Thursday, 26 May 2022

பிஎஃப் பணம் கையாடல்..! கைவரிசை காட்டிய மத்திய அரசு அதிகாரி..!!

கோவையில் தனியார் நிறுவன ஊழியர்களின் பி.எப்.பணம் கையாடல் செய்த சம்பவத்தில் மத்திய அரசு அதிகாரி மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pf-money-handling-federal-government-officer-394574

No comments: