படியில் பயணம் செய்த மாணவர்கள் பேருந்திலிருந்து விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-students-felling-down-from-a-moving-bus-in-tenkasi-389685
Sunday, 17 April 2022
விபரீதத்தில் முடிந்த ஆன்லைன் ரம்மி...கல்லூரி மாணவர் தற்கொலை
தருமபுரி அருகே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தாய் பணம் தர மறுத்ததால் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/online-rummy-ended-in-tragedy-college-student-commits-suicide-389547
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/online-rummy-ended-in-tragedy-college-student-commits-suicide-389547
சிவன் பார்வதி தேர் திருவீதி உலா - நடனமாடி அணிவகுத்த குதிரைகள்
கோவையில் சிவன் பார்வதி தேர் திருவீதி உலாவில் காளைகள் மற்றும் குதிரைகள் இசைக்கேற்ப நடனமாடியபடி சென்றது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lord-shiva-parvati-chariot-in-coimbatore-389546
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lord-shiva-parvati-chariot-in-coimbatore-389546
ராஜா என்றும் இளையராஜா - களம் இறங்கிய தமிழ்நாடு பாஜக
ராஜா என்றும் இளையராஜா என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-tweet-about-ilayaraja-issue-389541
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-tweet-about-ilayaraja-issue-389541
திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பால் விஷம் குடித்த காதலர்கள்
பெற்றோர் எதிர்ப்பால், அச்சமடைந்த காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/parental-opposition-to-marriage-lovers-poisoned-389534
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/parental-opposition-to-marriage-lovers-poisoned-389534
இசைஞானிக்கு சப்போர்ட் செய்யும் தமிழிசை... மல்லுக்கு நிற்கும் நெட்டிசன்கள்
இளையராஜாவுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilisai-soundararajan-tweet-about-ilayaraja-issue-389531
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilisai-soundararajan-tweet-about-ilayaraja-issue-389531
Saturday, 16 April 2022
நாஞ்சில் சம்பத்துக்கு கருப்பு கொடி; பாஜக, திமுக இடையே மோதல்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அண்மையில் தகாத வார்த்தைகளால் பேசிய நாஞ்சில் சம்பத்தை கண்டித்து பாஜக பிரமுகர் ரமேஷ் தலைமையில் அக்கட்சியினர் விடுதி அருகே நேற்று மாலை கருப்புக் கொடிகளுடன் திரண்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/black-flag-against-nanjil-sampath-clash-between-bjp-and-dmk-389523
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/black-flag-against-nanjil-sampath-clash-between-bjp-and-dmk-389523
திருட்டு பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - சினிமாவை விஞ்சிய நண்பனின் துரோகம்!
தேனி அருகே கொள்ளையடித்த செல்போனை விற்று கிடைத்த பணத்தை பங்கிடும்போது ஏற்பட்ட தகராறில் இருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dispute-over-splitting-of-stolen-money-betrayal-of-a-friend-who-surpassed-cinema-389455
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dispute-over-splitting-of-stolen-money-betrayal-of-a-friend-who-surpassed-cinema-389455
ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வரும் அரசு நிலங்கள் - வருத்தம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்
ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-lands-shrinking-due-to-occupation-chennai-high-court-regrets-389430
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-lands-shrinking-due-to-occupation-chennai-high-court-regrets-389430
பாஜக பிரமுகர் காருக்கு தீ வைக்கப்பட்டதா? போலீஸ் அதிரடி
சென்னை அருகே மதுரவாயலில் கார் தீப்பற்றி எரிந்த புகாரில் உரிமையாளர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fake-news-spread-that-bjp-leaders-car-was-set-on-fire-in-chennai-389421
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fake-news-spread-that-bjp-leaders-car-was-set-on-fire-in-chennai-389421
ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இருவர் தவறி விழுந்து பரிதாபமாக பலி
ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-two-travelling-in-footboard-dead-after-they-slipped-and-fell-from-train-near-villupuram-389417
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-two-travelling-in-footboard-dead-after-they-slipped-and-fell-from-train-near-villupuram-389417
Friday, 15 April 2022
வேலூரை உலுக்கிய பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை - 4 பேர் மீது குண்டர் சட்டம்
வேலூரை உலுக்கிய பெண் மருத்துவர் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vellore-female-doctor-sexual-harassmentgundas-a-389378
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vellore-female-doctor-sexual-harassmentgundas-a-389378
3 பேரை காரில் கடத்திய கும்பல் - '36 மணி நேரத்தில்' அதிரடி காட்டிய தனிப்படை போலீசார்
கோவையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் 14 வயது சிறுவன் உட்பட மூவரை கடத்திச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-gang-that-kidnapped-3-people-in-a-car-private-police-who-acted-in-36-hours-389370
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-gang-that-kidnapped-3-people-in-a-car-private-police-who-acted-in-36-hours-389370
தனியாக இருக்கும் பெண்களை குறிவைக்கும் ‘தில்லாலங்கடி திருடன்’
ரகசிய காதலியுடன் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கக் கடையில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ‘டிப் டாப் திருடன்’ போலீசில் சிக்கியது எப்படி ?
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kanyakumari-chain-snatchingarrest-389369
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kanyakumari-chain-snatchingarrest-389369
ஒரு இஸ்லாமியரை இந்திய குடியரசு தலைவராக்கியது பாஜக தான்! - அண்ணாமலை பேச்சு
பட்டியல் இனத்தில் பிறந்தவர், இஸ்லாமிய மதத்தவர் ஆகியோரை குடியரசு தலைவராக வைத்து அழகு பார்த்தது பாஜக-தான் என அண்ணாமலை பேசியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-head-annamalai-talks-about-cm-stalin-389368
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-head-annamalai-talks-about-cm-stalin-389368
''வட இந்தியாவில் இரவு 10 மணிக்கு மேல் சுத்துங்க'' என காவலர் திட்டியதாக இளம்பெண் புகார்
இரவு கடற்கரையில் நண்பருடன் அமர்ந்திருந்த வடஇந்திய பெண்ணிடம் அங்கு பணியிலிருந்த காவலர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-girl-who-lodged-a-complaint-with-the-tamil-nadu-dgp-against-the-police-389335
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-girl-who-lodged-a-complaint-with-the-tamil-nadu-dgp-against-the-police-389335
காற்றாலை, சூரிய ஒளி மின்துறைக்கு தனி அமைச்சகம்: அன்புமணி யோசனை
புதுப்பிக்கவல்ல எரிசக்தி குறித்த பாடப்பிரிவுகளும், ஆராய்ச்சித் திட்டங்களும் தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, முழுவீச்சில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/separate-ministry-for-wind-and-solar-power-anbumani-idea-389326
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/separate-ministry-for-wind-and-solar-power-anbumani-idea-389326
வலியுறுத்திய தேமுதிக... நிறைவேற்றிய திமுக: விஜயகாந்த் பாராட்டு
தேமுதிகவின் மூன்று முக்கிய வலியுறுத்தல்களை திமுக அரசு செயல்படுத்தி இருப்பதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmdk-insisted-dmk-passed-vijayakanth-praise-389318
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmdk-insisted-dmk-passed-vijayakanth-praise-389318
’ஒரு வேலையும் செய்யல’ ஆளுநர் மற்றும் அண்ணாமலையை கலாய்த்த டி.ஆர்.பி ராஜா
நாங்க கொடுத்த ஒரே ஒரு வேலையையும் ஆளுநர் செய்யவில்லை என மன்னார்குடி எம்.எம்.ஏ டி.ஆர்.பி ராஜா டிவிட்டரில் கலாய்த்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-mla-trb-raja-gives-counter-to-tamil-nadu-bjp-leader-annamalai-389316
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-mla-trb-raja-gives-counter-to-tamil-nadu-bjp-leader-annamalai-389316
Thursday, 14 April 2022
தமிழ் புத்தாண்டு திருநாளில் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பதை மையமாக கொண்டு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் பண அலங்காரம் மற்றும் தங்கம், வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-new-year-kovai-kottur-mariamman-was-decorated-with-rupee-notes-389199
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-new-year-kovai-kottur-mariamman-was-decorated-with-rupee-notes-389199
ஆளுநர் தேநீர் விருந்து... ஆளுங்கட்சி புறக்கணிப்பு - காரணம் என்ன?
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-boycott-the-governors-tea-party-389198
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-boycott-the-governors-tea-party-389198
Wednesday, 13 April 2022
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விண்ணை தொடும் பூக்களின் விலைகள்
நாளை தினம் சித்திரை விசு, தமிழ் வருடப் பிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லை மலர் சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்து காணபடுகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-new-year-flowers-prices-are-skyrocketing-389097
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-new-year-flowers-prices-are-skyrocketing-389097
கொங்கு மண்டலம் கொடுத்த வரவேற்பு - சசிகலாவின் விளக்கம்
கொங்கு மண்டல சுற்றுப்பயணம் குறித்து சசிகலா விளக்கமளித்துள்ளார்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-explains-her-tour-of-salem-389095
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-explains-her-tour-of-salem-389095
காகிதப் புலியா சசிகலா? பொதுச்செயலாளராகும் இபிஎஸ்? அதிமுகவில் அடுத்த அதிரடி!
தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, அதற்கு பதில் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளை கொண்டு வர இபிஎஸ் முயன்று வருவதாக அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eps-planning-to-take-over-sasikala-general-secretary-case-judgement-admk-new-issue-389092
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eps-planning-to-take-over-sasikala-general-secretary-case-judgement-admk-new-issue-389092
அம்பேத்கர் பிறந்தநாள் இனி சமத்துவ நாள் - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் நாள் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-announces-here-after-ambedkars-birthday-is-equality-day-389071
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-announces-here-after-ambedkars-birthday-is-equality-day-389071
தஞ்சை பெரிய கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சித்திரை பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thanjavur-periya-kovil-ther-thiruvizha-function-celebrated-with-pomp-and-show-389056
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thanjavur-periya-kovil-ther-thiruvizha-function-celebrated-with-pomp-and-show-389056
சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு...முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த 2 பேராசிரியர்கள்
சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வேதியியல் துறை பேராசிரியர்கள் இருவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மேற்கு வங்கத்தை சேர்ந்த கிங்சோவிற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறையும் மனு தாக்கல் செய்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/2-iit-madras-chemistry-professors-accused-in-the-case-of-sexual-harassment-of-iit-student-have-filed-a-anticipatory-bail-petition-in-the-chennai-high-court-389054

Tuesday, 12 April 2022
தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tnstc-to-operate-1200-special-buses-from-chennai-for-long-weekend-389040
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tnstc-to-operate-1200-special-buses-from-chennai-for-long-weekend-389040
மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள்...பாஜகவுக்கு குட்டு வைத்த ஸ்டாலின்
சென்னை அயோத்யா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் கொண்டு வரப்பட்டதை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-slams-vanathi-srinivasan-over-the-resolution-over-ayodya-mandabam-take-over-388956
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-slams-vanathi-srinivasan-over-the-resolution-over-ayodya-mandabam-take-over-388956
கும்பகோணம் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை - ரவுடிக்கு தூக்கு தண்டனை
ரவுடி கட்ட ராஜா என்பவருக்கு கும்பகோணம் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kumbakonam-court-given-execution-to-convict-388940
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kumbakonam-court-given-execution-to-convict-388940
தீர்ப்புக்கு பிறகு எடப்பாடியில் சசிகலா எடுத்த சபதம்... ஆதரவாளர்கள் ஆராவாரம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டுமென அதிமுகவுக்குள் குரல் எழுந்திருக்கும் சூழலில் எடப்பாடி பழனிசாமியோ சசிகலாவை மீண்டும் சேர்ப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-speech-in-edappadi-388918
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-speech-in-edappadi-388918
Monday, 11 April 2022
சமூக வளைத்தளத்தில் பெண்களிடம் பணமோசடி செய்த நபர் கைது
சமூக வலைதளத்தை பயன்படுத்தி பெண்களிடம் பண மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-man-arrested-for-extortion-from-women-by-misusing-social-media-388909
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-man-arrested-for-extortion-from-women-by-misusing-social-media-388909
அரியலூரில் பரபரப்பு; காவல் நிலையத்தில் தஞ்சம் அடைத்த காதல் ஜோடி
இரு குடும்பங்களுக்கும் பயந்து இளம் புதுமண தம்பதிகள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/love-couple-went-to-police-station-to-seek-protection-from-their-parents-388903
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/love-couple-went-to-police-station-to-seek-protection-from-their-parents-388903
வீடியோ: சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மோதல்
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மாநிலக் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/college-students-clash-near-chennai-perambur-railway-station-388902
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/college-students-clash-near-chennai-perambur-railway-station-388902
மெடிக்கலில் போதை மாத்திரைகள் சப்ளை, சென்னையில் சிக்கிய கும்பல்
சென்னை வண்ணாரப்பேட்டையில் மெடிக்கலில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/supply-of-drugs-in-medical-gang-trapped-in-chennai-388900
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/supply-of-drugs-in-medical-gang-trapped-in-chennai-388900
சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு...மேல்முறையீடு செய்யும் சசிகலா
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-civil-court-dismissed-sasikalas-petition-against-the-resolutions-that-expelled-her-from-the-post-of-aiadmk-general-secretary-388812
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-civil-court-dismissed-sasikalas-petition-against-the-resolutions-that-expelled-her-from-the-post-of-aiadmk-general-secretary-388812
Water hunt of Elephants: மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகளின் தண்ணீர் வேட்டை வைரல்
தண்ணீர் தேடி பழங்குடியின கிராமத்திற்கு குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகள் வீடியோ வைரலாகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/water-hunt-of-elephants-in-village-in-western-ghats-area-goes-viral-388811
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/water-hunt-of-elephants-in-village-in-western-ghats-area-goes-viral-388811
அதிர்ச்சி சம்பவம்: தீ பிடித்த மின்சார வாகனத்தின் பேட்டரி
பெட்ரோல் டீசல் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், மின்சார வாகனங்கள் நல்ல மாற்றாக பார்க்கப்படுவதால், மக்கள் மத்தியில் அவை பிரபலமாகி வருகின்றன.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-electric-scooter-battery-caught-fire-388810
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-electric-scooter-battery-caught-fire-388810
குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த 18 எளிய வழிகள்
குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த சில எளிய வழிகளை கரிசல் எழுத்தாளரும், சிறார் எழுத்தாளருமான உதயசங்கர் பகிர்ந்துகொண்டார்.
source https://zeenews.india.com/tamil/lifestyle/18-simple-ways-to-improve-reading-in-kids-388809
source https://zeenews.india.com/tamil/lifestyle/18-simple-ways-to-improve-reading-in-kids-388809
CUET நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம்..தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு எதிராக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-resolution-against-cuet-passed-unanimously-in-tamilnadu-assembly-388801
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-resolution-against-cuet-passed-unanimously-in-tamilnadu-assembly-388801
தமிழ் தான் இணைப்பு மொழி...தெறிக்கவிட்ட ஆர்.ரஹ்மான்...
இந்தி மொழியை இணைப்பு மொழியாக கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக தமிழ் தான் இணைப்பு மொழி என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ar-rahman-counters-to-amitshas-hindi-remark-388795
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ar-rahman-counters-to-amitshas-hindi-remark-388795
இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா? - முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தான என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-m-k-stalin-speech-at-chengalpattu-meeting-388794
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-m-k-stalin-speech-at-chengalpattu-meeting-388794
Sunday, 10 April 2022
காதலிக்கு செல்போன் வாங்கித் தருவதற்கு மூதாட்டியை கொலை செய்த கல்லூரி மாணவர்..!
கடலூரில் காதலிக்கு செல்போன் வாங்கி கொடுப்பதற்காக மூதாட்டியை துடிதுடிக்கக் கொலை செய்து நகையை திருடியை கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/college-student-kills-grandmother-to-buy-cell-phone-for-girlfriend-388662
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/college-student-kills-grandmother-to-buy-cell-phone-for-girlfriend-388662
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி 3 கோடி மோசடி
போலீசார் முகம்மது சாகிப் உசைன் மற்றும் ஜேம்ஸ் ஜார்ஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3-crore-scam-claiming-to-make-more-money-if-you-invest-online-388661
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3-crore-scam-claiming-to-make-more-money-if-you-invest-online-388661
தூய்மைப் பணியாளரைத் தாக்கிய திமுக பிரமுகர்.!
ஊட்டியில் தூய்மைப் பணியாளரைச் சாதி பெயர் சொல்லி தாக்கிய திமுக பிரமுகர்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-member-who-attacked-the-cleaning-staff-388656
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-member-who-attacked-the-cleaning-staff-388656
27 ஆண்டுகளுக்கும் மேலாக சாராய சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் மகேஸ்வரி..!
வேலூரில் போலீசாரின் கையில் சிக்காமல் போக்கு காட்டி வரும் பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரியின் பின்னணி ?
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaniyambadi-maheshwari-who-has-been-running-the-liquor-empire-for-over-27-years-388653
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaniyambadi-maheshwari-who-has-been-running-the-liquor-empire-for-over-27-years-388653
வேளாங்கண்ணியில் களைகட்டிய குருத்தோலை ஞாயிறு
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/palm-sunday-rally-in-velankanni-388652
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/palm-sunday-rally-in-velankanni-388652
Saturday, 9 April 2022
Crime: பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை POCSO சட்டத்தின் கீழ் கைது
சென்னை திருவொற்றியூர் பகுதியில் தந்தையே தனது பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-father-arrested-under-pocso-act-for-sexually-abusing-daughter-388651
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-father-arrested-under-pocso-act-for-sexually-abusing-daughter-388651
ஓடும் பேருந்தில் டிரைவருக்கு நெஞ்சு வலி ; காயமின்றி தப்பிய பயணிகள்.!
பேருந்து ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chest-pain-to-driver-on-running-bus-passengers-who-escaped-unharmed-388568
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chest-pain-to-driver-on-running-bus-passengers-who-escaped-unharmed-388568
ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/high-court-orders-tamil-nadu-government-to-change-auto-fare-388567
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/high-court-orders-tamil-nadu-government-to-change-auto-fare-388567
“நடனமாட சொல்லி ஆரவாரம் செய்த ரசிகர்கள் ; கோபப்பட்ட நடிகை ஆண்ட்ரியா”..!
சேலத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியாவை காணவந்த ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் போலீசாரால் தடியடி நடத்தப்பட்டது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fans-cheering-for-dancin%E0%AE%95%E0%AF%8Dangry-actress-andrea-388552
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fans-cheering-for-dancin%E0%AE%95%E0%AF%8Dangry-actress-andrea-388552
அணில் கதையும், தெர்மாகோல் ப்ளேஷ்பேக்கும்.!
பழைய சம்பவங்களை குறிப்பிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் மாறிமாறி கிண்டலடித்துக் கொண்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/squirrel-story-and-thermocoal-flashback-388542
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/squirrel-story-and-thermocoal-flashback-388542
யாசகம் பெற்று முருகனுக்கு கொடுக்கும் முதியவர்..!
நெல்லையில் யாசகம் பெற்று சம்பாதிக்கும் பணத்தில் முருகப்பெருமான் கோயிலின் கட்டுமான பணிகளுக்கு பணத்தை வாரி இரைக்கும் முதியவர் குறித்த செய்தி தொகுப்பு
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-beggar-gives-money-to-lord-murugannellai-beggar-388535
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-beggar-gives-money-to-lord-murugannellai-beggar-388535
ஊழியர்களுக்கு இப்படி ஒரு பரிசா? ‘சப்ரைஸ்’ கொடுத்த ஐடி நிறுவன உரிமையாளர்!
தன்னுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய 5 ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை நிறுவன உரிமையாளர் பரிசாக வழங்கியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/such-a-gift-for-employees-it-company-owner-who-gave-surprise-388531
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/such-a-gift-for-employees-it-company-owner-who-gave-surprise-388531
Friday, 8 April 2022
2000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் அமெரிக்காவுக்கு கடத்த முயற்சி..!
சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் மூலம் கடத்த இருந்த 2000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை சுங்கத்துறையினர் பத்திரமாக மீட்டனர்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attempt-to-smuggle-2000-year-old-shiva-lingam-to-america-388522
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attempt-to-smuggle-2000-year-old-shiva-lingam-to-america-388522
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை- சிறார்கள் 4 பேருக்கும் ஜாமீன்
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 சிறார்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/virudhunagar-teen-sexual-abuse-casebail-for-4-minors-388391
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/virudhunagar-teen-sexual-abuse-casebail-for-4-minors-388391
Thursday, 7 April 2022
செங்கல்பட்டு அருகே செல்பி மோகத்தால் ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி
செல்பி மோகத்தால் ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி: உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/selfie-adiction-killed-three-youngsters-in-train-clash-at-tamil-nadu-388364
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/selfie-adiction-killed-three-youngsters-in-train-clash-at-tamil-nadu-388364
பீஸ்ட் படத்தின் ரசிகர் ஷோ கேன்சல் - விஜய் ரசிகர்கள் சாலை மறியல்
பீஸ்ட் படத்தின் ரசிகர் காட்சி ரத்து செய்யப்பட்டதால் விஜய் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/beast-movie-fan-show-canceled-vijay-fans-protest-388281
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/beast-movie-fan-show-canceled-vijay-fans-protest-388281
காவலரை திட்டிய கவுன்சிலரின் கணவர் எஸ்கேப் - நண்பர்கள் 2 பேர் கைது
சென்னையில் காவல்துறையினரை மிரட்டிய கவுன்சிலரின் கணவர் தலைமறைவாகியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-councilors-husband-escapes-from-police-arrest-388279
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-councilors-husband-escapes-from-police-arrest-388279
ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன? ஜெயக்குமார் விளக்கம்
அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் மோதல் எழுந்தது என தகவல் வெளியான சூழலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayakumar-explains-about-admk-party-meeting-388275
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayakumar-explains-about-admk-party-meeting-388275
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்...சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-upholds-7-5-reservation-by-tn-government-to-government-school-students-in-admission-for-medical-course-388273
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-upholds-7-5-reservation-by-tn-government-to-government-school-students-in-admission-for-medical-course-388273
ஒன்றரை வயது குழந்தைக்கு உப்மாவில் விஷம் வைத்த தாய் : தகாத உறவால் நேர்ந்த கொடூரம்..!
காதலனுக்காக ஒன்றரை வயது குழந்தைக்கு சேமியாவில் எலி மருந்து வைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கொடூர தாயை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-who-poisoned-one-and-a-half-year-old-child-in-upma-atrocities-caused-by-inappropriate-relationship-388272
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-who-poisoned-one-and-a-half-year-old-child-in-upma-atrocities-caused-by-inappropriate-relationship-388272
Wednesday, 6 April 2022
சமூகம் பெரிய இடம் போல - தம்பதிக்கு பெட்ரோல், டீசலை கிஃப்ட் செய்த நண்பர்கள்
புதுமண தம்பதிக்கு நண்பர்கள் பெட்ரோல், டீசலை திருமண பரிசாக அளித்த வீடியோ வைரலாகியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chengalpattu-friends-who-offered-petrol-and-diesel-as-a-wedding-gift-388264
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chengalpattu-friends-who-offered-petrol-and-diesel-as-a-wedding-gift-388264
பண மழை கொட்டும் அதிஷ்ட கல் : கடுப்பான கடவுள்..!
உசிலம்பட்டியில் திரைப்பட பாணியில் அதிஷ்ட வைரக்கல் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட காவலர்கள் உட்பட 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-have-arrested-four-people-for-allegedly-swindling-money-to-buy-a-lucky-diamond-388191
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-have-arrested-four-people-for-allegedly-swindling-money-to-buy-a-lucky-diamond-388191
தங்கம் விலை சற்றே குறைவு, பொதுமக்களுக்கு ஆறுதல்
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் புதன்கிழமை சரிவு ஏற்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-rate-in-chennai-today-10g-of-22-carat-gold-price-388151
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-rate-in-chennai-today-10g-of-22-carat-gold-price-388151
சென்னை புறநகரில் ரேஸில் ஈடுபட்ட லாரிகள் - நடந்தது என்ன ?
மணிமங்கலம் அருகே லாரிகளுக்குள் நடந்த போட்டி காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/race-lorries-in-the-suburbs-of-chennai-what-happened-388148
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/race-lorries-in-the-suburbs-of-chennai-what-happened-388148
Viral Video : உட்கட்சி பூசலில் பாஜக பிரமுகர் மீது பாஜகவினரே கொலைவெறி தாக்குதல்!
கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக பாஜக நெசவாளர் பிரிவு செயலாளரை பாஜகவினரே தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-video-bjp-members-murderous-attack-on-same-bjp-worker-388147
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-video-bjp-members-murderous-attack-on-same-bjp-worker-388147
Tuesday, 5 April 2022
அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக காவலர் மீது பெண் புகார்
கணவன் மனைவி இருவரிடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்த நிலையில், மேனகா கடந்த சில தினங்களாக தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/spoken-in-an-obscene-manner-woman-complained-the-police-388136
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/spoken-in-an-obscene-manner-woman-complained-the-police-388136
மாசு கட்டுப்பாட்டு வாரியம் - சரமாரியாக கேள்வி கேட்ட உயர் நீதிமன்றம்
சட்டத்தைப் பின்பற்றாத தனியார் தொழிற்சாலைகளை மூடும்போது, சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pollution-control-board-high-court-questioned-by-barragetnpcb-388038
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pollution-control-board-high-court-questioned-by-barragetnpcb-388038
"கஞ்சா சப்ளை" யராக மாறிய போலீஸ் - சிக்கியது எப்படி ?
கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கணேஷ்குமார் சஸ்பெண்ட - கோவை கமிஷனர் பிரதீப்குமார் அதிரடி நடவடிக்கை.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatorethe-police-turned-into-a-cannabis-supply-388034
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatorethe-police-turned-into-a-cannabis-supply-388034
"சீமைக் கருவேலம் மரங்கள்" - தமிழக அரசின் புது இலக்கு..!
சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seemai-karuvelamthe-new-target-of-the-tamil-nadu-government-388024
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seemai-karuvelamthe-new-target-of-the-tamil-nadu-government-388024
வேலூரா வெயிலூரா... அடம்பிடிக்கும் சூரியன்..!
வேலூரில் சுட்டெரிக்கும் கோடை வெயில்....வேலூரா வெயிலூரா....தவிக்கும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை தீர்க்க பழரசங்களை நாடி செல்லும் மக்கள்...
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-scorching-summer-sun-in-velloresuffering-civilians-388019
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-scorching-summer-sun-in-velloresuffering-civilians-388019
Monday, 4 April 2022
‘காடு’ யானைகளின் நிலம் அல்லவா மனிதர்களே.!
அவுட்டு காய் வெடித்து யானை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கோவை தாணிக்கண்டி வனப்பகுதியில் தமிழக வனத்துறை சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/elephants-killed-by-avuttukkai-tamilnadu-forest-department-investigation-388018
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/elephants-killed-by-avuttukkai-tamilnadu-forest-department-investigation-388018
தொடர்கதையாகும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு; இன்றைய நிலவரம் என்ன?
முடிவில்லாத தொடர்கதையாக, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-prices-are-hiked-by-75-paise-for-13th-consecutive-time-388011
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-prices-are-hiked-by-75-paise-for-13th-consecutive-time-388011
கஞ்சா நகரமாக மாறுகிறதா வேலூர் - கைகொடுக்குமா ஆப்ரேசன் 2.0?
வேலூரில் கஞ்சா வியாபாரம் தலைவிரித்தாடுகிறது. கட்டுக்குள் கொண்டுவர தூக்கத்தை இழந்துதவிக்கும் போலீசார் நிலைமை என்ன ?
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-vellore-becoming-a-cannabis-city-387888
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-vellore-becoming-a-cannabis-city-387888
பெண்களை மதிக்கவில்லை என்றால்.. எச்சரிக்கும் தமிழிசை..!
எந்த சமூகம் பெண்களை மதிக்கிறதோ அந்த சமூகம்தான் வளர்ச்சி பெறும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/if-you-do-not-respect-women-tamilisai-to-warn-387884
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/if-you-do-not-respect-women-tamilisai-to-warn-387884
ஆளுநர் உரைகள்..சர்ச்சைகள்...திமுக பதிலடிகள்..!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/governor-speeches-controversies-dmk-replies-387883
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/governor-speeches-controversies-dmk-replies-387883
11-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை - சில்மிஷ இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!
நாங்குநேரியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த சம்பவத்தில் இதற்கு காரணமான இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/11th-grade-student-gives-birth-to-baby-girl-youth-arrested-under-pocso-act-387878
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/11th-grade-student-gives-birth-to-baby-girl-youth-arrested-under-pocso-act-387878
Sunday, 3 April 2022
தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலைகள்; அதிர்ச்சியில் மக்கள்
மார்ச் 22 அன்று அதிகரிக்க தொடங்கிய பெட்ரோல் விலை, 12 வது முறையாக இன்று மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-prices-are-hiked-by-40-paise-for-12th-consecutive-time-387875
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-prices-are-hiked-by-40-paise-for-12th-consecutive-time-387875
லாரி மீது கார் மோதி விபத்து : 5 பேர் உயிரிழந்த சோகம்..!
பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/5-killed-in-truck-car-crash-perambalur-national-highway-387841
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/5-killed-in-truck-car-crash-perambalur-national-highway-387841
அடுத்தடுத்து கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் - யார் மீது தவறு ?
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 32க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sri-lankan-navy-arrests-12-indian-fishermen-387839
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sri-lankan-navy-arrests-12-indian-fishermen-387839
தங்கையின் காதலனுக்கு கத்திக்குத்து - அண்ணன் கைது..!
தூத்துக்குடியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தையல்கடை ஊழியரை சரமாரியாகக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/screaming-for-sisters-boyfriend-girls-brothers-hysteria-387821
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/screaming-for-sisters-boyfriend-girls-brothers-hysteria-387821
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சீமான்!
தனது உடல் நலம் குறித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nam-tamilar-chief-coordinator-seeman-thanked-chief-minister-mk-stalin-387819
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nam-tamilar-chief-coordinator-seeman-thanked-chief-minister-mk-stalin-387819
ஆசை இணங்க மறுத்த தம்பி மனைவியை குழந்தையோடு எரித்து கொன்ற கொடூரன்..!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த தம்பியின் மனைவியை அவரது குழந்தையோடு சேர்த்து தீ வைத்து கொன்ற கொடூரனை போலீசார் கைது செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-man-who-killed-his-brothers-wife-along-with-her-child-arrested-387817
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-man-who-killed-his-brothers-wife-along-with-her-child-arrested-387817
கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண் பரிதாப சாவு..!
திருச்செங்கோடு அருகே மருந்துக்கடையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/death-of-a-pregnant-woman-who-bought-and-ate-an-abortion-pill-387793
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/death-of-a-pregnant-woman-who-bought-and-ate-an-abortion-pill-387793
அமைச்சரின் பி.ஏ. எனக்கூறி மோசடி..ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது
பெரம்பலூர் அருகே அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் எனக்கூறி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினரை இலவசமாக சிகிச்சை பெற வைத்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/retired-headmaster-arrested-for-forging-in-the-name-of-minister-duraimugans-pa-name-387790
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/retired-headmaster-arrested-for-forging-in-the-name-of-minister-duraimugans-pa-name-387790
Saturday, 2 April 2022
1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு ரத்தா? குளறுபடிக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை!
1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என பரவிய தகவல் பொய் என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-primary-school-exams-cancle-fake-news-dpi-explains-387754
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-primary-school-exams-cancle-fake-news-dpi-explains-387754
பிரேக்-அப் பயத்தில் காதலியின் ஆபாச புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட காதலன்!
தேனி மாவட்டம் அருகே காதலி சரியாக பேசவில்லை என்ற ஆத்திரத்தில் ஆபாச போட்டோக்களை இணையத்தில் பதிவிட்ட காதலன் கைது செய்யப்பட்டார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/afraid-of-breakup-man-posted-girl-friend-nude-pics-in-instagram-387645
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/afraid-of-breakup-man-posted-girl-friend-nude-pics-in-instagram-387645
பைக்கை திருட வந்த வாலிபர் கிணற்றில் விழுந்து பலி!
பைக்கை திருட வந்த நபரை பொதுமக்கள் விரட்டிய போது தவறுதலாக கிணற்றில் விழுந்து பலி.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youth-who-came-to-steal-the-bike-fell-into-the-well-and-died-387644
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youth-who-came-to-steal-the-bike-fell-into-the-well-and-died-387644
இன்ஸ்டாகிராம் நண்பரிடம் ரூ.73 லட்சம் பறிகொடுத்த 67 வயது மூதாட்டி!
இங்கிலாந்து நாட்டில் இருந்து பரிசு அனுப்புவதாக கூறி ஊட்டி தேயிலை எஸ்டேட் உரிமையாளரான மூதாட்டியிடம் ரூ.73 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ooty-tea-estate-owner-67-years-old-been-deceived-by-instagram-user-387642
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ooty-tea-estate-owner-67-years-old-been-deceived-by-instagram-user-387642
Friday, 1 April 2022
பெற்ற மகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய தாய்! வீடியோ எடுத்து சித்ரவதை! என்ன நடந்தது?
இந்த வழக்கில் தொடர்புடைய சிறுமியின் தாய் சாந்தி மற்றும் தாய்மாமன் மனைவி ரேவதி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/girl-sexual-abuse-with-mother-help-in-chennai-2-arrested-387638
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/girl-sexual-abuse-with-mother-help-in-chennai-2-arrested-387638
கணவர்கள் கவுன்சிலர் வேலை பார்க்கக் கூடாது - மேயர் ப்ரியா
கவுன்சிலர் பொறுப்புகளை துஷ்பிரயோகம் செய்தால் தலைமை நடவடிக்கை எடுக்கும் என சென்னை மேயர் ப்ரியா தெரிவித்தார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mayor-priya-on-councillor-husband-attrocities-387568
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mayor-priya-on-councillor-husband-attrocities-387568
கவுன்சிலர்களின் கணவர்களால் திமுகவுக்கு தொடரும் சிக்கல்! அடுத்தடுத்து வெளியாகும் விடியோக்கள்!
நான் தான்டா கவுன்சிலர் என்றவரிடம் இதுதான்டா போலீஸ் என காட்டிய காவல்துறை. திமுக தலைமைக்கு தொடரும் சிக்கல்!
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-women-counseller-husbands-wrong-behaviour-dmk-action-against-them-viral-video-387567
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-women-counseller-husbands-wrong-behaviour-dmk-action-against-them-viral-video-387567
கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து
தமிழக பாஜகவைச் செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/repeal-the-goondas-act-against-kalyanaramanhighcourt-387560
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/repeal-the-goondas-act-against-kalyanaramanhighcourt-387560
நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-met-nirmala-sitharaman-and-submitted-request-petition-387556
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-met-nirmala-sitharaman-and-submitted-request-petition-387556
இன்று வளைகாப்பு: நிறை மாத கர்ப்பிணி மரணம்! சந்தேகம் எழுப்பும் தந்தை! என்ன நடந்தது?
சோனியாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக சோனியாவின் தந்தை சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pregnant-women-dies-and-parent-files-complaint-against-husband-family-387549
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pregnant-women-dies-and-parent-files-complaint-against-husband-family-387549
பெண்களுக்கு சலுகை: அரசு விரைவுப் பேருந்துகளில் தனிப் படுக்கை ஒதுக்கீடு
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெண்களுக்குத் தனியாகப் படுக்கை ஒதுக்கீடு செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/super-concession-for-women-separate-bed-reservation-in-government-express-buses-387545
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/super-concession-for-women-separate-bed-reservation-in-government-express-buses-387545
Wednesday, 30 March 2022
நீட் தேர்வு தேதி அறிவிப்பு... விலக்கு பெறுமா தமிழகம்? குழப்பத்தில் மாணவர்கள்!
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/neet-ug-on-july-17-online-registrations-from-april-2-to-may-7-387425
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/neet-ug-on-july-17-online-registrations-from-april-2-to-may-7-387425
தூத்துக்குடி: அரை சவரன் நகைக்காக பெண் கொலை - பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்!
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பட்டப்பகலில் கொலை செய்து நகையை கொள்ளையடித்த இருவரை சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீசார் கைது செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukudi-woman-murdered-for-half-sovereign-jewelery-terror-staged-in-broad-daylight-387421
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukudi-woman-murdered-for-half-sovereign-jewelery-terror-staged-in-broad-daylight-387421
தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை; இன்றைய விலை நிலவரம்.!!
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் தொடர்ந்த பெட்ரோல் டீசல் விலைகள், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.101.81 என்ற அளவிலும், டீசல் ரூ.91.88 என்ற அளவிலும் நீடித்து வந்தது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fuel-prices-are-increased-for-the-9th-consecutive-time-387419
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fuel-prices-are-increased-for-the-9th-consecutive-time-387419
Subscribe to:
Posts (Atom)