தமிழக பட்ஜெட் 2022-2023-ஐ நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், அவர் கடந்த ஆண்டு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் இதோ..
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/key-points-of-the-first-budget-submitted-by-tamil-nadu-fm-ptr-and-expections-of-2022-23-budget-385751
Thursday, 17 March 2022
TN Budget 2022: தி.மு.க.வின் வாக்குறுதியும் - இன்றைய பட்ஜெட்டும்
DMK Promises: நீட் விலக்கு மசோதா, ஆவின் பால் விலை உயர்வு, குடும்ப தலைவிக்கு நிதியுதவி போன்ற விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-budget-2022-update-dmk-promises-reforms-385750
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-budget-2022-update-dmk-promises-reforms-385750
புத்தகப் பூங்கா அமைப்புக் குழுவில் எழுத்தாளர்களையும் இணைப்பது அவசியம்: தசிஎகச வலியுறுத்தல்
புத்தகப் பூங்கா அமைப்புக் குழுவில் எழுத்தாளர்களையும் இணைப்பது அவசியம் என்றும், கோடை விடுமுறை காலத்தில் சென்னையில் சிறார்களுக்காக மட்டுமேயான ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்த நம்முடைய அரசு திட்டமிட வேண்டும் என்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-is-necessary-to-involve-the-writers-in-the-organizing-committee-of-the-book-park-tncwaa-385647
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-is-necessary-to-involve-the-writers-in-the-organizing-committee-of-the-book-park-tncwaa-385647
லண்டனில் வேலை வேண்டுமா? என்கிட்ட வாங்க: மோசடி ஆசாமி கைது
ஆதித்யன் கோடிக்கணக்கில் பண மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், ஆதித்யனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-arrested-for-foreign-job-fraud-worth-rs-38-lakhs-in-coimbatore-385634
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-arrested-for-foreign-job-fraud-worth-rs-38-lakhs-in-coimbatore-385634
‘டெபாசிட்’ பணத்தைக் கேட்ட தமிழக அரசு... வட்டியுடன் கொடுத்த நீதிமன்றம்.!
ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லத்தை’ அரசுடைமையாக்கச் செலுத்தப்பட்ட டெபாசிட் பணம் மீண்டும் தமிழக அரசுக்கே வட்டியுடன் கொடுக்கப்பட்டது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/court-of-tamil-nadu-pays-interest-on-deposit-money-385633
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/court-of-tamil-nadu-pays-interest-on-deposit-money-385633
Wednesday, 16 March 2022
கடை ஊழியரை கட்டி வைத்து அடித்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி
கடை ஊழியருக்கு சம்பளமும் கொடுக்காமல், கட்டி வைத்து அடித்த விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி கைது
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vijay-fan-and-vijay-makkal-iyakkam-district-administrator-arrested-for-abusing-employee-385615
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vijay-fan-and-vijay-makkal-iyakkam-district-administrator-arrested-for-abusing-employee-385615
தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய 13 திட்டங்கள்: மக்கள் நீதி மய்யம் பட்டியல்
திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள், பட்ஜெட்டில் திட்டங்கள் ஆகுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள மக்கள் நீதி மய்யம், பட்ஜெட்டில் தமிழக அரசு 13 திட்டங்களைக் குறிப்பிட்டு அவை எப்போது செயலாக்கம் பெறும் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/13-projects-to-be-mentioned-in-the-tamil-nadu-budget-makkal-needhi-maiam-list-385567
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/13-projects-to-be-mentioned-in-the-tamil-nadu-budget-makkal-needhi-maiam-list-385567
என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி நீராவி முருகன் யார்? திடுக்கிடும் பின்னணி
பிரபல ரவுடி நீராவி முருகன் நெல்லையில் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-police-encounter-famous-rowdy-niravi-murugan-who-is-this-niravi-murugan-385562
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-police-encounter-famous-rowdy-niravi-murugan-who-is-this-niravi-murugan-385562
தமிழகத்தில் 54 அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை; தமிழ் வாழ்க: ராமதாஸ் காட்டம்
தமிழ்நாட்டில் 54 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்றும், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் மட்டும்தான் கல்வி பயிற்றுவிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பதை விட பெரிய தலைகுனிவு தமிழர்களுக்கு இருக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/education/there-is-no-tamil-medium-education-in-54-government-schools-in-tamil-nadu-ramadoss-385548
source https://zeenews.india.com/tamil/education/there-is-no-tamil-medium-education-in-54-government-schools-in-tamil-nadu-ramadoss-385548
சென்னையின் பிரபல ரவுடி ''நீராவி முருகன்'' நெல்லையில் என்கவுன்டர்!
3 கொலைகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நெல்லையில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennais-famous-rowdy-niravi-murugan-encounter-in-nellai-385538
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennais-famous-rowdy-niravi-murugan-encounter-in-nellai-385538
ஹிஜாப் தீர்ப்பு; இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி: சீமான்
கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்ல விதிக்கப்பட்ட தடையை அங்கீகரித்து, கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hijab-the-great-injustice-inflicted-on-the-muslims-seeman-385528
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hijab-the-great-injustice-inflicted-on-the-muslims-seeman-385528
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு திரும்ப வருமா பேட்டரி வண்டி..!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிடப்பில் போடப்பட்டுள்ள பேட்டரி வாகனத்தை மீண்டும் பயன்பாட்டு கொண்டுவர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/madurai/meenakshi-amman-temple-will-the-battery-vehicle-come-back-385523
source https://zeenews.india.com/tamil/madurai/meenakshi-amman-temple-will-the-battery-vehicle-come-back-385523
Tuesday, 15 March 2022
50% மது கணக்கில் காட்டாமல் விற்பனையா? விசாரணை தேவை: அன்புமணி இராமதாஸ்
ஆயத்தீர்வை செலுத்தாத மது பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அதன் விற்பனைத் தொகை எங்கு, யாருக்கு செல்கிறது?-அன்புமணி ராமதாஸ்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anbumani-ramadoss-raises-questions-on-unaccounted-sale-of-liquor-in-tasmac-shops-385457
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anbumani-ramadoss-raises-questions-on-unaccounted-sale-of-liquor-in-tasmac-shops-385457
கொளத்தூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை - முதலமைச்சர் தொகுதியில் தலைதூக்குகிறதா ரவுடியிசம்?
சென்னை கொளத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/famous-rowdy-murder-in-kolathur-is-rhetoric-rising-in-the-chief-ministers-constituency-385442
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/famous-rowdy-murder-in-kolathur-is-rhetoric-rising-in-the-chief-ministers-constituency-385442
தீ விபத்தில் மூச்சுத்திணறி 3 பெண்கள் பலி: கோவை உருமாண்டம்பாளையத்தில் பரிதாபம்
தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fire-accident-kills-3-in-a-family-in-a-shocking-incident-in-coimbatore-385413
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fire-accident-kills-3-in-a-family-in-a-shocking-incident-in-coimbatore-385413
சிபிஎம் கட்சி பிரமுகர் கொலை வழக்கு- 5 பேருக்கு ஆயுள் தண்டனை
நாமக்கல் அருகே, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு ஆதரவாக புகார் கொடுக்கச் சென்ற கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/judgement-on-cpm-member-murder-case-385406
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/judgement-on-cpm-member-murder-case-385406
அரசு ஊழியர்கள் வேலைநேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை!
அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தல்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-employees-not-allowed-for-using-mobiles-in-working-hours-judge-385409
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-employees-not-allowed-for-using-mobiles-in-working-hours-judge-385409
இந்த மாவட்டத்தில்தான் பெண்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் - ரிப்போர்ட்
எந்த மாவட்டத்தில் மக்கள் அதிகம் மது குடிக்கிறார்கள்?! அதிகம் புகை பிடிக்கிறார்கள்!? : Detailed Report
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-women-drink-more-in-this-particular-district-and-cigarrette-report-too-385405
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-women-drink-more-in-this-particular-district-and-cigarrette-report-too-385405
மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி: அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள், உருக வைக்கும் ஆட்டோ ஓட்டுநர்
மாணவர்களின் பாதுகாப்புக்காக ஆட்டோ வசதி ஏற்படுத்திக் கொடுத்த ஆசிரியர்களின் கூட்டு முயற்சிக்கு அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், பொதும் மக்கள் என அனைவரும் வாழ்த்துக்களும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-teachers-auto-driver-help-school-students-reach-school-from-far-away-places-in-kallakurichi-385404
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-teachers-auto-driver-help-school-students-reach-school-from-far-away-places-in-kallakurichi-385404
Monday, 14 March 2022
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு; ரெய்டு எங்கெங்கே
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-against-former-minister-sb-velumani-amid-income-tax-raid-385391
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-against-former-minister-sb-velumani-amid-income-tax-raid-385391
இது மட்டன் சூப் இல்லை மட்டமான சூப்..! இந்த வீடியோவை பார்த்தால் இனி சூப் குடிக்கவே மாட்டீங்க! வைரல் வீடியோ!
அந்த கடைக்காரர் மீண்டும் அந்த எலும்புகளை எடுத்து கழுவி சூப்பில் போட்டுவிடுகிறார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-washing-leftover-bones-and-using-again-viral-video-385265
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-washing-leftover-bones-and-using-again-viral-video-385265
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை எரித்து கொன்ற மகள்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் தகாத உறவுக்காகப் பெற்ற தந்தையையே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த மகளை போலீசார் கைது செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-father-who-was-a-hindrance-to-illegal-relationship-burned-daughter-385264
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-father-who-was-a-hindrance-to-illegal-relationship-burned-daughter-385264
லிஃப்டுக்குள் 2 மணி நேரம் சிக்கிய பயணிகள்!! திக் திக் நிமிடங்கள்!!
சென்னை நுங்கம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தில் உள்ள மின்தூக்கி பழுது காரணமாக பாதியிலேயே நின்றதால் உள்ளே சிக்கிக்கொண்ட 13 பயணிகள் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/13-passengers-stuck-in-nungambakkam-railway-station-lift-due-to-break-down-385263
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/13-passengers-stuck-in-nungambakkam-railway-station-lift-due-to-break-down-385263
இறந்த தம்பியின் உருவ சிலையின் மடியில் குழந்தைகளுக்கு காதுகுத்திய அக்கா!
விபத்தில் இறந்த தம்பியின் சிலையின் மடியில் வைத்து தன்னுடைய குழந்தைகளுக்கு காத்து குத்திய அக்காவின் பாசம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sister-ear-pierced-the-children-in-the-lap-of-the-statue-of-dead-brother-385259
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sister-ear-pierced-the-children-in-the-lap-of-the-statue-of-dead-brother-385259
TNTET: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறை தொடங்கின
TNTET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
source https://zeenews.india.com/tamil/education/teachers-can-apply-for-tntet-exams-from-today-till-april-13-385253
source https://zeenews.india.com/tamil/education/teachers-can-apply-for-tntet-exams-from-today-till-april-13-385253
Sunday, 13 March 2022
ரூ.10000 அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! ஆத்திரத்தில் தீக்குளித்த வாலிபர்!
டிராஃபிக் போலீஸார் வாகனத்தைப் பறிமுதல் செய்ததை தாங்க முடியாத இளைஞர் ஒருவர், அந்த இடத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/traffic-police-fined-rs-10000-young-man-set-himself-on-fire-385177
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/traffic-police-fined-rs-10000-young-man-set-himself-on-fire-385177
காதல் கணவனால் கொலை செய்து குளத்தில் புதைக்கப்பட்ட மனைவி
ஆத்திரமடைந்த பிரேமாவின் கணவர் மாரியப்பன் திருக்குறுங்குடி பெரிய குளத்திற்குள் அழைத்துச் சென்று குழந்தை கண் முன்னே பிரேமாவை அடித்து கொலை செய்து மண்ணில் புதைத்து உள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-wife-murdered-by-husband-and-buried-in-pond-385192
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-wife-murdered-by-husband-and-buried-in-pond-385192
தாயை இழந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புரட்சிப்பெண்
ஒரு குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-woman-breastfeeding-a-child-who-has-lost-her-mother-385188
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-woman-breastfeeding-a-child-who-has-lost-her-mother-385188
பள்ளி மாணவரோடு ஓடிய ஆசிரியை? போலீஸ் வலைவீச்சு!
திருச்சி துறையூரைச் சேர்ந்த +1 மாணவர், அதே பள்ளியில் 26 வயதுடைய பள்ளி ஆசிரியையுடன் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/trichy-school-teacher-ran-away-with-student-385176
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/trichy-school-teacher-ran-away-with-student-385176
Saturday, 12 March 2022
அமைச்சருக்கு பாடம் நடத்திய திமுக எம்.பி!
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவிற்கு திமுக நாடாளுமன்ற எம்.பி செந்தில்குமார் மறைமுகமாக பாடம் நடத்தி உள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mp-senthilkumar-tweet-againt-to-minister-kn-nehru-385169
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mp-senthilkumar-tweet-againt-to-minister-kn-nehru-385169
கொடைக்கானலில் பயங்கர காட்டுத்தீ...விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகர் கார்த்தி
கொடைக்கானலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொழுந்து விட்டு எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/forest-fire-erupts-in-kodaikanal-forest-actor-karthi-urges-people-to-cooperate-with-forest-officials-385168
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/forest-fire-erupts-in-kodaikanal-forest-actor-karthi-urges-people-to-cooperate-with-forest-officials-385168
தமிழகத்தில் ஒரே நாளில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு
தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/79599-cases-settled-in-tamilnadu-national-lok-adalat-385161
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/79599-cases-settled-in-tamilnadu-national-lok-adalat-385161
சென்னையில் பயன்பாட்டிற்கு வந்த மேலும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள்!
சென்னையில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-metro-rail-extended-with-2-more-metro-stations-385150
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-metro-rail-extended-with-2-more-metro-stations-385150
ஆசிரியர்களின் கூடுதல் பணிச்சுமையை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
'எமிஸ்'(EMIS)-கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தின் மூலம் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் ஏற்பட்டுள்ள இன்னல்களை தடுத்து நிறுத்தமாறு தமிழக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/reduce-the-extra-workload-of-teachers-o-panneer-selvam-385065
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/reduce-the-extra-workload-of-teachers-o-panneer-selvam-385065
டாஸ்மாக் நிர்வாகம் இனிக்கிறது; கிராம சபைத் தீர்மானம் கசக்கிறதா?- மக்கள் நீதி மய்யம் கேள்வி
மாற்று வருவாயைப் பெருக்காமல் டாஸ்மாக் கடைகளை மட்டுமே நம்பி ஒரு அரசாங்கம் செயல்படுவதை என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-issue-makkal-needhi-maiam-question-385059
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-issue-makkal-needhi-maiam-question-385059
புதுசா புதுசா போதையை அனுபவிக்கும் இளைஞர்கள்.! மாஃபியா ‘கேங்’-ஐ கூண்டோடு பிடித்த தருமபுரி போலீஸ்
தருமபுரி அருகே போதை மருந்துகளை வீட்டில் பதுக்கி வைத்து கிராமப்புற இளைஞர்களுக்கு விற்பனை செய்துவந்த கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youngsters-experiencing-drug-addiction-the-mafia-gang-was-arrested-by-the-dharmapuri-police-385045
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youngsters-experiencing-drug-addiction-the-mafia-gang-was-arrested-by-the-dharmapuri-police-385045
தமிழகத்தில் கொரோனா மரணங்களுக்கு முற்றுப்புள்ளி - சாதித்த மருத்துவத்துறை
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட யாரும் உயிரிழக்காததால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் கொரோனா மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/end-of-corona-deaths-in-tamil-nadu-achieved-medical-department-385013
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/end-of-corona-deaths-in-tamil-nadu-achieved-medical-department-385013
Friday, 11 March 2022
ஹிட்லர் - முசோலினியின் அவதாரம் ஸ்டாலின்: ஜெயக்குமார் கடும் விமர்சனம்
சிறையில் இருந்து வெளியே வந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஹிட்லர் - முசோலினியின் அவதாரம் என கடுமையாக சாடியுள்ளார்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hitler-mussolinis-reincarnation-stalin-jayakumar-harsh-criticism-385012
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hitler-mussolinis-reincarnation-stalin-jayakumar-harsh-criticism-385012
பாவம் போலீஸ்.. அவங்க பிரச்சனையை யார்தான் பேசுறது??
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக தலைமைக் காவலர் லீலாஸ்ரீ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/whos-talking-about-the-police-problems-384903
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/whos-talking-about-the-police-problems-384903
ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டி விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/supreme-court-denied-rajendra-balaji-request-384902
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/supreme-court-denied-rajendra-balaji-request-384902
2 கோடி லஞ்ச வழக்கில் சசிகலாவிற்கு முன் ஜாமீன்
லஞ்ச வழக்கு விசாரணைக்காக சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகினர். சசிகலா தரப்பில் முன்ஜாமீன் கோரப்பட்டது அதற்கு நீதிபதி முன் ஜாமீன் வழங்கினார்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-get-bail-on-rs-2-crore-bribe-for-vip-treatment-case-384900
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-get-bail-on-rs-2-crore-bribe-for-vip-treatment-case-384900
தேனி எல்லையில் சிக்கிய 123 கிலோ கஞ்சா மூட்டை..!
தேனி மாவட்டம் கம்பம் வழியாக கேரளாவிற்குக் கடத்த முயன்ற 123 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/123-kg-bag-of-cannabis-found-at-theni-border-384899
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/123-kg-bag-of-cannabis-found-at-theni-border-384899
Thursday, 10 March 2022
இனியும் மெத்தனம் வேண்டாம்.. எதிர்க்கட்சிகளை எச்சரிக்கும் திருமாவளவன்..
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரள வேண்டுமென்பதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/5-state-election-results-thirumavalavan-warns-opposition-parties-384883
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/5-state-election-results-thirumavalavan-warns-opposition-parties-384883
தருமபுரியில் குடிசை வீட்டில் பெட்டி பெட்டியாக போதை ஊசிகளை கைப்பற்றிய போலீஸார்!
தருமபுரி மாவட்டம் பல்வேறு இடங்களில் மருத்துவ துறையில் வலிநிவாரணத்திற்கு பயன்படுத்தும் ஊசியை போதைக்காக பயன்படுத்துவது குறித்து காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-police-seized-so-many-boxes-of-drugs-from-a-hut-in-dharmapuri-384882
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-police-seized-so-many-boxes-of-drugs-from-a-hut-in-dharmapuri-384882
தமிழ்நாடு நம்பர்-1 நிலையை அடைய வேண்டும்.! - மு.க.ஸ்டாலின்
‘எனது கனவுத் திட்டத்தை உங்களை நம்பித்தான் ஒப்படைக்கிறேன்’ என்று ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-should-reach-no-1-position-mk-stalin-384784
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-should-reach-no-1-position-mk-stalin-384784
சொந்த கட்சியை வேறலெவலில் கலாய்த்த கார்த்தி சிதம்பரம்... வைரலாகும் ட்வீட்!
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., கார்த்தி சிதம்பரம், தனது ட்விட்டரில் காங்கிரஸை கேலி செய்யும் வகையில் ட்வீட் ஒன்றை எழுதியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karthi-chidambaram-viral-tweet-about-congress-election-results-384775
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karthi-chidambaram-viral-tweet-about-congress-election-results-384775
சூர்யா திரைப்படத்தை திரையிடக்கூடாது என மிரட்டுவதா?- பாமகவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
சூர்யாவுக்கும், அவரது "எதற்கும் துணிந்தவன்" திரைப்படத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, படத்தைத் திரையிடக் கூடாது என பாமகவினர் மிரட்டி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-actor-surya-threatening-not-to-screen-the-film-marxist-condemnation-384776
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-actor-surya-threatening-not-to-screen-the-film-marxist-condemnation-384776
தேர்தல் கணிப்புகளை கலாய்த்த தயாநிதி அழகிரி - லைக் செய்த வெங்கட்பிரபு
தமிழ் திரைப்படங்களின் கலெக்ஷன்போல் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் அடிச்சுவிடப்பட்டிருப்பதாக தயாநிதி அழகிரி டவிட்டரில் பங்கமாக கலாய்த்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dayanidhi-alagiri-mocks-election-poll-results-384762
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dayanidhi-alagiri-mocks-election-poll-results-384762
சினிமா பாணியில் கொலை..! போலீஸுக்கு துப்பு கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்..!
சினிமா பட பாணியில் போலீஸுக்கு தகவல் கொடுத்ததால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-spy-murdered-by-local-rowdy-in-viruthunagar-384744
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-spy-murdered-by-local-rowdy-in-viruthunagar-384744
Wednesday, 9 March 2022
பேரறிவாளனுக்கு விரைவில் திருமணம்.!
பேரறிவாளனுக்கு உடனடியாக திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/perarivalan-marriage-will-be-soon-says-arputhammal-384716
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/perarivalan-marriage-will-be-soon-says-arputhammal-384716
ஜீ தமிழ் நியூஸ் எதிரொலி! மாணவிக்கு உதவிய எம்.எல்.ஏ!
கள்ளக்குறிச்சி அருகே மாற்றுத்திறனாளி மாணவிக்கு 24 மணி நேரத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக் கூடிய அதிநவீன நான்கு சக்கர வாகனத்தை வழங்கினார் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-mla-helped-for-disability-student-384657
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-mla-helped-for-disability-student-384657
மருத்துவர்களின் அலட்சியம்... கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்... பறிபோன உயிர்கள்..!
அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்த நிலையில், தாயும் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pregnant-women-died-wrong-treatment-384577
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pregnant-women-died-wrong-treatment-384577
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/supreme-court-grants-bail-for-perarivalan-384579
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/supreme-court-grants-bail-for-perarivalan-384579
வலிமை பட பாணியில் போதைபொருள் நெட்ஒர்க்கை பிடித்த சென்னை போலீஸ்!
மெத்தம்படமைன் போதை பொருள் விற்கும் நெட்ஒர்க்கை சென்னை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-police-arrested-the-drug-network-in-valimai-movie-style-384567
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-police-arrested-the-drug-network-in-valimai-movie-style-384567
மகளிர் தினத்தன்று யோகாவில் புதிய சாதனை!
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ஸில் சென்னை மீனாட்சி கல்லூரியை சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி இடம்பிடித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-record-in-yoga-on-womens-day-384566
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-record-in-yoga-on-womens-day-384566
இரட்டை வேடம் போடும் திமுக : ஓ.பி.எஸ் பகிரங்க குற்றச்சாட்டு
மதுவிலக்கு கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/prohibition-policy-dmk-plays-a-double-role-384563
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/prohibition-policy-dmk-plays-a-double-role-384563
3 மாணவர்கள் பலி - 83 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளி!
நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து மூடப்பட்ட பள்ளிக்கூடம் 83 நாட்களுக்கு பின் மீண்டும் திறப்பு
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nellai-school-reopens-after-83-days-school-had-3-students-dead-384561
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nellai-school-reopens-after-83-days-school-had-3-students-dead-384561
Tuesday, 8 March 2022
திருச்செந்தூர் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் ரூ.20 மற்றும் ரூ.250 தரிசன கட்டணச் சீட்டு இன்று முதல் ரத்து.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/payment-amount-for-darshan-at-thiruchendur-temple-reduced-384553
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/payment-amount-for-darshan-at-thiruchendur-temple-reduced-384553
இனி குடும்ப தலைவிகளின் பெயரில்தான் வீடுகள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் சார்பில் வழங்கப்படும் வீடுகள் இனி குடும்ப தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/here-after-houses-provided-by-government-only-in-womens-name-mk-stalin-announced-384549
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/here-after-houses-provided-by-government-only-in-womens-name-mk-stalin-announced-384549
"ஆபாசமாக பேசுவது ஆபத்தானது" - பப்ஜி மதனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
யூடியூப் சேனிலில் ஆபாசமாக பேசி விளையாடியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் மீதான வழக்கை 4 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-rejected-the-request-of-pubg-madhan-384518
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-rejected-the-request-of-pubg-madhan-384518
Monday, 7 March 2022
உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர் - பேனா பிடித்த கைகளில் துப்பாக்கி ஏந்திய பின்னணி!
ரஷ்யா - உக்ரைன் இடையே 2 வாரங்களாக போர் நீடித்து வரும் நிலையில் கோவையை சேர்ந்த இளைஞர் சாய் நிகேஷ் உக்ரைன் துணை ராணுவப்படையில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-student-joined-in-ukraine-army-384485
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-student-joined-in-ukraine-army-384485
ஊனம் ஒரு குறை இல்லை என்று சாதிக்கத் துடிக்கும் சந்தியா!
பிறவியிலே ஊனமுற்ற சந்தியா தனது காலின் வலியக்கூட பொருட்படுத்தாமல் பள்ளிக்கு இரும்பு வண்டியின் உதவியோடு தினந்தோரும் தள்ளிக் கொண்டு நடந்து செல்கிறார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-disability-student-going-school-with-iron-vehicle-384480
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-disability-student-going-school-with-iron-vehicle-384480
விபத்து ஏற்படுத்திவிட்டு எஸ்கேப் ஆன பிக்பாஸ் நடிகையின் கணவர்!
நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷ் விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமைறைவாக உள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bigboss-fame-aarthi-husband-ganesh-met-an-accident-384431
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bigboss-fame-aarthi-husband-ganesh-met-an-accident-384431
மதுபானங்கள் விலை உயர்வு - குழம்பிப்போய் குமுறும் குடிமகன்கள்..!
"பாட்டில் பிரியர்களுக்கு குரல் கொடுத்த பாஜக தலைவருக்கு நன்றி.. நன்றி.. நன்றி,,!" என மதுகுடிப்போர் சங்கம் சார்பாக என அண்ணாமலைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-shop-raising-liquor-price-in-tamil-nadu-384421
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-shop-raising-liquor-price-in-tamil-nadu-384421
எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட வேண்டாம்! பாமக வேண்டுகோள்!
எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டாம் என்று திரையரங்கு உரிமையாளருக்கு பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-do-not-screen-the-etharkkum-thunindhavan-movie-in-theaters-pmk-request-384420
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-do-not-screen-the-etharkkum-thunindhavan-movie-in-theaters-pmk-request-384420
மனைவியின் தற்கொலைக்கு காரணமானவரை கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!
மனைவியின் தற்கொலைக்கு காரணமான பூசாரியைக் கணவன் கழுத்தறுத்துக் கொலை செய்து, போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-murdered-the-person-who-reason-for-his-wife-suicide-384407
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-murdered-the-person-who-reason-for-his-wife-suicide-384407
Sunday, 6 March 2022
வார முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம்: ரூ.40 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை
Gold Rate Today: வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தில் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-rate-shocks-chennai-gold-rate-crosses-rs-40000-gold-rate-today-384384
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-rate-shocks-chennai-gold-rate-crosses-rs-40000-gold-rate-today-384384
இன்று முதல் உயரும் சரக்கு விலை; ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி!
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக கடந்த 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-has-orders-to-increase-tasmac-liquor-price-384381
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-has-orders-to-increase-tasmac-liquor-price-384381
மாரத்தானில் ஓடிய டைப் 1 நீரிழிவு நோயாளிகள்..!
இன்சுலின் சுறப்பதில் குறைபாடுள்ள Type 1 diabetes-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் மாராத்தான் போட்டியில் பங்கேற்று எடுத்துக்காட்டாய் விளங்கினர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-type-1-diabetes-participants-in-the-marathon-384356
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-type-1-diabetes-participants-in-the-marathon-384356
Saturday, 5 March 2022
மேலூர் அருகே மாயமான இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை?
காதலர் தினத்தன்று காணாமல் போன பெண், மதுரையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sexual-harassment-for-young-woman-near-melur-384337
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sexual-harassment-for-young-woman-near-melur-384337
நடுரோட்டில் பேருந்து மீது ஏறி தியானம் செய்த இளைஞர்!
சேலத்தில் பேருந்து மீது ஏறி வாகிங் சென்று போலீசாரை திணறடித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/north-indian-youth-prank-the-salem-police-in-front-of-collector-office-384334
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/north-indian-youth-prank-the-salem-police-in-front-of-collector-office-384334
ஓபிஎஸ் தம்பி ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்!
ஓபிஎஸ் கையெழுத்துடன் வந்த அறிக்கை: அவரது தம்பி ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-pannerselvam-brother-raja-dismissed-from-aiadmk-party-384260
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-pannerselvam-brother-raja-dismissed-from-aiadmk-party-384260
சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும். அதில் மாற்றம் இல்லை -தேனி மாவட்ட செயலாளர்
சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பதை தேனி மாவட்ட அதிமுக சார்பாக தொடர்ந்து வலியுறுத்துவோம் - மாவட்டம்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-aiadmk-district-secretary-says-sasikala-and-ttv-dinakaran-joining-admk-384256
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-aiadmk-district-secretary-says-sasikala-and-ttv-dinakaran-joining-admk-384256
வினாத்தாள் 'லீக்' தடுக்க பள்ளிக் கல்வித் துறையின் திட்டம் இதுதான்...
Revision Question Paper Leak Issue: இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில், வினாத்தாள் 'லீக்' ஆகாமல் தடுக்க, மூன்று வகை வினாத்தாள்கள் தயாரிக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-school-education-department-make-plan-about-revision-exam-question-paper-leaked-issue-384253
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-school-education-department-make-plan-about-revision-exam-question-paper-leaked-issue-384253
Friday, 4 March 2022
திருமாவளவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் திமுக உறுப்பினர்கள்!
சென்னை பனையூர் பாபுவை ராஜினாமா செய்ய வலியுறுத்துமாறு திருமாவளவனுக்கு திமுகவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-members-raising-the-battle-flag-against-thirumavalavan-384252
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-members-raising-the-battle-flag-against-thirumavalavan-384252
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1000: இன்று வெளியாகிறதா அறிவிப்பு
வரவிருக்கும் பட்ஜெட்டில் பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/important-announcement-about-rs-1000-for-homemakers-may-be-done-today-in-tn-cabinet-meeting-384245
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/important-announcement-about-rs-1000-for-homemakers-may-be-done-today-in-tn-cabinet-meeting-384245
சசிகலா சுற்றுப்பயணம்.. "பதறும் பழனிசாமி - பதுங்கும் பன்னீர்செல்வம்"
இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வந்த சசிகலாவுக்கு வாகைக்குளம் பகுதியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/v-k-sasikala-start-tour-and-meet-aiadmk-executives-in-south-tamil-nadu-384192
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/v-k-sasikala-start-tour-and-meet-aiadmk-executives-in-south-tamil-nadu-384192
மீண்டும் குதிரைப் பந்தயம் : பரிசு எத்தனை லட்சம் தெரியுமா!
ஆண்டுக்கு 1 முறை நடைபெறும் இந்த மாபெரும் போட்டி சுழற்சி முறையில் 6 ஆண்டுக்கு ஒரு முறை சென்னையில் நடைபெறும்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/horse-race-to-start-in-chennai-tomorrow-after-6-years-384187
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/horse-race-to-start-in-chennai-tomorrow-after-6-years-384187
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு - 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Heavy Rains To Lash Tamil Nadu: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rains-to-lash-tamil-nadu-and-warning-to-7-districts-384186
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rains-to-lash-tamil-nadu-and-warning-to-7-districts-384186
தமிழகத்தில் கன, அதிகன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அலர்ட்
TN Weather Forecast: சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/moderate-to-heavy-rainfall-predicted-in-these-districts-tn-weather-forecast-384099
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/moderate-to-heavy-rainfall-predicted-in-these-districts-tn-weather-forecast-384099
சமாதானம் ஆனார் ஓபிஎஸ்? அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து!
சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தேனியில் நடைபெறவிருந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-activists-meeting-to-be-held-in-theni-canceled-384179
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-activists-meeting-to-be-held-in-theni-canceled-384179
ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்
Aavin Price Hike: ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று முதல் நெய், தயிர், பாதாம் பவுடர், போன்ற பொருட்களின் விலைகள் அதிகரிக்கபட்டுள்ளன.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aavin-products-price-increased-shock-to-buyers-know-price-details-here-384176
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aavin-products-price-increased-shock-to-buyers-know-price-details-here-384176
அடக்கடவுளே..! ஒரு எலுமிச்சம் பழம் 33 ஆயிரமா?
ஈரோடு அருகே பூஜையில் வைக்கப்பட்டு இருந்த ஒரு எலுமிச்சம்பழம் 33 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lemon-auctioned-for-33500-rupees-in-erode-temple-384172
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lemon-auctioned-for-33500-rupees-in-erode-temple-384172
Thursday, 3 March 2022
புதிய ஓய்வூதியத் திட்டம் வேண்டாம் - பழைய ஓய்வூதியத் திட்டம் தான் வேண்டும்: வைகோ
புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-vaiko-demand-re-implementation-of-the-old-pension-plan-in-tamil-nadu-384137
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-vaiko-demand-re-implementation-of-the-old-pension-plan-in-tamil-nadu-384137
3 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்: 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தது நீதிமன்றம்
விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஆசை வார்த்தை கூறி, கடற்கரையின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-sentenced-with-20-years-jail-and-5-lakh-fine-for-sexually-abusing-3-year-old-girl-384134
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-sentenced-with-20-years-jail-and-5-lakh-fine-for-sexually-abusing-3-year-old-girl-384134
திமுக தலைவர் ஸ்டாலின் காட்டிய அதிரடி - அடங்கி போன சேலம் நிர்வாகிகளின் ஆட்டம்
ஸ்டாலினின் கிச்சன் கேபினட்டை வென்றாரா? சேலம் மேயர் மற்றும் துணை மேயர் தேர்வு செய்வதில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி காட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-mayor-list-full-list-who-os-salem-city-municipal-corporation-mayor-384118
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-mayor-list-full-list-who-os-salem-city-municipal-corporation-mayor-384118
340 வருட வரலாற்றில் சென்னை மாநகராட்சியின் மேயராகிறார் இளம் பெண் பிரியா ராஜன்
சென்னை மாநகராட்சியின் திமுக மேயர் வேட்பாளாராக முதுநிலை பட்டதாரியான ப்ரியா ராஜன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-city-youngest-councillor-and-first-dalit-woman-r-priya-to-hold-the-post-of-mayor-of-chennai-384095
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-city-youngest-councillor-and-first-dalit-woman-r-priya-to-hold-the-post-of-mayor-of-chennai-384095
சசிகலா அவர்களே வருக.. ஓபிஸ்-ஈபிஸ் அவர்களே வெளியேறுக -ஒன்றுகூடும் அதிமுக நிர்வாகிகள்
சசிகலா கட்சியின் பொது செயலாளராக பொறுப்பேற்று ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியை வழி நடத்த வேண்டும் ஒன்று திரளும் அதிமுக நிர்வாகிகள்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-functionaries-urge-o-panneerselvam-and-edappadi-palanichamy-should-resign-384081
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-functionaries-urge-o-panneerselvam-and-edappadi-palanichamy-should-resign-384081
கோவையில் ஆணவக்கொலை முயற்சியா? காலில் விழுந்து கதறிய தம்பதி!
கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெண் வீட்டார் காரில் கடத்த முயன்றபோது இருவரும் கதறி அழுது கூச்சல் போட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covai-family-intimidates-love-marriages-couples-with-a-knife-384077
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covai-family-intimidates-love-marriages-couples-with-a-knife-384077
Wednesday, 2 March 2022
பங்குசந்தை முதலீட்டில் கடும் நஷ்டம் காரணமாக தம்பதி தூக்கிட்டு தற்கொலை!
பங்கு சந்தையில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்த நிலையில் திடீரென பங்குச்சந்தையில் ஏற்பட்ட இழப்பீடு காரணமாக பல லட்ச ரூபாய் பணத்தை நாகராஜன் - லாவண்யா தம்பதி இழந்து விட்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-couple-in-madurai-committed-suicide-due-to-heavy-loss-on-stock-market-investment-384071
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-couple-in-madurai-committed-suicide-due-to-heavy-loss-on-stock-market-investment-384071
இவர் தான் சென்னை மேயரா? மாலை அறிவிப்பு வெளியாகிறது!
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் 21 மாநகராட்சிகளை கைப்பற்றி முழுமையான வெற்றி பெற்று உள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/who-is-mayor-for-chennai-announcement-coming-today-384004
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/who-is-mayor-for-chennai-announcement-coming-today-384004
சிம்பு பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை
சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட படங்களை தயாரித்த எல்ரெட் குமார் உள்ளிட்டோரின் வீடுகளின் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-income-tax-raid-at-simbu-film-producer-home-384002
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-income-tax-raid-at-simbu-film-producer-home-384002
உக்ரைன் போருக்கு கூட அவர்தான் காரணம் என சொல்லுவார்கள்: ஜெயக்குமார் தரப்பு பேட்டி
உக்ரைன் போருக்கு கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் காரணம் என்று கூட இவர்கள் கூறலாம்: வழக்கறிஞர் இன்பதுரை பேட்டி
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-d-jayakumars-son-j-jayakumar-press-meet-accuses-government-of-false-charges-383999
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-d-jayakumars-son-j-jayakumar-press-meet-accuses-government-of-false-charges-383999
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-class-10-11-12-board-exam-date-sheet-released-383987
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-class-10-11-12-board-exam-date-sheet-released-383987
Tuesday, 1 March 2022
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-class-10-11-12-board-exam-dates-announced-383973
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-class-10-11-12-board-exam-dates-announced-383973
பெண்களுக்கு 1000 ரூபாய் திட்டம்: இந்த மாதமே அறிவிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கலில் வெளியிட முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-budget-2022-update-1000-per-month-for-women-to-be-provided-383965
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-budget-2022-update-1000-per-month-for-women-to-be-provided-383965
அடுத்த ஸ்கெட்ச் ரெடி! கைது ஆகிறாரா முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்?
திமுக அரசு என்னை கைது செய்யாமல் விடமாட்டார்கள். எதற்கும் நான் தயாராக இருக்கிறேன் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-former-minister-cv-shanmugam-maybe-arrested-today-night-383866
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-former-minister-cv-shanmugam-maybe-arrested-today-night-383866
ஓசூரில் பயங்கரம்: திமுக பிரமுகர் வெட்டிக்கொலை, தேர்தல் தோல்வி காரணமா?
முன்விரோதம் காரணமாக இவர் கொல்லப்பட்டாரா? இது தேர்தல் தோல்விக்கு எதிர்வினையா? என்கிற கோணத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-man-stabbed-to-death-at-hosur-police-probing-the-case-383864
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-man-stabbed-to-death-at-hosur-police-probing-the-case-383864
விருத்தகிரீஸ்வரர் கோயில்: மகாசிவராத்திரியில் கலசங்கள் திருட்டு, பக்தர்கள் அதிர்ச்சி
Virudhagireeshwarar Temple: பழம்பெரும் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டுப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/virudhagireeshwarar-temple-urns-theft-shocks-devotees-on-mahashivrathri-383860
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/virudhagireeshwarar-temple-urns-theft-shocks-devotees-on-mahashivrathri-383860
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-69th-birthday-383857
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-69th-birthday-383857
Subscribe to:
Posts (Atom)