொடுத்த மோடி! என்ன நடந்தது?

முதலமைச்சர் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை கூறியதற்கு எதிர்த்த பாஜக தொண்டர்கள் பிரதமர், யூனியன் கவர்னமெண்ட் என்று கூறியபோது வரவேற்ற திமுக தொண்டர்கள் என அரங்கில் அரசியல் சுவாரஸ்சியத்திற்க்கு பஞ்சமில்லாமல் இருந்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/stalin-referred-to-as-the-union-government-modi-retaliated-what-happened-394768

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி: தேவகவுடாவும் சந்திரசேகர் ராவும்

தேசிய அளவில் மெகா கூட்டணியை உருவாக்கும் தேவகவுடாவுடனான தெலுங்கானா முதல்வர் சந்திப்பு... தெலுங்கானா முதலமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mega-alliance-against-bjp-devagauda-and-chandrasekhar-rao-394757

மீனவ பெண் கொலை ; சம்பவ இடத்தில் கைதானவர்கள் காட்டிய தடையங்கள்!

ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க எரித்து கொன்றிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட 2 வட மாநிலத்தவர்களிடம் சம்பவ இடத்தில் வைத்து தீவிர விசாரணை. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fisherwoman-murdered-obstacles-seized-at-the-scene-394746

Thursday 26 May 2022

பயங்கர சண்டை... தடுக்க போனது குற்றமா... அடித்து கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்!

கரூரில் தங்கையின் தோழியை பைக்கில் அழைத்து சென்ற விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் தடுக்க சென்ற இளைஞர் உருட்டுக்கட்டையால் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். அப்பாவி இளைஞரின் உயிரை காவு வாங்கிய கதை இது...  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karur-youth-murder-case-394736

பிஎஃப் பணம் கையாடல்..! கைவரிசை காட்டிய மத்திய அரசு அதிகாரி..!!

கோவையில் தனியார் நிறுவன ஊழியர்களின் பி.எப்.பணம் கையாடல் செய்த சம்பவத்தில் மத்திய அரசு அதிகாரி மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pf-money-handling-federal-government-officer-394574

கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை

மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானை வாகனத்தை வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wild-elephant-misleading-a-vehicle-on-the-kotagiri-mettupalayam-hill-road-394569

‘வேலியே பயிரை மேய்ந்த கதை’ - பள்ளி மாணவியை கடத்திய வாத்தியார்!

தர்மபுரி அருகே பள்ளி மாணவியை ஆசிரியரே கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-teacher-who-kidnapped-the-school-student-394556

பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் 'திராவிட மாடல்' - திமுக அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்

தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dravidian-model-that-suppresses-press-freedom-ops-condemnation-to-dmk-government-394546

Wednesday 25 May 2022

மாநிலங்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-released-its-candidate-list-for-rajyasabha-394544

“கறந்த பாலை கறந்த படி மக்களுக்கு விநியோகம் செய்யும் ஒரே நிறுவனம் ஆவின்” - யார் சொன்னது ?

ஆவின் நிறுவனத்திற்கென ஒரு அடையாளம், மரியாதை உள்ளதென பால்வளத்துறை அமைச்சர் நாசர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-nasar-speech-about-aavin-milk-394536

என் தலைமையில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை இருக்கிறது: சசிகலா

Tamil Nadu: அதிமுக தலைவர்கள் தொண்டர்களால்  தான் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை: சசிகலா

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vk-sasikala-says-she-believes-aiadmk-will-soon-function-under-her-leadership-394398

வடமாநில கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

மீனவப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வடமாநில கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-asks-to-take-severe-action-on-accused-north-indians-394393

மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை - வடமாநிலத்தவர்கள் வெறிச்செயலா ?

ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க எரித்து கொன்றிருக்கிறார்கள். ஊரே சேர்ந்து அடித்து உதைத்த வட மாநிலத்தவர்கள்தான் குற்றவாளிகளா ? பார்க்கலாம்....

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rameswaram-fisherwoman-gang-raped-and-burnt-murder-394386

குரங்கு அம்மை, அறிகுறிகள் என்ன; தமிழக அரசு அவசர அறிவிப்பு

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி பேரில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/monkey-pox-symptoms-tn-government-appeals-to-people-not-to-panic-394372

Tuesday 24 May 2022

சென்னையில் பொதுமக்கள் கண்முன்னே பாஜக பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை - 3 பேர் கைது!

பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-bjp-head-been-murdered-in-public-394368

அண்ணாமலைக்கு அம்பேத்கர் புத்தகத்தை வழங்கிய விசிக மாணவர்!

மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விசிகவின் மாணவர் கழகத்தினர் அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை அஞ்சலில் அனுப்பி வைத்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vck-student-donates-ambedkar-book-to-annamalai-394269

அடகு கடையில் 75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு சுமார் 75 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/75-lakh-worth-of-jewellery-looted-394254

தரமற்ற பெட்ரோல் விற்பனை ? - சேலத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

இந்துஸ்தான் பெட்ரோலிய நிலையங்களில்  அதிகாரிகள் பெட்ரோல் தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/substandard-petrol-in-salem-sudden-inspection-by-officers-394251

75 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறை... மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக கோடைக்காலத்தில் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/first-time-in-75-years-water-released-from-mettur-dam-in-may-month-394239

பேரறிவாளன் விடுதலை பாஜகவின் மிகப் பெரிய சதி - மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் இருப்பதால் அக்கட்சி சொலவதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் காங்கிரஸ்க்கு இல்லை என விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/perarivalan-release-is-bjps-biggest-conspiracy-said-manikkam-tagore-mp-394222

Monday 23 May 2022

10 ஆண்டுகளாக குழந்தை இல்லை... மருமகளை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கொடூர மாமியார்!

திருவாரூர் அருகே குழந்தை இல்லை என்பதற்காக மருமகளை இரும்பு கம்பியால் அடித்து மாமியார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-child-for-10-years-mother-in-law-who-beat-daughter-in-law-to-death-with-an-iron-rod-394219

என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்..மத்திய அரசை சாடிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் பொருளாதார நிலை நாட்டின் பொருளாதார நிலையை விட மேம்பட்ட நிலையிலேயே உள்ளதாகவும், மத்திய அரசு தங்களை விமர்சிக்கக்கூடிய இடத்தில் இல்லை எனவும் தமிழக நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-finance-minister-rebukes-center-over-petrol-price-reduction-394216

கல்லூரி மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த மர்ம நபர்கள்

நேற்று இரவு மாணவி வித்யாலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mysterious-people-who-poisoned-and-killed-a-college-student-394065

திரையரங்கில் தம்பதியை தாக்கிய ஊழியர்கள் - பொதுமக்கள் ஆவேசம்

சிதம்பரத்தில் வெளியில் இருந்து திண்பண்டம் எடுத்துச் சென்றதற்காக திரையரங்க ஊழியர்கள் தம்பதியரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/theater-staff-attack-couple-in-chidambaram-394064

Sunday 22 May 2022

சென்னை மக்களே உஷார், இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்

இன்று முதல் (23 ஆம் தேதி) சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/helmet-rule-to-be-enforced-in-chennai-from-today-394030

இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - நாமக்கல்லில் பயங்கரம்

நாமக்கல்லில் இளம்பெண் ஒருவரை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sexual-abuse-of-a-young-woman-in-namakkal-393964

திருமண பரிசாக வழங்கப்பட்ட தக்காளி மற்றும் விறகடுப்பு!

தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில் மணமக்களுக்கு தக்காளி திருமண பரிசாக வழங்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijay-makkal-iyakkam-members-gives-tomato-as-wedding-gift-in-coimbatore-393960

சென்னையில் 900 பேர் பங்கேற்ற மது விருந்து: அளவுக்கு அதிகமான போதையில் 21 வயது இளைஞர் பலி!

சென்னையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற மதுவிருந்தில் பங்கேற்ற 21 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alcohol-party-attended-by-900-people-in-chennai-21-year-old-death-due-to-excessive-intoxication-393948

பாலிதீன் கவரில் இருந்து பெட்ரோல்! கல்லூரி மாணவன் அசத்தல்!

பாலிதீன் பையில் இருந்து பெட்ரோல் தயாரித்து திண்டுக்கல்லை சேர்ந்த மாணவன் அசத்தல்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-college-student-creates-petrol-from-polythene-cover-393945

அடேங்கப்பா, விண்ணை முட்டும் தக்காளி விலை; ரூ.120 க்கு விற்பனை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடைமழை பெய்ததால் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் ஒரே கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomatoes-price-hiked-rs-120-sold-at-namakkal-393931

பட்டினப்பிரவேசம் ஒரு ஆன்மிக விழா; இதில் அரசியல் வேண்டாம்: தருமபுர ஆதீனம்

பட்டினப்பிரவேசம் ஒரு ஆன்மிக விழா இதில் அரசியல் கலக்காத வாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என தருமபுர ஆதீன மடாதிபதி வீடியோ மூலம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-not-politisice-pattina-piravesam-appeals-dharumapuri-adheenam-through-video-message-393929

Saturday 21 May 2022

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 'அதிமுக நிர்வாகி' தலைமறைவு

சென்னை மாத்தூரில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் முருகேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-member-sexually-harassed-a-17year-old-girl-393811

புளிய மரங்களை வெட்டி பேருந்து நிலையம் வேண்டாம் - உயர் நீதிமன்றம்

பேருந்து நிலையம் அமைப்பதற்காக நூறாண்டுகளுக்கும் மேலான புளிய மரங்களை வெட்ட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-not-cut-down-fern-trees-and-bus-stopchennai-highcourt-case-393804

ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே கோடை சிறப்பு மலை ரயில்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்ல மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/summer-special-mountain-train-between-ooty-and-mettupalayam-393803

தருமை ஆதீன குருபூஜை விழாவில் மதுரை ஆதீனம் பங்கேற்பு: இன்று பட்டிணப் பிரவேசம்

மயிலாடுதுறையில் தொன்மைவாய்ந்த  தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில்  ஆதிகுரு முதல்வர் குருபூஜை விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-adhinam-attended-gurupoojai-at-dharmapuram-adheenam-and-pattina-pravesam-today-393795

சென்னை மக்களே உஷார், மே 23 முதல் ஹெல்மெட் கட்டாயம்

23 ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/strict-action-will-be-taken-if-travelling-without-helmet-in-bikes-in-chennai-from-may-23-says-tn-police-393791

Friday 20 May 2022

மகளை காதலித்த பையனின் தாயை வெட்டி சாய்த்த பெண்ணின் தந்தை

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே மகளை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் பையனின் அம்மாவை வெட்டி கொலை செய்த பெண்ணின் தந்தை கைது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/father-murdered-mother-of-the-boy-who-fell-in-love-with-his-daughter-393776

பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை - அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-sale-at-low-prices-in-farm-green-shops-said-minister-i-periyasamy-393641

5 கிலோ பிட் பேப்பர் பிடிபட்ட விவகாரம் - 11 தேர்வறை கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட்

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 5 கிலோ பிட் பேப்பர்கள் குவியல் குவியலாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/5-kg-bit-paper-seizure-case-11-exam-supervisors-suspended-393636

வளசரவாக்கம் கொலை: சொத்துக்காக தந்தையை மகன் கொன்ற விவகாரத்தில் தடவியல் சோதனை

சொத்துக்காக மகனே தந்தையை கொலை செய்த சம்பவத்தில் தடயவியல் நிபுணர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/forensic-experts-test-made-at-valasaravakkam-father-murdered-by-son-case-393633

Thursday 19 May 2022

ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடிப்படையே பிழைதான் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அதிரடி

கூட்டாட்சித் தத்துவத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் பதில் சொல்லியிருக்கிறது - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ptr-palanivel-thiyagarajan-blasts-that-the-gst-council-is-fundamentally-wrong-393628