Tuesday 20 April 2021

தடுப்பூசி பற்றாக்குறை! புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் தமிழகம் வருகை!

புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coronavirus-latest-news-over-6-lakh-vaccine-dose-imported-to-tamil-nadu-from-pune-361722

Shocking: 5 மாநிலங்களில் 23% தடுப்பூசிகள் வீணாயின, பட்டியலில் தமிழகம் முதலிடம்

இந்தியாவில் விநியோகிக்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 23 சதவீதம் தடுப்பூசிகள் ஏப்ரல் 11 வரை வீணாகியுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-vaccine-wastage-in-5-states-reveals-rti-query-tamil-nadu-tops-the-list-361703

பீதியைக் கிளப்பும் சென்னையின் 'COVID Positivity Rate', நிலைமை மோசமாகலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 80 சதவிகித மக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்கள். எனினும் வரும் வாரங்களில் மருத்துவமனைகள் மற்றும் கோவிட் பராமரிப்பு மையங்களின் நோயாளிகளின் வருகை அதிகமாகும் நிலை ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alarming-state-of-chennai-covid-positivity-rate-double-of-tamil-nadus-rate-know-full-details-361701

Monday 19 April 2021

சர்ச்சில் ஜெபம் செய்தவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காம மதபோதகர்

சர்ச்சில் ஜெபம் செய்த பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை பற்றிய செய்திகள் வெளியாகி அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது

source https://zeenews.india.com/tamil/lifestyle/the-cleric-who-hugged-kissed-a-woman-at-a-church-when-she-was-praying-361697

Tamil Nadu Corona Update: தமிழகத்தில் கொரோனாவுக்கு 44 பேர் பலி, பாதிப்பு சுமார் 11000

 கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் உலகமே ஆடிப் போயிருக்கும் நிலையில்  தமிழகத்திலும் அதன் பாதிப்புகள் துரிதகதியில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-44-killed-in-tamil-nadu-11000-people-affected-361693

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கடந்த ஆண்டு  கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பு ஏதும் இன்றி நடைபெற்றது

source https://zeenews.india.com/tamil/social/court-denies-permission-for-kallazhar-festival-of-madurai-meenakshi-amman-chitirai-thiruvizha-361663

Lockdown அச்சத்தில் தமிழகத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

நாடு முழுவதும் தொற்று அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது. பல இடங்களில் பல வித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-migrant-workers-leave-tamil-nadu-for-hometowns-fearing-another-lockdown-361653

மதுப்பிரியர்களின் கவனத்திற்கு, டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-liquor-shops-news-tasmac-new-rules-and-guidelines-released-361652

டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஊரடங்கா? தொற்றின் நிலவரம் எப்படி உள்ளது?

தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முழு ஊரடங்கு போடப்படுமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைப் பற்றி ஆய்வு செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-in-tamil-nadu-anytime-soon-to-break-the-chain-feel-experts-as-daily-cases-reach-new-heights-361645

கொரோனா பரவல் எதிரொலி; வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறுமா?

கொரோனாவின் 2-வது அலை, விஸ்ரூபம் எடுத்து கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில், மொத்த பாதிப்பு தொடர்ந்து 2.5 லட்சத்தை தாண்டி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-second-wave-doubt-arises-whether-votes-will-be-counted-on-may-2nd-as-planned-361642

Sunday 18 April 2021

CM Admitted in Hospital: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-you-know-the-reason-for-tamil-nadu-chief-minister-edappadi-palaniswami-admitted-in-hospital-361639

மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

கேள்விகள் அனைத்தும் நேரடி கேள்விகளாக இருக்காது என்றும், மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு, சிந்தித்து விடையளிக்கும் வகையில்  தான் வினாத்தாள் தயாரிக்கப்படும் எனவும் அண்ணா பலகலைகழகம் கூறியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anna-university-says-the-students-can-write-the-exam-by-referring-books-and-using-internet-361638

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, ஏப்ரல் 20 முதல் Night Curfew

கொரோனா நோய் பர்வல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.  ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-announced-new-restrictions-curfew-on-sundays-and-night-curfew-from-april-20-361608

Breaking: தமிழகத்தில் +2 பொது தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா தொற்று பாதிப்பு இது வரை இல்லாத அளவு அதிகரித்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள், தடுப்பூசி போடும் நடவடிக்கையை எடுப்பது உட்பட பல தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/due-to-corona-situation-plus-2-public-exam-are-postponed-by-tamil-nadu-state-board-361607

தென்தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/south-tamilnadu-may-receive-for-the-next-two-days-says-meteorological-department-361599

அரசுக்கும் காவல்துறைக்கும் மிக்க நன்றி: நடிகர் விவேக் குடும்பத்தினர்

தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் இறப்புக்கு, திரையுலக பிரபலங்கள் உட்பட பலர், அதிர்ச்சியையும் வேதனையையும் வெளியிட்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vivek-family-has-thanked-the-government-and-police-officials-for-cremating-viveks-body-with-stat-honours-361597

புதுச்சேரியில் கொரோனா மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை: டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, இன்று, கொரோனா பரிசோதனை  முகாம்களையும், தடுப்பூசி முகாம்களையும் நேரில்சென்று ஆய்வு செய்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/there-is-no-shortage-of-corona-vaccine-and-remdesivir-in-puducherry-361596

சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி

சென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-announces-stricter-covid-curbs-takeaway-parcel-food-will-be-permitted-361595

Saturday 17 April 2021

வேளச்சேரி மறுவாக்குப்பதிவு, வெறும் 186 வாக்குகள் மட்டுமே பதிவு

சென்னை வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் மொத்தம் 186 வாக்குகள் மட்டுமே பாதிவானது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-elections-only186-votes-polled-in-velachery-booth-re-poll-361578

Chennai ஏர் இந்தியா விமானத்தில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ஏர் இந்தியா விமானத்தில் இருந்து 6 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது, அந்த தங்கத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-bars-worth-around-3-crores-hidden-under-seat-in-air-india-flight-at-chennai-361565

அரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்: தமிழக அரசு

சமூக பொறுப்பு, அரசின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு நடிகர் விவேக் முன்னின்று எடுத்த முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vivek-cremation-will-be-done-with-state-honors-says-tamilnadu-government-361547

நடிகர் விவேக் தனது அற்புத திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர்: அமித் ஷா

நேற்று காலை நடிகர் விவேக் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கமானார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-demise-of-noted-actor-vivek-has-left-many-saddened-tweets-home-minister-amit-shah-in-tamil-361544

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு: ஆய்வு செய்தார் சென்னை மாநகராட்சி ஆணையர்

வேளச்சேரியில் நடைபெற்று வரும் மறுவாக்குப்பதிவு மையத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வாக்குப்பதிவு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vellacherry-elections-happening-in-tamil-nadu-with-strict-adherence-to-covid-protocol-361540

நிழலும், நிஜத்திலும் சமூகத்தின் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியும் (PM Narendra Modi), நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-untimely-demise-of-noted-actor-vivek-has-left-many-saddened-pm-narendra-modi-361538

Friday 16 April 2021

விழிப்புணர்வு வித்தகன் விவேக்: சாகும் வரை சமூக சேவை செய்த சிந்தனையாளன்!!

மக்களை சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் விவேக்கின் நகைச்சுவையோ சிரிக்க வைப்பதோடு அனைவரையும் சிந்திக்க வைத்து, அதன் படி செயல்படவும் வைத்தது. சிரிப்போடு சேர்த்து சிந்தனையையும் ஊட்டிய அவரது கருத்துகளை நாம் மறக்க முடியாது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rip-vivekh-comedian-actor-who-instilled-social-thoughts-in-peoples-mind-condolence-messages-pour-in-361528

நகைச்சுவை மாமேதைக்கு வந்த மாரடைப்பு: காரணம் என்ன? ஊகங்கள் உண்மையானதா?

நடிகர் விவேக்குக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவீர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vivekh-death-is-coronavirus-vaccination-responsible-for-sudden-heart-attack-of-vivekh-doctors-explain-361526

Actor Vivek: நட்ட மரங்களும் வாடுகிறது… சிரிப்பு செத்துவிட்டதே!

மனிதர்கள் மட்டுமல்ல, நட்ட மரங்களும் துக்கம் அனுசரிக்கின்றன. கலைச் சரித்திரம் சொல்லும் ‘காமெடி’ கதாநாயகன்

source https://zeenews.india.com/tamil/lifestyle/rip-messages-from-all-around-the-world-to-actor-vivek-361524

சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும்..

தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணரும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதில் முன்னணி பங்கு வகித்த நகைச்சுவை நடிகர் இன்று நம்முடன் இல்லை.

source https://zeenews.india.com/tamil/lifestyle/actor-vivek-and-former-president-abdul-kalam-361513

Breaking News: பத்மஸ்ரீ நடிகர் விவேக் அதிர்ச்சி மரணம்

 புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக், இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/breaking-news-padmashree-actor-vivek-expired-in-hospital-in-chennai-at-4-35-361512

நடிகர் விவேக்கின் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமல்ல, சிகிச்சை தொடர்கிறது: மருத்துவமனை அறிக்கை

நடிகர் விவேக்கின் தற்போதைய நிலையைப் பற்றி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு, கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்று மருத்துவமனை கூறியுள்ளது. அவருக்கு கொரோனா தொற்றும் இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vivek-health-update-heart-attack-not-due-to-coronavirus-vaccine-clarifies-hospital-361495

கொரோனா பரவல் எதிரொலி; தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டது

தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது. தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில், 2.17 லட்சம் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-tanjore-big-temple-is-closed-due-to-corona-second-wave-361492

நேற்று தடுப்பூசி, இன்று மாரடைப்பு; நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vivekh-admitted-to-intensive-care-unit-for-sudden-heart-attack-361479

Thursday 15 April 2021

குழந்தைகளை குறிவைக்கும் உருமாறிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 256 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையில், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-256-children-affected-with-covid-symptoms-in-last-24-hours-in-tamil-nadu-361471

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று!

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/law-minister-c-v-shanmugam-tests-positive-for-covid-19-361467

Madras HC: கொரோனாவின் தாக்கத்தால், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் virtual விசாரணைகள் மட்டுமே

 கோவிட் -19 துரிதமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழ்நாடு அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-covid-19-effect-leads-the-high-court-to-only-virtual-hearings-361462

Coronavirus Update India:ஒரே நாளில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது அனைவரின் கவலைகளையும் அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coronavirus-update-india-over-two-lakh-people-have-been-diagnosed-with-corona-in-a-single-day-361459

ஜாம்பவான் வேட்பாளர்களை ஓரம் கட்டிய வேட்பாளர்: தமிழகத் தேர்தலின் சுவாரசிய தகவல்

தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களையும், வேட்பாளர் விவரங்களையும் பொது மக்கள் பதிபிறக்கம் செய்து பார்க்க முடியும். ஒவ்வொரு வேட்பாளரின் பக்கம் ஒவ்வொரு முறை பதிவிறக்கம் செய்யப்படும்போதும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-election-2021-this-candidate-beats-eps-ops-stalin-in-this-parameter-know-details-361452

பார் புகழும் மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொரோனா 2வது அலை தொடங்கி, மிக வேகமாக தொற்று பரவி வரும் நிலையில்,   சித்திரை திருவிழா கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/world-famous-chithirai-thiruvizha-starts-with-flag-hoisting-in-sri-madurai-meenakshi-amman-temple-361435

TN Health Sec:3 மாதங்களுக்கு தேவையான கோவிட் மற்றும் பிற மருந்துகள் தமிழகத்திடம் இருக்கிறது

கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், போதுமான மருத்துவ வசதிகள் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-says-it-has-covid-19-other-medication-stock-for-3-months-no-need-to-panic-361434

Wednesday 14 April 2021

தமிழகம், புதுச்சேரி: 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை இருக்கும்-IMD

சென்னையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இன்றைய வானிலையைப் பொறுத்தவரை , இன்று மதியம் வரை நல்ல மழை இருக்கும் என பிராந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-to-receive-isolated-heavy-rainfall-in-next-3-days-says-imd-361426

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா, ஒரே நாளில் 7,819 புதிய பாதிப்புகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும் வகையில், தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-7819-new-cases-registered-361424

தொழிற்பயிற்சி பெற்று அசத்தும் ஜாமிலாபாத் பெண்கள், கைகொடுக்கும் கைவினைக் கலைகள்

பெண்கள் தங்களது கைகளால் தாங்களே உருவாக்கும் இந்த கைவினைப் பொருட்களை விற்று பணம் ஈட்டுவது அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய தன்நம்பிக்கையை அளித்துள்ளது. தங்கள் குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் ஈட்டித் தர முடிந்ததால், அவர்களது மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amazing-success-achieved-by-jamilabad-women-with-adani-group-help-361385

நாமக்கல்லில் நடுங்க வைக்கும் சம்பவம்: சிறுமி பாலியல் வன்கொடுமை, 12 பேர் கைது

நாமக்கல்லில் 14 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக பி.எஸ்.என்.எல் பொறியாளர் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/horrifying-incident-12-men-including-bsnl-engineer-arrested-for-raping-14-year-old-girl-361381

Tuesday 13 April 2021

தமிழகத்தில் ஆட்டம்போடும் கொரோனா, சென்னையில் 100 போலீசாருக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே  வருகிறது. நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை எட்டியதுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-19-shocking-news-100-police-get-affected-of-covid-19-in-chennai-361355

வேளாச்சேரி சட்டமன்ற தொகுதியின் பூத் எண் 92 -ல் மறுவாக்குபதிவு : ECI

தமிழ்நாட்டில், 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள்  மே 2 ஆம் தேதி எண்ணப்படும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/election-commission-orders-re-polling-at-booth-number-92-in-chennai-velachery-assembly-constituency-361341

பக்தர்கள் இல்லாமல் சித்திரை திருவிழா நடத்தப்படும்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆகமவிதிப்படி தடை இன்றி சித்திரை திருவிழா நடத்த, அரசிடம் கோவில் நிர்வாகம் அனுமதி கேட்டிருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chithirai-festival-will-be-held-without-devotees-says-meenakshi-amman-temple-administration-361332

Monday 12 April 2021

தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- தமிழக அரசு!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடத்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/important-decision-on-covid-vaccination-all-eligible-people-should-be-vaccinated-tn-government-361293

Cooch Behar வன்முறை மற்றும் மரணத்திற்கு மம்தா பானர்ஜி தான் காரணம்- அமித் ஷா

மேற்கு வங்க மாநிலத்தில் முதல் நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. மேற்குக் வங்க மாநிலத்தில் அடுத்தக்கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/elections/elections-2021-mamata-banerjee-instigated-people-leading-to-cooch-behar-deaths-amit-shah-361279

Election Commission: தேர்தல் பிரசாரம் செய்ய மம்தா பானர்ஜிக்கு 24 மணி நேரத் தடை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏப்ரல் 12 இரவு 8 மணி முதல் ஏப்ரல் 13 இரவு 8 மணி வரை எந்த வகையிலும் பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/elections/ec-ban-for-campaigning-24-hours-ban-on-west-bengal-chief-minister-mamata-banerjee-361277

Corona Update: தமிழகத்தில் 6711 பேருக்கு கொரோனா தொற்று, தீவிரமாகும் மாநில அரசின் நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கமும் பரவலும் மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,52,879 பேருக்கு புதிதாக தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் 11,08,087 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-update-tamil-nadu-reports-6711-new-corona-cases-in-the-last-24-hours-361275

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை

துரைமுருகனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmks-durai-murugan-is-stable-says-hospital-report-about-his-covid-19-infection-361264

திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வீட்டில் கொள்ளை முயற்சி: தொண்டர்கள் அதிர்ச்சி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது என்ற செய்தி வந்ததிலிருந்து தொண்டர்களுக்கு இடையே அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/robbery-attempt-in-dmk-general-secretary-durai-murugans-house-361262

அதிகரிக்கும் கொரோனா; இரவு நேர ஊரடங்கை அமல், முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துச் சென்னைத் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-decision-taken-by-edappadi-k-palaniswami-over-rising-corona-361246

சுந்தர தெலுங்கு மக்களுக்கு உகாதி வாழ்த்துக்கள்: புதிய நீதிக் கட்சித் தலைவர்

தமிழ்நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் வாழும் தெலுங்கு பேசும் மக்களுக்கு, தனது உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் புதிய நீதிக் கட்சித் தலைவர் திரு..ஏ.சி.சண்முகம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pudhiya-needhi-katchi-leader-ac-shanmugam-greeted-telugu-people-ugadhi-wishes-361245

Sunday 11 April 2021

கொரோனா 2வது அலை: அச்சுறுத்தும் தொற்று, அலட்சியம் காட்டினால் அவதியே மிஞ்சும்

ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் புதிதாக தொற்று பதிவானவர்களில் 49 சதவீதம் பேர் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-19-update-state-records-more-than-6000-new-cases-361229

அதிகரிக்கும் கொரோனா, அமைச்சர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-decision-to-be-taken-by-edappadi-k-palaniswami-government-over-rising-corona-361224

ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல் வந்தால் காங்கிரஸ் போட்டியிடும்: கே.எஸ்.அழகிரி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவராவ் இன்று காலமானார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/congress-will-contest-in-srivilliputhur-if-by-elections-are-conducted-says-congress-chief-ks-azhagiri-361217

சித்திரை திருவிழா நடத்த அனுமதி கோரும் தமிழக கோவில் ஊழியர்கள் சங்கம்

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா, ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 25 வரை நடக்க திட்டமிடப்பட்டிருந்தது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-temple-employees-association-seeks-permission-to-conduct-sri-madurai-meenakshi-amman-temple-chitirai-thiruvizha-361216

Saturday 10 April 2021

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjps-tamil-nadu-vice-president-k-annamalai-tests-positive-for-coronavirus-361194

Covidக்கு பலியானார் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து சில நாட்களே ஆன நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவராவ் காலமானார். 

source https://zeenews.india.com/tamil/elections/tn-election-2021-srivilliputhur-congress-candidate-madhava-rao-dies-of-covid-361193

சமூக இடைவெளி இல்லை, சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள்

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-flout-covid-related-norms-at-the-fish-market-in-kasimedu-chennai-361190

மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 11-ம் தேதி (இன்று) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-announces-the-new-regulations-for-marina-beach-361188

#FreeTemples: உத்திராகண்டைபோல் தமிழக அரசும் கோவில்களை விடுவிக்க சத்குரு கோரிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்தை போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sadhguru-welcomes-uttarakhand-govt-move-to-free-temples-from-state-control-361183

அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவம்: 6 பேர் கைது, வலுக்கும் போராட்டங்கள்

அரக்கோணம் பகுதியில் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சோனூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் சூர்யா, அர்ஜுன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/arakkonam-dalit-youngsters-murder-police-arrest-6-people-protests-around-tamil-nadu-361154

Friday 9 April 2021

சென்னையில் கொரோனா பரவல் 10 மடங்கு அதிகரிப்பு: மாநகராட்சி ஆணையர்

சென்னையில் கடந்த ஒரே மாதத்தில் 10 மடங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-effect-in-chennai-10-times-increasing-chennai-corporation-commissioner-alerts-361122

இரட்டை படுகொலை சம்பவம் கடும் கண்டனத்தை பதிவு செய்த திமுக - வி.சி.கே - காங்கிரஸ்!

ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணத்தில் புதன்கிழமை இரண்டு தலித் இளைஞர்களை படுகொலை செய்யப்பட்டதற்கு  திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி (VCK) மற்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-vck-congress-strong-condemnation-double-murder-of-dalit-at-arakkonam-361105

மக்கள் கவனத்திற்கு! Night Curfew பிறப்பிக்க நேரிடலாம்: எச்சரிக்கும் தமிழக அரசு

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும் என தமிழ் நாடு அரசு எச்சரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-government-warns-night-curfew-may-be-issued-in-tamil-nadu-361103

சென்னை மக்களே, மாஸ்க் போடாம மாட்டிக்காதீங்க: 200 ரூபாய் அபராதம், முழு பட்டியல் உள்ளே

சென்னை மண்டலத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பலவித அபராதங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுகப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-corporation-announces-list-of-fine-amount-for-not-following-covid-restrictions-361084

Thursday 8 April 2021

முகக்கவசம் அணியாவிட்டால் ஏப்ரல் 10 முதல் பெட்ரோல் டீசல் கிடையாது: பெட்ரோலிய வணிகர் சங்கம்

பெட்ரோல், டீசல் போட வாகனங்களில் வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்களுக்கு பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களால் தொற்று பரவும் அபாயத்தை குறைக்க முடியும் என  பெட்ரோலிய வணிகர் சங்கம் நம்புகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-petrol-diesel-from-april-10-for-those-coming-without-face-mask-in-tamil-nadu-361082

ஓவராக பரவும் கொரோனா, மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/appointment-of-district-monitoring-officers-to-control-the-spread-of-corona-tn-government-361077

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமா? Madras High Court கேள்வி

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதாக இல்லை என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/madras-high-court-orders-that-toll-tax-charged-are-not-reasonable-361069

கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது தமிழக அரசு: எதற்கு அனுமதி உண்டு? எதற்கு இல்லை?

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தனி மனித இடைவெளி விதிமுறைகளை மீறுவதைத் தடுக்க தமிழக அரசு ஏப்ரல் 8 ம் தேதி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-circular-for-covid-19-check-what-is-allowed-and-what-is-not-361023

Wednesday 7 April 2021

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் கனிமொழி - திமுக தொண்டர்கள் உற்சாகம்

மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த கனிமொழி குணமடைந்ததால் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார். மேலும் ஐந்து நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-for-dmk-volunteers-kanimozhi-mp-returned-home-360972

Amazing! இதயத்துடிப்பு, சுவாச வீதத்தை அளவிட உதவும் ஸ்மார்ட்போன் கேமரா

ஒரு நபரின் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் கேமராவைப் பயன்படுத்தும் ஒரு முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர், இதை பயன்படுத்தி இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் தொடர்பான பதிவுகளை எடுக்கலாம். இது தொடர்புடையவரின் முகத்தில் நொடிக்கு நொடிமாறும் பாவங்களில் நேரடி வீடியோ பதிவிவில் இருந்து எடுக்கலாம் என்பது சிறப்பம்சம்.

source https://zeenews.india.com/tamil/technology/amazing-do-you-the-best-features-of-smartphone-camera-which-can-help-doctors-measure-pulse-breathing-rate-360961

செக் மோசடி! சரத்குமாருக்கு தண்டனை நிறுத்திவைப்பு

செக் மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை திடீர் நிறுத்திவைப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-sarathkumar-wife-sentenced-to-one-year-imprisonment-in-cheque-bounce-case-360960

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 72.78 சதவிகித வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 72.78 சதவிகித வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-records-72-78-percent-vote-in-assembly-election-says-election-commission-360950

Tuesday 6 April 2021

கொரோனாவை தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மருத்துவர் இராமதாசு

இரண்டாவது அலையில் கொரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அனைவரும் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது என்று மருத்துவர் இராமதாசு தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-should-follow-guidelines-and-help-stopping-spread-of-coronavirus-says-pmk-chief-s-ramadoss-360947

தாயாய் மாறிய கான்ஸ்டபிள்: டிரெண்ட் ஆகி பாராட்டைப் பெறும் கான்ஸ்டபிளின் செய்கை

பல்வேறு இடங்களில் தங்கள் பணிகளையும் பொறுப்புகளையும் தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் தானாக முன்வந்து பொது மக்களுக்கு பல உதவிகளை செய்த, பல காவல் துறை வீரர்கள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-constable-takes-care-of-1-month-old-child-till-mother-casts-vote-win-hearts-trends-360945

விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை, தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றம்!

உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாக்களிக்க வராததால் அக்கட்சி  தொண்டர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijayakanth-did-not-come-to-vote-dmdk-volunteers-disappointed-360942

சர்ச்சை பேச்சு! உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வந்த புகார் தொடர்பாக இன்று விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/elections/controversial-talk-election-commission-issues-notice-to-udhayanidhi-stalin-360939

போடி தொகுதியில் துணை முதல்வரின் மகன் ஓ.பி‌ .ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைப்பு

தேனி மாவட்டத்துக்கு உட்பட்ட போடி தொகுதியில் வாக்குப்பதிவை பார்வையிடச்  சென்ற தேனி எம்.பி‌ ஓ.பி‌.ரவீந்திரநாத்தின் (OP Ravindranath) கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இவர் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஆவர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-deputy-chief-minister-ops-son-op-ravindranaths-car-glass-broken-in-bodinayakkanu-constituency-360899

எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு என புகார்

திருப்பூர் அருகே வாக்குசாவடியில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் அதிமுகவுக்கு ஓட்டு செல்வதாக புகார் அளிக்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/complaint-evm-machine-as-when-any-button-is-pressed-vote-for-aiadmk-in-tirupur-360867

Monday 5 April 2021

திமுக வஞ்சகத்தால் தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறது: பாஜக வேட்பாளர் குஷ்பு சுந்தர்

திமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிப்பதைக் கண்டோம். நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-candidate-khushbu-sundar-says-dmk-thinks-of-winning-the-election-by-deception-360862

நான்கு மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் திருவிழா இன்று

இன்று நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கின்றன. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் இன்று நடக்கின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/assembly-election-2021-4-states-and-1-ut-assembly-elections-begin-poll-status-in-west-bengal-assam-kerala-tamil-nadu-puducherry-360838

தனது வாக்கைப்பதிவு செய்ய சைக்கிளில் வந்த தளபதி நடிகர் விஜய்!

தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய், தனது வாக்கைப்பதிவு செய்ய சைக்கிளில் வந்தார். இதுக்குறித்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vijay-came-on-a-bicycle-to-cast-his-vote-watch-video-360834

Uber: முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளே, வாக்குப்பதிவுக்கு செல்ல உபரின் இலவச கார் சேவை இதோ...

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் ஆறாம் தேதியன்று இந்த் சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உபர் (Uber) நிறுவனம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/elections/tn-election-2021-uber-has-announced-free-ride-for-the-elderly-and-disabled-on-election-day-360800

Elections 2021: கோவிட் பாதிப்புள்ளவர்கள் கடைசி 1 மணி நேரத்தில் வாக்குகளை செலுத்தலாம்

கேரள சட்டசபை தேர்தல்  வாக்குப்பதிவின் கடைசி ஒரு மணிநேரத்தில் கோவிட் -19  பாதித்தவர்கள் வாக்களிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/elections/covid-19-affected-people-will-be-allowed-to-vote-in-the-last-hour-of-polling-360798

வாக்காளர்களின் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் சசிகலா நாளை வாக்களிக்க முடியாது

வி.கே. சசிகலாவின் பெயர் வாக்காளர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. சென்னையில் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான ஆயிரம் விளக்குகள் தொகுதியின் கீழ் அவருக்கு வாக்கு செலுத்தும் உரிமை உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-name-removed-from-voter-list-in-tamil-nadu-360791

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நிலையில் வாக்களிப்பது எப்படி?

நாளை தேர்தல் திருநாள்.  வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக உரிமை.  உங்கள் பகுதிக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுக்க நீங்கள் தவறாமல் வக்களிக்க வேண்டும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-elections-2021-know-how-to-vote-without-voter-id-card-360759

கொரோனா எதிரொலி: 12-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கப்படுமா? பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை

12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை (School Education Department) தீவிர ஆலோசனை செய்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசு மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/12th-class-exam-will-be-postponed-due-to-coronavirus-spread-in-tamil-nadu-360758

ஸ்டாலின், உதயநிதி போட்டியிடும் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: அதிமுக

மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரை முருகன், இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-election-2021-cancel-the-candidature-of-stalin-and-udhayanidhi-demands-aiadmk-360749

ஆளுமைகளாய் தோன்றி வாக்கு சேகரிக்கும் கலைஞர்களின் மறக்கப்படும் உண்மை முகங்கள்

ஆளுமைகளும், பிரபலங்களும் ஆதிக்கம் செலுத்தும் தமிழக அரசியல் களத்தில், தோற்றமும் உருவமும்தான் எல்லாம்!! சில நேரங்களில் பிரபலங்களின் சாயல்களுக்கும் புகழின் சாரல் அடிக்கிறது.

source https://zeenews.india.com/tamil/elections/tn-assembly-election-2021-we-are-most-needed-during-polls-but-forgotten-later-say-lookalikes-of-actors-politicians-360738

TN Assembly elections: நாளை வாக்குப்பதிவு; விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ஒரு அதிகாரி கூறுகையில், பாதிக்கப்படக்கூடிய நிலையங்களில் வெப்காஸ்டிங் மற்றும் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கவும் தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-elections-elaborate-security-arrangements-for-polling-day-360736

Sunday 4 April 2021

வாக்காளர் பெருமக்களே!! இது கொரோனா காலத்து தேர்தல், அதை நினைவில் கொள்ளவும்!!

வாக்களிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் தலையாய கடமையாகும். எனினும், இம்முறை நாம் தொற்றுக்கு மத்தியில் இந்த கடமையை ஆற்றவுள்ளோம் என்பதை நாம் கண்டிப்பாக மனதில் கொள்ள வேண்டும்.

source https://zeenews.india.com/tamil/elections/tn-assembly-election-2021-keep-these-things-in-mind-before-voting-360726

தேர்தல்களுக்குப் பிறகு COVID-19 காரணமாக சென்னைக்கு ஊரடங்கு ஆப்பா?

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சென்னையில்  கோவிட் -19 க்கு 8,246 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-to-see-curbs-due-to-covid-19-after-assembly-elections-360725

TN Assembly polls: தமிழக சட்டசபை தேர்தலில் NOTA இன் பங்கு!

தமிழ்நாட்டில், 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது நோட்டா முதன்முதலில் ஒரு விருப்பமாகக் காணப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-polls-role-of-nota-in-tamil-nadu-assembly-polls-360717

அரியலூர் மாணவி அனிதா வீடியோ பதிவு சர்ச்சை, அதிமுக அமைச்சர் மீது மோசடி புகார்

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா தற்போது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற பொய் வீடியோவை வெளியிட்டதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது போலீசில் புகார் கொடுக்கபட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-manipulates-anithas-videos-for-political-advertisement-family-to-file-complaint-360715

உயிருள்ள வரை அரவக்குறிச்சி தொகுதி மக்களுடனான உறவு இருக்கும் : அண்ணாமலை

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தில்  பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர், அரவக்குறிச்சி தொகுதிக்கான தனி செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aravakurichi-bjp-candidate-k-annamalai-in-tn-election-2021-campaign-360682

Saturday 3 April 2021

மடியில் கனம் இல்லையென்றால் ஏன் இந்த பயம், பரபரப்பு?: திமுக-வை சாடும் முதல்வர் பழனிசாமி

செந்தாமரை மற்றும் இன்னும் பலரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் தமிழகத்தில் "அரசியல் நோக்கத்துடனான பண விநியோகத்தை" பரிசோதிக்கும் நோக்கம் கொண்டவை என்று மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) வட்டாரங்கள் தெரிவித்தன.

source https://zeenews.india.com/tamil/elections/tamil-nadu-chief-minister-k-palaniswami-asks-why-dmk-is-making-big-issues-on-income-tax-raids-360660

தமிழகத்தில் இன்றுடன் முடிகிறது தேர்தல் பரப்புரை: இன்று பிரச்சாரத்தின் உச்சக்கட்டம்!!

தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைவதால், அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/elections/tn-assembly-election-2021-election-campaign-ends-today-at-7-in-the-evening-in-poll-bound-tamil-nadu-360656