Saturday 15 January 2022

மதுபோதையில் கத்தியைக் காட்டி பிரச்சனை: தட்டிக் கேட்ட பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து

அரசியல் பிரமுகர்களுக்கே இந்த நிலை என்றால் அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பு கேள்வி குறிதான் என்று சமூக ஆர்வர்களால் கருத்து முன்வைக்கப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-man-stabbed-after-he-resisted-rowdyism-by-3-youths-in-dindigul-379690

சிவகார்த்திகேயனுக்கு அபுதாபியில் இருந்து வந்த வாழ்த்து..!

பொங்கல் நாளன்று குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட சிவகார்த்திகேயனுக்கு அபுதாபியில் இருந்து பாராட்டும், வாழ்த்தும் ஒரேசேர வந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/siva-karthikeyan-receives-pongal-wishes-from-abudhabi-379685

Friday 14 January 2022

மாட்டுப் பொங்கலை இப்படியும் கொண்டாடலாம்..! உகந்த நேரம் எது?

மாட்டுப்பொங்கலை எப்படி கொண்டாட வேண்டும்? அதற்கு உகந்த நேரம் என்ன? 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mattu-pongal-celebration-which-is-the-right-time-379668

கலப்பட டீசல் புகார் பயோடீசல் நிறுவனத்தில் போலீசார் சோதனை

திருநெல்வேலியில் இந்த கம்பெனியின் 2 வாகனங்களை கலப்படம் கலந்திருப்பதாக குடிமைப்பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-check-on-biodiesel-company-for-adulterated-diesel-complaint-379655

ஜல்லிக்கட்டு; அவனியாபுரத்தில் 24 காளைகளை அடக்கிய இளைஞர்..! முதலமைச்சர் வழங்கிய கார் பரிசு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞருக்கு முதலமைச்சர் வழங்கிய கார் பரிசாக வழங்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jallikattu-youth-wins-the-car-in-avaniyapuram-jallikattu-379650

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து; முதியவர் பலி, ரௌடி கைது

குடிபோதையில் வேகமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunken-driving-accident-elderly-man-killed-rowdy-arrested-379648

ஜல்லிக்கட்டு; வேடிக்கை பார்க்க சென்ற இளைஞர் மாடு முட்டி உயிரிழப்பு

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jallikattu-youth-died-in-avaniyapuram-50-injured-379646

புதுச்சேரியில் காவலர் பயிற்சி பள்ளி மாடியில் இருந்து காவலர் தற்கொலை

புதுச்சேரியில் காலியாக உள்ள காவலர்களுக்கான பணியிடங்களை ஆட்சேர்ப்பு முலம்  நிரப்பும் பணி  விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-a-policeman-committed-suicide-in-police-training-school-puducherry-379643

கோவிலில் உண்டியலை உடைத்து ரூ. 50 ஆயிரம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

நகரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள கோயிலில் நடந்துள்ள திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thieves-steal-cash-and-other-items-from-murugar-temple-in-tirupattur-379624

Thursday 13 January 2022

பழனியில் தைப்பூச திருவிழாவிற்கு குவிந்த பக்தர்கள்

பழனியில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை கோயிலில் அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் குவிந்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/devootees-turn-in-large-numbers-in-pazhani-due-tothai-poosam-379613

முதுகலை நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை

கடிதத்தை கைப்பற்றிய வேப்பேரி போலீசார் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-girl-studying-for-pg-neet-commits-suicide-in-chennai-379612

காரில் இருந்து இறங்குவதற்குள் மளமளவென பரவிய தீ.. எலும்புக்கூடாக மாறிய கார்!

திண்டுக்கல் அருகே பைபாஸ் சாலையில் ஓடும் காரில் தீ விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டையை சேர்ந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/running-car-catches-fire-in-dindigul-bypass-road-completely-charred-379610

ஆக்சிஜன் இருப்பை பாதுகாத்துக்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை!

கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தேவையான அளவு ஆக்சிஜனை வைத்துக்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-government-advises-states-to-protect-oxygen-availability-379600

ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி

ஏ பிளஸ் நிலை ரவுடி படப்பை குணாவுக்கு உதவி புரிந்த ஒரு பெண் ஆய்வாளர் உட்பட மூன்று ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-officials-who-helped-ganster-padappai-guna-transferred-by-dig-sylendra-babu-379596

Jallikattu: புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டையில் தொடங்கின...

தமிழகத்திலேயே புத்தாண்டில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/this-year-jallikattu-traditional-event-kick-starts-at-pudkkottai-on-makar-sankaranti-day-379566

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் களைகட்டிய பொங்கல் விழா

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமை வகிக்க முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pongal-festival-celebrated-at-puducherry-raj-niwas-lt-governor-tamilisai-soundararan-cm-rangaswamy-attend-379559

Pongal 2022: திகட்டாமல் தித்திக்கும் தைப்பொங்கல் கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடங்கள்

பண்டிகை பாடம் கற்றுக்கொடுக்குமா என வியக்க வேண்டாம். பாடம் கற்றுத் தர பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அவசியம் இல்லை. தைப் பொங்கல் சொல்லும் பாடங்களும் ஏராளம் ஏராளம்!!

source https://zeenews.india.com/tamil/lifestyle/pongal-2022-life-lessons-from-pongal-festival-importance-and-significance-of-thai-pongal-festival-379546

கொலையில் முடிந்த தகராறு.. அண்ணனை வெட்டிய தம்பி..!

திருப்பத்தூரில் குடிபோதையில் இருந்த அண்ணனை, தம்பி வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tirupattur-brothers-fighting-ended-with-murder-379544

Wednesday 12 January 2022

சீமான்: மக்கள் கண்காணிப்பகத்தின் மீதான அடக்குமுறையை BJP அரசு திரும்பப் பெற வேண்டும்

மக்கள் கண்காணிப்பகத்தின்’ மீதான அதிகார அடக்குமுறைகளை உடனடியாக ஒன்றிய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்... 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-bjp-government-should-stop-its-repression-of-makkal-kankanippagam-379542

வாழ்வதற்கு எதிர்ப்பு.. சாதலை தேர்ந்தெடுத்த காதலர்கள்..!

ராணிப்பேட்டையில் வாழ்வதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் சாதலை தேர்ந்தெடுத்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ranipettai-parents-opposed-the-love-lovers-suicide-379541

சித்தார்த் சர்ச்சை ட்வீட்; காவல்துறை விசாரணையை தொடங்கம்

சித்தார்த்தின் விளக்கம் ஒருபுறம் இருக்க, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தேசிய மகளிர் ஆணையம் மராட்டிய காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/controversy-siddharth-tweet-chennai-police-have-launched-an-investigation-379473

Pongal Festival: எருதாட்டத்திற்கு தடை விதிப்பு..!

கொரோனா பரவல் காரணமாக சேலம் மாவட்டத்தில் எருதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pongal-festival-jallikattu-ban-in-salem-379471

பொங்கல் பானைகள் விற்கப்படாமல் தேக்கம்: கலக்கத்தில் தொழிலாளிகள்

நத்தம் அருகே பாறை பட்டியில் தயாராகும் பொங்கல் பானைகள் தேக்கம் அடைந்துள்ளதால் தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pongal-2022-pongal-pots-cottage-industry-facing-problem-due-to-covid-ask-govt-to-distribute-pots-in-ration-shops-379470

ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன்..! ஆனால் கண்டிஷன் இருக்கு..!

ஆவின் பண மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sc-gives-bail-to-rajendra-balaji-379459

Thaipusam 2022: பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்தடன் தொடங்கியது

ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா தொடங்கியது! கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடைபெற்றன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/palani-temple-2022-thaipusam-event-kick-started-by-flagging-considering-corona-guidelines-379447

ஊழியர்களுக்கு கொரோனா - சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் ’பூங்கா’

உதகை தாவரவியல் பூங்காவில் பணி புரியும் 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ooty-10-workers-positve-for-corona-at-botanical-garden-379444

Tuesday 11 January 2022

கோயில்களில் திருடப்பட்ட 11ம் நூற்றாண்டை சேர்ந்த சிலைகள் மீட்பு!

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் 11ம் நூற்றாண்டை சேர்ந்த சுமார் 40 கோடி மதிப்புள்ள 11 சிலைகளை கைப்பற்றி, ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/11th-century-idols-stolen-from-temples-recovered-379408

நூதன முறையில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிய 4 வாலிபர்கள் கைது!

மிளகாய் பொடி, இரும்பு ராடு ஆகியவற்றை வைத்து கொண்டு கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-arrested-4-persons-as-they-were-planning-a-theft-379407

உயிருடன் இருப்பதற்கு சான்று கேட்ட வங்கி..ஆவணங்களைத் தேடி அலையும் முதியவர்!

தான் உயிருடன் இருப்பதற்கான சான்று கேட்டு அரசு அலுவலகங்களை நாடியுள்ளர் அரியலூரை சேர்ந்த 72 வயது முதியவர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bank-asked-for-proof-of-being-alive-old-man-wandering-in-search-of-documents-379401

பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு - EPS குற்றச்சாட்டு!

திமுக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/scam-happened-in-tamil-nadu-pongal-gift-giving-says-edappadi-palaniswamy-379372

யானை சாணத்தில் பிளாஸ்டிக் பொருட்கள்: மனிதர்களின் மெத்தனம் யானைகளுக்கு எமனாகிறதா?

யானை சாணத்தில் கண்டறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வனத்தை ஒட்டிய குப்பைக்கிடங்கால் யானைகளின் உயிருக்கு ஆபத்து!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/plastic-waste-other-items-found-in-elephants-stool-shocks-people-at-marudhamalai-379370

சிறுமி பாலியியல் பலாத்கார விழக்கில் ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

16 வயது சிறுமியை பாலியியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/auto-driver-arrested-under-pocso-act-for-raping-16-year-old-girl-379362

Monday 10 January 2022

அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல்; மாணவர் மரணம்

அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதலில் காயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/student-killed-in-clash-between-government-school-students-379356

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு!

ஜல்லிக்கட்டு குழு அமைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jallikattu-to-be-coducted-by-avaniyapuram-district-administration-379335

தமிழகத்தின் 5 வானொலி நிலையங்கள் ரிலே நிலையங்களாக மாற்றம்; பிரசார் பாரதி அறிவிப்பு

அகில இந்திய வானொலி, பிரசார் பாரதியின் கீழ், சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் ஏழு முதன்மை சேனல்களைக் கொண்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/prasar-bharati-to-convert-5-primary-stations-in-tamil-nadu-into-relay-stations-in-tamil-nadu-379325

ஜல்லிக்கட்டு போட்டி - புதிய விதிமுறைகளுடன் அரசாணை வெளியீடு!

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது மற்றும் பங்கு பெறுவது தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jallikkattu-tamilnadu-government-release-go-with-new-rules-379321

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் - டிஜிபி உத்தரவு!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு காவல்துறை செல்ல வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/child-sexual-harassment-complaints-dgp-sylendra-babu-order-379309

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து கடனாளியானவர் தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த தினேஷ் என்கின்ற நபர் தூக்கிட்டு நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-more-suicide-due-to-online-rummy-game-gambling-379306

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்கக்கோரி மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்களின்  உறவினர்கள் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகை இட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/relatives-of-indian-fisherman-arrested-by-srilankan-navy-held-protest-379298

Sunday 9 January 2022

Pongal 2022: முகூர்த்த காலுடன் தொடங்கியதா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி?

அரசு விழாவாக நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் இல்லை!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pongal-2022-commencement-of-alankanallur-jallikkattu-event-started-with-pooja-379288

ராமேசுவரம் கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல்! பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

ராமேசுவரம் ஆலயத்திற்கு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையால் ஆலயத்தை சுற்றி கூடுதலாக போலீசார் குவிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/security-strengthened-to-rameswaram-temple-after-intelligence-alert-379285

பொங்கல் பண்டிகை கொரோனா கட்டுப்பாடுகள்! நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

பொங்கல் நேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று கலந்தாலோசனைக் கூட்டம் நடத்துகிறார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pongal-festival-corona-restrictions-cm-mk-stalin-to-consult-with-experts-today-379282

இந்தியாவில் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி - பதிவு செய்வது எப்படி?

மத்திய அரசின் அறிவிப்பின்படி இந்தியாவில் மக்களுக்கு நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட இருக்கிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/booster-vaccine-starts-in-india-from-tomorrow-how-to-register-379263

அதிக சத்தத்தை தட்டிக் கேட்ட வாலிபர் கத்தியால் குத்தி கொலை!

இரவு அதிக அளவு சத்தத்துடன் திருமண நாளை கொண்டாடியவர்களை தட்டிக் கேட்டதால் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youth-who-opposed-loud-music-in-a-marriage-day-function-murdered-379246

பெரியார் சிலைக்கு செருப்பு மாலை! கோவையில் பரபரப்பு

பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, காவி பொடி தூவியுள்ளதால் கோவை மாநகரில் பரபரப்பு நிலவுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chappal-garland-in-periyar-statue-tension-in-coimbatore-379244

கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி; இருவர் பலி!

மதுரையில் கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் மூன்று வயது குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/due-to-corona-scare-family-attempeted-suicide-in-which-two-of-the-family-died-379235

Saturday 8 January 2022

ஞாயிறு ஊரடங்கு: கோவையில் முழு அடைப்பு, வெறிச்சோடிய சாலைகள்

ஞாயிறு ஊரடங்கு கோவையில் முழுமையாக அமல்படுத்த பட்டுள்ளதால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-sunday-curfew-complete-lockdown-in-coimbatore-roads-blank-379230

ஈரோடு அருகே அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர் பழுது நீங்கி புறப்பட்டது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பவளக்குட்டை என்ற பகுதியில் பெங்களூரை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/helicopter-emergency-landing-in-erode-repaired-and-continues-its-journey-to-cochin-379229

கோவை: பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு சம்பவம் விவகாரத்தில் 59 வயது முதியவர் கைது!

கோவை அம்மன்குளம் பகுதியில் ராதா என்ற பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, இளங்கோவன் என்ற 59 வயது நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/arrest-in-coimbatore-acid-attack-case-on-women-379228

ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! டிஐஜியாக உயர்ந்தார் ரம்யா பாரதி!

தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரம்யா பாரதி டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-transfered-30-ips-officers-in-a-massive-move-379222

மதுரையில் செல்போன் டவர் காணவில்லை என போலீசில் புகார்!

மதுரையின் கூடல்புதூர் நகரில் ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வோடபோன் செல்போன் டவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என போலீசில் புகாரளித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cellphone-tower-reported-missing-in-madurai-379203

கோடநாடு வழக்கு - 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை!

கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kodanadu-case-tn-police-investigate-5-persons-379201

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு. எவையெல்லாம் இருக்கும்!

தமிழக அரசின் உத்தரவுப்படி நாளைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-lockdown-2022-full-curfew-in-tamil-nadu-tomorrow-379193

கட்டாய வழிப்பறி செய்தால் குண்டர் சட்டம்! திருநங்கைகளுக்கு எஸ்.பி எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திருநங்கைகளுக்கான மறுவாழ்வு விழிப்புணர்வு உள்ளரங்க கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில் பேசிய எஸ்பி, "பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம்  திருநங்கைகள் கட்டாய பணம் வசூலிப்பது குற்றமாகும். பக்தர்கள் விரும்பி கொடுக்கும் பணத்தை பெறாமல் அவர்களை மிரட்டி அதிகபணம் பிடுங்குவதாக தொடர் புகார்கள் வருவது கவலையை ஏற்படுத்துகிறது.எனவே பழனிக்கு வரும் பக்தர்களை திருநங்கைகள் சூழ்ந்துகொண்டு மிரட்டும்வகையில் பணம் பறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-sp-warns-transgender-people-not-to-force-people-for-money-379190

நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க தமிழக அரசு முடிவு

நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-decided-to-unite-other-states-opposing-neet-379169

Friday 7 January 2022

கோவையில் பயங்கரம்! பெண் மீது ஆசிட் வீச்சு..!

கோவையில் மர்ம நபர் ஆசிட் வீசியதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kovai-police-enquires-the-acid-attack-on-women-379100

ரௌடிஸம் + முன்பகை + கொலை! என்கவுன்ட்டர் நடந்தது ஏன்!

செங்கல்பட்டு பகுதியில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் நடந்த கொலைகள் குறித்த தகவல்கள் போலீசாருக்கு அதரிச்சியை உள்ளாக்கியது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rowdism-antagonism-murder-why-the-encounter-happened-379111

மின் அழுத்த கம்பியில் சிக்கி 8 கறவை மாடுகள் உயிரிழப்பு: புதுச்சேரியில் பரிதாபம்

மின் கம்பியில் சிக்கி 8 கறவை மாடுகள் உயிரிழந்துள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sad-incident-8-cows-die-due-to-electrocution-locals-shocked-in-puducherry-379101

கோவையில் பயங்கரம்! பெண் மீது ஆசிட் வீச்சு..!

கோவையில் மர்ம நபர் ஆசிட் வீசியதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covai-police-enquires-the-acid-attack-on-women-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-379100

கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த மனைவி..! பின்னணி என்ன?

திருப்பத்தூரில் கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்த மனைவி மற்றும் கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tirupattur-wife-killed-husband-with-mercenary-police-arrested-379097

கொரோனாவால் ரத்தாகும் திருமணங்கள்! திருக்கடையூர் ஆலயத்தில் திருமணங்கள் ரத்து

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவிருந்த 148க்கும்  மேற்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-effect-on-wedding-thirukkadaiyur-temple-canceled-148-marriage-379096

Thursday 6 January 2022

பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

மதுரையில் வரும் 12 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா நிகழ்ச்சி கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று அதிகரிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/prime-minister-modi-pongal-program-adjournment-tamil-nadu-bjp-leader-annamalai-379057

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு விசாரணை அடுத்த வாரம்- Madras HC

டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று சென்னை உச்சநீதிமன்றம் கூறுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-listed-former-minister-s-p-velumani-appeal-for-next-week-hearing-379053

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல்

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/srilankan-navy-attacked-on-indian-fisherman-in-rameswaram-379052

தாய் , மகள் தூக்கிட்டு தற்கொலை: உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை

தாய் மகள் இருவரும் தூக்குப்போட்டு உயிரிழந்தது அவர்களது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-daughter-suicide-shocks-hosur-police-starts-investigation-379050

கத்தியை காட்டி துணிகர கொள்ளை: 75 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கத்துடன் தப்பித்த கும்பல்

கொள்ளையர்கள் அனைவரும் 30 வயதுக்கு மிகாமல் இருந்ததாகவும் முகமூடி அணிந்து வந்து பயங்கர ஆயுதங்களை காட்டி தங்களை மிரட்டி நகைகளை பறித்துச் சென்றதாகவும் வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/robbery-at-knife-point-in-madurai-robbers-flee-with-gold-jewellery-and-cash-379040

விழுப்புரம்; தடுப்பூசி போட்டுகொண்ட மாணவி மயக்கம்..!

விழுப்புரம் அருகே தடுப்பூசிக் கொண்ட மாணவி திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vilupuram-vaccinated-student-faints-379039

Wednesday 5 January 2022

தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்: திமுக எம்.பி. டி ஆர் பாலு பரபரப்பு பேட்டி

தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும் என மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-governor-should-resign-says-dmk-mp-tr-balu-in-regard-with-neet-in-tamil-nadu-378994

Lockdown: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - முழு விவரம்..!

தமிழகத்தில் இரவு நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-announced-lockdown-here-details-378993

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு - அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/health-minister-ma-subramanian-sundays-full-curfew-in-tamil-nadu-378972

தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் தலைமறைவாய் பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-rajendra-balaji-arrested-378970

கோயம்புத்தூர் மக்களே திருப்பதி செல்ல பிளானா? சிறப்பு வசதி அறிமுகம்

கோவை-திருப்பதி இடையிலான புதிய ரயில் சேவையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. அதன்படி இந்த ரயில் சேவை செவ்வாய்க்கிழமைகளிலும் மட்டும் இயக்கப்படும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tirupati-darshan-offer-from-coimbatore-new-train-service-378969

திமுக ஆட்சியில் 'துப்பாக்கி' கலாச்சாரம் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய அதிமுக

திமுக ஆட்சியில் தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-boycott-the-governor-speech-378966

Religion: ஏா்வாடி தா்ஹாவில் தொழுகை நடத்த பா.ஜ.க நிர்வாகிக்கு எதிா்ப்பு

ஏர்வாடி தர்காவுக்கு, பாஜகவின் சிறுபான்மைப் பிரிவின் தேசியச் செயலர் வேலூா் இப்ராஹிம் செல்லக்கூடாது என்று வலுத்த போராட்டம்.... ஜெயித்தது யார்?

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vellore-ibrahim-not-allowed-to-ervadi-dargah-for-prayer-know-who-won-the-battle-378960

Tuesday 4 January 2022

Viral Video: அடிபட்ட குரங்குக்கு தண்ணீர் கொடுத்து காப்பாற்றும் நபர்

கள்ளக்குறிச்சியில் அடிப்பட்ட குரங்கை தூக்கிச் சென்று தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்யும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-man-saves-injured-monkey-video-goes-viral-378918

12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணம் செலுத்த தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை நாளை முதல் 20ம் தேதிக்குள் மாணவர்கள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-12th-exam-payment-last-date-announced-378912

TNPSC Job: மாதம் ரூ.37,700 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி ஜனவரி 23

https://tnpsc.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 23/01/2022 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/tnpsc-jobs-recruitment-architectural-assistant-and-planning-assistant-post-apply-online-378911

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? அமைச்சர் பதில்

மதுரையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் என அமைச்சர் பி.மூர்த்தி உறுதியளித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jallikattu-cm-will-take-the-call-%E2%80%93-minister-p-moorthy-378907

அதிகாரிகள் அலட்சியம்.. பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற திருநங்கை

சிவன்யா என்ற திருநங்கை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/transgender-who-tried-to-set-fire-by-pouring-petrol-in-ramanathapuram-378905

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் முதல்வர்!

2020 ஆம் ஆண்டிற்கான பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை வழங்கும் நிகழ்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்று தொடங்கி வைத்துள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-launches-pongal-special-gift-package-scheme-378893

Monday 3 January 2022

சட்ட அமைச்சருடன் சிறைச்சாலைக்குள் நுழைந்த திமுகவினர்- Video

சட்ட அமைச்சருடன் சிறைச்சாலைக்குள் நுழைந்த திமுகவினர் விழிப்பிதுங்கி நின்ற சிறை அதிகாரிகள். அமைச்சர் மீதும் திமுகவினர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-volunteers-entered-the-salem-central-jail-with-the-law-minister-regupathy-watch-378829

’பாசிச அரசு’ திமுகவை கடுமையாக விளாசிய சீமான்!

சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பாசிசத்தின் உச்சம் என சீமான் சாடியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-condemns-saatai-durai-muragan-arrest-378827

108 ஆம்புலன்சில் பிரசவம்; மருத்துவ உதவியாளருக்கு நன்றி கூறிய தம்பதி

108 ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு நன்றி கூறிய தம்பதியின் உறவினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/couple-thanked-ambulance-driver-after-safe-delivery-in-108-ambulance-378826

சென்னை; ஊழியரை கட்டிப்போட்டு ரயில் நிலையத்தில் ரூ.1 லட்சம் கொள்ளை

சென்னை திருவான்மியூரில் டிக்கெட் விற்பனையாளரை கட்டிப்போட்டு 1.30 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-over-rs-1-lakh-stolen-from-thiruvanmiyur-railway-station-378815

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பாதி விலையில் பிரியாணி

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தமிழக அரசு தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/briyani-in-50-percent-rebate-for-fully-vaccinated-people-378809

7 பேரின் விடுதலை குறித்து ஆளுனரிடம் அழுத்தம் கொடுக்கப்படும் - சட்டத்துறை அமைச்சர்!

நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுனரிடம் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/governor-to-be-pressured-to-release-nalini-and-others-says-law-minister-378808

Sunday 2 January 2022

கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 6 பேர் பலி..! மத்திய அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு மத்திய அரசு அறிவுறுதியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-cases-increase-in-tamilnadu-sunday-registers-1594-cases-378790

மாமியாரை கொலை செய்து நாடகமாடிய மருமகள் கைது..!

திருச்சியில் மாமியாரை கொலை செய்து நாடகமாடிய மருமகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/trichy-woman-arrested-for-killed-the-mother-in-law-378779

15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!

இந்தியாவில் 15 முதல் 18 வயதிற்குப்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடங்கும்  நிலையில், அதற்கான பதிவு தொடங்கி இருக்கிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaccinations-for-15-to-18-year-childrens-begins-378775

தமிழகத்தில் கொரோனா 3வது அலை - அமைச்சர் சுப்பரமணியன்

தமிழகத்தில் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டதாக அமைச்சர் மா.சுப்பரமணியன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-3rd-wave-starts-in-tn-minister-subramanian-378774

கடன் சுமையால் மனைவி, மகன்களை கொன்று வங்கி ஊழியர் தற்கொலை

சென்னை பெருங்குடியில் கடன் சுமையால் தனது மனைவியை கிரிக்கெட் மட்டையால் தாக்கியும், மகன்களை கழுத்தை நெருக்கி கொன்றும் தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bank-employee-commits-suicide-by-killing-wife-sons-378773

சென்னை: ரெம்டெசிவரை பதுக்கியவர்கள் உட்பட 409 பேர் மீது குண்டர் சட்டம்

சென்னையில் ரெம்டெசிர்வர் மருந்து பதுக்கி விற்பனை செய்தவர்கள் உட்பட 409 பேர் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-police-arrest-409-convicts-under-goondas-act-378768

அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகிய நெல் மூட்டைகள்! ரூ.1 கோடி வரை இழப்பு!

அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகிய 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம், தமிழக அரசிற்கு ரூ.1 கோடி வரை இழப்பு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/waste-paddy-bundles-due-to-negligence-of-officials-loss-up-to-rs-1-crore-378751

தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த புத்தாண்டிற்கு மது விற்பனை குறைவு!

தமிழகத்தில் புத்தாண்டு தினத்தில் மது விற்பனை கடந்த ஆண்டை விட, இந்தாண்டு சுமார் ரூ.11 1/2 கோடி குறைந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/liquor-sales-in-tamilnadu-are-lower-this-new-year-than-last-year-378747

Saturday 1 January 2022

புத்தாண்டை முன்னிட்டு இரவு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 147 வழக்குகள் பதிவு

சென்னையில் தடையை மீறி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/147-cases-registered-of-drunken-driving-on-new-year-eve-378700

பிரதமர் மோடியின் மதுரை வருகை பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து

மதுரையில் பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கிறார் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-sellur-raju-comments-on-prime-minister-modi-visit-to-madurai-378691

சென்னை; ஆடல், பாடல் என களைகட்டிய நரிக்குறவர் இன மக்களின் புத்தாண்டு..!

சென்னை திருமுல்லை வாயிலில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள், ஆடல், பாடலுடன் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-narikuravargal-celebrated-the-new-year-378690

500 கோடி ரூபாய் மதிப்பிலான தொன்மையான பச்சை மரகத லிங்கம் மீட்பு

லிங்க வடிவங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த மரகத லிங்கத்தின் புகழ் சொல்லி மாளாதது. அப்படிப்பட்ட ஒரு மரகத லிங்கத்தைப் பற்றிய ஒரு செய்தி தற்போது தமிழகத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/emerald-lingam-worth-rs-500-crore-found-in-bank-locker-in-thanjavur-seized-by-officials-378685

Female infanticide: உசிலம்பட்டி குழந்தை மரணம் பெண் சிசுக்கொலையே! தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்

மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், தாயே குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற கொடூரம்! என்று முடியும் பெண்சிசுக் கொலைகள்?

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/usilampatti-infant-death-is-female-infanticide-mother-confessed-378684

சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு 8 பேர் காயம்.

புத்தாண்டு தினமான இன்று பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் இறந்தது அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/firecracker-accident-near-sivakasi-4-dead-8-injured-378677