Wednesday 9 December 2020

புதிய வேளாண் சட்டத்தை ஆதரிக்கும் ஒரே விவசாயி CM பழனிசாமி தான்: MKS

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் தராத வேளாண் சட்டத்தை ஆதரிக்கும் ஒரே விவசாயி முதல்வர் பழனிசாமிதான் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சனம்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-palanisamy-is-the-only-farmer-who-supports-the-new-agriculture-law-says-stalin-351688

மழையால் ஏற்பட்ட சாலைக்குழிகளை சீரமைக்க வேண்டும்: PMK

மழையால் ஏற்பட்ட சாலைக்குழிகளை சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/road-potholes-caused-by-rain-need-to-be-repaired-pmk-351623

Tuesday 8 December 2020

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று: ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி

சரத்குமார் தற்போது ஹைதராபாத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். ராதிகா சரத்குமார் இந்த செய்தியை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-sarath-kumar-tests-positive-for-corona-virus-under-treatment-in-a-hospital-in-hyderabad-351537

உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றி Salem 8 Way Road திட்டத்தை தொடரலாம்: SC அதிரடி

உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கி, சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை தொடரலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/supreme-court-has-approved-chennai-salem-expressway-351485

PMK கோரிக்கை: ஏமாற்றமளிக்கும் SC தீர்ப்பு, 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிடவேண்டும்

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-demand-disappointing-sc-verdict-drop-8-lane-road-project-351476

வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி; 12 மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chance-of-rain-in-most-parts-of-tamil-nadu-and-puducherry-351467

தாங்குமா தமிழகம்? 2020-ல் 5 சூறாவளிகள்: எது தொட்டுச் சென்றது? எது தட்டிச் சென்றது?

சூறாவளிகள் அதி வேகதில் காற்றை வீசச்செய்வது மட்டுமல்லாமல், புயலுக்கான தீவிரத்துடன் கனத்த மழையையும் பெய்யச்செய்கின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/from-amphan-to-burevi-these-are-the-5-cyclones-that-made-their-impact-in-tamil-nadu-in-2020-351450

Monday 7 December 2020

தமிழகத்தில் சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம் அமைப்பு!

தமிழகத்தில் சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம் அமைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/commission-set-up-to-collecting-caste-wise-data-in-tamil-nadu-eps-351333

Good news: ஏராளமான வேலை வாய்ப்புடன் தமிழகத்தில் வரவுள்ளது Tata-வின் mobile parts plant

டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு தமிழக தொழில்துறை கழகம் ஹோசூரில் 500 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/business-news/tata-sons-planning-to-set-up-a-mobile-phone-parts-manufacturing-plant-in-hosur-tamil-nadu-job-oppurtunities-for-tn-youth-351332

Sunday 6 December 2020

கடலூர் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காண சிறப்புத் திட்டம் வேண்டும்: PMK

கடலூர் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காண சிறப்புத் திட்டம் வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியீடு!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cuddalore-needs-a-special-plan-to-find-a-permanent-solution-to-the-floods-pmk-351326

பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசை CBSE, CISCE அணுகிய காரணம் இதுதான்

பல மாநிலங்கள் ஏற்கனவே வகுப்புகளைத் தொடங்கியுள்ளதால், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து CBSE அதிகாரிகள் ஏற்கனவே கல்வி அதிகாரிகளை அணுகியுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cbse-cisce-approach-tamil-nadu-government-on-reopening-of-schools-as-a-part-of-board-exams-preparation-351325

ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் ஈரோட்டில் ’மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் தன் வாழ்நாளை அர்ப்பணித்த நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 6) சிறப்பாக நடைபெற்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tree-plantation-programme-in-erode-on-behalf-of-isha-cauvery-calling-movement-351307

தமிழ்வழி கல்வி இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: PMK

தமிழ்வழி கல்வி இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியீடு!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-governor-has-to-approve-the-tamil-way-education-reservation-act-pmk-351251

Saturday 5 December 2020

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழகம், புதுச்சேரியில் 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chance-of-heavy-rain-in-8-districts-of-tamil-nadu-351226

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு

அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள், உடனடிடாக பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-sugar-ration-card-holders-can-change-to-rice-cards-announces-government-details-inside-351192

வளைந்து கொடுக்கவில்லை என்றால் உடைந்து போவாரா: சூரப்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த கமல் ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சனிக்கிழமை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பாவுக்கு ஆதரவாக பேசி, நேர்மையாக இருப்பதற்காக ஒருவரை வேட்டையாடினால் தன்னால் அமைதியாக இருக்க முடியாது என்று கூறினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-haasan-extends-his-support-to-anna-university-vice-chancellor-mk-surappa-351190

Flood: பாதிப்புக்கு மத்திய அரசு ₹1000 கோடி நிதியுதவி கொடுக்கவேண்டும்- பா.ம.க

வெள்ளத்தில் மிதக்கும் கடலூர், டெல்டா மாவட்டங்கள்: ரூ.1000 கோடி உடனடி நிதி உதவியாக மத்திய அரசு வழங்க வேண்டும்!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/flood-pmk-demands-%E2%82%B91000-crore-financial-assistance-from-central-government-351175

ஜெயலலிதாவின் நினைவு நாளில் தலைவி பட ஸ்டில்களை பகிர்ந்தார் கங்கணா

‘அம்மா’ என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று பிரபல நடிகை கங்கணா ரணௌத் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kangana-ranaut-shares-film-thalaivi-stills-on-the-death-anniversary-of-j-jayalalitha-351148

#MissYouAmma இளமை முதல் மறைவு வரை ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா (Jayalalithaa) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சுமார் 75 நாள் அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி இரவு காலமானார் (Jayalalithaa Died).

source https://zeenews.india.com/tamil/lifestyle/former-chief-minister-of-tamil-nadu-jayalalitha-biography-and-political-career-351138

Friday 4 December 2020

சென்னையில் 33 கோடி ரூபாய் GST மோசடி: 31 வயது நபர் கைது

சுமார் 100 போலி வணிக மையங்களைத் திறந்து மற்ற நபர்களின் அடையாள ஆவணங்களுடன் GST பதிவைப் பெறுவது இந்த மோசடியில் ஈடுபட்ட மூன்று நபர்களின் செயல்முறையாக இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/31-year-old-arrested-in-chennai-for-rs-33-crore-gst-fraud-search-on-for-the-other-two-351137

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை தொடரும்: IMD எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rains-will-continue-in-tamil-nadu-today-and-tomorrow-imd-warning-351136

டெல்டா பகுதிகளில் பலத்த மழையால் பெரும் பாதிப்பு: சிதம்பரம் கோயிலில் மழை நீர் புகுந்தது

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் உட்பட சிதம்பரத்தின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 34 செ.மீ மழை பெய்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/burevi-cyclone-heavy-rains-lash-delta-region-50000-acres-of-paddy-destroyed-water-enters-chidambaram-temple-351134

J.Jayalalithaa: இரும்புப் பெண்மணி அம்மாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்

தமிழகத்தை ஆறு முறை ஆட்சி செய்த செல்வி ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்ற செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி  இயற்கை எய்தினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/j-jayalalithaa-4th-anniversary-of-the-iron-lady-amma-351130

Thursday 3 December 2020

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக ஒன்றாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட தம்பதி

புதிய நியமனங்களின் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 53-லிருந்து 63 ஆக உயர்ந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/couple-take-oath-as-judges-of-madras-high-court-along-with-8-other-judges-351049

சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி: தனி இடஒதுக்கீடு உடனே வழங்குக!

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டாயமில்லை... 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ramadoss-talk-about-caste-based-survey-351040

நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - IMD

நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதால், தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-burevi-updates-chennai-and-many-other-parts-of-tamil-nadu-get-heavy-rain-spells-to-continue-351039

இன்று கரையை கடக்கும் ‘புரெவி’; 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-burevi-red-alert-issued-for-kerala-storm-to-cross-tamil-nadu-on-today-morning-351023

விவசாயிகள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்: நடிகர் கார்த்தி

பல தரப்பிலிருந்தும் விவசாயிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பொது மக்கள் முதல் பிரபலங்கள் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-karthi-lends-his-support-for-farmers-asks-central-government-to-fulfill-their-needs-351017

ரஜினியின் கனவு வெற்றி பெறுமா? அரசியலில் நுழைந்து தமிழக முதல்வரான 4 திரைப்பட நட்சத்திரங்கள்

தமிழக அரசியலில் நான்கு முக்கிய பெயர்கள் உள்ளன. அவர்கள் திரைப்பட உலகத்திலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள் என்றாலும் அரசியல் இன்னிங்ஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர். இது மட்டுமல்லாமல், அரசியல் பயணத்தில் அவர்களுக்கு முதல்வர் நாற்காலியும் (Chief Ministers of Tamil Nadu) கிடைத்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/who-are-the-four-film-stars-who-became-the-chief-minister-of-tamil-nadu-and-will-rajini-political-dream-succeed-351000

Rajini as a Politician: அரசியல்வாதியாக தேர்தல் களத்தில் நுழையும் சூப்பர் ஸ்டார்

‘எல்லாவற்றையும் மாற்றுவோம்’ மற்றும் ‘இப்போது இல்லாவிட்டால் ஒருபோதும் இல்லை’ என்ற ஹேஷ்டேக்குகளுடன் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் செய்தியை ரஜினி ட்வீட் செய்திருந்தார். ரஜினியின் அறிவிப்பும், அதன் பின்னணியும் என்ன?

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajini-as-a-politician-a-review-on-rajinis-announcement-of-starting-political-party-350989

ரஜினிகாந்த் உடன் பாஜக இணையுமா? AIADMK-வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, ரஜினியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுமா? அல்லது அதிமுக கூட்டணியில் தொடருமா? என பல கேள்விகளுக்கு வரும் காலங்களில் பதில் கிடைக்கப்பெறும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-bjp-join-hands-with-rajinikanth-what-will-be-the-position-of-aiadmk-350978

Best Police Station: தமிழக காவல் நிலையத்துக்கு 2-வது இடம், கலக்கும் காக்கிச்சட்டை

நாட்டின் மிகச் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சேலம் சிட்டி காவல் நிலையம் இந்த கௌரவத்தை பெற்றுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-police-station-in-second-place-in-the-list-of-best-police-stations-in-india-for-2020-350975

Rajini in Politics: என் உயிரே போனாலும் மக்களின் நலனே முக்கியம் - பேட்டி

புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினி, தனது வீட்டில் மதியம் ஒன்றரை மணியளவில் செய்தியாளர்கலை சந்தித்தார். நான் சிறிய கருவி, நீங்களே அனைத்திற்கும் அடிப்படை என ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் ரஜினி...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajini-in-politics-even-if-i-lose-my-life-the-welfare-of-the-people-is-important-350972

இந்த மாதமே வெளி வருகிறாரா சசிகலா: பரிசீலனையில் கோரிக்கை

2021 ஆம் ஆண்டு துவக்கத்திற்குள் சசிகலா சிறையிலிருந்து வெளி வந்துவிடுவார் என அவரது உறவினர் வட்டங்களிலும் கட்சி வட்டங்களிலும் வலுவாக பேசப்பட்டு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-may-be-released-before-new-year-reveal-sources-350970

Big Announcement Rajinikanth: ஜனவரியில் புதிய கட்சி, சட்டமன்ற தேர்தலில் போட்டி

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார். நேர்மையான, நாணயமான, ஊழலற்ற ஆட்சி அமைவதற்காக எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவதாக அறிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-announcement-rajinikanth-super-star-will-start-political-party-in-january-contest-in-election-350968

Wednesday 2 December 2020

Big Announcement Rajnikanth: ஜனவரியில் புதிய கட்சி, சட்டமன்ற தேர்தலில் போட்டி

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார். நேர்மையான, நாணயமான, ஊழலற்ற ஆட்சி அமைவதற்காக எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவதாக அறிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-announcement-rajnikanth-super-star-will-start-political-party-in-january-contest-in-election-350968

PMK on Reservation: வன்னியர் தனி இட ஒதுக்கீடு, கிராம அளவிலான போராட்டத்திற்கு அழைப்பு

வன்னியர் தனி இட ஒதுக்கீடு: கிராம அளவிலான போராட்டத்திற்கு தயாராவீர்! அனைத்து தரப்பு ஆதரவை திரட்டுவீர்!! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு மடல்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-on-reservation-vanniyar-separate-reservation-call-for-village-level-protest-350953

புரெவி புயல்: இன்று மீண்டும் திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி!

புரெவி புயல் காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-burevi-update-shutters-of-chembarambakkam-dam-to-be-opened-again-today-350952

புரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவான புரெவி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-burevi-precaution-holidays-for-all-schools-in-karaikal-350950

Cyclone Burevi: தமிழகத்தை நெருங்கும் புரெவி புயலால் பலத்த காற்று

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 420 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. பாம்பனிலிருந்து 420 கி.மீ., குமரியிலிருந்து 600 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-burevi-the-storm-made-strong-winds-in-tamil-nadu-350947

Customs: சுமார் ₹23 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்

துபாயில்  இருந்து வந்தவர்களிடம் இருந்த கடத்தல் பொருட்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கக் கடத்தல் தொடர்பாக துப்பு கிடைத்ததை அடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/customs-officials-seized-gold-and-electranics-items-around-rs-23-lakhs-value-350937

பட்டியலின மாணவர்களுக்கு வழங்கும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் குறைப்பு அநீதி!!

பழங்குடியின மாணவர்களுக்கு கடந்த 76 ஆண்டுகளாக வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை ரத்துசெய்ய முனைவது அநீதி என T.R.பாலு காட்டம்... 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-is-unfair-to-seek-to-cancel-the-post-matric-scholarship-offered-to-tribal-students-350875

Thoothukudi Sterlite plant: தாற்காலிகமாக திறக்க கோரிய Vedantaவின் மனு தள்ளுபடி- SC

ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக இயக்க அனுமதி கோரிய வேதாந்தா மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vedanta-petitions-seeking-permission-to-temporarily-operate-sterlite-plant-susupended-by-sc-350873

Tuesday 1 December 2020

கொரோனா ஆய்வு கட்டணத்தை ரூ.800 ஆக குறைக்க வேண்டும்: PMK

பிற மாநிலங்களைப் போல கொரோனா ஆய்வு கட்டணத்தை ரூ.800 ஆக குறைக்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-corona-inspection-fee-should-be-reduced-to-rs-800-pmk-350872

பாம்பனுக்கு அருகே புரெவி புயல்: முழு மூச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு புரெவி புயலுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-burevi-latest-update-burevi-to-cross-sri-lankan-coast-on-december-2-ndrf-teams-deployed-in-tamil-nadu-350871

புரெவி புயல் முன்னெச்சரிக்கை: பாம்பனில் 7-ஆம் எண் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/imd-warns-of-another-cyclonic-storm-burevi-to-affect-tamil-nadu-kerala-350862

Ramadoss on Reservation: சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி

சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி: தனி இடஒதுக்கீடு உடனே வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாசு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ramadoss-on-reservation-caste-based-census-is-a-delaying-tactics-350824

COVID-19 Updates: கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது

இன்று 1,411 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,60,617 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-updates-the-number-of-new-corona-infections-is-declining-in-tamil-nadu-350823

தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும்: TN Govt

உச்சநீதிமன்றத்தில் 69% இடஒதுக்கீடு (69% Reservation) வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-will-be-set-up-separate-commission-to-conduct-caste-wise-census-in-tamil-nadu-350810

PMK Protest: சென்னையில் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் தொடங்கியது

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றும் என கடந்த வாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-protest-vanniyar-reservation-protest-has-started-in-chennai-350737

விருப்ப ஓய்வு ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்!

பாரத் நெட் ஊழலை எதிர்த்து விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, இன்று மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-tn-it-secretary-santhosh-babu-joins-kamal-haasan%E2%80%99s-makkal-needhi-maiam-350774

Monday 30 November 2020

PMK Protest: சென்னையில் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் தொடங்கியது

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றும் என கடந்த வாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-protest-vanniyar-reservation-protes-has-started-in-chennai-350737

புயலாக வலுப்பெறும் 'புரெவி'... தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெறுகிறது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/purevi-cyclone-alert-warning-to-the-southern-districts-350736

மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த ரூ 16 கோடி நிதியை ஒதுக்கீடு செய்த தமிழக அரசு

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பான MBBS, BDS சேர்ந்த  மாணவர்களுக்கு கட்டணத்தை செலுத்த 16 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-allocated-education-fees-for-who-have-studied-in-the-government-schools-for-the-first-year-medical-and-dental-colleges-350723

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் மழை! Red மற்றும் Orange எச்சரிக்கை

அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா மற்றும் கடலோர ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/red-and-orange-alerts-issued-imd-predicts-next-4-days-heavy-rains-in-south-states-including-tamil-nadu-350722

பெற்றோரை காப்பாற்றிய சுகாதார ஊழியர்களுக்கு இவர் செய்த பிரதி உபகாரம் என்ன தெரியுமா

அவரது பெற்றோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவமனையின் துப்புரவு மற்றும் சுகாதாரத்தை கவனித்துக்கொள்ளும் மருத்துவமனையின் தொழிலாளர்களுக்கு அரிசி பைகளை நன்கொடையாக வழங்க அவர்களின் மகன் முன்வந்தார்.

source https://zeenews.india.com/tamil/social/chennai-man-donates-100-rice-bags-to-hospital-staff-as-thanks-giving-after-his-parents-recover-from-covid-19-350708

COVID-19 Updates: குறையும் இறப்பு எண்ணிக்கை; இன்று 1,410 பேருக்கு கொரோனா உறுதி

இன்று 1,456 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,59,206 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-coronavirus-positive-has-been-confirmed-in-1410-people-in-tamil-nadu-350706

Watch Video: சேஸ் செய்து குற்றவாளியை பிடித்த Chennai Cop, viral ஆகும் real சிங்கம்!!

வைரலாகிவிட்ட வீடியோவில், ரமேஷ் பைக்கில் வந்த இரண்டு மொபைல் போன் ஸ்னாட்சர்களை துரத்துவதைக் காண முடிகிறது.

source https://zeenews.india.com/tamil/social/watch-video-chennai-sub-inspector-catches-bike-borne-mobile-snatchers-in-filmy-style-video-goes-viral-350703

செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு செய்தி அறிக்கை எதற்கு? வைகோ ஆவேசம்

அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக இந்தியைத் திணித்து வருகின்ற பாஜக மோடி அரசு, அடுத்தகட்டமாக  செத்துப்போன சமஸ்கிருத (Sanskrit) மொழிக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளைத் தொடங்கி இருக்கின்றது: வைகோ கண்டனம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/why-the-news-report-on-the-sanskrit-language-mdmk-chief-vaiko-question-350671

அரசியல் கட்சி தொடங்குவாரா? விரைவில் முடிவு....ரஜினிகாந்த் பேட்டி

அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்க உள்ளதாக ரஜினிகாந்த் கூறினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/political-entry-will-announce-decision-soon%E2%80%99-says-rajinikanth-350650

Sunday 29 November 2020

அடிபட்ட நாயை தத்தெடுத்து அதற்காக Special Wheel Chair-ஐ உருவாக்கிய கோயம்பத்தூர் தந்தை மகள்

வீரா என்ற நான்கு வயது நாய்க்கு சமீபத்தில் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. ஐ.டி துறையில் பணிபுரியும் காயத்ரி என்ற விலங்குகள் மீது அலாதி பற்றுடைய பெண் அந்த நாயை தத்தெடுத்துக் கொண்டார்.

source https://zeenews.india.com/tamil/social/tamil-nadu-father-daughter-duo-adopt-a-disabled-dog-and-make-a-special-wheel-chair-for-him-350621

December 7 முதல் இறுதி ஆண்டு இளங்கலை படிப்புகள் துவக்கம்: விடுதிகள் திறக்கப்படுமா?

மருத்துவ மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார அறிவியல் கல்லூரிகள் டிசம்பர் 7 முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-announced-reopening-of-final-year-ug-classes-from-december-7-350610

நமது வெற்றியை நாளை போராட்டம் சொல்லும்: PMK

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு மடல் ஒன்று எழுதியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-struggle-of-tomorrow-will-tell-our-victory-pmk-350607

அரசியல் களத்தில் #ரஜினி... 234 இடங்களில் போட்டியிட உள்ளதாக தகவல்!!

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajinikanth-to-contest-234-seats-in-his-own-party-350606

2021-ல் தேர்தல் களத்தில் குதிப்பாரா #ரஜினிகாந்த்?; மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை!

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajinikanth-to-meet-members-of-rajini-makkal-mandram-today-350606

தமிழகத்தில் டிச., 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு; எதற்கெல்லாம் அனுமதி?

தமிழத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் நீட்டிகிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவு..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-lockdown-extended-till-december-31-in-tamil-nadu-350604

Tamilnadu government: கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்



source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-government-declared-the-new-guidelines-for-lockdown-350603

ஜனவரி முதல் சென்னை- லண்டன் இடையே நேரடி விமான சேவை: ஏர் இந்தியா!!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சென்னை-லண்டன் இடையே இடைநில்லா நேரடி விமான சேவை தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/air-india-plans-to-operate-non-stop-flights-on-chennai-london-route-from-jan-350599

Saturday 28 November 2020

தொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பை அரசு கைவிட வேண்டும்: PMK

தொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பை அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியீடு!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-government-should-drop-the-dumping-of-sanskrit-through-tv-news-pmk-350530

நிவர் புயலில் எவ்வளவு சேதங்கள்? மத்திய குழு தமிழகத்திற்கு வருகை!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான ஒரு மத்திய அமைச்சர் குழு தமிழ்நாட்டில் நிவர் புயல் சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்யவுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-team-arriving-in-tamil-nadu-to-assess-cyclone-nivar-damages-350529

தமிழகத்தை நோக்கி நகரும் மற்றொரு புயல்... டிச.,2 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 2ஆம் தேதி வடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/red-alert-for-tamil-nadu-and-kerala-on-december-2-350528

அரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்? நவம்பர் 30 முக்கிய ஆலோசனை!

சூப்பர் ஸ்டார் தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajinikanth-likely-to-announce-his-political-entry-on-nov-30-350527

அரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்? நவம்பர் 30 முக்கிய ஆலோசனை!

சூப்பர் ஸ்டார் தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/likely-to-announce-his-political-entry-on-nov-30-350527

காய்கறி விலை கடும் உயர்வு....சென்னையில் இன்றைய நிலவரம்!

3 ‘அத்தியாவசிய’ காய்கறிகளை வாங்குவதற்காக மாநிலத்தில் பெரும்பான்மையான குடும்பங்கள் 25% முதல் 100% வரை அதிகம் செலுத்தியதாக தரவு தெரிவிக்கிறது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-veggie-prices-burn-a-hole-in-consumers%E2%80%99-pocket-350523

COVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்!

இன்று 1,453 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,56,279 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-in-tamil-nadu-todays-coronavirus-situation-at-district-350481

அடுத்த வாரமும் ஆரவாரம்: வருகிறது அடுத்த புயல் என எச்சரித்தது IMD

நிவர் புயல் தமிழகத்தை கடந்துவிட்ட நிலையில் அடுத்த புயலுக்கான ஆயத்தங்கள் துவங்கி விட்டன. எச்சரிக்கை நிலையிலேயே இருக்கும்படி அரசாங்கமும் வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-to-receive-more-rain-next-week-as-low-pressure-area-to-intensify-into-depression-350469

வன்னியர் 20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்கவேண்டும்

வன்னியர் 20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டம்: சகோதர சமுதாயங்கள் அனைத்தும் மனதார ஆதரிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் மடல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/social/pmk-s-ramadoss-all-should-encourage-reservation-protest-for-vanniar-350460

வரலாற்றில் முதன் முறையாக பொங்கலுக்கு விடுமுறை அறிவித்த Supreme Court: நன்றி தெரிவித்தார் EPS

பொங்கல் பண்டிகை காரணமாக 2021 ஜனவரி 14 மற்றும் 15 தேதிகளை விடுமுறை தினமாக அறிவிக்க உச்சநீதிமன்றம் எடுத்த முடிவை தமிழக முதல்வர் கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை வரவேற்று நன்றி கூறினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/supreme-court-announces-holiday-for-pongal-for-the-first-time-in-history-k-palanisamy-thanks-supreme-court-350452

Watch Video: மதுரை செல்லூர் வைகை பாலத்தில் முட்டி மோதும் நச்சு நுரைகள்.. !!

மதுரை செல்லூரில் வைகை பாலம் மீது நச்சு நுரைகள் வந்து அலையை போல் மோதும் காட்சி மிகவும் வைரலாகி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-thick-layer-of-toxic-foam-scatters-in-parts-of-the-vaigai-river-and-the-slur-pond-on-saturday-350432

Friday 27 November 2020

அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை

அடுத்த ஊரடங்கு தளர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-cm-edappadi-k-palaniswami-consult-with-district-collectors-and-medical-experts-today-350412

திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் முன் விமானிக்கு ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்... !!!

விஜயவாடாவிலிருந்து வரும் இண்டிகோ விமான  திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பு விமானிக்கு 'சிறு மாரடைப்பு' ஏற்பட்டது. அதிகாரிகள் இந்த தகவலை வழங்கினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-indigo-pilot-suffered-a-mild-heart-attack-while-landing-in-tiruchirappalli-airport-350394

கனமழை மற்றும் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவு: முதல்வர்

நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/10-lakh-each-to-the-families-of-the-dead-of-the-rain-and-nivar-cyclone-tn-chief-minister-eps-350393

அடுத்த வாரம் தமிழகத்தில் அதிக மழை பெய்யும்: வானிலை மையம்

சென்னை வானிலை துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த அமைப்பு பின்னர் மனச்சோர்வுக்கு ஆளாகக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/met-department-forecasts-more-rains-for-tamil-nadu-next-week-350381

இசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் இசைத்துறையிலும், சினிமா துறையிலும் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில், ஆந்திர அரசு ஒரு அரசு பள்ளிக்கு அவர் பெயரை வைத்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/late-singer-sp-balasubrahmanyan-honoured-by-andhra-government-350356

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும்: PMK

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியீடு!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/suicidal-ideation-should-be-banned-pmk-350354

7.5% இடஒதுக்கீடு வழியாக ஒத்தடம் கொடுப்பதற்குப் பதில் உபத்திரவம்: அதிமுக அரசை சாடிய ஸ்டாலின்

மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களையாவது ஒதுக்கித் தாருங்கள். முன்னர் அறிவித்தபடி தி.மு.கழகம் அந்தக் கட்டணத்தை ஏற்கத் தயாராக இருக்கிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-president-m-k-stalin-attack-aiadmk-govt-about-students-medical-seat-350351

வெள்ள அபாய எச்சரிக்கை! 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு

இன்று மாலை பூண்டி ஏரி திறக்கபட உள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/flood-warning-poondi-lake-will-open-today-evening-350349

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும்: வானிலை மையம்!!

தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-new-barometric-depression-forms-in-the-bay-of-bengal-in-48-hours-350336

மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை: SC

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/there-is-no-50-reservation-for-government-doctors-for-medical-higher-studies-in-tamil-nadu-this-year-350333

இந்து மதத்தை விமர்சித்ததா மூக்குத்தி அம்மன்? படத்தில் காட்டப்பட்ட போலி சாமியர் யார்?

"மூக்குத்தி அம்மன்" திரைப்படத்தில் மதத்தை வைத்து போலி சாமியர்கள் செய்யும் அட்டகாசங்களை தோலூரித்து காட்டப்பட்டு உள்ளது 

source https://zeenews.india.com/tamil/exclusive/did-mookuthi-amman-criticize-hinduism-350326

Thursday 26 November 2020

மூக்குத்தி அம்மனில் நயன்தாரா விமர்சித்தது நித்யானந்தவையா?.. சத்குருவையா?

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா விமர்சித்துள்ளது யாரை... நித்யானந்தவையா? அல்லது சத்குருவையா?... 

source https://zeenews.india.com/tamil/exclusive/mookuthi-amman-rj-balaji-and-nayanthara-did-criticized-nithyananda-or-sadhguru-350326

29 ஆம் தேதி மீண்டும் தமிழகத்தை தாக்க உள்ள மற்றொரு புயல்: எச்சரிக்கும் IMD

நவம்பர் 29 ஆம் தேதி உருவாகக் கூடிய புதிய புயலால் தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/another-storm-to-hit-tamil-nadu-again-on-the-29th-warning-imd-350308

CM on Nivar: 1500 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிப்பு, சேதம் மதிப்பீடு செய்யப்படும்

நிவர் சூறாவளி தமிழகம் முழுவதும் பேரழிவுகளின் தடங்களை விட்டு விட்டு, வெளியேறிய சில மணிநேரங்களுக்கு பின்னர், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி நிலைமையை மதிப்பீடு செய்தார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-nivar-damaged-1500-hectares-of-farmland-cm-says-damage-being-assessed-350291

Wednesday 25 November 2020

நிவர் புயல்; பாதிப்புகளை சரி செய்ய, நிவாரணம் வழங்க நடவடிக்கை தேவை: PMK

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய, நிவாரணம் வழங்க நடவடிக்கை தேவை என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nivar-cyclone-action-is-needed-to-repair-the-damage-and-provide-relief-pmk-350233

இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை: விமானப் போக்குவரத்து துவங்கியது

மழையின் அளவு குறைந்து காற்றின் வேகமும் சற்று குறையவே, சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் அட்டவணையின் படி புறப்படத் தொடங்கின.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-airport-starts-operating-flights-as-chennai-inches-back-to-normalcy-350232

நிவர் புயல் எதிரொலி: இரண்டு பேர் பலி; புயல் காரணமாக 'பெரிய' சேதமா?

நிவர் புயல் வியாழக்கிழமை அதிகாலையில் புதுச்சேரி அருகே நிலச்சரிவை ஏற்படுத்தியது, இதன் காரணமாக தமிழகத்திற்கும் பலத்த மழை பெய்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nivar-cyclone-two-people-killed-no-major-damage-reported-due-to-cyclone-350225

நிவர் புயல்: நாகப்பட்டினத்தில் 45,000 க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்!

நிவர் புயல் புதன்கிழமை பிற்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பாதிக்கப்படக்கூடிய இடங்களிலிருந்து மக்கள் மத்திய தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nivar-cyclone-over-45000-in-nagapattinam-shifted-to-relief-camps-350223

நகர்ந்தது நிவர்: புயலை திடமாக எதிர்கொண்டு நிமிர்ந்தது தமிழகம்

கடந்த காலங்களில் தமிழகம் கண்ட புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளின் நினைவுகள் நிர்வாகத்தையும் மக்களையும் சேர்ந்தே அச்சுறுத்தின.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nivar-cyclone-crosses-tamil-nadu-with-small-damages-suburban-areas-filled-with-water-350216

கரையை கடந்தது நிவர் புயல்: மழை நீடிக்கும் என IMD எச்சரிக்கை

மிகவும் கடுமையான நிவர் சூறாவளி நேற்று இரவு கடற்கரையைத் தாக்கியது. இரவு முழுதும் அதி தீவிர நிலையில் இருந்த இந்த சூறாவளி இன்று அதிகாலை கடலைக் கடந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nivar-cyclone-crosses-coast-likely-to-weaken-into-severe-cyclonic-storm-350214

Nivar cyclone: தமிழ்நாட்டின் மரக்காணம் அருகே கரையைக் கடக்குமா?

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. நள்ளிரவில் புயலின் மையப் புள்ளி கரையை கடக்கும். இதனால், காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையில் கடுமையான சூறவாளியாக மாறி 120 முதல் 130  கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-the-nivar-cyclone-will-crossing-near-marakkaanam-in-tamilnadu-350203